புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Today at 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Today at 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Today at 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Today at 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Today at 10:14 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:46 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
79 Posts - 82%
heezulia
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
11 Posts - 11%
E KUMARAN
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
415 Posts - 79%
heezulia
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
57 Posts - 11%
mohamed nizamudeen
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
17 Posts - 3%
Dr.S.Soundarapandian
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
8 Posts - 2%
prajai
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Aug 27, 2011 4:33 pm

தமிழன் என்றோர் இனமுண்டு - அங்கே
தங்கம் கொண்ட மனிதருண்டு
மதமும் மொழியும் பலவுண்டு - அதில்
மாண்ட தலைகள் மிகவுண்டு

காந்தி காம(ராஜர்) நேரு போல் - முன்
காலம் சென்ற மனிதரை
எச்சில் கொட்டும் வார்த்தையால் - சிலைகள்
எழுந்து நின்ற காட்சிகள்

சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சமதியாய் வாழும் நிலை வந்தாலும்
அவர்கள் கண்ட கனவுகள் இங்கே
அடிமைப்பட்ட வரிகளாய் அகிம்சை மொழி பாடத்தில்

வயதை தாண்டும் வாலிபர்களுக்கு - கல்வி
வாங்கி விற்கும் சுதந்திரமாய்
தாங்கி நிற்கும் தாய் மண்ணில்
தலைமறைவாய் என்தாயவள் ஏங்கி
நிற்கும் கண்ணீர்த்துளிகள் ....!

பூமி தாங்கும் புண்ணிய நாட்டில்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
சமத்துவம் எங்கே , சமாதானம் எங்கே

முன்னவர்கள் கண்ட கனவுகள் - இன்று
பின்னவர்கள் மறந்து வாழ்வதால்
சுதந்திரம் வாங்கிய இந்தியாவில்
சுயநலம் உள்ள வாழ்க்கையால்

பொன்னும் பொருளும் சேர்க்கவே
உயிரை விதைக்கும் மனிதராய்
பண குதிரை போல் ஓடுகிறார்கள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 27, 2011 4:37 pm

ஹிஷாலீ wrote:தமிழன் என்றோர் இனமுண்டு - அங்கே
தங்கம் கொண்ட மனிதருண்டு
மதமும் மொழியும் பலவுண்டு - அதில்
மாண்ட தலைகள் மிகவுண்டு

காந்தி காம நேரு போல் - முன்
காலம் சென்ற மனிதரை
எச்சில் கொட்டும் வார்த்தையால் - சிலைகள்
எழுந்து நின்ற காட்சிகள்

சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சாமதியாய் வாழும் நிலை வந்தாலும்
அவர்கள் கண்ட கனவுகள் இங்கே
அடிமைப்பட்ட வரிகளாய் அகிம்சை மொழி பாடத்தில்

வயதை தாண்டும் வாலிபர்களுக்கு - கல்வி
வாங்கி விற்கும் சுகந்திரமாய்
தாங்கி நிற்கும் தாய் மண்ணில்
தலைமறைவாய் என்தாயவள் ஏங்கி
நிற்கும் கண்ணீர்த்துளிகள் ....!

பூமி தாங்கும் புண்ணிய நாட்டில்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
சமத்துவம் எங்கே , சமாதானம் எங்கே

முன்னவர்கள் கண்ட கனவுகள் - இன்று
பின்னவர்கள் மறந்து வாழ்வதால்
சுதந்திரம் வாங்கிய இந்தியாவில்
சுயநலம் உள்ள வாழ்க்கையால்

பொன்னும் பொருளும் சேர்க்கவே
உயிரை விதைக்கும் மனிதராய்
பண குதிரை போல் ஓடுகிறார்கள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

ஹிஷாலீ, இந்த கவிதைக்கு முதலில் ஒரு சல்யூட் உனக்கு....
நல்ல வரிகளை சேர்த்து பிழையில்லாமல் கோர்த்து
அழகாய் கவி வடித்த உனக்கு நன்றிகள் தோழி...
முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Aug 27, 2011 4:41 pm

நன்றி உமா, இந்த நன்றி கிச்சா அண்ணனை தான் சேரும். என்னை இந்தமாதிரி கவிதை எழுத தூண்டியது அண்ணா கிச்சா தான்.
நன்றி

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Aug 27, 2011 4:43 pm

ஹிஷாலீ wrote:நன்றி உமா, இந்த நன்றி கிச்சா அண்ணனை தான் சேரும். என்னை இந்தமாதிரி கவிதை எழுத தூண்டியது அண்ணா கிச்சா தான்.
நன்றி

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 27, 2011 4:43 pm

ஹிஷாலீ wrote:நன்றி உமா, இந்த நன்றி கிச்சா அண்ணனை தான் சேரும். என்னை இந்தமாதிரி கவிதை எழுத தூண்டியது அண்ணா கிச்சா தான்.
நன்றி

உண்மையில் இதை நானே சொல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன்....
கிச்சா சொல்லிவிட்டார்...சூப்பர்...
விரைவில் நீ ஈகரையின் பெண் சிறப்பு கவிஞர் ஆக என் வாழ்த்துக்கள் ஹிஷாலீ...
இப்படி பட்ட கவிதைகளே நாம் தரத்தை உயர்த்தும்.....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Aug 27, 2011 4:50 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:நன்றி உமா, இந்த நன்றி கிச்சா அண்ணனை தான் சேரும். என்னை இந்தமாதிரி கவிதை எழுத தூண்டியது அண்ணா கிச்சா தான்.
நன்றி

உண்மையில் இதை நானே சொல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன்....
கிச்சா சொல்லிவிட்டார்...சூப்பர்...
விரைவில் நீ ஈகரையின் பெண் சிறப்பு கவிஞர் ஆக என் வாழ்த்துக்கள் ஹிஷாலீ...
இப்படி பட்ட கவிதைகளே நாம் தரத்தை உயர்த்தும்.....

நன்றி உமா , ரெம்ப சந்தோஷமா இருக்கு.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Aug 27, 2011 4:50 pm

massfareeth wrote:
ஹிஷாலீ wrote:நன்றி உமா, இந்த நன்றி கிச்சா அண்ணனை தான் சேரும். என்னை இந்தமாதிரி கவிதை எழுத தூண்டியது அண்ணா கிச்சா தான்.
நன்றி

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி நண்பரே !

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 27, 2011 5:17 pm

தமிழன் என்றோர் இனமுண்டு - அங்கே
தங்கம் கொண்ட மனிதருண்டு
மதமும் மொழியும் பலவுண்டு - அதில்
மாண்ட தலைகள் மிகவுண்டு

காந்தி காம நேரு போல் - முன்
காலம் சென்ற மனிதரை
எச்சில் கொட்டும் வார்த்தையால் - சிலைகள்
எழுந்து நின்ற காட்சிகள்

சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சாமதியாய் வாழும் நிலை வந்தாலும்
அவர்கள் கண்ட கனவுகள் இங்கே
அடிமைப்பட்ட வரிகளாய் அகிம்சை மொழி பாடத்தில்

வயதை தாண்டும் வாலிபர்களுக்கு - கல்வி
வாங்கி விற்கும் சுகந்திரமாய்
தாங்கி நிற்கும் தாய் மண்ணில்
தலைமறைவாய் என்தாயவள் ஏங்கி
நிற்கும் கண்ணீர்த்துளிகள் ....!

பூமி தாங்கும் புண்ணிய நாட்டில்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
சமத்துவம் எங்கே , சமாதானம் எங்கே

முன்னவர்கள் கண்ட கனவுகள் - இன்று
பின்னவர்கள் மறந்து வாழ்வதால்
சுதந்திரம் வாங்கிய இந்தியாவில்
சுயநலம் உள்ள வாழ்க்கையால்

பொன்னும் பொருளும் சேர்க்கவே
உயிரை விதைக்கும் மனிதராய்
பண குதிரை போல் ஓடுகிறார்கள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

என்னுடைய வார்த்தைக்கு மரியாதை கொடுத்து, இப்படி ஒரு கவிதை இல்லை காவியம் படைத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துகள். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

இப்படி ஒரு கவித் திறமையை கண்டு நான் உண்மையில் வியக்கிறேன்.சரியான வழி காட்டி(உதவுவதற்கு) இருந்தால் நீங்கள் நிச்சயம் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள்.

உமா சொன்னது போல், நீங்கள் சிறந்த பெண் கவிஞராக வர வாழ்த்துகள், அது ஈகரையில் மட்டும் இல்லை இந்த உலகத்திலும் கூட,

உங்களுடைய கவிதையும் அதை எழுதும் எழுத்துகளிலும் எத்தனையோ முன்னேற்றங்கள்.இது மேலு தொடர வாழ்த்துகள்.

எனக்கு தெரிந்த ஒரு சில சந்தேகமான எழுத்துக்களை மற்றும் புரியாத வார்த்தைகளை, இதில் சிகப்பு எழுத்தில் காட்டியுள்ளேன்.அது சரி என்றால் ஓகே இல்லை என்றால் திருத்திவிடுங்கள்.
காம - இதன் அர்த்தம் காமராஜரா

என்னைப் போல் சாதாரண ஆட்கள் எழுத்துப் பிழையில் தவறு செய்தாலும் உங்களைப் போன்ற கவிஞர்கள் தவறு செய்யக் கூடாது.

மீண்டும் ஒருமுறை உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Aug 27, 2011 5:25 pm

kitcha wrote:

ஆமாம் அண்ணா அது காமராஜர் தான் வரிக்காக அப்படி போட்டேன், நீங்கள் கேப்பீர்கள் என்று நினைத்தேன் அதே போல் கேட்டுவிட்டீர்கள், பாராட்டியதற்க்கு மிக்க நன்றி அண்ணா!

அது எதார்த்தமாக எழுதியது,மாத்திவிட்டேன் அண்ணா, எந்தையும் சரியாக தான் உள்ளது அதில் எதும் பிழை இல்லையே.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 27, 2011 6:28 pm

ஹிஷாலீ wrote:

காமா - ஓகே

மற்ற எழுத்துகள் சரியா (நீங்கள் மற்ற எழுத்தை திருத்தவில்லை - சாமதியாய், சுகந்திரமாய்,எந்தையும் )

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Image010ycm
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக