புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
52 Posts - 61%
heezulia
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
1 Post - 1%
viyasan
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
244 Posts - 43%
heezulia
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
13 Posts - 2%
prajai
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்

க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Thu Aug 25, 2011 7:49 pm

நடுநிசி நேரத்தில்
வானம் உமிழ்ந்த இருள்,
ஜன்னல் வழியாக அறையை
சூழும்..

இரவின் மௌனத்தை
கலைக்கும் கடிகாரத்தின்
நொடிமுள் சத்தம்..

உறக்கமின்றி
விழிகள் மனதை
உள்நோக்கும்.

பேய்கள் உகந்து
தருணம் என்பதால்,
மனதில் தேங்கிய பயம்
அகோரமான ஒப்பனையில்
பேயாக உலாவும்..

தூக்கில் தொங்கிய
பக்கத்துவீட்டுப் பெண்,
காட்டில் எரிந்து
அரைவேக்காடு பிணங்கள்,
மனதில் குடியேறும்..
உடல் நடுங்கும்..

கடவுளின் பிராத்தனைகள்
மனதை மிருதுவாகும்
பேய்களை விரட்டும்..
தூக்கம் கொண்ட விழிகள்
இமைகளை போர்த்திக்கொள்ளும்...

இப்பொழுது மூளை
விழித்துச் சிந்திக்க
ஆரம்பித்தது..

பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?

கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?

 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Man%20listening%20copy

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Aug 25, 2011 8:00 pm

கதை போல் கவிதையை அமைத்து கடைசி சில வரிகளில் சிந்திக்க வைத்தது அருமை... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 25, 2011 9:41 pm

பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?

கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?

இது உங்களின் கருத்து. இதில் சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை நண்பரே.

கடவுளை நினைப்பதற்கு பேய் தான் காரணம் என்பது போல் உள்ளது உங்கள் கவிதை.

நல்ல எண்ணத்தின் வெளிப்பாடு - கடவுள்
தீய எண்ணத்தின் வெளிப்பாடு - பேய்

தீய எண்ணங்கள் விலகவேண்டும் என்றால் அங்கு நல்ல எண்ணங்கள் தோன்றவேண்டும்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Image010ycm
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Thu Aug 25, 2011 10:17 pm

kitcha wrote:
பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?

கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?

இது உங்களின் கருத்து. இதில் சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை நண்பரே.

கடவுளை நினைப்பதற்கு பேய் தான் காரணம் என்பது போல் உள்ளது உங்கள் கவிதை.

நல்ல எண்ணத்தின் வெளிப்பாடு - கடவுள்
தீய எண்ணத்தின் வெளிப்பாடு - பேய்

தீய எண்ணங்கள் விலகவேண்டும் என்றால் அங்கு நல்ல எண்ணங்கள் தோன்றவேண்டும்

உங்கள் விமர்சனதுக்கு நன்றி நன்றி ..இங்கு நான் பேய் என்று குறிப்பிடுவது பயம்..
எதற்கும் பயம் இல்லாமல் இருந்தால் கடவுள் தேவையில்லாமல் ஆகிவிடுவார்..
90% கடவுளை கும்பிடுவர்கள் பக்தியை விட பயம் தான் காரணம் என்பதை சொல்ல முயற்சித்தேன்.... சோகம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 25, 2011 10:46 pm

க அருண்குமார் wrote:
kitcha wrote:
பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?

கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?

இது உங்களின் கருத்து. இதில் சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை நண்பரே.

கடவுளை நினைப்பதற்கு பேய் தான் காரணம் என்பது போல் உள்ளது உங்கள் கவிதை.

நல்ல எண்ணத்தின் வெளிப்பாடு - கடவுள்
தீய எண்ணத்தின் வெளிப்பாடு - பேய்

தீய எண்ணங்கள் விலகவேண்டும் என்றால் அங்கு நல்ல எண்ணங்கள் தோன்றவேண்டும்

உங்கள் விமர்சனதுக்கு நன்றி..இங்கு நான் பேய் என்று குறிப்பிடுவது பயம்..
எதற்கும் பயம் இல்லாமல் இருந்தால் கடவுள் தேவையில்லாமல் ஆகிவிடுவார்..
90% கடவுளை கும்பிடுவர்கள் பக்தியை விட பயம் தான் காரணம் என்பதை சொல்ல முயற்சித்தேன்.
...

எதற்கும் பயம் இல்லாமல் இருந்தால் கடவுள் மட்டும் இல்லை எதுவுமே தேவை இல்லை.

எதற்காக பயந்து கடவுளை கும்பிடுகிறார்கள்.அதை கொஞ்சம் சொல்ல முடியுமா.தவறு என்று ஒன்று வரும் போது, பயம் என்கிற ஒன்று கூடவே வருகிறது (சின்ன பிள்ளைக்கு சொல்வார்கள் எதாவது தப்பு செய்தால் சாமி கண்ணை குத்திடும் அப்படியா)

பயம் என்பது மனதிற்குத் தான்.பயம் என்கிற எண்ணம் மனதில் தோன்றும் போது அது மூளை வழியாக சென்று நமது உடலையும் சேர்த்து ஆட்டுவிக்கிறது.

நமது உடலில் ஒரு ஜீவன்,(ஆத்மா) உள்ளது.அந்த ஆத்மா தேடும் பக்தி தான் உண்மையான ஒரு ஜீவன்.அது தான் பரமாத்மா(கடவுள்) . அது பயத்தினால் அல்ல வருவது.

இப்படி சொல்லலாம், நீங்கள் சொல்கிற பயம்,சிறு தெய்வங்களுக்காக.

எத்தனையோ நீதி மன்றங்கள் உள்ளன.வட்டத்திற்கும் மாவட்டத்திற்கும், அதற்கும் மேலேயும் உச்ச நீதி மன்றம் வரை.

நான் உச்ச நீதி மன்றத்தைப் பற்றி பேசுகிறேன்.நீங்கள் அதற்கு கீழே உள்ள வட்ட மாவட்ட நீதி மன்றங்களைப் பற்றி பேசுகிறீர்கள்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 12:55 am

நல்ல கவிதை கேள்வியாய் முடித்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

இதற்கு பதில் அவர் அவர் வாழ்க்கை சூழ்நிலை பொறுத்து மாறும் என்பது என் கருத்து

பேய் என்பது மனிதனை இறைவனிடம் இருந்து பிரித்து அவனை தீய பாதையில் செல்ல உதவுவது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக