புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Wed Nov 13, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
தூக்கு தண்டனைக்க காத்திருக்கும் சாந்தன் முருகன் பேரரிவாழன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை அளிப்பது பற்றி தங்கள் கருத்தை கூறவும்
தமிழீழத்தில் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களுக்கு, அங்கவீனர்களாக ஆக்கப்பட்ட மக்களுக்கு, சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களுக்கு, இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை, இந்தநிலையில் முருகன், சாந்தன், பேரறிவாழன், ஆகியோருக்கு மரணத்ண்டனை அளிப்பதன்மூலம் இந்தியா தமிழர்களின் மனக்கொதிப்பை அதிகமாக்குகிறது. இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் இதன் பின்விளைவு மொத்தமாக எதிரொலிக்கும். இது நிச்சயம் ***
இங்கு என்னுடைய கருத்தைக் கூறும் முன் இதுவரை நான் படித்த சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்று ராஜீவ் மட்டும் சாக வில்லை, கூடவே 14 பேர் இறந்தார்களே அவர்களை பற்றியும் அவர்களது குடும்பத்தை பற்றியும் யாரும் எழுதவில்லை. விசாரணையே இன்னும் முடிய வில்லை, அதுவும் சரியான பாதையில் போக வில்லை. ஏற்கனவே ஆயுள் தண்டனைக்கு மேல் அனுபவித்து விட்டனர். இதற்குமேல் ஒரு தண்டனையா என்றால் என்ன சொல்வது. கசாப், அப்சல் குரு போன்ற இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்த தியாகிகள் இன்னும் உயிரோடு இருக்கும்போது இது தேவையே இல்லை. உலக தமிழர்களின் ராஜபக்சேவிற்கு எதிரான போராட்டத்தை திசை திருப்பும் நடவடிக்கை இது. ஒரே ஒரு சந்தேகம் ராஜீவிற்கும், ராஜபக்செவிற்கும் வித்தியாசம் தெரியவில்லையா என்ன?

இல்ல நான் தெரியாமதான் கேக்குறேன், இதே அந்த செத்துப்போன 14 பேர்ல உங்க குடும்பத்த சேர்ந்தவங்க இருந்திருந்தா அவங்கல தூக்குல போடவேண்டாம்னு சொல்லுவிங்களா. நான் இந்தியன் நான் தமிழன் பண்பாடு அஹிம்சை நாடு இப்டி சொல்லி சொல்லியே நாம நாட்டுல அநியாயம் அராஜகம் கொள்ளை கொலை எல்லம் பெருகி போய்டுச்சு. இவங்களை தூக்குல போட்டாதான் மத்த கொலையாளிகளுக்கு பயம் வரும்
( தந்தையை இழந்த ஒரு மகன், ஒரு மகள். கணவனை இழந்த ஒரு மனைவி. இதுக்கும் மேலாக ஒரு தேசத்துக்கே பிரதமர். இந்திய நாட்டை ஒரு புதிய தேசமாக நினைத்தவரை அநியாகம உருத்தெரியாமல் சிதைதார்கள். அந்த ஒரு நொடி இந்தியாவையே கண்ணிற் குளமாக்கியது. அது உங்களுக்கு நாபகம் இல்லையா? ) இதேபோல் இலங்கையிலும் இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லையா என்ன. அதனால் தானே இவ்வளவு நடந்ததது. ராஜீவ் இறக்கும்போது அவர் முன்னால் பிரதமர் என்று நினைக்கிறேன். தமிழினத்தலைவரை நம்பி நாங்கள் மோசம் போனோம். அம்மா நீங்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும். தயவு செய்து அவர் மூன்று பேரையும் காப்பற்றுங்கள். தமிழ் இனம் காலம் உள்ளவரை உங்களை மறவாது. உங்களை அம்மா என்று அழைக்க மறுத்த எத்தனயோ பேரில் நானும் ஒருவன். இன்று உங்களை அம்மா என்று பெருமைபடுகிறோம், உங்களின் சென்ற தேர்தலின் வெற்றியில் எங்கள் பங்களிப்பும் இருந்தது. அம்மா அம்மா அம்மா என்று அழைக்கும் இந்த மூன்று உயிர்களுக்கும் உயிர்பிச்சை அளிக்க உங்களால் மட்டுமே முடியும் அன்புடன் ரவி
திரு ராஜிவை கொன்றதற்கு இவர்களின் தலைவன் சொன்னது "ஒரு சிறு தும்பு நிகழ்வு". 2006 ஆண்டு திரு பாலசிங்கம் மட்டும் நடந்தது தவறு என்றார். இவர்களின் கூட்டம் அனைத்து தமிழ் மிதவாத மற்றும் போராளிகளையும் கொன்று தமிழனின் ஈழக்கனவை தங்களுடன் புதைத்தனர். இவர்கள் கொன்ற ஒரு சில தமிழ் தலைவர்கள் இதோ - அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், லக்ஷ்மன் கதிர்காமர், அப்துல் மஜீத் என்ற இஸ்லாமிய அரசியல் தலைவர்கள். கொன்ற போராளிதலைவர்கள் - ஒபரோய் தேவன், கந்தையா யோகராஜா, ஸ்ரீ சபாரத்தினம், திரு பத்மநாபா...... யாரையும் விட்டு வைக்கவில்லை, தங்களுக்குப்பின் தமிழரை வழிநடத்திட. இவர்களுக்கு மதமும் ஒரு பொருட்டல்ல -பல கொலைகள் - திரிகோணமலை கோணேஸ்வரன் கோயில் சிவஸ்ரீ குன்கராஜா குருக்கள், 1990 கட்டன்குடியில் 146 இஸ்லாமியர்களை தொழுகையின் பொழுது பள்ளிவாசலில் சுட்டுகொன்றனர். லட்சகணக்கான பொடியகன்களை போராளியாக்கி சிங்கள படைக்கு காவு கொடுத்தனர். அனால் அவர்களின் தலைவன் மட்டும் கிடைசிவரை தன் குடும்பத்துடன் இருந்தார். இங்கு கருத்து சொல்லும் பல புலம் பெயர்ந்தவரும் வெளியிலிருந்து ஆதரவு தந்தார்களே ஒழிய அங்கு சென்று போராடவில்லை என்பது உண்மை. சிரிபெரம்பதுரில் பல அப்பாவி தமிழரின் மற்றும் திரு ராஜீவின் உயிரை குடித்த இவர்களுக்கு எதற்கு மன்னிப்பு. தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இந்த குற்றவாளிகளை பிடித்த முன்னால் மதிய புலனாய்வு தலைவர் திரு கார்த்திகேயன் அவர்களுக்கும் மற்றும் பல இந்திய சிறப்பு படை பிரிவை சேர்ந்தவர்களுக்கும் இவர்களின் தண்டனை நிறைவேற்றபட்டாலே அவர்கள் ஆற்றிய பனியின் முழுமை பெரும். இல்லையேல் ஒவ்வொரு குற்றளியையும் ஒரு அரசியல்வாதி எதாவது ஒரு காரணம் கூறி விடுதலை செய்வார். தமிழனுக்கு அதுதான் இழுக்கு.
நன்றாக யோசித்து பாருங்கள் இவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்துவிட்டால் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற அதிமுக கட்சியை சேர்ந்தவர்களின் தூக்கு தண்டனையும் ரத்து செய்ய வேண்டி வருமே. அப்பொழுது அந்த கோர சம்பவத்தில் அகால மரணமடைந்த மூன்று மாணவிகளின் ஆத்மா சாந்தி அடையுமா அல்லது அவர்களின் பெற்றோர்களுக்கு என்ன பதில் சொல்லுவீர்கள்? சிந்தித்து பாருங்கள்!
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4