புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்
Page 9 of 9 •
Page 9 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
அன்பு உறவுகளே!
அறிவியலில் நாம் இதுவரை அறிந்து வந்த சிறிய சில தகவல்களை இந்த திரியில் காண்போம். இது பயனுள்ள தொடராக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
அன்பு உறவுகளே!
அறிவியலில் நாம் இதுவரை அறிந்து வந்த சிறிய சில தகவல்களை இந்த திரியில் காண்போம். இது பயனுள்ள தொடராக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மகா பிரபு wrote:சிலைகள், விக்கிரங்கள் தயாரிக்க பஞ்ச உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன். அந்த பஞ்ச உலோகங்கள் எவை என்றால் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம் ஆகியவை ஆகும்.
இந்த பஞ்ச லோகம் ஐந்து பூதங்களை பிரதிபலிக்கிறது.
அதாவது
copper செம்பு = காற்று
zinc துத்த நாகம் = நீர்
lead ஈயம் = நெருப்பு
tin வெள்ளீயம் = மண்
gold தங்கம் = ஆகாசம்.
தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் சிலைகள் சோழச் சிலைகள் என்று கூறப்படுகிறது. சோழர்கள் காலத்தில் தான் கல் சிலை தாண்டி உலோகத்தில் சிலை செய்யும் முறை தொடங்கியது. இது தேன்மெழுகு வார்ப்பு முறையில் தயார் செய்யப்படுகிறது. அதாவது முதலில் தேன் மெழுகில் ஒரு சிலையை செய்து விட்டு பிறகு அதன் மேல் விசேசமான காவிரி ஆற்று களிமண் பூசி காயவைக்கப்படுகிறது. இதன் பிறகு இந்த சிலை தீயில் சுடப்படுகிறது. இப்படி சுடும் போது காய்ந்த மண் உள்ளே இருக்கும் தேன் மெழுகு உருகி வெளியே வந்துவிடும். உள்ளே சிலையின் உருவம் காலியாக மண்ணில் ஒட்டிக் வார்ப்பு (mould) வடிவம் கொண்டு இருக்கும். இதன் பிறகு இந்த மண் கூட்டுக்குள் உருக்கி உள்ள பஞ்ச லோகத்தை ஊற்றி விடுவார்கள். அது ஆறிய பிறகு அந்த மண் கூட்டை உடைத்து சிலையை சுத்தம் செய்து, உளியில் தேவையானதை வெட்டி, கை, ஆயுதம் சேர்த்து, பட்டை தீட்டி மெருகு ஊட்டுவார்கள். அலங்காரத்திற்கு வைக்கும் சிலையில் தங்கம் சேர்க்க மாட்டார்கள். இப்படி ஒரு சிறப்பான களிமண் காவிரி படுகைகளில் கிடைப்பதால் தான் சுவாமிமலை, கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளில் இந்த கலை சிறப்பு பெற்று இருக்கிறது. வேறு ஊரு மண்ணில் இது போல் சிலை செய்ய இயலுவதில்லை.
தேன்மெழுகு வடிவம்
வார்தெடுக்கப்பட்ட பஞ்ச லோக உருவம்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அறியா தகவல்களை படத்துடன் அறிய தந்தமைக்கு நன்றி சதா அண்ணா...
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
நல்லா இருக்கு நண்பா உங்கள் கையெழுத்து!
- Spoiler:
- "ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள் ....
பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால். "
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இதெல்லாம் வெளிபடையா சொல்லாதிங்க நண்பா அப்புறம் பிரச்சனை ஆயிடும்..ANTHAPPAARVAI wrote:நல்லா இருக்கு நண்பா உங்கள் கையெழுத்து!
- Spoiler:
"ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள் ....
பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால். "
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மகா பிரபு wrote:
இதெல்லாம் வெளிபடையா சொல்லாதிங்க நண்பா அப்புறம் பிரச்சனை ஆயிடும்..
கவலைப் படாதீங்க ஏதாவது கேட்டா, நாம "பொய்" சொல்லிடலாம்....
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
திறமையான பதில் .ANTHAPPAARVAI wrote:
கவலைப் படாதீங்க ஏதாவது கேட்டா, நாம "பொய்" சொல்லிடலாம்....
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தங்கம்:
தகவல் உதவி-http://www.todaywomans.com/index.php
- தங்கம் மற்றும் வைரத்தை கேரட் என்ற அளவில் குறிப்பிடுகிறோம். இந்த கேரட் மதிப்பானது 200 மி.கிராமுக்கு சமமானது ஆகும். இது தங்கத்தின் சுத்த தன்மையை குறிக்கப் பயன்படுகிறது. சுத்தத் தங்கம் 24 கேரட்டால் ஆனது.
24 கேரட் தூய தங்கம் என்பது 100 டச். 'ஹால்மார்க்' எனப்படுவது தரத்தை நிர்ணயிக்கும் முத்திரை! இந்த முத்திரை, ஒரு நகையில் '92 டச்' தூய தங்கம் இருக்கிறது என்பதை குறிக்கிறது.
'ஹால்மார்க்' முத்திரையை நகை தயாரிப்பவர்களோ, அந்நியர்களோ பொறித்துவிட முடியாது. 'ஹால்மார்க்' என்பது அரசு நிறுவனம் தரும் முத்திரை என்பதால், அந்த முத்திரையுள்ள நகைகள் நம்பிக்கைக்கு உரியன என்கிறார்கள், இத்துறையில் உள்ள நிபுணர்கள்.
KDM என்று சொல்வது முதலில் தவறு. CADMIUM என்பதை கேடியம் என சொல்லி KDM என்று ஆகி விட்டது.
தங்கத்தை கண்டறிய உரை கல்லில் உரசப்பட்ட தங்கத்தில், நைட்ரிக் அமிலத்தை லேசாக வைக்கும்போது... அது மின்னி நுரைத்தால், நல்ல தங்கம். பச்சையாக நுரைத்து வந்தால்... சந்தேகமே இல்லாமல் கவரிங்!
தகவல் உதவி-http://www.todaywomans.com/index.php
- Sponsored content
Page 9 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 9