புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_m10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10 
15 Posts - 71%
heezulia
தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_m10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10 
3 Posts - 14%
kavithasankar
தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_m10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_m10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10 
1 Post - 5%
Barushree
தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_m10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_m10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_m10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10 
4 Posts - 5%
heezulia
தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_m10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10 
3 Posts - 4%
Balaurushya
தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_m10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_m10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_m10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயென்ற பெயரெனக்கு தந்துவிடு !!!!

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 31, 2011 9:23 pm

உண்டு எனக்கும் ஆசையிங்கு - பூத்
திடாதா என் உயிரினில் பூவொன்று - வாடி
விட்டதம்மா என் உயிரினின் ஓட்டம் - என்
நாடியில் கூடாதா இன்னுமொரு ஓட்டம்- காத்துக்
கிடக்குதம்மா கருவறை தோட்டம் - என்
தோட்டத்தில் முளைத்திடாதா விதையின் ஊட்டம்
பழியினை சுமத்துதம்மா ஒரு கூட்டம் - என்
பழியினை துடைத்திட எடுத்துவா ஓட்டம்
என் குற்றம் செய்தேனோ முற்பொழுதில் நானும்
இப்பொழுதில் எனைவந்து ஆட்டுதே கண்ணே
தாயுள்ளம் எதுவென்று அறிந்திடவே நீயும்
தாயென்ற பெயரெனக்கு தந்துவிடு அறியும்

சிசு தின்ற சொல் குழந்தை - அக்
குழந்தை தின்ற சொல் மழலை- அம்
மழலை தின்ற சொல் பேதை - அப்
பேதை தின்ற சொல் கன்னி - அக்
கன்னி தின்ற சொல் மனைவி - அம்
மனைவி தின்ற சொல் தாய் - இத்
தாய் தின்னும் சொல்லும் உண்டு -அச்
சொல் சொல்லும் திடம் எனக்கில்லை
திடபடுத்தி பார்கிறேன் திடமாகவில்லை - அம்
மலடென்ற சொல் மலடாக்கிற்று என்னை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 1:10 pm

சூப்பருங்க சூப்பருங்க

சிசு தின்ற சொல் குழந்தை - அக்
குழந்தை தின்ற சொல் மழலை- அம்
மழலை தின்ற சொல் பேதை - அப்
பேதை தின்ற சொல் கன்னி - அக்
கன்னி தின்ற சொல் மனைவி - அம்
மனைவி தின்ற சொல் தாய் - இத்
தாய் தின்னும் சொல்லும் உண்டு -அச்
சொல் சொல்லும் திடம் எனக்கில்லை
திடபடுத்தி பார்கிறேன் திடமாகவில்லை - அம்
மலடென்ற சொல் மலடாக்கிற்று என்னை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 02, 2011 2:30 pm

மிக்க நன்றி இளமாறன். தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! 224747944 தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! 1194657695 ....என் கவிதையை ஆதரித்தமைக்கு.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 2:45 pm

பிஜிராமன் wrote:மிக்க நன்றி இளமாறன். என் கவிதையை ஆதரித்தமைக்கு
ஆழமான வரிகள் படித்ததும் கண்கள் கலங்கியது உங்கள் கவிதை அருமை வாழ்த்துக்கள் தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! 154550 தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Ila
ரகு . B
ரகு . B
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 02/09/2011

Postரகு . B Fri Sep 02, 2011 2:58 pm

நல்ல கவிதை அருமையிருக்கு

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 02, 2011 3:34 pm

இத்தாய் தின்னும் சொல்லும் உண்டு -அச்
சொல் சொல்லும் திடம் எனக்கில்லை
திடபடுத்தி பார்கிறேன் திடமாகவில்லை - அம்
மலடென்ற சொல் மலடாக்கிற்று என்னை

ஆம் நண்பரே ! தாய் என்கிற வார்த்தையை தின்னும் சொல் புதுமையான சொற்சேர்க்கை!

இதை படிக்கும் போது சற்று கலங்கித்தான் போனேன் ! நன்று !

தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! Thank-you015
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 02, 2011 3:40 pm

ஒரு கண்ணீரின் கவிதை வரிகள்..

நன்றி ராமன்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 02, 2011 3:46 pm

இளமாறன் wrote:
பிஜிராமன் wrote:மிக்க நன்றி இளமாறன். என் கவிதையை ஆதரித்தமைக்கு
ஆழமான வரிகள் படித்ததும் கண்கள் கலங்கியது உங்கள் கவிதை அருமை வாழ்த்துக்கள் தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! 154550 தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! 154550

மிக்க நன்றி இளமாறன்......என் மனதினை திட படுதி கொண்டு தான் இந்த கவிதையினை நான் எழுதினேன்........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 02, 2011 3:47 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இத்தாய் தின்னும் சொல்லும் உண்டு -அச்
சொல் சொல்லும் திடம் எனக்கில்லை
திடபடுத்தி பார்கிறேன் திடமாகவில்லை - அம்
மலடென்ற சொல் மலடாக்கிற்று என்னை

ஆம் நண்பரே ! தாய் என்கிற வார்த்தையை தின்னும் சொல் புதுமையான சொற்சேர்க்கை!

இதை படிக்கும் போது சற்று கலங்கித்தான் போனேன் ! நன்று !

தாய் என்ற சொல் எவ்வளவு இனிமையானது
அது இல்லை என்றால் அது அதை விட நூறு மடங்கு கொடுமையானது

மிக்க நன்றி நண்பா...... தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 02, 2011 3:48 pm

[quote="ரகு . B"]நல்ல கவிதை குஓட்டே
மிக்க நன்றி ரகு தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக