புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை ஒரு புரிதல் !
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
First topic message reminder :
ஈகரை ஒரு புரிதல் :
"ஈகரையை பற்றி உங்கள் கருத்து "
ஈகரை உறவு பாலமா ?
ஈ + கரை = ஈகரை
ஈ = கொடு , தா , அளி என்றெல்லாம் பொருள் படும்.
கரை = எல்லை , ஓரம் என்று பொருள் படும்.
நம்முடைய எண்ணங்களை. எல்லைகள் கடந்து, உலகின் எந்தஓரத்திலும் உள்ள உறவுகளிடம் சேர்ப்பதால் ஈகரை உலக தமிழர்களின் உறவு பாலம் தான். தமிழர்கள் என்றால் தமிழ் கற்றவர்கள்.
எனது ஈகரை :
ஈகரை வயலில்
உணர்வுகளை விதைத்து
உறவுகளை வளர்க்கிறோம் ;
இங்கு அறுவடை செய்வது
தமிழாய் இருந்தாலும் ,,,
மனது சமைந்து விடுவதால்
மகிழ்ச்சியை உண்கிறோம்:
ஈகரையின் நிறைகள் :
*
* புதுமைகள் போற்ற படுகின்றன. திறமைகள் ஊக்கு விக்க படுகின்றன.
* சகிப்பு தன்மை, உண்மை, வெளிப்படை இயல்பாகவே அமைந்து விடுகிறது.
( இன்னும் இருந்தாலும் இது போதும் )
குறைகள்
நெல்லுக்கும் உமியுண்டு
நீருக்கும் நுரையுண்டு : - நம்
ஈகரையிலும் சில குறை உண்டு..
பரிந்துரைகள்;
உறுப்பினர்கள் பதிவாளராய் இருக்கும் போது ;
பதிவுகளின் வடிவம் :
குழந்தையாய் மாறுங்கள்
தாய்மை உணர்வுடன் இருங்கள் :
நன்றி சொல்லுங்கள் :
உறுப்பினர்கள் வாசகராய் இருக்கும் போது :
பிரதி எடுத்து படியுங்கள் :
ஏமாற்ற கூடாது :
எந்த ஒரு பதிவினையும் முழுமையாய் படிக்காமல் பின்னூட்டம் தர கூடாது. அப்படி செய்தால் அது நாம் ஈகரைக்கு செய்யும் துரோகம். ஒருவகையில் நமக்கு நாமே செய்கிற சுய துரோகம்.
குறியீடுகள் :
மகளிர் அணிக்கான பரிந்துரைகள் :
நன்றி.
ஈகரை ஒரு புரிதல் :
இது ஈகரையின் சிறப்பு பதிவாளர் ரேவதி அவர்கள் கேட்ட
கேள்விக்கான பதில் தான் . அந்த திரியில் பதியாமல், தனியாய் பதிவதற்க்கு, எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும். அதில் வர கூடாத சில தகவல்களை நான் இதில் கூறுவதால் தான் தனி திரியில் பதிகிறேன். "ஈகரையை பற்றி உங்கள் கருத்து "
இந்த கேள்வியை வாசித்து விடுவதை போல அவ்வளவு
எளிதாய் பதில் சொல்ல முடியவில்லை. ஆகவே சில தகவல்களை புரிந்து கொண்டு பதில் தருகிறேன். சற்று பந்தாவாக சொல்ல வேண்டுமானால் " an observation study, to have a better understanding about eegarai " என்று சொல்லலாம். இதன் அடிப்படையில் எனது பார்வையில் ஈகரை இதோ ....ஈகரை உறவு பாலமா ?
ஈ + கரை = ஈகரை
ஈ = கொடு , தா , அளி என்றெல்லாம் பொருள் படும்.
கரை = எல்லை , ஓரம் என்று பொருள் படும்.
நம்முடைய எண்ணங்களை. எல்லைகள் கடந்து, உலகின் எந்த
எனது ஈகரை :
ஈகரை வயலில்
உணர்வுகளை விதைத்து
உறவுகளை வளர்க்கிறோம் ;
இங்கு அறுவடை செய்வது
தமிழாய் இருந்தாலும் ,,,
மனது சமைந்து விடுவதால்
மகிழ்ச்சியை உண்கிறோம்:
ஈகரையின் நிறைகள் :
*
இங்கு கவிதைகளுக்கு இணையாக கட்டுரைகள் படிக்கபடுகின்றன.அதிலும்
தேசியம் தொடர்பான பதிவுகள் எல்லோராலும் விரும்ப படுகிறது. இது நாம்
தேசபக்தியை கட்டுகிறது. நம்மவர்களுக்கு அரட்டை எல்லாம் இரண்டாம்
பட்சம் தான்.
தேசியம் தொடர்பான பதிவுகள் எல்லோராலும் விரும்ப படுகிறது. இது நாம்
தேசபக்தியை கட்டுகிறது. நம்மவர்களுக்கு அரட்டை எல்லாம் இரண்டாம்
பட்சம் தான்.
* புதுமைகள் போற்ற படுகின்றன. திறமைகள் ஊக்கு விக்க படுகின்றன.
* சகிப்பு தன்மை, உண்மை, வெளிப்படை இயல்பாகவே அமைந்து விடுகிறது.
( இன்னும் இருந்தாலும் இது போதும் )
குறைகள்
நெல்லுக்கும் உமியுண்டு
நீருக்கும் நுரையுண்டு : - நம்
ஈகரையிலும் சில குறை உண்டு..
ஆயிரக்கணக்கில் பதிவு செய்திருக்கும் ஜாம்பவான்களும், சிறப்பு
உறுப்பினர்களும் அமைதியாக இருக்கும் போது, 500 பதிவுகள் செய்த நன் ஈகரையை குறை கூறுவது நாகரீகம் இல்லை. ஆனாலும் இந்த குறைகளின் அடிப்படையில் சில பரிந்துரைகளை முன் வைத்திருக்கிறேன்.பரிந்துரைகள்;
உறுப்பினர்கள் பதிவாளராய் இருக்கும் போது ;
உறவுகள் விரும்புகிற பதிவை மட்டும் கொடுத்தால் ரசிக்க படுவீர்கள்.
நீங்கள் எதை கொடுத்தாலும் உறவுகள் விரும்புகிற வகையில் கொடுத்தால் போற்ற படுவீர்கள். இந்த இரண்டில் எதை செய்தாலும் உங்களுக்கென தனி நடையை அமைத்து கொள்ளுங்கள்.பதிவுகளின் வடிவம் :
கட்டுரைகளை பதியும் போது, (para ) பத்தி அமைப்பில் கவனம்
செலுத்த வேண்டும். உதாரணமாய் 5 லிருந்து 7 வரிகளை ஒரு பத்தியாய் அமைப்பது நலம். 20 வரிகளை கூட ஒரே பத்தியாய் எழுதினால், அது சலிப்பை தரும்.குழந்தையாய் மாறுங்கள்
உங்களால் பதியப்பட்ட ஒன்று 0 பின்னூட்டத்தில் இருந்தால்
நிச்சயம் வறுத்த படுவீர்கள். இது கவனிக்க படாமல் இருப்பது சகஜம். அப்போது நீங்கள் நினைக்கிற ஒரு நபருக்கு தனி அஞ்சல் எழுதி படிக்க சொல்லுங்கள். அதெப்படி வழிய சென்று ஒருவரை படிக்க சொன்னால், சரியாய் வருமா ? என்று கேள்வி கேட்டாள் நீங்கள், கர்வத்தையும், வெட்கத்தையும் சுமக்கிறீர்கள் என்று பொருள். அதை தூக்கி போடுங்கள்.அ, ஆ , வை எழுதிய குழந்தை, அதை தான் தாயாரிடம் காட்டுவதை போல
நீங்கள் ஈகரையில் இருப்பவர்களை தாயக கருதி, உங்கள் பதிவுகளை படிக்க சொல்லுங்கள். தாய்மை உணர்வுடன் இருங்கள் :
பதிவாளர் @ படைப்பாளி தாயாய் இருக்க வேண்டும். ஈகரை
உறுப்பினர்கள் எல்லோரும் குழந்தையை போல, விரும்பியதைத்தான் (படிப்பார்கள்) உண்பார்கள். பதிவாளர்கள் தான் தாயாய் இருந்து, உறுப்பினர்களுக்கு சரிவிகித உணவை தர வேண்டும். இதற்கு நீங்கள் என்ன உத்தியை கையாண்டாலும் சரி.நன்றி சொல்லுங்கள் :
நமக்கு நாமே நன்றி சொல்வது சரி இல்லை தான். ஆனாலும் இங்கு
நன்றி சொல்வதை, பின்னூட்டம் தந்தவர்கள் எதிர் பார்க்கிறார்கள்.உறுப்பினர்கள் வாசகராய் இருக்கும் போது :
பிரதி எடுத்து படியுங்கள் :
பெரிய அளவிலான கட்டுரைகளையும், செய்திகளையும்,
சமையல் குறிப்புகளையும் பிரதி எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று படியுங்கள். பொறுமையை பின்னூட்டம் தந்தாள் போதுமானது. உங்கள் பின்னூட்டத்தின் தரம் தான் பேசப்படும். நீங்கள் பின்னூட்டம் அளித்த வேகம் பேசப்படாது.ஏமாற்ற கூடாது :
எந்த ஒரு பதிவினையும் முழுமையாய் படிக்காமல் பின்னூட்டம் தர கூடாது. அப்படி செய்தால் அது நாம் ஈகரைக்கு செய்யும் துரோகம். ஒருவகையில் நமக்கு நாமே செய்கிற சுய துரோகம்.
குறியீடுகள் :
அரட்டைகள் அல்லாமல் மற்ற பதிவுகளில் குறியீடுகளை தனியே ,
பின்னூட்டமாக தர கூடாது.அதனுடன் எதாவது எழுதுவதுதான் சிறப்பு. குறியீடுகள் 0 வை போல. தனியே இருந்தால் மதிப்பில்லை. மேலும் அது உங்களுக்கும், பதிவாளருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தாது.மகளிர் அணிக்கான பரிந்துரைகள் :
உறவுகளை பேணிகாப்பது , பெண்களுக்கு மட்டுமே உரிய தனி
சிறப்பு. நாம் உறுப்பினர்கள் இன்னும் சிறப்பாய் உறவுகளை மேம்படுத்த வழிவகை செய்யுங்கள். எல்லோரும் , எல்லோர் மீதும் சரிசமமாய் கவனம் வையுங்கள். அது மனோவியல் சார்ந்து எல்லோரையும் உற்சாக படுத்தும். நன்றி.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நீங்கள் மெயில் அனுபியதிலிருந்தே மாற்றி கொண்டேன் அம்மாkrishnaamma wrote:ரேவதி wrote:நான்தான் அந்த அவசரக்குடுக்கை.....இனி மாற்றி கொள்கிறேன்Admin wrote:நான் கூட இதுவரை இவ்வாறு நினைத்துப் பார்த்ததில்லை. மிகவும் அழகாக அன்பாக நிறை குறைகளை எடுத்துக் கூறியுள்ளீர்கள். தரமான கட்டுரையை வழங்கியதற்கு என் பாராட்டுக்கள் அய்யம் பெருமாள்.
மேலும் உறவுகள், ஒருவர் குறிப்பிட்ட இலக்கான பதிவை அடையும் முன்னரே அவருக்கு வாழ்த்துத் திரி துவங்கி அந்தப் பதிவாளரை விரைவில் அந்த இலக்கை அடைய நெருக்கடி தருவது போல் செயல்படுவதைத் தவிர்த்தால் நல்லது.
தெரியும் , தெரியும் நான் கூட இது சம்பந்தமா உங்களுக்கு மெயில் அனுப்பி இருக்கேன் இப்ப மாட்டிக்கிட்டீங்களா?
ஆனா நீங்க சமர்த்து, இனி மாற்றி கொள்கிறேன் சொல்றீங்க பாருங்க , உங்களுக்கு ஒரு சபாஷ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:
நீங்கள் மெயில் அனுபியதிலிருந்தே மாற்றி கொண்டேன் அம்மா
அது தான் சொன்னேனே நீங்க சமர்த்து என்று
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நானும் மாற்றிக்கொள்கிறேன்....
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Admin wrote:நான் கூட இதுவரை இவ்வாறு நினைத்துப் பார்த்ததில்லை. மிகவும் அழகாக அன்பாக நிறை குறைகளை எடுத்துக் கூறியுள்ளீர்கள். தரமான கட்டுரையை வழங்கியதற்கு என் பாராட்டுக்கள் அய்யம் பெருமாள்.மேலும் உறவுகள், ஒருவர் குறிப்பிட்ட இலக்கான பதிவை அடையும் முன்னரே அவருக்கு வாழ்த்துத் திரி துவங்கி அந்தப் பதிவாளரை விரைவில் அந்த இலக்கை அடைய நெருக்கடி தருவது போல் செயல்படுவதைத் தவிர்த்தால் நல்லது.
நன்றி அய்யா !
சக உறுப்பினர்களை உற்சாக படுத்த வேண்டும் என்கிற
எண்ணத்தில் செய்கிறார்கள். இதை நாம் உறவுகளும் விரும்புகிறார்கள். இதில் நெருக்கடி என்கிற வார்த்தைக்கு அவசியம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. அதே சமயத்தில் இலக்கை நெருங்கிய பிறகுதான் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
Admin wrote:நான் கூட இதுவரை இவ்வாறு நினைத்துப் பார்த்ததில்லை. மிகவும் அழகாக அன்பாக நிறை குறைகளை எடுத்துக் கூறியுள்ளீர்கள். தரமான கட்டுரையை வழங்கியதற்கு என் பாராட்டுக்கள் அய்யம் பெருமாள்.மேலும் உறவுகள், ஒருவர் குறிப்பிட்ட இலக்கான பதிவை அடையும் முன்னரே அவருக்கு வாழ்த்துத் திரி துவங்கி அந்தப் பதிவாளரை விரைவில் அந்த இலக்கை அடைய நெருக்கடி தருவது போல் செயல்படுவதைத் தவிர்த்தால் நல்லது.
அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்திற்கு நன்றி அட்மிட்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஈகரையின் புரிதல்களாகத் தாங்கள் வழங்கியுள்ள அனைத்துக் கருத்துக்களும் அருமை.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:நானும் மாற்றிக்கொள்கிறேன்....
நீங்களும் தான் சமர்த்து
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அய்யம் பெருமாள் .நா wrote:நன்றி அய்யா !Admin wrote:நான் கூட இதுவரை இவ்வாறு நினைத்துப் பார்த்ததில்லை. மிகவும் அழகாக அன்பாக நிறை குறைகளை எடுத்துக் கூறியுள்ளீர்கள். தரமான கட்டுரையை வழங்கியதற்கு என் பாராட்டுக்கள் அய்யம் பெருமாள்.மேலும் உறவுகள், ஒருவர் குறிப்பிட்ட இலக்கான பதிவை அடையும் முன்னரே அவருக்கு வாழ்த்துத் திரி துவங்கி அந்தப் பதிவாளரை விரைவில் அந்த இலக்கை அடைய நெருக்கடி தருவது போல் செயல்படுவதைத் தவிர்த்தால் நல்லது.
சக உறுப்பினர்களை உற்சாக படுத்த வேண்டும் என்கிறஎண்ணத்தில் செய்கிறார்கள். இதை நாம் உறவுகளும் விரும்புகிறார்கள். இதில் நெருக்கடி என்கிற வார்த்தைக்கு அவசியம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.
அதே சமயத்தில் இலக்கை நெருங்கிய பிறகுதான் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
என் கருத்து மறுபட்டதுபெருமாள், infact, இது பற்றி அட்மின் குமாரிடம் வேண்டுகோள் வைத்தேன் நான். என்னுடைய வாழ்த்து திரி இல் போனமுறை விவாதமே வந்துவிட்டது, என்னை வாழ்த்தலாமா வேண்டாமா என்று எனக்கு எப்படி இருந்து இருக்கும் யோசியுங்கள் .அதனால்தான் சொன்னேன் இலக்கை நெருங்கிய பின் வாழ்த்தலாமே என்று . தவறா?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
krishnaamma wrote:
என் கருத்து மறுபட்டதுபெருமாள், infact, இது பற்றி அட்மின் குமாரிடம் வேண்டுகோள் வைத்தேன் நான். என்னுடைய வாழ்த்து திரி இல் போனமுறை விவாதமே வந்துவிட்டது, என்னை வாழ்த்தலாமா வேண்டாமா என்று எனக்கு எப்படி இருந்து இருக்கும் யோசியுங்கள் .அதனால்தான் சொன்னேன் இலக்கை நெருங்கிய பின் வாழ்த்தலாமே என்று . தவறா?
தவறு இல்லை அம்மா ! நானும் உங்கள் கருத்தைதான் ஏற்றுக்கொண்டேன். நெருக்கடி என்கிற வார்த்தைக்கு பதில் வேறு எதேனும் பயன்படுத்தியிருக்கலாம் என்றுதான் கோரிக்கை வைத்தேன்.
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5