புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_rcap 
48 Posts - 32%
mohamed nizamudeen
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_rcap 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
prajai
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_rcap 
184 Posts - 40%
ayyasamy ram
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருப்பு மட்டன் தாளிச்சா

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 02, 2011 2:55 pm

First topic message reminder :

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு -1 கப்
இறைச்சி  எலும்பு -1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன்
வாழைக்காய் -1
காரெட்  -1
தக்காளி- 100 கிராம்
வெங்காயம் -2
கத்திரிக்காய் - 2
முருங்கைகாய்- 2
மாங்காய் -1
கருவேப்பிலை  சிறிது
மல்லித் தலை புதினா தலை கொஞ்சம்
மசாலாதூள்-3 ஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
பட்டை -சிறிது
லவங்கம் -2
ஏலக்காய்-2
மஞ்சள் தூள் தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு
செய்முறை
முதலில் இறைச்சியை  இஞ்சி பூண்டு  பாதி அளவு  மசாலா தூள் மஞ்சள் தூள்  உப்பு ஆகியவற்றை  சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும் . ஒரு பாத்திரத்தில் பருப்பு வாழைக்காய்
ஆகியவற்றை வேக வைத்து பிறகு மற்ற காய்களையும் சேர்த்து வேகவைக்க வேண்டும்.

அதன் பிறகு வெந்த இறைச்சியை  அதனுடன் சேர்க்க வேண்டும் எல்லா காய்கறிகளும்  வெந்ததும்
அத்துடன் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும் . ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம்  சேர்த்து வதக்கவும்.

பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அத்துடன் மீதி இருக்கும் இஞ்சிபூண்டு கலவையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் காய்கறிகளுடன் சேர்த்து வேக வைத்த பருப்பு, இறைச்சி ஆகியவற்றை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க  விடவும் .கடைசியில் மல்லித்தலை புதினாத்தலை சேர்த்து இறக்கவும். சூப்பருங்க

சுவையான மட்டன் தாளிச்சா  ரெடி.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 3:17 pm

நல்ல பதிவு பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 677196 பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 677196

என்ன பருப்பு போடலயே அதையும் கொஞ்சம் சொல்லிடுங்க சிரி
கடலை பருப்பு துவரம் பருப்பு ?

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 Ila
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Sep 02, 2011 3:18 pm

கடைசி வரைக்கும் அடுப்ப பத்தவைக்கவே சொல்லலை பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 Idea

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 02, 2011 3:20 pm

krishnaamma wrote:பானு, நீங்க 'பருப்பு தாளிச்சா' நு போட்டிருக்கிங்களேனு வந்து பார்த்தேன் அழுகை அழுகை அழுகை இப்படி ஏமாத்திட்டீங்களே ?
அம்மா நீங்க மட்டன் போடாமலும் செய்யலாம் இதை வெஜ் தாளிச்சா என்று சொல்லுவோம் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 02, 2011 3:23 pm

maniajith007 wrote:கடைசி வரைக்கும் அடுப்ப பத்தவைக்கவே சொல்லலை பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 Idea
அதான் நீங்க பத்த வச்சிடிங்களே அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 02, 2011 3:24 pm

உமா wrote:படிக்கும்போதே பசி எடுக்குது பானு....
பிரதி எடுத்துக்கொண்டேன்....சமைத்துவிட்டு எப்படி இருக்கு என்று சொல்கிறேன்...வித்த்யாசனமான டிஷ்...எனக்கு என்‌.வி தான் ரொம்ப பிடிக்கும் பானு...வெஜ் சாப்பிட மாட்டேன் அதிகம்....தாங்க்ஸ்...இந்த மாதிரி அசைவ சமையல் குறிப்புகள் தான் எனக்கு வேணும்....வேறு ஏதேனும் இருந்தால் பதிவிடு பானு.

அருமையிருக்கு
நன்றி உமா நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 3:25 pm

dsudhanandan wrote:
krishnaamma wrote:பானு, நீங்க 'பருப்பு தாளிச்சா' நு போட்டிருக்கிங்களேனு வந்து பார்த்தேன் அழுகை அழுகை அழுகை இப்படி ஏமாத்திட்டீங்களே ?

வாங்க அக்கா நாம ரெண்டுபேரும் போயி பருப்பு சாதம் சாப்பிடலாம்... ஜாலி

ஆமாம் வாங்கோ, பப்பு சாதம், தச்சி மம்மு மாவடு தொட்டுண்டு சாப்பிடலாம் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 3:27 pm

dsudhanandan wrote:
உமா wrote:
எனக்கு உதவும்....
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 Saussisson
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 Pizza0
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 2 Vil-miam

நல்லா கட்டு கட்டுன்னு கட்டுங்க தாயி... புன்னகை

ஒரு சின்ன திருத்தம் சுதா புன்னகை நீங்க மட்டும் நல்லா கட்டு கட்டுன்னு கட்டுங்க தாயி... புன்னகை அக்கம் பக்கம் ஆளை காணும் அது தான் அப்படி சொன்னேன் ஜாலி ஜாலி ஜாலி நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 3:28 pm

அருண் wrote:
krishnaamma wrote:பானு, நீங்க 'பருப்பு தாளிச்சா' நு போட்டிருக்கிங்களேனு வந்து பார்த்தேன் அழுகை அழுகை அழுகை இப்படி ஏமாத்திட்டீங்களே ?

ஆமாம் அம்மா நானும் வெஜ் நு நம்பி வந்தேன்..! சோகம் மட்டன் தாளிச்ச பகிர்விற்கு மகிழ்ச்சி

ஆமாம் அருண், அது தான் இப்ப தலைப்பை மாற்றி விட்டார்கள் , இனி நாம் இங்கிருந்து அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Sep 02, 2011 3:29 pm

கலக்குறீங்க பாட்டி சூப்பர் ...........

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 3:30 pm

உமா wrote:
krishnaamma wrote:பானு, நீங்க 'பருப்பு தாளிச்சா' நு போட்டிருக்கிங்களேனு வந்து பார்த்தேன் அழுகை அழுகை அழுகை இப்படி ஏமாத்திட்டீங்களே ?

நானும் அப்படிதான் நினைத்து வந்தேன்..தாளிக்கதான் டிப்ஸ் தரால்ன்னு ....
பானு , தலைப்பை மாத்திடென் ..."பருப்பு மட்டன் தாளிச்சா" என்று....

ரொம்ப நன்றி உமா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக