புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
87 Posts - 65%
heezulia
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
3 Posts - 2%
sram_1977
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
423 Posts - 76%
heezulia
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
6 Posts - 1%
prajai
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
6 Posts - 1%
sram_1977
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எந்தமிழ் !!! Poll_c10எந்தமிழ் !!! Poll_m10எந்தமிழ் !!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தமிழ் !!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Aug 23, 2011 6:11 pm

பொற்குடம் ஏந்திய அமிர்தம் எந்தமிழ்
பொதுமறை நவிழ்ந்த வள்ளுவன் எந்தமிழ்
அவனியை அளந்த கனியனும் எந்தமிழ்
கவச குண்டலங்கள் வேண்டாம் எனக்கு
கவசமாய் திகழ்ந்திடும் எந்தமிழே எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

தேனீக்கள் உண்ட முதற்துளி எந்தமிழ்
ஆவின் முலைதந்த முதற்துளி எந்தமிழ்
சுனையில் ஜனித்திட்ட முதற்துளியும் எந்தமிழ்
எம்மொழி கலப்பும் வேண்டாம் எனக்கு
எந்தமிழே என்றும் போதும் எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

மொழித்தாய் ஈன்ற முதற்பிள்ளை எந்தமிழ்
உலகமே வியந்திட்ட விந்தையும் எந்தமிழ்
மொழியின் மகத்துவம் கொண்டதும் எந்தமிழ்
வயதுள்ள மொழிகள் வேண்டாம் எனக்கு
வயதற்ற எந்தமிழ் போதும் எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

'
' வை முதலாய் கொண்டது எந்தமிழ்
ஆண்டவன் கிணைபுகழ் கொண்டதும் எந்தமிழ்
இனிமையை முழுதாய் பொதிந்தும் எந்தமிழ்
தாயைக்கொன்ற பெயர் வேண்டாம் எனக்கு
மொழியல்ல தாய் எந்தமிழே எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Aug 23, 2011 7:19 pm

தமிழ் கவிதை ! நறுந்தேனாய் இனிக்கும் நல்ல கவிதை ! வாழ்த்துக்கள் நண்பரே ! அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Aug 23, 2011 7:44 pm

அருமையான கவிதை நண்பரே ............. அருமையிருக்கு



சதாசிவம்
எந்தமிழ் !!! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
stamizh87
stamizh87
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 04/08/2009
http://chaarumadhi.blogspot.com

Poststamizh87 Tue Aug 23, 2011 7:56 pm

எம்மொழி ஆயிரம் வந்திடினும்
செம்மொழியாம் நம்மொழி
அழியாத் தமிழ்மொழியே...!
stamizh87
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் stamizh87

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Aug 23, 2011 9:00 pm

பிஜிராமன் wrote:பொற்குடம் ஏந்திய அமிர்தம் எந்தமிழ்
பொதுமறை நவிழ்ந்த வள்ளுவன் எந்தமிழ்
அவனியை அளந்த கனியனும் எந்தமிழ்
கவச குண்டலங்கள் வேண்டாம் எனக்கு
கவசமாய் திகழ்ந்திடும் எந்தமிழே எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

தேனீக்கள் உண்ட முதற்துளி எந்தமிழ்
ஆவின் முலைதந்த முதற்துளி எந்தமிழ்
சுனையில் ஜனித்திட்ட முதற்துளியும் எந்தமிழ்
எம்மொழி கலப்பும் வேண்டாம் எனக்கு
எந்தமிழே என்றும் போதும் எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

மொழித்தாய் ஈன்ற முதற்பிள்ளை எந்தமிழ்
உலகமே வியந்திட்ட விந்தையும் எந்தமிழ்
மொழியின் மகத்துவம் கொண்டதும் எந்தமிழ்
வயதுள்ள மொழிகள் வேண்டாம் எனக்கு
வயதற்ற எந்தமிழ் போதும் எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

'
' வை முதலாய் கொண்டது எந்தமிழ்
ஆண்டவன் கிணைபுகழ் கொண்டதும் எந்தமிழ்
இனிமையை முழுதாய் பொதிந்தும் எந்தமிழ்
தாயைக்கொன்ற பேர் வேண்டாம் எனக்கு
மொழியல்ல தாய் எந்தமிழே எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க
செந்தமிழ் வரிகள் என் மனதில் தேனை பாய்ச்சுகிறது..அருமையான கவிதை.. எந்தமிழ் !!! 224747944 எந்தமிழ் !!! 224747944 எந்தமிழ் !!! 224747944[color:64a0="green"]



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எந்தமிழ் !!! Friendshipcomment54எந்தமிழ் !!! 00fq051jst
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 23, 2011 9:07 pm

தேன் சுவையைப் போல் அருமையான கவிதை சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதைப் படிக்கும் போது,மகாகவி பாரதியாரின் கவிதை தான் ஞாபகத்திற்கு வருகிறது.
செந்தமிழ் நாடென்னும் போதினிலே,
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எந்தமிழ் !!! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Aug 23, 2011 10:00 pm

கே. பாலா wrote:தமிழ் கவிதை ! நறுந்தேனாய் இனிக்கும் நல்ல கவிதை ! வாழ்த்துக்கள் நண்பரே !


மிக்க நன்றி ஐயா.......மன்னிக்கவும் தாமதமாக பின்னூட்டம் தருவதற்கு..... எந்தமிழ் !!! 224747944 எந்தமிழ் !!! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Aug 23, 2011 10:00 pm

[quote="சதாசிவம்"]அருமையான கவிதை நண்பரே ............. குஓட்டே
மிக்க நன்றி நண்பரே..... எந்தமிழ் !!! 1194657695 எந்தமிழ் !!! 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Aug 23, 2011 10:02 pm

stamizh87 wrote:எம்மொழி ஆயிரம் வந்திடினும்செம்மொழியாம் நம்மொழி அழியாத் தமிழ்மொழியே!


மிக்க நன்றி நண்பா....... எந்தமிழ் !!! 1194657695 எந்தமிழ் !!! 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Aug 23, 2011 10:03 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
பிஜிராமன் wrote:பொற்குடம் ஏந்திய அமிர்தம் எந்தமிழ்
பொதுமறை நவிழ்ந்த வள்ளுவன் எந்தமிழ்
அவனியை அளந்த கனியனும் எந்தமிழ்
கவச குண்டலங்கள் வேண்டாம் எனக்கு
கவசமாய் திகழ்ந்திடும் எந்தமிழே எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

தேனீக்கள் உண்ட முதற்துளி எந்தமிழ்
ஆவின் முலைதந்த முதற்துளி எந்தமிழ்
சுனையில் ஜனித்திட்ட முதற்துளியும் எந்தமிழ்
எம்மொழி கலப்பும் வேண்டாம் எனக்கு
எந்தமிழே என்றும் போதும் எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

மொழித்தாய் ஈன்ற முதற்பிள்ளை எந்தமிழ்
உலகமே வியந்திட்ட விந்தையும் எந்தமிழ்
மொழியின் மகத்துவம் கொண்டதும் எந்தமிழ்
வயதுள்ள மொழிகள் வேண்டாம் எனக்கு
வயதற்ற எந்தமிழ் போதும் எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

'
' வை முதலாய் கொண்டது எந்தமிழ்
ஆண்டவன் கிணைபுகழ் கொண்டதும் எந்தமிழ்
இனிமையை முழுதாய் பொதிந்தும் எந்தமிழ்
தாயைக்கொன்ற பேர் வேண்டாம் எனக்கு
மொழியல்ல தாய் எந்தமிழே எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க
[color=green] செந்தமிழ் வரிகள் என் மனதில் தேனை பாய்ச்சுகிறது..அருமையான கவிதை.. எந்தமிழ் !!! 224747944 எந்தமிழ் !!! 224747944 எந்தமிழ் !!! 224747944


மிக்க நன்றி சூர்யா........ எந்தமிழ் !!! 1194657695 எந்தமிழ் !!! 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக