புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்
Page 2 of 9 •
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
அன்பு உறவுகளே!
அறிவியலில் நாம் இதுவரை அறிந்து வந்த சிறிய சில தகவல்களை இந்த திரியில் காண்போம். இது பயனுள்ள தொடராக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
அன்பு உறவுகளே!
அறிவியலில் நாம் இதுவரை அறிந்து வந்த சிறிய சில தகவல்களை இந்த திரியில் காண்போம். இது பயனுள்ள தொடராக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி உறவுகளே. உங்கள் ஆதரவோடு வெற்றிகரமாக அமையும்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சதாசிவம் அண்ணன் அவர்களுக்கு,
நாம் இருவரும் இணைந்து ஏற்கனவே "அறிய வேண்டிய திருமண முறைகள்" எனும் தொடரை சிறப்பாக பதித்தோம். அதுபோல இதுவும் வெற்றி பெற நாம் முயற்சிப்போம்.

- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மகா பிரபு wrote:சதாசிவம் அண்ணன் அவர்களுக்கு,
நாம் இருவரும் இணைந்து ஏற்கனவே "அறிய வேண்டிய திருமண முறைகள்" எனும் தொடரை சிறப்பாக பதித்தோம். அதுபோல இதுவும் வெற்றி பெற நாம் முயற்சிப்போம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றிசதாசிவம் wrote:மகா பிரபு wrote:சதாசிவம் அண்ணன் அவர்களுக்கு,
நாம் இருவரும் இணைந்து ஏற்கனவே "அறிய வேண்டிய திருமண முறைகள்" எனும் தொடரை சிறப்பாக பதித்தோம். அதுபோல இதுவும் வெற்றி பெற நாம் முயற்சிப்போம்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தகவல்-2
பொதுவாக விலங்கினங்கள் அனைத்தும் கீழ் தாடையை அசைக்கவல்லது. ஆனால் முதலை மட்டும் மேலுதாடையை அசைக்கும் பண்பை பெற்றுள்ளது.

- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
இது போன்ற நல்ல தகவல்களுக்கு நன்றி.
இது போன்ற நல்ல தகவல்களுக்கு நன்றி.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்துணக்கு நான் தருவேன் =கோலம்
செய், துங்கக்கரி முகத்து துமணியே. நீ எனக்கு
அறிவியல் மூன்றும் தா-------------
அறிவோம் அறிவியல் :
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருளில் அறிவியல் இருக்கிறது, முதலில் பூஜை அறையில் இருந்து ஆரம்பம் செய்வோம்.
1. தீபம் எவ்வாறு எரிகிறது ?
தீபம் எரிவதற்கு பின் உள்ள அறிவியல் தத்துவம் capillary action என்று கூறப்படும் நுங்குழை ஏற்றம் ஆகும். capilary என்ற வார்த்தை capillaries என்ற லத்தின் சொல்லில் இருந்து பிறந்தது, இதற்கு தலைமுடி என்று பொருள்படும், ஒரு திரவம் புவிஈர்ப்பு விசை அல்லது காந்த விசைக்கு எதிராக தானாக நகர்வது கேபிலரி ஆக்ஷன் என்று கூறப்படுகிறது. இது ஒரு திரவம் தன் மூலக்கூறுகள் (molecules) உடன் சேரும் தன்மை அதாவது cohesion, அது மற்றொரு பொருளின் மூலக்கூறுகள் (molecules) உடன் சேரும் தன்மை அதாவது adhesion என்ற இரண்டு குணங்களால் ஆளப்படுகிறது. மேலும் திரவத்தின் surface tension இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. திரவத்தில் ஒரு சிறிய நுண் குழையை நுழைக்கும் போது அந்த திரவம், மேல்லெழும்பும். இதை நீங்கள் ஸ்ட்ரா மூலமும் பரிசோதித்து பார்க்கலாம். இப்படி ஒரு தத்துவத்தில் தான் விளக்கு எரிகிறது. விளக்கு கிண்ணத்தில் இருக்கும் எண்ணை , திரியின் மூலமாக அதில் உள்ள நுண் குழாய்கள் (இதனால் தான் நாம் பஞ்சு, தாமரைத் திரி, தாவர நார்களை திரியாக பயன்படுத்துகிறோம், இயற்கையாகவே இதில் நுண் குழாய்கள் உள்ளது) மெல்ல மேல் எழும்பும். திரியின் நுனியில் எரியும் தீபத்திற்கு தொடர்ந்து எண்ணை செல்வதால் தீபம் எரிகிறது. வீட்டில் சிந்திய நீரை நாம் துணியால் , spongejal, காகிதம் கொண்டு துடைப்பதும் இந்த இயற்பியல் தத்துவ அடிப்படை தான் காரணம். நம் கண்ணீரும் இப்படி தான் வருகிறது. ஏன் நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகி குடல் உறிஞ்சுகளால் உறிஞ்சப்படுவதும், வியர்வை தோளில் அடிப்பாகத்தில் இருந்து மேல் வருவதும், இரத்தம் சிறுநீரகங்களில் உள்ள நுண் குழைகளில் பாய்வதும், மண்ணில் ஊற்றும் நீர் வேர் மூலமாக தண்டில் சென்று பின்பு கிளை, இலைகளில் பாய்வதும் இந்த இயற்பியல் தத்துவம் தான்.
உங்கள் குழந்தைக்கு இதை சிறிய பரிசோதனை மூலம் சொல்லிக்கொடுங்கள். ஒரு நாளும் மறக்க மாட்டார்கள்.
தீபம் ஏன் கூம்பு வடிவத்தில் உள்ளது, அடுத்து பார்க்கலாம் [b]
இவை நான்கும் கலந்துணக்கு நான் தருவேன் =கோலம்
செய், துங்கக்கரி முகத்து துமணியே. நீ எனக்கு
அறிவியல் மூன்றும் தா-------------
அறிவோம் அறிவியல் :
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருளில் அறிவியல் இருக்கிறது, முதலில் பூஜை அறையில் இருந்து ஆரம்பம் செய்வோம்.
1. தீபம் எவ்வாறு எரிகிறது ?
தீபம் எரிவதற்கு பின் உள்ள அறிவியல் தத்துவம் capillary action என்று கூறப்படும் நுங்குழை ஏற்றம் ஆகும். capilary என்ற வார்த்தை capillaries என்ற லத்தின் சொல்லில் இருந்து பிறந்தது, இதற்கு தலைமுடி என்று பொருள்படும், ஒரு திரவம் புவிஈர்ப்பு விசை அல்லது காந்த விசைக்கு எதிராக தானாக நகர்வது கேபிலரி ஆக்ஷன் என்று கூறப்படுகிறது. இது ஒரு திரவம் தன் மூலக்கூறுகள் (molecules) உடன் சேரும் தன்மை அதாவது cohesion, அது மற்றொரு பொருளின் மூலக்கூறுகள் (molecules) உடன் சேரும் தன்மை அதாவது adhesion என்ற இரண்டு குணங்களால் ஆளப்படுகிறது. மேலும் திரவத்தின் surface tension இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. திரவத்தில் ஒரு சிறிய நுண் குழையை நுழைக்கும் போது அந்த திரவம், மேல்லெழும்பும். இதை நீங்கள் ஸ்ட்ரா மூலமும் பரிசோதித்து பார்க்கலாம். இப்படி ஒரு தத்துவத்தில் தான் விளக்கு எரிகிறது. விளக்கு கிண்ணத்தில் இருக்கும் எண்ணை , திரியின் மூலமாக அதில் உள்ள நுண் குழாய்கள் (இதனால் தான் நாம் பஞ்சு, தாமரைத் திரி, தாவர நார்களை திரியாக பயன்படுத்துகிறோம், இயற்கையாகவே இதில் நுண் குழாய்கள் உள்ளது) மெல்ல மேல் எழும்பும். திரியின் நுனியில் எரியும் தீபத்திற்கு தொடர்ந்து எண்ணை செல்வதால் தீபம் எரிகிறது. வீட்டில் சிந்திய நீரை நாம் துணியால் , spongejal, காகிதம் கொண்டு துடைப்பதும் இந்த இயற்பியல் தத்துவ அடிப்படை தான் காரணம். நம் கண்ணீரும் இப்படி தான் வருகிறது. ஏன் நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகி குடல் உறிஞ்சுகளால் உறிஞ்சப்படுவதும், வியர்வை தோளில் அடிப்பாகத்தில் இருந்து மேல் வருவதும், இரத்தம் சிறுநீரகங்களில் உள்ள நுண் குழைகளில் பாய்வதும், மண்ணில் ஊற்றும் நீர் வேர் மூலமாக தண்டில் சென்று பின்பு கிளை, இலைகளில் பாய்வதும் இந்த இயற்பியல் தத்துவம் தான்.
உங்கள் குழந்தைக்கு இதை சிறிய பரிசோதனை மூலம் சொல்லிக்கொடுங்கள். ஒரு நாளும் மறக்க மாட்டார்கள்.
தீபம் ஏன் கூம்பு வடிவத்தில் உள்ளது, அடுத்து பார்க்கலாம் [b]
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தகவலுக்கு நன்றி.
எளிதாக படம் இணைக்க google image- search image- select image- view image- select- copy, and paste in eegarai.

- Sponsored content
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 9