புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
களி மண் பொம்மையா.....! Poll_c10களி மண் பொம்மையா.....! Poll_m10களி மண் பொம்மையா.....! Poll_c10 
366 Posts - 49%
heezulia
களி மண் பொம்மையா.....! Poll_c10களி மண் பொம்மையா.....! Poll_m10களி மண் பொம்மையா.....! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
களி மண் பொம்மையா.....! Poll_c10களி மண் பொம்மையா.....! Poll_m10களி மண் பொம்மையா.....! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
களி மண் பொம்மையா.....! Poll_c10களி மண் பொம்மையா.....! Poll_m10களி மண் பொம்மையா.....! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
களி மண் பொம்மையா.....! Poll_c10களி மண் பொம்மையா.....! Poll_m10களி மண் பொம்மையா.....! Poll_c10 
25 Posts - 3%
prajai
களி மண் பொம்மையா.....! Poll_c10களி மண் பொம்மையா.....! Poll_m10களி மண் பொம்மையா.....! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
களி மண் பொம்மையா.....! Poll_c10களி மண் பொம்மையா.....! Poll_m10களி மண் பொம்மையா.....! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
களி மண் பொம்மையா.....! Poll_c10களி மண் பொம்மையா.....! Poll_m10களி மண் பொம்மையா.....! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
களி மண் பொம்மையா.....! Poll_c10களி மண் பொம்மையா.....! Poll_m10களி மண் பொம்மையா.....! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
களி மண் பொம்மையா.....! Poll_c10களி மண் பொம்மையா.....! Poll_m10களி மண் பொம்மையா.....! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

களி மண் பொம்மையா.....!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Sep 02, 2011 5:40 pm

நீண்ட மயிர்கள் மாண்டுவிடும்
சில நொடியில்
மீண்டும் தளிர்க்க .....!

ஆனால்.......
தளிரா தலைகள்
மாண்ட மண்ணில்
மீண்டும் பிறப்பதில்லை .....!

இதோ .....
சுதந்திர மரணம் கண்டவர்கள்
சுற்று சுழல்களை அலங்கரிக்கும்
மணி மண்டப காட்சி பொருளாய்
காலம் கடக்கிறார்கள் .....!

ஆனால் அவர்கள்
கனவுகள் நினைவாக வில்லை
இன்னும் நிழலாய் மறைந்து
நிற்கிறது களிமண் பொம்மையாய் ....!


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 02, 2011 5:43 pm

ஹிஷாலீ wrote:நீண்ட மயிர்கள் மாண்டுவிடும்
சில நொடியில்
மீண்டும் தளிர்க்க .....!

ஆனால்.......
தளிரா தலைகள்
மாண்ட மண்ணில்
மீண்டும் பிறப்பதில்லை .....!

இதோ .....
சுதந்திர மரணம் கண்டவர்கள்
சுற்று சுழல்களை அலங்கரிக்கும்
மணி மண்டப காட்சி பொருளாய்
காலம் கடக்கிறார்கள் .....!


ஆனால் அவர்கள்
கனவுகள் நினைவாக வில்லை
இன்னும் நிழலாய் மறைந்து
நிற்கிறது களிமண் பொம்மையாய் ....!

சோகம்
நிதர்சனமான வரிகள்....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Sep 02, 2011 5:45 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:நீண்ட மயிர்கள் மாண்டுவிடும்
சில நொடியில்
மீண்டும் தளிர்க்க .....!

ஆனால்.......
தளிரா தலைகள்
மாண்ட மண்ணில்
மீண்டும் பிறப்பதில்லை .....!

இதோ .....
சுதந்திர மரணம் கண்டவர்கள்
சுற்று சுழல்களை அலங்கரிக்கும்
மணி மண்டப காட்சி பொருளாய்
காலம் கடக்கிறார்கள் .....!


ஆனால் அவர்கள்
கனவுகள் நினைவாக வில்லை
இன்னும் நிழலாய் மறைந்து
நிற்கிறது களிமண் பொம்மையாய் ....!

சோகம்
நிதர்சனமான வரிகள்....

நன்றி உமா !

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Sep 02, 2011 5:48 pm

நான் ரசிதது

ஆனால் அவர்கள்
கனவுகள் நினைவாக வில்லை
இன்னும் நிழலாய் மறைந்து
நிற்கிறது களிமண் பொம்மையாய் ....!


மிக அருமை :suspect: ஹிசாலி



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

களி மண் பொம்மையா.....! Mgr
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Sep 02, 2011 5:50 pm

வின்சீலன் wrote:நான் ரசிதது

ஆனால் அவர்கள்
கனவுகள் நினைவாக வில்லை
இன்னும் நிழலாய் மறைந்து
நிற்கிறது களிமண் பொம்மையாய் ....!


மிக அருமை :suspect: ஹிசாலி

மிக்க நன்றி நண்பரே !

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 02, 2011 6:31 pm

உண்மை வரிகள் நண்பி.......... களி மண் பொம்மையா.....! 224747944 களி மண் பொம்மையா.....! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 7:04 pm

களி மண் பொம்மையா.....! 677196 களி மண் பொம்மையா.....! 677196 களி மண் பொம்மையா.....! 677196 களி மண் பொம்மையா.....! 677196 களி மண் பொம்மையா.....! 677196 நல்ல கவிதை வாழ்த்துக்கள்

வாழுகிற வாழ்க்கையில் பக்கத்து வீட்டில் இருப்பவர் யாரென்று தெரிவதே கடினமாக இருக்கிறது சிலையாவது வைத்து இருக்கிறார்களே



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





களி மண் பொம்மையா.....! Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 02, 2011 7:08 pm

இளமாறன் wrote:களி மண் பொம்மையா.....! 677196 களி மண் பொம்மையா.....! 677196 களி மண் பொம்மையா.....! 677196 களி மண் பொம்மையா.....! 677196 களி மண் பொம்மையா.....! 677196 நல்ல கவிதை வாழ்த்துக்கள்

வாழுகிற வாழ்க்கையில் பக்கத்து வீட்டில் இருப்பவர் யாரென்று தெரிவதே கடினமாக இருக்கிறது சிலையாவது வைத்து இருக்கிறார்களே


உண்மை நண்பா களி மண் பொம்மையா.....! 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 03, 2011 9:51 am

பிஜிராமன் wrote:உண்மை வரிகள் நண்பி.......... களி மண் பொம்மையா.....! 224747944 களி மண் பொம்மையா.....! 1194657695

மிக்க நன்றி நண்பா !

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 03, 2011 10:53 am


இதோ .....
சுதந்திர மரணம் கண்டவர்கள்
சுற்று சுழல்களை அலங்கரிக்கும்
மணி மண்டப காட்சி பொருளாய்
காலம் கடக்கிறார்கள் .....!

நாம் இப்பொழுதெல்லாம், அவர்கள் சிலைகளை கூட நாம் சரியாய் கவனிப்பதில்லை.

ஆனால் அவர்கள்
கனவுகள் நினைவாக வில்லை
இன்னும் நிழலாய் மறைந்து
நிற்கிறது களிமண் பொம்மையாய் ....![/color][/size]

நீங்கள் தேச பக்தி கவிதை எழுதுவது, எனக்கு பிடித்திருக்கிறது சகோதரி !


சமூகத்தின் மீதான உங்களது வித்தாரப் பார்வையை கவிதையாய் படைக்க வாழ்த்துக்கள் !



களி மண் பொம்மையா.....! Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக