புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கோவை: அரசு பாலிடெக்னிக் பள்ளி மாணவி ஒருவரை வகுப்பு ஆசிரியை திட்டியதால் அரசு பாலிடெக்னிக் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற மாணவி படுகாயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் அந்த ஆசிரியையை பணி நீக்கம் செய்யக் கோரி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வைரம் நகரை சேர்ந்தவர் நாகராஜ் இவரது மகள் புவனேஸ்வரி (வயது 20) இவர் கோவை பி.என்.பாளையம் ரோடு அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் ஐ.சி.இ பிரிவில் 3ம் ஆண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது புவனேஸ்வரியுடன் படிக்கும் சக மாணவி வகுப்புக்கு தாமதமாக வந்ததை ஆசிரியை சுகந்திராணி கண்டித்து அவரை வகுப்புக்கு வெளியே நிறுத்தினார். ஆனால் சிறிது நேரத்தில் அந்த மாணவி வகுப்புக்குள் வந்தார். புவனேஸ்வரி சைகை செய்ததால்தான் அவர் உள்ளே வந்ததாக கருதிய ஆசிரியை புவனேஸ்வரியை சற்று வன்மையாக கண்டித்திருக்கிறார்
இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி நேற்று முன்தினம் மாலை கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயமடைந்த அவரை சக மாணவிகள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஆசிரியை சுகந்திராணியை பணிநீக்கம் செய்ய கோரி மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து பாலிடெக்னிக் வளாகத்தில் தர்ணா செய்தனர். உதவி கமிஷனர் அப்பாசாமி, கல்லூரி முதல்வர் வனிதாமணி ஆகியோர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாணவிகள் கூறுகையில், மாணவி வகுப்புக்குள் வந்ததற்கு புவனேஸ்வரி காரணம் அல்ல. ஆசிரியை போர்டில் எழுதிவிட்டு கையை உதறியபோது, உள்ளே வரச்சொல்வதாக தவறுதலாக நினைத்து அந்த மாணவி வந்துவிட்டார். இருப்பினும் ஆசிரியை காலில் விழுந்து புவனேஸ்வரி மன்னிப்பு கேட்டார். ஆனால் அவர் மாணவியை கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார். எனவே ஆசிரியையை பணிநீக்கம் செய்ய வேண்டும். அதுவரை தொடர்ந்து போராடுவோம் என்றனர்.
இது குறித்து பாலிடெக்னிக் முதல்வர் வனிதாமணி கூறுகையில், புவனேஸ்வரியின் மருத்துவ செலவு முழுவதையும் சுகந்திராணி ஏற்பதாக கூறியுள்ளார். இதுபற்றி சென்னையில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்வி இயக்ககத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
inneram

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ரொம்ப பாவமா இருக்கு.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
திட்டியதற்காக தற்கொலையா கோழைதனமான ஒரு செயல் அந்த ஆசிரியர் செய்தது தவறு தான் எனினும் அதற்காக தற்கொலை செய்து கொள்ள முயற்ச்சி செய்த மாணவியின் செயல் மிகவும் தவறானது...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
திட்டியதற்கு தற்கொலை என்பது முட்டாள்தனம் ஆனால் வயது 20 என்றால் அதுக்கொரு மரியாதை கொடுக்கனும் ஆசிரியையின் தப்புக்கு உபதேசம் பண்ணனும்
ஏன் என்றால் பெரிய மாணவிகளை இப்படி வெளியே வைத்து தண்டிப்பது கண்டனத்துக்குரியது
(ஆண்கள் என்றால் பறவாய் இல்லை)
ஏன் என்றால் பெரிய மாணவிகளை இப்படி வெளியே வைத்து தண்டிப்பது கண்டனத்துக்குரியது
(ஆண்கள் என்றால் பறவாய் இல்லை)
உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc
என்றும் அன்புடன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நாங்க வாங்காத திட்டா இதற்கெல்லாம் தற்கொலை என்றால் பல ஆயிரம் தடவை இறந்திருக்க வேண்டும்...anjali.vanitha wrote:திட்டியதற்கு தற்கொலை என்பது முட்டாள்தனம் ஆனால் வயது 20 என்றால் அதுக்கொரு மரியாதை கொடுக்கனும் ஆசிரியையின் தப்புக்கு உபதேசம் பண்ணனும்
ஏன் என்றால் பெரிய மாணவிகளை இப்படி வெளியே வைத்து தண்டிப்பது கண்டனத்துக்குரியது
(ஆண்கள் என்றால் பறவாய் இல்லை)
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இதர்க்கெலாமா தற்கொலை செய்து கொள்வாங்க....
கடவுளே.....எத்தனை முறை என்னை வகுப்பை விட்டு வெளியே நீக்க வைத்து இருக்காங்க கல்லூரியில்.....
என் ஆசிரியர் ஒருவர் என்னை எப்போதுமே திட்டி கொண்டே இருப்பார்...நான் அதிகம் அரட்டை அடித்து கொண்டே இருப்பேன் என்று...என்னை கண்டாலே அவருக்கு பிடிக்காது.... அதர்க்கென்று நான் வருந்தியது இல்லை,,,அவரே வருந்தினார் அவர் சப்ஜெட்டில் நான் 96 மார்க் வாங்கிய போது....

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:இப்ப எல்லாம் எதற்கெடுத்தாலும் தற்கொலை என்ற எண்ணம் பெருகி வருகிறது.அந்த அளவுக்கு பிள்ளைகளை பெத்தவங்க செல்லம் கொடுத்து தன்னம்பிக்கையே இல்லாம வளர்த்துடுறாங்க
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது 'முணுக்' என்றால் கூட உடனே தற்கொலை கு முயலுகிறார்கள். கொஞ்சம் கூட சகிப்புத்தன்மை இருப்பது இல்லை. அதர்க்காக அந்த ஆசிரியர் திட்டியது சரி என்று சொல்ல வரவில்லை. தான் செய்த து சரி என்று அவருக்கு புரிய வைக்காமல் இறக்க முயல்வது கோழைத்தனம் .
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
உமா wrote:இதர்க்கெலாமா தற்கொலை செய்து கொள்வாங்க....
கடவுளே.....எத்தனை முறை என்னை வகுப்பை விட்டு வெளியே நீக்க வைத்து இருக்காங்க கல்லூரியில்.....
என் ஆசிரியர் ஒருவர் என்னை எப்போதுமே திட்டி கொண்டே இருப்பார்...நான் அதிகம் அரட்டை அடித்து கொண்டே இருப்பேன் என்று...என்னை கண்டாலே அவருக்கு பிடிக்காது.... அதர்க்கென்று நான் வருந்தியது இல்லை,,,அவரே வருந்தினார் அவர் சப்ஜெட்டில் நான்[b] 96 மார்க் வாங்கிய போது....
thiva
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆசிரியை திட்டியதால் 5ஆம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» காரைக்குடி அருகே ஆசிரியர் ஆபாசமாக திட்டியதால் தலைமை ஆசிரியர் தற்கொலை முயற்சி
» ராகிங் கொடுமை மாணவி தற்கொலை முயற்சி! 3 மாணவிகள் கைது
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2