புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது - Page 2 Poll_c10சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது - Page 2 Poll_m10சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது - Page 2 Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
kavithasankar

1 Post - 2%
Barushree

M. Priya

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்

153 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது - Page 2 Poll_c10சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது - Page 2 Poll_m10சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது

Page 2 of 2 Previous  1, 2

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Aug 27, 2011 2:16 pm

First topic message reminder :

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது
சென்னை, ஆக.27-

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. சென்னை திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் 3 நாட்களாக இரவில் பலத்த மழை பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் கிடக்கிறது. நேற்றிரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ததில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

இடி காற்றுடன் மழை பெய்ததால் அம்பத்தூர், வண்ணாரப்பேட்டை, மணலி, மாதவரம், மயிலாப்பூர் பகுதிகளில் அவ்வப்போது மின்சாரம் நிறுத்தப்பட்டது. அண்ணாநகர் அய்யப்பன் கோவில் அருகில் இன்று அதிகாலை ஒரு மரம் காற்றில் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பக்கத்து ரோடு வழியாக சுற்றி சென்றனர். பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்த பிறகே அங்கு மீட்பு குழுவினர் வந்து மரத்தை அப்புறப்படுத்தினார்கள்.

இதேபோல் கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு போட்டி நகரத்திலும் ஒரு பெரிய மரம் முறிந்து விழுந்தது. தகவல் அறிந்து மாநகராட்சி மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று மரத்தை அப்புறப்படுத்தினார்கள். கோயம்பேட்டில் மழை தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் மக்கள் மார்க்கெட்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மார்க்கெட்டுக்குள் சென்றாலும் உள்ளே சகதிக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் நடந்து செல்லவே அறுவறுப்பாக உள்ளது.

வெங்காயம், முட்டை கோஸ் கழிவுகள் அழுகி சகதியோடு சேர்ந்துள்ளதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மூக்கை பொத்திக்கொண்டுதான் செல்ல முடிகிறது. மார்க்கெட்டின் பல பகுதிகள் உழுது போட்ட வயல்காடு போல் சேறும் சகதியுமாக இருப்பதால் சகதிபட்டு உடைகள் அசிகங்கமாகி விடுகிறது. இதனால் நிறைய பேர் மார்க்கெட்டுக்குள் செல்லாமல் திரும்பி சென்று விடுகின்றனர்.

விடிய விடிய பெய்த மழை காரணமாக சென்னை ரிசர்வ் பாங்க் அருகே உள்ள சுரங்கப்பாதை, சென்ட்ரல், பூங்காநகர் அருகே உள்ள சுரங்கப் பாதைகளில் சாக்கடை கலந்த தண்ணீர் தேங்கி கிடப்பதால் மக்கள் சுரங்கப்பாதையில் நடந்து செல்வதை தவிர்த்தனர்.

நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை வள்ளுவர் கோட்டம் ரோட்டிலும் சாக்கடை கலந்த தண்ணீர் ரோட்டில் ஓடுவதால் வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவஸ்தைபடுகின்றனர். தி.நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள மாகரட்சி விளையாட்டு மைதானம், கோடம்பாக்கம் மைதானங்களில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் இளைஞர்கள் விளையாட முடியாமல் திரும்பிச் சென்றனர்.

அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் 20-க்கும் அதிகமான தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால் இன்று தொழிற்சாலைகள் பல இயங்கவில்லை. தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அம்பத்தூர் எஸ்டேட் பஸ்நிலையம் பகுதியிலும் தண்ணீர் கிடப்பதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

ஆவடி பட்டாலியன் பகுதியில் மெயின்ரோட்டில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்பதால் பஸ்கள் மெதுவாக சென்று வருகின்றன. வியாசர்பாடி சுரங்கப் பாதையிலும் வழக்கம்போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

சென்னையில் கடந்த 25-ந்தேதி மட்டும் 161.2 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மறுநாள் (26-ந்தேதி) 17.6 மி.மீட்டர் மழையும் பெய்தது பதிவாகி உள்ளது. 3 நாள் மட்டும் 205 மி.மீட்டர் மழை பெய்துள்ளதால் தாழ்வான பகுதியில் தண்ணீர் இன்னும் வடியாமல் உள்ளது.

இதற்கிடையே கனமழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை மையம் அதிகாரி அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை சீசன் காரணமாக சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவ்வப்போது வெப்பசலனம் ஏற்பட்டு மழை பெய்கிறது. அதனால்தான் கடந்த 3 நாட்களாக விடிய விடிய மழை பெய்தது. இன்று வளிமண்டலத்தின் மேல் அடுக்கிய காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால் மதியத்திற்கு பிறகு மழை பெய்யும். இரவில் இடியுடன் கூடிய கனமழையை எதிர் பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது - Page 2 Ila

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 27, 2011 7:03 pm

உதயசுதா wrote:உண்மைய்லுமே உங்க போட்டவ பார்த்த பின்னாடி மழையில் நனைந்த ஒரு சிலிர்ப்பு வந்துச்சு கிருஷ்ணாம்மா.ரொம்ப நாளாச்சு மழையா பார்த்தே

இது எப்படி ? ஜாலி ஜாலி ஜாலி சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது - Page 2 IMG%25201

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 27, 2011 7:05 pm

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது - Page 2 ?sesid=ZmN6QkpYeFhKajlCZEdlRkVZOEd1cURHYVJFZjA5YmZ2NEZ1S2JEK2tvQURjUm82dlhFMGNQNG1JblFGVlYvRnV4MmNBNWhYK3JmM3RFY2srR2lzeG9yQkpFVE9wc1J3MlE9PQ==

இதபாருங்க சுதா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 27, 2011 7:08 pm

one more புன்னகை சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது - Page 2 B-425103-animated_rain_

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Aug 27, 2011 9:54 pm

மலே

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Aug 28, 2011 2:41 am

இன்று நானும் மழையில் நனைந்தேன் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது - Page 2 Ila
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக