புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10 
96 Posts - 49%
heezulia
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10 
7 Posts - 4%
prajai
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10 
3 Posts - 2%
Barushree
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10 
223 Posts - 52%
heezulia
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10 
16 Posts - 4%
prajai
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10 
5 Posts - 1%
Barushree
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனை - பைபிள்

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 04, 2011 12:05 am

First topic message reminder :

நண்பர்களே

இன்றைய சிந்தனை என்னும் தலைப்பில் தினமும் பைபிளில் இருந்து வாசகம் ஒன்று இடலாம் என்று எண்ணுகிறேன் உங்கள் கருத்துக்கள் சொல்லுங்களேன்

உதாரணமாக 03/செப்டம்பர் 2011

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1:
21-23

சகோதரர் சகோதரிகளே, முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய்
இருந்தீர்கள்; அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய்த் தீச்செயல்கள் புரிந்து
வந்தீர்கள். இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு
ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக்
கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். நீங்கள் நற்செய்தியைக் கேட்டுப்
பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில்
உறுதியாக நிலைத்திருங்கள்.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Ila

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jan 07, 2012 3:07 pm

மாற்றுக்கருத்து சொல்லாமல் இருக்க முடியவில்லை.

மன்னித்துக் கொள்ளுங்கள்.

மக்களிடம் தவறான தெய்வ வழிபாடுகள் ஏற்கனவே ஏராளமாயிருக்க, ஈகரையிலும் தவறான வழிபாடு வரக் கூடாது என்ற அடிப்படையில் பதிவிடுகிறேன். கிறிஸ்தவா்களுக்கு ஒரு தெய்வவழிபாடு மட்டுமே வேதத்தின்படி இருக்க வேண்டும். அது ஆண்டவா் இயேசு மட்டுமே.
நமது எந்த தேவையிருப்பினும் அதை நேரடியாக இயேசுவிடம் மட்டுமே ஜெபத்தில் ஏறெடுக்க வேண்டும். நடுவில் அவரது தாயாா் மூலமாக ஜெபங்களை ஏறெடுக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி ஏறெடுப்பது பாிசுத்த வேதாகமத்திற்கு முரணானது என்பதை தாங்கள் அறிந்திட வேண்டும்.
அன்னை மாியாளும் ஒரு சாதாரண பெண்ணே தவிர, கடவுளல்ல. எல்லாம் போப்பாண்டவா் செய்த தவறு இன்று ஈகரைவரை வியாபித்து விட்டது வருந்தத் தக்கதே.

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 154550இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 154550இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 154550இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 154550இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 4:17 pm

சார்லஸ் mc wrote:மாற்றுக்கருத்து சொல்லாமல் இருக்க முடியவில்லை.

மன்னித்துக் கொள்ளுங்கள்.

மக்களிடம் தவறான தெய்வ வழிபாடுகள் ஏற்கனவே ஏராளமாயிருக்க, ஈகரையிலும் தவறான வழிபாடு வரக் கூடாது என்ற அடிப்படையில் பதிவிடுகிறேன். கிறிஸ்தவா்களுக்கு ஒரு தெய்வவழிபாடு மட்டுமே வேதத்தின்படி இருக்க வேண்டும். அது ஆண்டவா் இயேசு மட்டுமே.
நமது எந்த தேவையிருப்பினும் அதை நேரடியாக இயேசுவிடம் மட்டுமே ஜெபத்தில் ஏறெடுக்க வேண்டும். நடுவில் அவரது தாயாா் மூலமாக ஜெபங்களை ஏறெடுக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி ஏறெடுப்பது பாிசுத்த வேதாகமத்திற்கு முரணானது என்பதை தாங்கள் அறிந்திட வேண்டும்.
அன்னை மாியாளும் ஒரு சாதாரண பெண்ணே தவிர, கடவுளல்ல. எல்லாம் போப்பாண்டவா் செய்த தவறு இன்று ஈகரைவரை வியாபித்து விட்டது வருந்தத் தக்கதே.

நன்றி சார்லஸ் தங்கள் கருத்துக்கு ..

மதம் சார்பாக வாதிட நான் விரும்பவில்லை ... மதங்கள் ஈகரையில் பல உண்டு அவைகளின் குறைகளை பேசவோ இல்லை அடுத்த மதத்தை பற்றி கூறி அடுத்தவர் மனதை புண்படுத்தவோ நான் விரும்பவில்லை அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 22, 2012 1:52 pm

மாற்கு 1:14-20

ஆண்டின் பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:14-20

நற்செய்தி யோவான் 1:35-42 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார். அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

இயேசு தன் முதல் சீடர்களை அழைத்தபோது, அவர்களுக்கு அளித்த வாக்குறுதி: “என் பின்னே வாருங்கள். நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ”. இந்த அழைப்பை ஏற்ற அவர்கள் வலைகளை விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றினார்கள் என்று இன்றைய வாசகத்தில் வாசிக்கிறோம். அதே அழைப்பை இயேசு நமக்கும் தருகிறார். நம்மை மனிதரைப் பிடிப்பவராக மாற அழைக்கிறார். மீன்களைப் பிடிப்பதையே தங்கள் தொழிலாகவும், வாழ்வின் இலக்காகவும் கொண்டிருந்த மீனவர்களை இயேசு தம் சீடராக மாற்றினார். பணம், புகழ், பதவி, உலக இன்பங்கள் இவற்றையே குறிக்கோளாகவும், இலக்காகவும் கொண்டிருக்கும் நாமும், அவற்றை விட்டுவிட்டு, மனிதர்களை இயேசுவின் மதிப்பீடுகளைப் பின்பற்றும் மனிதர்களாக மாற்றும் பணியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள இயேசு அழைக்கிறார். நம்மோடு வாழும், பணி செய்யும் மனிதர்களை இயேசுவுக்காகப் பிடிப்போராக மாறுவோம்.

மன்றாடுவோம்: அழைத்தலின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. எங்களையும் உமது சீடராக வாழ அழைப்பதற்காக நன்றி கூறுகிறோம். நாங்கள் உலக இன்பங்களை நாடாமல், பிற மனிதர்கனை உம் பாதம் கொண்டு சேர்க்கும் சீடர்களாக வாழ எங்களுக்கு அருள்; தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 Ila
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jan 22, 2012 10:13 pm

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

மத்தேயு 7:22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

மத்தேயு 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

கடவுளை வழிபடுவது மட்டுமே இயேசுவால் முக்கியபடுத்த பட்டுள்ளது!இயேசுவை கடவுளின் தூதராக --மனிதர்களுக்கு குருவாக ஏற்றுக்கொள்ளும் படி அவர் அளைத்தாரே தவிர தன்னை வழிபடும்படி அவர் வழிகாட்டவில்லை!
இயேசுவிடம் வேதத்தின் சாரம் என்ன என கேட்ட பொது அவரின் பதில் :
29. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கடவுள் ஒருவரே கடவுள் .

30. உன் தேவனாகிய கடவுளிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.

31. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.

எப்படி பிரார்திப்பது என்று இயேசுவிடம் கேட்ட போது:
9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;

10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.

11. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.

12. எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

13. எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் கடவுளுடையவைகளே என்பது இயேசுவின் முடிவு !அவர் எப்போதும் கடவுளை பிரார்திக்கிறவராகவே வாழ்ந்து காட்டினார் !
பூமி முடிவு காலத்தில் இயேசு என்ன செய்வார் என பைபிள் சொல்லுகிறது :
I கொரிந்தியர் 15:24 அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.
இயேசு பூமிக்கு வந்தது ;மீண்டும் வரப்போவது பூமியில் தாங்களும் கடவுளாகிவிட்டதாக சொல்லிக்கொண்டுள்ள அசுர ஆவிகளை பரிகரித்து கடவுளுக்கு ராஜ்ஜியத்தை உண்டாக்குவதற்கு!ஆனால் அவரின் வார்த்தைகளை திரித்து அவரும் கடவுளாகி விட்டதாக அசுர ஆவிகள் செய்கிற அதே வேலையை இயேசுவும் செய்வதாக கிறிஸ்தவர்கள் சொல்லுவது சரியா ?
இயேசு கடவுளின் ராஜ்ஜியத்தை பூமியில் ஸ்தாபிக்க வந்தவர் !தனது சுயராஜ்ஜியத்தை கட்டும் அசுரர்களை வெல்ல கடவுளால் அனுப்ப பட்ட இறைத்தூதர் !மனிதர்களுக்கு குரு !இயேசுவின் மூலமாக கடவுளிடம் பிரார்திப்பதே இயேசுவுக்கு பிரியமானது !
இயேசுவின் எச்சரிக்கையை கவனிக்கவும் !அக்கிரம செய்கைக்காரரே உங்களை ஒருக்காலும் அறியேன் என்பேன் !
வழிபாடு கடவுளுக்கு மட்டுமே !இயேசுவின் மூலம் வழிபடலாமே தவிர இயேசுவை வழிபட கூடாது !

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 23, 2012 8:28 am

மூன்று மதங்களையும் ஒன்றாக போட்டு குழப்பு குழப்பு என்று குழப்புகிற நீங்கள் யாா்? எந்த மாா்க்கத்தை தாங்கள் பின்பற்றி வருகிறீா்கள் என்றே உங்களுக்கு பூியாத நிலையில் அனைத்து மாா்க்க வ‌ழிபாடுகளையும் போட்டு இந்த பாடுபடுத்தி வருகிறீா்களே? அனைத்து மதங்களின் புனித நூல்களை ஒருங்க‌ே படித்து விட்டால் எல்லா மத கோட்பாடுகளையும் கரைத்து குடித்த விட்டதாக அா்த்தமா? அனைத்தும் அறிந்தவரைப்போல போட்டு இந்த குழப்பு குழப்புகிறீா்களே?!!! நீங்கள் எழுதும் இந்த கருத்துக்கள் எவ்வளவு தவறாவை என்பதை அறிவீா்களா? இயேசுவை குறித்து உமக்கு என்ன தொியும்? அவரது வாா்த்தைகளை தவறாக அா்த்தப்படுத்தம் அதிகாரம் உமக்கெல்லாம் யாா் கொடுத்தது. எவ்வளவு துணிகரமாக அவரை வழிபடக் கூடாது என்று சொல்கிறீா்கள்? உமக்கு மது வழிகளே பூியாமல் இருக்கும் போது, கிறிஸ்தவா்களை இயேசுவை வழிபட கூடாது என ஏன் கூறுகிறீா்கள்? இத்துடன் இந்த தூ் உபதேசங்களை சொல்லம் உமது கருத்துக்களை நிறுத்தங்கள். கிறிஸ்தவா்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும், வேதனைபடுத்தம் இது போன்ற கருத்துக்களை இனிமேலாவது எழுதாமல் நிறுத்தவது நல்லது. கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக கிறிஸ்தவா்களின் நம்பிக்கையை கெடுக்கும் விதமாக எழுதுவதை இனிமேலும் அனுமதிக்க இயலாது.
உம்மை பொன்றவா்களை குறித்ததான் வேதம் சொல்கிறது: 2யோவான்:1:7 -11 “ மாம்சத்தில் வந்த கிறிஸ்துவை அறிக்கை பண்ணாத அநேகா் வஞ்சகா் உலகத்திலே தோன்றியிருக்கிறாா்கள்.இப்படிப்படடவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்தவனுமாயிருக்கிறான். உங்கள் செய்கைகளின் பலனை இழந்த போகாமல் பூரணபலனை பெறும்படிக்கு எச்சாிக்கையாயிருங்கள். கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் த‌ேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தை கொண்ட வராமலிருந்தால் அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக் கொள்ளாமலும் அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்ததல் சொல்லகிறவன் அவனுடைய தூ்க்கிாியைகளுக்கும் பங்குள்ளவனாயிருக்கிறான்”

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 154550இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 154550இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 154550இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 154550இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 11 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக