புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_c10இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_m10இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_c10இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_m10இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_c10இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_m10இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_c10இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_m10இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_c10இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_m10இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_c10இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_m10இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_c10இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_m10இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_c10இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_m10இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_c10இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_m10இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_c10இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_m10இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி

Page 2 of 2 Previous  1, 2

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 11:36 am

First topic message reminder :

மும்பையில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வந்த இளம்பெண்னை காரில் கடத்தி சென்று 3 பேர் கற்பழிக்க முயன்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் காரை நிறுத்தி மீட்ட போலீஸ் ஏட்டை தாக்கி விட்டு சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெண்ணின் அலறல்

சென்னையை அடுத்த நீலாங்கரை அக்கரை வாகன சோதனை சாவடியில் துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ரவி உத்தரவின்பேரில், நீலாங்கரை போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவு 1.30 மணியளவில் ஒரு கார் வேகமாகச் சென்றது.

அதில் இருந்த ஒரு பெண் தன்னை காப்பாற்றும்படி அலறிக் கொண்டு சென்றார். இந்த சத்தத்தை கவனித்த போலீசார் உஷார் அடைந்தனர்.

இதுபற்றி காணாத்தூரில் ரோந்து பணியில் இருந்த போலீஸ் ஏட்டு கிருஷ்ணமுர்த்திக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து உத்தண்டி சுங்க சாவடி அருகே சாலையில் அவசர கால தடுப்புகள் போடப்பட்டன.

அப்போது பெண் அலறல் சத்தத்துடன் வந்த காரை போலீஸ் ஏட்டு கிருஷ்ணமூர்த்தி தடுத்து நிறுத்தினார். அந்த காரின் கதவை திறந்து உள்ளே இருந்த பெண்ணை வெளியே இழுத்தார். இதைக்கண்டதும் காரில் இருந்தவர்கள் பெண்ணை விடாமல் காருக்குள் இழுத்தனர்.

ஏட்டு மீது தாக்குதல்

ஆனாலும் போலீஸ் ஏட்டு பெண்ணை காரில் இருந்து வெளியே இழுத்து மீட்டார். அப்போது அந்த பெண் அரை நிர்வாணத்துடன் இருந்தார்.

பின்னர் காரின் டிரைவர் உள்பட காரில் இருந்தவர்களை பிடிக்க போலீஸ் ஏட்டு முயன்றார். இதை கண்ட காரில் இருந்தவர்கள் போலீஸ் ஏட்டு கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து காரில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அடையாறு துணை கமிஷனர் செந்தில்வேலன் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அந்த பெண்ணுக்கு அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி அளித்தனர்.

பிëன்னர் நடத்திய விசாரணையில் கடத்தப்பட்ட அந்தப் பெண் மும்பையை சேர்ந்த பிரியா (வயது 20) என்பது தெரிய வந்தது. அவருடைய கணவர் பெயர் உதயா. பிரியா போலீசாரிடம் இந்தியில் பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சுற்றுலா வந்தேன்

மும்பையை சேர்ந்த நான் எனது கணவரின் நண்பர் கிருஷ்ணாபாய் (25) என்பவருடன் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சென்னைக்கு சுற்றுலா வந்தேன். 2 நாட்களில் மும்பைக்கு திரும்ப இருவரும் திட்டமிட்டிருந்தோம். சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தோம். ஏராளமான இடங்களை சுற்றி பார்த்தோம். இருந்த பணம் தீர்ந்து விட்டதால் என்னை விபசாரத்தில் தள்ளி பணம் சேர்க்க கிருஷ்ணாபாய் முடிவு செய்தார். இதற்காக ஒரு புரோக்கர் மூலம் ஒரு தொழில் அதிபரை ஏற்பாடு செய்தார். இதற்காக மாமல்லபுரத்தில் ஒரு ஓட்டல் அறையையும் முன்பதிவு செய்துள்ளார். இதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒரு காரில் இரவில் சென்னை நகரைச் சுற்றினோம். கிழக்குக் கடற்கரை சாலையில் செல்லும்போது அந்தத் தொழில் அதிபர் காரில் ஏறினார். மாமல்லபுரம் நோக்கி கார் சென்றது. காணாத்தூர் செக்-போஸ்ட்டில் கார் நின்றபோது அந்த தொழில் அதிபர் என்னை கற்பழிக்க முயன்றார். இதனால் பயந்து சத்தம் போட்டேன். போலீசார் என்னை மீட்டனர்.

இவ்வாறு பிரியா கூறினார்.

போலீஸ் விசாரணை

இது பற்றி நீலாங்கரை போலீசாரிடம் பிரியா புகார் தர மறுத்து விட்டார். மேலும் இவர் மும்பையில் இருந்து கணவருடன் வராமல் கணவரின் நண்பருடன் வந்தது ஏன்? உண்மையில் பிரியாவை கடத்தி சென்று கற்பழிக்க முயன்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கிருஷ்ணபாயுடன் சுற்றுலா வந்த பிரியாவை தனது நண்பர்களுக்கு விருந்தாக்க எண்ணி காரில் அழைத்து சென்றது உண்மையா? எனவும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீஸ் ஏட்டை தாக்கி தப்பி சென்ற கிருஷ்ணாபாய், தொழில் அதிபர் மற்றும் கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள். தாக்கப்பட்ட போலீஸ் ஏட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினதந்தி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Aug 26, 2011 1:40 pm

ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:
பூஜிதா wrote:கிறிஷ்னபாய் அவர் நண்பருக்கு திரோகம் செய்து இருக்கிறார்
பாவம் அந்த பெண் சோகம் சோகம் சோகம்

திருமணம் முடிந்த பின்பு ஏன் நண்பருடன் வரவேண்டும். அது தவறுதானே, அதானால் தான் அந்த பெண் இந்தமாதிரியான சந்தர்ப்பங்களை சந்திக்கவேண்டி இருக்கு ஷோ தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.
தவறில்லை ஹிஷாலீ நீங்க சொன்னது உண்மை தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அக்கா !

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Aug 26, 2011 1:42 pm

kitcha wrote:
ஹிஷாலீ wrote:
பூஜிதா wrote:கிறிஷ்னபாய் அவர் நண்பருக்கு திரோகம் செய்து இருக்கிறார்
பாவம் அந்த பெண் சோகம் சோகம் சோகம்

திருமணம் முடிந்த பின்பு ஏன் நண்பருடன் வரவேண்டும். அது தவறுதானே, அதானால் தான் அந்த பெண் இந்தமாதிரியான சந்தர்ப்பங்களை சந்திக்கவேண்டி இருக்கு ஷோ தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.

முதல் தடவை உங்களுடைய பின்னூட்டத்தைப் பார்க்கிறேன்.இதுவும் உங்கள்
கவிதை போல் தொடர வாழ்த்துகள்

thanks kitcha sir.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Aug 26, 2011 1:44 pm

கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து கொண்டு இருக்கிறது,,! என்ன கொடுமை சார் இது

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 26, 2011 1:47 pm

ஹிஷாலீ wrote:
kitcha wrote:
ஹிஷாலீ wrote:
பூஜிதா wrote:கிறிஷ்னபாய் அவர் நண்பருக்கு திரோகம் செய்து இருக்கிறார்
பாவம் அந்த பெண் சோகம் சோகம் சோகம்

திருமணம் முடிந்த பின்பு ஏன் நண்பருடன் வரவேண்டும். அது தவறுதானே, அதானால் தான் அந்த பெண் இந்தமாதிரியான சந்தர்ப்பங்களை சந்திக்கவேண்டி இருக்கு ஷோ தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.

முதல் தடவை உங்களுடைய பின்னூட்டத்தைப் பார்க்கிறேன்.இதுவும் உங்கள்
கவிதை போல் தொடர வாழ்த்துகள்

thanks kitcha sir.

சார் என்கிற வார்த்தை மதிப்பானவர்களுக்கு.

நான் ஒரு சாதாரண (மக்கு) ஆளு

அண்ணா என்று சொல்லலாம்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Image010ycm
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 26, 2011 2:01 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சோகம்

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Aug 26, 2011 2:25 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Aug 26, 2011 2:30 pm

kitcha wrote:
ஹிஷாலீ wrote:
kitcha wrote:
ஹிஷாலீ wrote:
பூஜிதா wrote:கிறிஷ்னபாய் அவர் நண்பருக்கு திரோகம் செய்து இருக்கிறார்
பாவம் அந்த பெண் சோகம் சோகம் சோகம்

திருமணம் முடிந்த பின்பு ஏன் நண்பருடன் வரவேண்டும். அது தவறுதானே, அதானால் தான் அந்த பெண் இந்தமாதிரியான சந்தர்ப்பங்களை சந்திக்கவேண்டி இருக்கு ஷோ தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.

முதல் தடவை உங்களுடைய பின்னூட்டத்தைப் பார்க்கிறேன்.இதுவும் உங்கள்
கவிதை போல் தொடர வாழ்த்துகள்

thanks kitcha sir.

சார் என்கிற வார்த்தை மதிப்பானவர்களுக்கு.

நான் ஒரு சாதாரண (மக்கு) ஆளு

அண்ணா என்று சொல்லலாம்
அப்படியா மிக்க நன்றி அண்ணா , எனக்கும் கூட பிறந்த
அண்ணனே இல்ல ஷோ நீங்க அண்ணேனு சொன்னதும் சந்தோஷம் தாங்கல,
அப்புறம் சாரி அண்ணா நான் உணவருந்த போயிட்டேன் அதான் பதில் அனுப்ப தாமதமாகிவிட்டது.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 26, 2011 2:33 pm

அப்படியா மிக்க நன்றி அண்ணா , எனக்கும் கூட பிறந்த
அண்ணனே இல்ல ஷோ நீங்க அண்ணேனு சொன்னதும் சந்தோஷம் தாங்கல,
அப்புறம் சாரி அண்ணா நான் உணவருந்த போயிட்டேன் அதான் பதில் அனுப்ப தாமதமாகிவிட்டது.

சாரி கூடாது கூடாது

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி - Page 2 Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Aug 26, 2011 2:34 pm

kitcha wrote:
அப்படியா மிக்க நன்றி அண்ணா , எனக்கும் கூட பிறந்த
அண்ணனே இல்ல ஷோ நீங்க அண்ணேனு சொன்னதும் சந்தோஷம் தாங்கல,
அப்புறம் சாரி அண்ணா நான் உணவருந்த போயிட்டேன் அதான் பதில் அனுப்ப தாமதமாகிவிட்டது.

சாரி கூடாது கூடாது

ok brother

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக