புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10 
62 Posts - 63%
heezulia
திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10 
254 Posts - 44%
heezulia
திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10 
15 Posts - 3%
prajai
திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10 
7 Posts - 1%
mruthun
திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 14 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனங்கள்

Page 14 of 16 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 2:49 pm

First topic message reminder :

திரை விமர்சனங்கள் : இதை நான் ஏன் சினிமா பகுதி இல் போடாமல் இங்கு போட்டேன் என்றால், இங்கு நாம் புதிய படங்களின் விமரிசனம் மட்டும் இல்லை , எப்போதோ வெளி வந்து நாம் இப்ப பார்த்த படங்களி யும் இங்கு விமரிசிக்கலாம் புன்னகை
டி‌வி இல் பார்த்த படங்களையும் மொழி வித்தியாசம் பார்க்காமல் விவாதிக்கலாம். எங்கே ஆரம்பியுங்கள் !

(இப்ப நான் மங்காத்தா பார்க்கணும் ஜாலி )

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 03, 2011 5:20 pm

ராஜா wrote:
மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள திரைப்படம் 5 தேசியவிருது வாங்கிய தமிழ்படம் , நீங்கள் குறிப்பிட்டுள்ளதை போல , அந்த விருதை கொடுத்த தேர்வு கமிட்டி உறுப்பினர்கள் மூளையை வீட்டிலேயே வச்சுட்டு படம் பார்த்தார்களா அல்லது மூளையே இல்லாதவர்களா?

தவறு 6 தேசிய விருது

[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 03, 2011 5:24 pm

ரேவதி wrote:
ராஜா wrote:
மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள திரைப்படம் 5 தேசியவிருது வாங்கிய தமிழ்படம் , நீங்கள் குறிப்பிட்டுள்ளதை போல , அந்த விருதை கொடுத்த தேர்வு கமிட்டி உறுப்பினர்கள் மூளையை வீட்டிலேயே வச்சுட்டு படம் பார்த்தார்களா அல்லது மூளையே இல்லாதவர்களா?

தவறு 6 தேசிய விருது

தேசிய விருதுகள் கொடுப்பதற்கான, திட்ட அறிக்கை மிகமிக மோசமானதாக இருக்கும் போல . விஜய் டிவியில் கூட இப்பொழுது விருது வழங்குவதில் அரசியல் கலக்கிறது.

[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 9:14 pm

ராஜா wrote:
krishnaamma wrote:நீங்களே சொல்லுங்க உமா, நான் தமிழ் படம் அதிகம் ார்ப்பதில்லை. ஆ........சன் டி‌வி இல் ஆடுகளம் பார்த்தேன், முதலில் அது வந்த புதிதில், இங்கு தான் எல்லோரும் இதை போலவே, பார்க்கலாம் வேண்டாம் என்றார்கள் . நானும் டவுண்லோட் செய்து விட்டு, பார்க்காமல் விட்டு விட்டேன் . ஒரு 10 நிமிஷம் தான் பார்த்திருப்பேன். இங்கு நம் நண்பர்கள் சொன்னார்கள் முழுவதும் பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும் என்று. ஆனால் ஏனோ பார்க்கவே ஒழியலை. போன sunday பார்த்தேன் , இதுக்கு அது எவ்வளவோ பரவா இல்லை என்று நினைக்கிறேன். முடிவு தான் வருத்தமாய் இருந்தது. நம் வாழ்வில் தான் அப்படி நடக்கும், atleast சினிமாவிலாவது அந்த aalin முகததிரை யை கிழித்து இருக்கலாம். பாவம் ஹீரோ சோகம்
நீங்க அந்த படம் பார்த்தீர்களா?

krishnaamma wrote:ரொம்ப சரி, மூளையை வீட்டிலே யே வெச்சுட்டு வந்து படம் பார்க்கணும் போல புன்னகை எங்களுக்கு அது தெரியலையே சோகம் ஜாலி ஜாலி ஜாலி

மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள திரைப்படம் 5 தேசியவிருது வாங்கிய தமிழ்படம் , நீங்கள் குறிப்பிட்டுள்ளதை போல , அந்த விருதை கொடுத்த தேர்வு கமிட்டி உறுப்பினர்கள் மூளையை வீட்டிலேயே வச்சுட்டு படம் பார்த்தார்களா அல்லது மூளையே இல்லாதவர்களா?

ராஜா, வேற வேற படத்துக்கு எழுதினத்தை ஒன்றாக வைத்து பார்த்துள்ளீர்கள் சோகம் ஆடுகளம் நல்லா இருக்கு என்று தான் எழுதி இருக்கேன், முடிவு தான் பாவம் ஹீரோ என்று எழுதி இருக்கேன். பின்னது மங்காத்த விற்காக எழுத்தினது , நீங்க எல்லாத்தையும் ஒன்ன்ட்ராக போட்டு விட்டீர்கள். அதுவும் ஒரு குறிப்பிட்ட கேள்விக்கான பதில் அது. கேள்வியை பார்க்காமல் பதிலை மட்டும் இங்கு போட்டு விட்டீர்கள். அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 03, 2011 9:19 pm

krishnaamma wrote:என்ன மணி, என் பின்னூட்டம் படித்தீர்களா? அஜீத் உங்க பேரையே படம் பூரா சொல்வதானால் தானே உங்களுக்கு அந்த படம் பிடித்தது ? உண்மையாக சொல்லுங்கள் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

சாமுராய் படம் இன்னும் பார்க்கலை டவுண்லோட் செய்து வைத்துள்ளேன் புன்னகை பார்க்கணும்

அப்படி இல்லை கிருஷ்ணம்மா மங்கத்தவை ஒரு ரசிகனாகவே பார்த்தேன் அஜித்தின் ஒவ்வொரு அசைவும் ரசிக்கும் படி இருந்தது அவ்வளவுதான் கிறிஷ்ணம்மா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Sep 03, 2011 9:57 pm

krishnaamma wrote:
நீங்க என் சோகமாய்ட்டீங்க , அஜீத்தே கவலை படல, ஆட்களை வைத்து படத்தை ஒட்டறார். ஒரு டிக்கெட் செலவு மிச்சம் என்று நெட் இல் பார்த்துவிடுங்கள் பாலாஜி ஜாலி ஜாலி ஜாலி
நல்ல சூப்பர் படமாய் பாருங்கள் புன்னகை

எங்க நாட்டில் அடுத்த வாரம் மங்காத்தா ரிலீஸ் ஆகுது , நான் தியேட்டர்ல போய் பார்த்துக்கிறேன் ... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 10:01 pm

maniajith007 wrote:
krishnaamma wrote:என்ன மணி, என் பின்னூட்டம் படித்தீர்களா? அஜீத் உங்க பேரையே படம் பூரா சொல்வதானால் தானே உங்களுக்கு அந்த படம் பிடித்தது ? உண்மையாக சொல்லுங்கள் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

சாமுராய் படம் இன்னும் பார்க்கலை டவுண்லோட் செய்து வைத்துள்ளேன் புன்னகை பார்க்கணும்

அப்படி இல்லை கிருஷ்ணம்மா மங்கத்தவை ஒரு ரசிகனாகவே பார்த்தேன் அஜித்தின் ஒவ்வொரு அசைவும் ரசிக்கும் படி இருந்தது அவ்வளவுதான் கிறிஷ்ணம்மா

good, good, நான் உங்க பேரை அவர் சொல்கிறார் என்று மணி மணி, (money) கலாட்டாக்கு தான் சொன்னேன், நீங்க அஜீத் ரசிகர் என்று பேரிலேயே தெரியுதே புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 10:03 pm

வை.பாலாஜி wrote:
krishnaamma wrote:
நீங்க என் சோகமாய்ட்டீங்க , அஜீத்தே கவலை படல, ஆட்களை வைத்து படத்தை ஒட்டறார். ஒரு டிக்கெட் செலவு மிச்சம் என்று நெட் இல் பார்த்துவிடுங்கள் பாலாஜி ஜாலி ஜாலி ஜாலி
நல்ல சூப்பர் படமாய் பாருங்கள் புன்னகை

எங்க நாட்டில் அடுத்த வாரம் மங்காத்தா ரிலீஸ் ஆகுது , நான் தியேட்டர்ல போய் பார்த்துக்கிறேன் ... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

போங்கோ போயி பாருங்கோ , உங்களுக்கு ஜாலியா ஒரு ட்ரிப் இந்தியா வந்து போனது போல் இருக்கும்புன்னகை enjoy பாலாஜி அன்பு மலர் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 03, 2011 10:26 pm

krishnaamma wrote:
maniajith007 wrote:
krishnaamma wrote:என்ன மணி, என் பின்னூட்டம் படித்தீர்களா? அஜீத் உங்க பேரையே படம் பூரா சொல்வதானால் தானே உங்களுக்கு அந்த படம் பிடித்தது ? உண்மையாக சொல்லுங்கள் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

சாமுராய் படம் இன்னும் பார்க்கலை டவுண்லோட் செய்து வைத்துள்ளேன் புன்னகை பார்க்கணும்

அப்படி இல்லை கிருஷ்ணம்மா மங்கத்தவை ஒரு ரசிகனாகவே பார்த்தேன் அஜித்தின் ஒவ்வொரு அசைவும் ரசிக்கும் படி இருந்தது அவ்வளவுதான் கிறிஷ்ணம்மா

good, good, நான் உங்க பேரை அவர் சொல்கிறார் என்று மணி மணி, (money) கலாட்டாக்கு தான் சொன்னேன், நீங்க அஜீத் ரசிகர் என்று பேரிலேயே தெரியுதே புன்னகை

கிருஷ்ணம்மா நான் அஜீத் ரசிகன் ஆனாலும் கிருஷ்ணம்மா நான் சிவாஜி கணேசன் படங்களை விரும்பி பார்ப்பேன் சவாலே சமாளி மிருதங்க சக்ரவர்த்தி என் மகன் இன்னும் நிராய படங்கள் யென் வீட்டில் இருக்கு

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Sep 03, 2011 10:37 pm

maniajith007 wrote:
கிருஷ்ணம்மா நான் அஜீத் ரசிகன் ஆனாலும் கிருஷ்ணம்மா நான் சிவாஜி கணேசன் படங்களை விரும்பி பார்ப்பேன் சவாலே சமாளி மிருதங்க சக்ரவர்த்தி என் மகன் இன்னும் நிராய படங்கள் யென் வீட்டில் இருக்கு
அதுக்காக இப்படியெல்லாம் சமாளிக்க கூடாது..மணிஜி..நமக்கு வெற்றி தோல்வி என்பது புதிதல்ல...பில்லா 2 ல கலக்குவோம்.. சரியா..?[You must be registered and logged in to see this image.]

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 10:43 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
maniajith007 wrote:
கிருஷ்ணம்மா நான் அஜீத் ரசிகன் ஆனாலும் கிருஷ்ணம்மா நான் சிவாஜி கணேசன் படங்களை விரும்பி பார்ப்பேன் சவாலே சமாளி மிருதங்க சக்ரவர்த்தி என் மகன் இன்னும் நிராய படங்கள் யென் வீட்டில் இருக்கு
அதுக்காக இப்படியெல்லாம் சமாளிக்க கூடாது..மணிஜி..நமக்கு வெற்றி தோல்வி என்பது புதிதல்ல...பில்லா 2 ல கலக்குவோம்.. சரியா..?[You must be registered and logged in to see this image.]

ஓ... நீங்களும் அஜீத் ரசிகரா, சூரியா? புன்னகை சூப்பருங்க போங்க புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 14 of 16 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக