புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Wed Nov 13, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
First topic message reminder :
தூக்கு தண்டனைக்க காத்திருக்கும் சாந்தன் முருகன் பேரரிவாழன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை அளிப்பது பற்றி தங்கள் கருத்தை கூறவும்

Admin wrote:இப்பொழுது என்னுடைய கருத்தைக் கூறுகிறேன்.
உலகின் மாபெரும் ஜனநாயக நாடு என மார்தட்டிக் கொண்டு, தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குரல் கொடுக்கும் இந்தியாவில் மூன்று ஜீவன்கள் 20 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்குப் பிறகு தூக்கிலிடப்படவுள்ளனர் என்பது வேதனையான செய்தி. இந்தியாவின் சர்வாதிகார ஆட்சியினரின் முகத்திரை கிழிந்து அவர்களின் உண்மையான முகம் வெளிப்படும் நேரம் இது.
இந்திய ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்து விட்டாராம். அவர் இவர்கள் அனுப்பிய மனுவைப் பிரித்துப் படித்தாரா என்பதே சந்தேகம்தான். சுயேட்சையாக முடிவெடுக்க முடியாத ஜனாதிபதிக்கு மனு அனுப்பி என்ன நேர்ந்துவிடப் போகிறது.
தமிழர்கள் என்பதற்காகக் கூறவில்லை. எந்த ஒரு மனிதனையும் இத்தனை வருடங்கள் கொடுமை செய்ததற்குப் பிறகு கொல்வது என்பது சிறிதும் மனிதாபிமானமற்ற செயல். தமிழர்களை அழிக்கத் துடிக்கும் சோனியாவின் இனவெறிக்கு ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான சகோதர உறவுகளை நாம் இழந்துவிட்டோம். இனிமேலும் இழக்கக் கூடாது.
உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc
என்றும் அன்புடன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நல்ல திரி அனைவரின் கவனமும் கருதுக்களும் அருமை
அரசியல் நுழைவு இல்லாமல் இந்தியன் பேணல் கோர்ட் தனித்து இயங்க முடிவதில்லை ..ஏதாவது ஒரு வகையில் நீதிபதிகளின் கண்கள் கட்டப்பட்டு தான் இருக்கின்றது ..ஏதாவது ஒரு கமிஷன் ஆரம்பித்து அது முடிவதற்கு குறைந்த பட்சம் 25 ஆண்டுகள் ஆகி விடுகிறது ..சாட்சி இல்லை என்று ஊத்தி மூடிவிடுவதும் உண்டு ...
ராஜீவ் காந்தி கொலை வழக்கு இன்னும் முடிவு அடையவில்லை ..அதற்குள் ஏன் இந்த திடீர் தூக்கு தண்டனை என்பது தான் புரியவில்லை ... அண்ணா ஹாசரே பக்கம் மக்கள் முழுக்கவனம் செல்ல கூடாது என்பதற்காகவும் இருக்கலாம்
ஐ பி சி படி மரணதண்டனை ஆயுள் தண்டனை இரட்டை ஆயுள் தண்டனை இவைகள் தான் அதிகம் ..அதுவும் ஆயுள் தண்டனை 16 வருடம் அதில் மெடிக்கல் லீவு அரசியல் தலைவர் லீவு இப்படி போக 12 வருடம் ..ஆனால் 20 வருடம் இதுவே அதிகமான தண்டனை தான் ...
மற்றொருபுறம் ஒரு பிரதமரை கொள்வதும் தவறு அப்படி நினைப்பதே தவறு என்பதை பிறர் புரிந்து கொள்ள இது கண்டிப்பான ஒன்றாகும் ..முதல் நிலை குற்றவாளி இல்லை என்றாலும் இரண்டாம் நிலை மூன்றாம் நிலை குற்றவாளிகள் குற்றத்தின் அடிப்படையில் நிச்சயம் தூக்கு தண்டனை உறுதி ...
வன்முறையில் இறங்கியவன் வன்முறையில் தான் (வால் எடுத்தவன் வாளால் தான் ) சாவான் இது தான் நியதி ...
நாடு விட்டு நாடு வந்து ஒரு பிரதமரை கொள்வதேன்பது சாதாரணமான விஷயமா கொஞ்சம் யோசித்து பாருங்கள்

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அட்மின், பாலாஜி கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்....
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
அவர்கள் கொலை செய்ய வில்லை என்றால் அதை கோர்ட்டில் நிரூபிக்கலாம் ஆனால் அதை செய்யாமல் இவாறு போராட்டம் நடதுவது, தற்கொலை செய்வது நல்லதல்ல .
மரண தண்டனையே வேண்டாம் என்று சொன்னால் , கோவைய்ல் சிறுமியை கற்பலிது கொன்று பின்னர் அந்த சிறுமி இன் தம்பியை கொன்ற காம கொடூரனுக்கு என்ன தண்டனை விதிப்பது .
சும்மா முட்டாள் மாதிரி தமிழன் கோஷம் போடுவது வெட்க கேடு .

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
ரேவதி wrote:அனைத்து குற்றங்களுக்கும் தூக்கு தண்டனை என்பது தீர்வாகாது
மரண தண்டனையே வேண்டாம் என்று சொன்னால் , கோவைய்ல் சிறுமியை கற்பழிது, கொன்று பின்னர் அந்த சிறுமி இன் தம்பியை கொன்ற காம கொடூரனுக்கு என்ன தண்டனை விதிப்பது .
மனிதன் பயப்படுவது மரணத்திற்கு மட்டும் தான். கடவுளுக்கோ சட்டதிற்கோ அவன் பயப்பட மாட்டான்.
இவனுடய தண்டனை பார்த்து மற்றவன் பயப்பட வேண்டும்.
பயம் இல்லை என்றாள் இதே அரக்கன் நாளை நம்மயும் கொல்வான்.
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நீங்கள் சொல்வதும் சரிதான்.............................வின்சீலன் wrote:ரேவதி wrote:அனைத்து குற்றங்களுக்கும் தூக்கு தண்டனை என்பது தீர்வாகாது
மரண தண்டனையே வேண்டாம் என்று சொன்னால் , கோவைய்ல் சிறுமியை கற்பழிது, கொன்று பின்னர் அந்த சிறுமி இன் தம்பியை கொன்ற காம கொடூரனுக்கு என்ன தண்டனை விதிப்பது .
மனிதன் பயப்படுவது மரணத்திற்கு மட்டும் தான். கடவுளுக்கோ சட்டதிற்கோ அவன் பயப்பட மாட்டான்.
இவனுடய தண்டனை பார்த்து மற்றவன் பயப்பட வேண்டும்.
பயம் இல்லை என்றாள் இதே அரக்கன் நாளை நம்மயும் கொல்வான்.
ஆனால் இது என்னுடைய கருத்து அது போன்ற கொடியவர்களுக்கு நீண்ட காலம் சிறைத்தண்டனைதான் நல்லது மரண தண்டனை என்பது இது போன்றவர்களுக்கு தீர்வு அல்ல என்பதுதான் உண்மை
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
ரேவதி wrote:நீங்கள் சொல்வதும் சரிதான்.............................வின்சீலன் wrote:ரேவதி wrote:அனைத்து குற்றங்களுக்கும் தூக்கு தண்டனை என்பது தீர்வாகாது
மரண தண்டனையே வேண்டாம் என்று சொன்னால் , கோவைய்ல் சிறுமியை கற்பழிது, கொன்று பின்னர் அந்த சிறுமி இன் தம்பியை கொன்ற காம கொடூரனுக்கு என்ன தண்டனை விதிப்பது .
மனிதன் பயப்படுவது மரணத்திற்கு மட்டும் தான். கடவுளுக்கோ சட்டதிற்கோ அவன் பயப்பட மாட்டான்.
இவனுடய தண்டனை பார்த்து மற்றவன் பயப்பட வேண்டும்.
பயம் இல்லை என்றாள் இதே அரக்கன் நாளை நம்மயும் கொல்வான்.
ஆனால் இது என்னுடைய கருத்து அது போன்ற கொடியவர்களுக்கு நீண்ட காலம் சிறைத்தண்டனைதான் நல்லது மரண தண்டனை என்பது இது போன்றவர்களுக்கு தீர்வு அல்ல என்பதுதான் உண்மை
தங்கள் கருதுக்கு நன்றி தோழியே , சிறையில் அவனை பாதுகாக்க 10 பேர் , உணவு செய்ய,மருத்துவ வசதி மற்ற அடிப்படை வசதிகள் செய்வது என்று நம்முடய வரி பணம் தான் பாழாகும்.
ஏற்கனவே நம்முடய வரி பணம் ஸ்விஸ் வங்கியில் மாட்டிக்கொண்டது , மீதி இருபதயாவது காப்பாற்றுவோம் .
எனவே நிச்சயம் தூக்குதண்டனை வேண்டும்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
தூக்கு தண்டனை என்பது அவனுக்கு நிரந்தர விடுதலையே அப்படி இல்லாமல் அவன் தான் செய்த பாவதை எண்ணி தினம் தினம் சாக வேண்டும்.......அதுவே இதுபோன்ற மிருகங்களுக்கு பெரிய தண்டனைவின்சீலன் wrote:
தங்கள் கருதுக்கு நன்றி தோழியே , சிறையில் அவனை பாதுகாக்க 10 பேர் , உணவு செய்ய,மருத்துவ வசதி மற்ற அடிப்படை வசதிகள் செய்வது என்று நம்முடய வரி பணம் தான் பாழாகும்.
ஏற்கனவே நம்முடய வரி பணம் ஸ்விஸ் வங்கியில் மாட்டிக்கொண்டது , மீதி இருபதயாவது காப்பாற்றுவோம் .
எனவே நிச்சயம் தூக்குதண்டனை வேண்டும்
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
ரேவதி wrote:தூக்கு தண்டனை என்பது அவனுக்கு நிரந்தர விடுதலையே அப்படி இல்லாமல் அவன் தான் செய்த பாவதை எண்ணி தினம் தினம் சாக வேண்டும்.......அதுவே இதுபோன்ற மிருகங்களுக்கு பெரிய தண்டனைவின்சீலன் wrote:
தங்கள் கருதுக்கு நன்றி தோழியே , சிறையில் அவனை பாதுகாக்க 10 பேர் , உணவு செய்ய,மருத்துவ வசதி மற்ற அடிப்படை வசதிகள் செய்வது என்று நம்முடய வரி பணம் தான் பாழாகும்.
ஏற்கனவே நம்முடய வரி பணம் ஸ்விஸ் வங்கியில் மாட்டிக்கொண்டது , மீதி இருபதயாவது காப்பாற்றுவோம் .
எனவே நிச்சயம் தூக்குதண்டனை வேண்டும்
தங்கள் பதிவுக்கு நன்றி தோழியே .
இந்த வரி அதுவே இதுபோன்ற மிருகங்களுக்கு பெரிய தண்டனை அருமை .
ஆனால் ஒரு குற்றவாளியை விடுதலை செய்ய கந்தகார் விமானத்தை கடதியதுபோல் ஏதாவது நடந்தால் என்ன செய்வது , எப்போதுமே நெருப்பை முளுமயாக அணைக்க வேண்டும் இல்லை என்றால் அது எப்போது வேண்டுமானாலும் நமக்கே ஆப்பு வைக்கும் .
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4