புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_m10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10 
63 Posts - 40%
heezulia
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_m10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_m10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_m10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_m10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_m10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_m10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_m10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10 
314 Posts - 50%
heezulia
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_m10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_m10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_m10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_m10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10 
21 Posts - 3%
prajai
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_m10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_m10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10 
3 Posts - 0%
Barushree
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_m10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_m10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_m10புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 24, 2011 2:18 pm

புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?

" இளமை என்பது வயதை பொருத்ததல்ல , காலம் நாம் மீது வாரி இறைக்கிற புழுதியை உதற தயாராய் இருப்பவர்களே இளைஞர்கள்.
..............................................இறையன்பு .இ.ஆ.ப

இளைய சமுதாயத்தை நோக்கி விவேகானந்தர் விடுத்த அறை கூவல், இன்றுவரை ஒளித்து கொண்டிருக்கிறது. வெவ்வேறு வகையான பரிணாமங்களில் படையெடுக்கும் சுய நலத்தை, வெல்ல கூடிய சக்தி இளைய சமுதாயத்திற்க்கு மட்டுமே உண்டு என்பது வரலாறு காட்டும் உண்மை.

சுதந்திரம் பெறுவதற்கான போராட்டத்தில் அன்றைய இளைய சமுதாயம் காயமடைந்தது. அதை போலவே அடித்தட்டு மக்களுக்கும் சுதந்திரத்தின் பயன் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேறொரு இளைய சமுதாயம் புரட்சி செய்தது. இதில் கசப்பான உண்மை என்ன என்றால், சுதந்திர போராட்டத்தின் வலிகளை விட அதை நிலை நாட்டுவதற்கான போராட்டத்தில் நாம் பெற்ற காயங்களும் வலிகளும் அதிகம்.

இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை விட தமிழக மக்களுக்கு இது நன்றாகவே தெரியும். அதாவது, எல்லோரும் ஓர் விலை : எல்லோரும்
ஓர் நிறை; என்ற பாரதியின் வரிகளை பிரகடனப் படுத்துவதற்காக, அன்றைய இளைய சமுதாயம் நடத்திய எழுச்சிமிகு கலகங்களே இன்றைய கழகங்களின் வளர்ச்சிக்கு காரணம். இதை யாராலும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. இன்று அது சரியாய் இருக்கிறதா என்பது வேறு விஷயம்.

ஊழல் செய்யும் தலைவர்கள் ஊழலுக்கு துணை போகும் தலைவர்கள் என்று, நாம் ஊடகங்கள் சுட்டி காட்டுகிற பெரும்பாலான தலைவர்களில் சிலர், இளைஞர்களாய் இருக்கும் போது சமூகத்திற்க்கு சேவை செய்து நற்பெயர் எடுத்தவர்கள். இது வேதனையாகவும் வேடிக்கையாகவும் நடை பெறுகிற தொடர் நிகழ்வுகள்.

அடித்தட்டு மக்களுக்காக போராடி அவர்களாலேயே அச்சியை பிடித்த தலைவர்கள், பதவிக்கு பின் சுயநல வாதிகளாய் மாறிவிடுகிறார்கள். ஆக 64 வருட சுதந்திர இந்தியா நமக்கு காற்று தருகிற பாடம் மிக எளிமையானது. அதே சமயத்தில் ஆழமானது.
" ஒரு நாட்டின் நல்லாட்சி என்பது இளைய சமுதாயத்தின் தொடர்ச்சியான புரட்சியை பொறுத்தது என்பதுதான் அந்த பாடம்.

வாராது வந்த மாமணி போல் இளைய சமுதாயத்தின் புரட்சியை ஆரமிப்பதற்கான அறை கூவல் தற்போது ஒலித்து கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் நாம் ஊழலையும், பிரிவினை வாதங்களையும் வீழ்த்த வேண்டும் என்பதே காலம் நமக்கு கொடுத்திருக்கும் கடமை.

இந்த கடமையை நிறை வேற்றுவதற்கான சாத்தியம் இளைய சமுதாயத்திற்கு இருக்கிறதா? என்பதை பரீட்சையித்து பார்க்க வேண்டும்.

இன்றைய இளைஞர்களில் தேச பக்தி இல்லாத, இளம் பெண்களையோ, ஆண்களையோ பார்க்க முடியாது. அதை சமயத்தில் வீணாகிற தண்ணீரை நிறுத்துவதும். தேவை அற்று எரிகிற விளக்கை அனைத்து மின்சாரத்தை சிக்கனப் படுத்துவதும், தேசத்தில் ஊழல் மலிந்து விட்டது என அங்கலாய்த்து கொள்வது மட்டுமே தேசபக்தி என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். இந்த குறுகிய மனப்பான்மை யுடைய தேச பக்தியால் எதையும் சாதிக்க முடியாது. அதே சமயத்தில்

அப்துல் காலம் அவர்கள் போன்றவர்களின் வருகைக்கு பின்பு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் தேசத்தின் மீதான பற்றும், அதன் தேவையின் மீதான பார்வையும் பரந்து பட்டிருப்பது ஆரோக்யத்தின் அறிகுறி.

களமிறங்க காத்து கொண்டிருக்கிறோம், ஆனால் எங்களுக்கு ஒரு வலிகட்டி தேவை என்பதுதான் இன்றைய இளைய சமுதாயத்தின் எதிர்பார்ப்பு.
இந்த எதிர்பார்ப்பு பேச்சளவில் மட்டும் தான். அவர்கள் போராடுவதற்கு தயாராய் இல்லை. என்று இளைய சமுதாயத்தை குறை கூறவும் முடியாது.

சமூக ஆர்வலர்களும், சிந்தனையாளர்களும், ஊடகமும் இளைய சமுதாயத்தை வழிநடத்தி சென்றால் இந்தியா ஒளிரும்.

பொங்கு வெங் களிற்றுக்கும் அஞ்சோம்;
போர்க்களம் புகுவதற்கும் அஞ்சோம்
; --.( நா. பிச்சை மூர்த்தி )

(இந்த கட்டுரையை சென்ற வருடம் புதிய தலைமுறை வார இதழ் அறிவித்த "பத்திரிகையாளர் திட்டம் 2011 " என்கிற போட்டிக்காக அனுப்பினேன். ஆனால் அதில் தோல்வி அடைந்து விட்டேன். ஒருவேளை இந்த கட்டுரையில் நல்ல சாராம்சம் இல்லை போல.

ஆனால் இதற்க்கு முன் அவர்கள் அறிவித்த , என் கவுன்ட்டர்கள் சரியா?
என்கிற விவாதத்தில் பதில் அனுப்பினேன். அதை தேர்ந்தெடுத்து அந்த வார இதழில் வெளியிட்டு 500 ரூபாய் பரிசும் அளித்தார்கள். ( கோவையில் சிறுமியையும் சிறுவனையும் கடத்தியவர்களை, என்கவுண்டர் செய்த போது )

இந்த ஊக்கத்தில்தான் மேல் உள்ள கட்டுரையை எழுதுனேன். நான் எதிர்பார்ப்பது எதுவும் கிடைக்காதது போல இதுவும் கிடைக்க வில்லை. ஆனால் மறுபடியும்
ஆனந்த பத்மநாப சாமியின் சொத்துக்களை என் செய்யலாம்? என்ற விவாதத்திற்க்கு, நான் எழுதிய பதிலை தேர்வு செய்து 300 ரூபாய் பரிசு அறிவித்திருக்கிறார்கள். )
[b]

புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 24, 2011 2:22 pm

பாராட்டுக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 24, 2011 2:25 pm

பாராட்டுக்கள் பெருமாள்... நல்ல சிந்தனை உனக்கு. அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 24, 2011 2:26 pm

ஆனாலும் கட்டுரை எழுதுவது என்பதும் ஒரு தனி சிறப்பே எனக்கு அந்த அளவு திறமை இல்லை.................
உங்களுக்கு மேலும் பல பரிசுகள் கிடைக்க என் அன்பு வாழ்த்துக்கள் அன்பு மலர்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 24, 2011 2:35 pm

ரேவதி wrote:ஆனாலும் கட்டுரை எழுதுவது என்பதும் ஒரு தனி சிறப்பே எனக்கு அந்த அளவு திறமை இல்லை.................
உங்களுக்கு மேலும் பல பரிசுகள் கிடைக்க என் அன்பு வாழ்த்துக்கள் அன்பு மலர்

உமா wrote:பாராட்டுக்கள் பெருமாள்... நல்ல சிந்தனை உனக்கு. அருமையிருக்கு

நன்றி! இதை படித்ததற்காகவே இன்னொருமுறை நன்றி சொல்கிறேன் !

புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Thank-you015
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 24, 2011 2:43 pm

உங்களுடைய சிந்தனையும் அதன் வெளிப்பாடும் நன்றாக உள்ளது.

நீங்கள் ஒரு சிறந்த கட்டுரையாளனாக வருவதற்கு எனது வாழ்த்துகள் சிந்தனைச் சிற்பியே சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Image010ycm
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 2:44 pm

அனைவருக்கும் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை அய்யம் பெருமாள்... பதிந்தமைக்கு நன்றி !

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 24, 2011 2:48 pm

kitcha wrote:உங்களுடைய சிந்தனையும் அதன் வெளிப்பாடும் நன்றாக உள்ளது.

நீங்கள் ஒரு சிறந்த கட்டுரையாளனாக வருவதற்கு எனது வாழ்த்துகள் [b]சிந்தனைச் சிற்பியே[/b] சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு

நன்றி கிச்சா ! ஆனா சிந்தனைச் சிற்பியே இதெல்லாம் ஓவர்! எனது சிந்தனை நல்லதாய் இருந்திருந்தால் நான் , அந்த போட்டியில் வென்றிருப்பேன். என்னை விட சிறப்பான கட்டுரையை மற்றவர்கள் எழுதியதால்தான் நான் தோற்றேன். ஆகவே எனது சிந்தனை எல்லாம் சும்மாதான்! சுமார்தான் !

புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Thank-you015
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 24, 2011 2:54 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
kitcha wrote:உங்களுடைய சிந்தனையும் அதன் வெளிப்பாடும் நன்றாக உள்ளது.

நீங்கள் ஒரு சிறந்த கட்டுரையாளனாக வருவதற்கு எனது வாழ்த்துகள் [b]சிந்தனைச் சிற்பியே[/b] சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு

நன்றி கிச்சா ! ஆனா சிந்தனைச் சிற்பியே இதெல்லாம் ஓவர்! எனது சிந்தனை நல்லதாய் இருந்திருந்தால் நான் , அந்த போட்டியில் வென்றிருப்பேன். என்னை விட சிறப்பான கட்டுரையை மற்றவர்கள் எழுதியதால்தான் நான் தோற்றேன். ஆகவே எனது சிந்தனை எல்லாம் சும்மாதான்! சுமார்தான் !

வெற்றிக்கு படிக்கட்டு தோல்விதான்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?  Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 24, 2011 2:55 pm

kitcha wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
kitcha wrote:உங்களுடைய சிந்தனையும் அதன் வெளிப்பாடும் நன்றாக உள்ளது.

நீங்கள் ஒரு சிறந்த கட்டுரையாளனாக வருவதற்கு எனது வாழ்த்துகள் [b]சிந்தனைச் சிற்பியே[/b] சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு

நன்றி கிச்சா ! ஆனா சிந்தனைச் சிற்பியே இதெல்லாம் ஓவர்! எனது சிந்தனை நல்லதாய் இருந்திருந்தால் நான் , அந்த போட்டியில் வென்றிருப்பேன். என்னை விட சிறப்பான கட்டுரையை மற்றவர்கள் எழுதியதால்தான் நான் தோற்றேன். ஆகவே எனது சிந்தனை எல்லாம் சும்மாதான்! சுமார்தான் !

வெற்றிக்கு படிக்கட்டு தோல்விதான்
சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக