புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
14 Posts - 64%
mohamed nizamudeen
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
3 Posts - 14%
heezulia
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
3 Posts - 14%
வேல்முருகன் காசி
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
2 Posts - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
18 Posts - 5%
Rathinavelu
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை ஒரு புரிதல் !


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 29, 2011 10:54 am

ஈகரை ஒரு புரிதல் :

இது ஈகரையின் சிறப்பு பதிவாளர் ரேவதி அவர்கள் கேட்ட
கேள்விக்கான பதில் தான் . அந்த திரியில் பதியாமல், தனியாய் பதிவதற்க்கு, எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும். அதில் வர கூடாத சில தகவல்களை நான் இதில் கூறுவதால் தான் தனி திரியில் பதிகிறேன்.



"ஈகரையை பற்றி உங்கள் கருத்து "

இந்த கேள்வியை வாசித்து விடுவதை போல அவ்வளவு
எளிதாய் பதில் சொல்ல முடியவில்லை. ஆகவே சில தகவல்களை புரிந்து கொண்டு பதில் தருகிறேன். சற்று பந்தாவாக சொல்ல வேண்டுமானால் " an observation study, to have a better understanding about eegarai " என்று சொல்லலாம். இதன் அடிப்படையில் எனது பார்வையில் ஈகரை இதோ ....

ஈகரை உறவு பாலமா ?

ஈ + கரை = ஈகரை
ஈ = கொடு , தா , அளி என்றெல்லாம் பொருள் படும்.
கரை = எல்லை , ஓரம் என்று பொருள் படும்.

நம்முடைய எண்ணங்களை. எல்லைகள் கடந்து, உலகின் எந்த
ஓரத்திலும் உள்ள உறவுகளிடம் சேர்ப்பதால் ஈகரை உலக தமிழர்களின் உறவு பாலம் தான். தமிழர்கள் என்றால் தமிழ் கற்றவர்கள்.

எனது ஈகரை :

ஈகரை வயலில்
உணர்வுகளை விதைத்து
உறவுகளை வளர்க்கிறோம் ;
இங்கு அறுவடை செய்வது
தமிழாய் இருந்தாலும் ,,,
மனது சமைந்து விடுவதால்
மகிழ்ச்சியை உண்கிறோம்:



ஈகரையின் நிறைகள் :

*
இங்கு கவிதைகளுக்கு இணையாக கட்டுரைகள் படிக்கபடுகின்றன.அதிலும்
தேசியம் தொடர்பான பதிவுகள் எல்லோராலும் விரும்ப படுகிறது. இது நாம்
தேசபக்தியை கட்டுகிறது. நம்மவர்களுக்கு அரட்டை எல்லாம் இரண்டாம்
பட்சம் தான்.

* புதுமைகள் போற்ற படுகின்றன. திறமைகள் ஊக்கு விக்க படுகின்றன.

* சகிப்பு தன்மை, உண்மை, வெளிப்படை இயல்பாகவே அமைந்து விடுகிறது.

( இன்னும் இருந்தாலும் இது போதும் )


குறைகள்

நெல்லுக்கும் உமியுண்டு
நீருக்கும் நுரையுண்டு : - நம்
ஈகரையிலும் சில குறை உண்டு..
ஆயிரக்கணக்கில் பதிவு செய்திருக்கும் ஜாம்பவான்களும், சிறப்பு
உறுப்பினர்களும் அமைதியாக இருக்கும் போது, 500 பதிவுகள் செய்த நன் ஈகரையை குறை கூறுவது நாகரீகம் இல்லை. ஆனாலும் இந்த குறைகளின் அடிப்படையில் சில பரிந்துரைகளை முன் வைத்திருக்கிறேன்.


பரிந்துரைகள்;

உறுப்பினர்கள் பதிவாளராய் இருக்கும் போது ;

உறவுகள் விரும்புகிற பதிவை மட்டும் கொடுத்தால் ரசிக்க படுவீர்கள்.
நீங்கள் எதை கொடுத்தாலும் உறவுகள் விரும்புகிற வகையில் கொடுத்தால் போற்ற படுவீர்கள். இந்த இரண்டில் எதை செய்தாலும் உங்களுக்கென தனி நடையை அமைத்து கொள்ளுங்கள்.

பதிவுகளின் வடிவம் :

கட்டுரைகளை பதியும் போது, (para ) பத்தி அமைப்பில் கவனம்
செலுத்த வேண்டும். உதாரணமாய் 5 லிருந்து 7 வரிகளை ஒரு பத்தியாய் அமைப்பது நலம். 20 வரிகளை கூட ஒரே பத்தியாய் எழுதினால், அது சலிப்பை தரும்.

குழந்தையாய் மாறுங்கள்


உங்களால் பதியப்பட்ட ஒன்று 0 பின்னூட்டத்தில் இருந்தால்
நிச்சயம் வறுத்த படுவீர்கள். இது கவனிக்க படாமல் இருப்பது சகஜம். அப்போது நீங்கள் நினைக்கிற ஒரு நபருக்கு தனி அஞ்சல் எழுதி படிக்க சொல்லுங்கள். அதெப்படி வழிய சென்று ஒருவரை படிக்க சொன்னால், சரியாய் வருமா ? என்று கேள்வி கேட்டாள் நீங்கள், கர்வத்தையும், வெட்கத்தையும் சுமக்கிறீர்கள் என்று பொருள். அதை தூக்கி போடுங்கள்.

அ, ஆ , வை எழுதிய குழந்தை, அதை தான் தாயாரிடம் காட்டுவதை போல
நீங்கள் ஈகரையில் இருப்பவர்களை தாயக கருதி, உங்கள் பதிவுகளை படிக்க சொல்லுங்கள்.

தாய்மை உணர்வுடன் இருங்கள் :

பதிவாளர் @ படைப்பாளி தாயாய் இருக்க வேண்டும். ஈகரை
உறுப்பினர்கள் எல்லோரும் குழந்தையை போல, விரும்பியதைத்தான் (படிப்பார்கள்) உண்பார்கள். பதிவாளர்கள் தான் தாயாய் இருந்து, உறுப்பினர்களுக்கு சரிவிகித உணவை தர வேண்டும். இதற்கு நீங்கள் என்ன உத்தியை கையாண்டாலும் சரி.

நன்றி சொல்லுங்கள் :


நமக்கு நாமே நன்றி சொல்வது சரி இல்லை தான். ஆனாலும் இங்கு
நன்றி சொல்வதை, பின்னூட்டம் தந்தவர்கள் எதிர் பார்க்கிறார்கள்.

உறுப்பினர்கள் வாசகராய் இருக்கும் போது :


பிரதி எடுத்து படியுங்கள் :


பெரிய அளவிலான கட்டுரைகளையும், செய்திகளையும்,
சமையல் குறிப்புகளையும் பிரதி எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று படியுங்கள். பொறுமையை பின்னூட்டம் தந்தாள் போதுமானது. உங்கள் பின்னூட்டத்தின் தரம் தான் பேசப்படும். நீங்கள் பின்னூட்டம் அளித்த வேகம் பேசப்படாது.

ஏமாற்ற கூடாது :

எந்த ஒரு பதிவினையும் முழுமையாய் படிக்காமல் பின்னூட்டம் தர கூடாது. அப்படி செய்தால் அது நாம் ஈகரைக்கு செய்யும் துரோகம். ஒருவகையில் நமக்கு நாமே செய்கிற சுய துரோகம்.

குறியீடுகள் :

அரட்டைகள் அல்லாமல் மற்ற பதிவுகளில் குறியீடுகளை தனியே ,
பின்னூட்டமாக தர கூடாது.அதனுடன் எதாவது எழுதுவதுதான் சிறப்பு. குறியீடுகள் 0 வை போல. தனியே இருந்தால் மதிப்பில்லை. மேலும் அது உங்களுக்கும், பதிவாளருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தாது.

மகளிர் அணிக்கான பரிந்துரைகள் :

உறவுகளை பேணிகாப்பது , பெண்களுக்கு மட்டுமே உரிய தனி
சிறப்பு. நாம் உறுப்பினர்கள் இன்னும் சிறப்பாய் உறவுகளை மேம்படுத்த வழிவகை செய்யுங்கள். எல்லோரும் , எல்லோர் மீதும் சரிசமமாய் கவனம் வையுங்கள். அது மனோவியல் சார்ந்து எல்லோரையும் உற்சாக படுத்தும்.


நன்றி.



[You must be registered and logged in to see this image.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 29, 2011 11:16 am

நல்ல விளக்கம் அளித்தமைக்கு நன்றி அண்ணா..!


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Aug 29, 2011 11:17 am

அட்டகாசமான அறிவுரை விளக்கம் இதை கடைப்பிடித்துவிட்டாலே எங்கோ சென்றுவிடும் இது அனுபவத்தின் முதிர்ச்சி முயன்று பாருங்கள் நண்பர்களே
மிக்க நன்றி தங்களின் அவசியமான இந்த பதிவுக்கா....



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 29, 2011 11:21 am

ஈகரை பற்றி தெளிவான விளக்கம் .. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ..
உங்களுடைய யோசனைகள் அல்லது ஆலோசனை நிச்சயம் எற்க்கும் படி உள்ளது ... நன்றி நண்பரே ..





[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 29, 2011 11:25 am

ஏமாற்ற கூடாது :

எந்த ஒரு பதிவினையும் முழுமையாய் படிக்காமல் பின்னூட்டம் தர கூடாது. அப்படி செய்தால் அது நாம் ஈகரைக்கு செய்யும் துரோகம். ஒருவகையில் நமக்கு நாமே செய்கிற சுய துரோகம்.

உண்மையான கருத்து....
படிக்காமல் பின்னூட்டம் அளிப்பது தூரோக செயல் தான்....

மகளிர் அணிக்கான பரிந்துரைகள் :

உறவுகளை பேணிகாப்பது , பெண்களுக்கு மட்டுமே உரிய தனி
சிறப்பு. நாம் உறுப்பினர்கள் இன்னும் சிறப்பாய் உறவுகளை மேம்படுத்த வழிவகை செய்யுங்கள். எல்லோரும் , எல்லோர் மீதும் சரிசமமாய் கவனம் வையுங்கள். அது மனோவியல் சார்ந்து எல்லோரையும் உற்சாக படுத்தும்.

இந்த கருத்தை ஆமோதிக்கிறேன்....

நன்றி பெருமாள்....
நல்ல ஒரு கருத்தை இங்கே தெளிவாய் உணர்த்தியதற்க்கு,,,,
அனைவருமே இதை படியுங்கள்....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 29, 2011 11:26 am

உங்கள் புரிதலுக்கு நன்றி ......

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Aug 29, 2011 11:47 am

<P>நீண்ட நாள் கழித்து ஈகரை வாசலில் நல்லதொரு கோலம் போட்டுள்ளீர்கள்.&nbsp; ஈகரையை ஒரு தாய்மைப்&nbsp;am அணுக வேண்டும் என்ற கருத்து எனை ஈர்த்தது.&nbsp; அய்யம் பெருமாளுக்கு நன்றி. உங்களின் ஆக்கமும் ஊக்கமும் ஈகரைக்கு மெருகூட்டுகிறது.</P>
<P>&nbsp;</P>
<P>கா.ந.கல்யாணசுந்தரம்.</P>


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Aug 29, 2011 12:30 pm

மகிழ்ச்சி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 29, 2011 12:34 pm

உங்கள் புரிதலுக்கும் நன்றி....ஈகரையை பற்றிய உங்கள் தெளிவான விளக்கத்தை எங்களுக்கும் அறிய தந்தமைக்கு நன்றி புன்னகை



[You must be registered and logged in to see this link.]
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Aug 29, 2011 1:14 pm

நன்றி தோழா . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக