புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு
Page 1 of 1 •
அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு
#611481ஊழலை ஒழிக்க ஜன லோக்பால் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 73 வயது காந்தியவாதி அன்னா ஹசாரே டெல்லியில் காலவரையற்ற உண்ணா விரதம் இருந்து வருகிறார். அவரது உண்ணாவிரதம் இன்று (புதன்கிழமை) 9-வது நாளாக நீடித்தது. அவருக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்லாயிரக் கணக்கானவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அன்னா ஹசாரேயின் ஊழல் ஒழிப்புப் போராட்டத்தை அடக்கி விடலாம் என்று முதலில் மத்திய அரசு நினைத்தது. ஆனால் ஊழலை ஒழிக்க நாடெங்கும் மக்களிடம் அமோக ஆதரவு எழுந்ததால் மத்திய அரசு, அன்னா ஹசாரே குழுவுடன் ரகசிய பேச்சைத் தொடங்கியது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆன்மீகவாதியுடன் பேச மறுத்த அன்னாஹசாரே குழுவினர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி ஆகியோரிடம் மட்டுமே பேசுவோம் என்று நிபந்தனை விதித்தனர்.
இதையடுத்து மத்திய நிதி மந்திரி பிரணாப்முகர்ஜியை பேச்சு வார்த்தை நடத்த பிரதமர் மன்மோகன்சிங் நியமித்தார். பிரபல ஆன்மீகக்குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரும், அன்னா ஹசாரே குழு-மத்திய அரசு இடையே பாலமாக இருந்து பேச்சு வார்த்தை தொடங்க ஏற்பாடு செய்தனர். அதன் பயனாக நேற்று பிற்பகல் மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, மற்றும் சல்மான் குர்ஷித்தை அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த பிரசாந்த் பூஷன், கிரண்பெடி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
முதல் சுற்று பேச்சு வார்த்தையே சுமூக தீர்வுக்கு வித்திடும் வகையில் அமைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றிரவு 10 மணிக்கு அவர்கள் மீண்டும் கூடி பேசினார்கள். நள்ளிரவு வரை சுமார் 3 1/2மணி நேரம் இந்த பேச்சு வார்த்தை நீடித்தது. அப்போது லோக்பால் மசோதாவின் முக்கிய அம்சங்களில் இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
அன்னா ஹசாரே குழு தயாரித்துள்ள ஜனலோக் பால் பரிந்துரைகளில் சுமார் 80 சதவீதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்பதையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.
இந்த தகவல்களை பிரதமர் மன்மோகன்சிங், அன்னா ஹசாரேக்கு எழுதியுள்ள கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே ஜன லோக்பால் மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப சபாநாயகர் மீராகுமாரிடம் மத்திய அரசு கேட்டுக்கொள்ளும் என்று தெரிகிறது. என்றாலும் சில முக்கிய விஷயங்களில் மட்டும் இன்னமும் இரு தரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை. குறிப்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழலை விசாரிக்கும் லோக் அயுக்தா அமைப்பு லோக்பால் குழு கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்பதை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது.
யார்-யாரிடம் எத்தகைய விசாரணை மேற்கொள்வது என்ற வரம்பை நிர்ணயிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. அது போல ஜன லோக்பால் மசோதாவில் எவை எல்லாம் ஏற்கப்படும் என்பதை எழுத்து மூலமாக தர வேண்டும் என்று அன்னா ஹசாரே குழு வற்புறுத்தி வருவதையும் ஏற்றுக் கொள்ள மத்திய அரசு தயங்குகிறது. மேலும் வரும் 30-ந் தேதிக்குள் நடப்பு மழைக்கால கூட்டத் தொடரிலேயே ஜனலோக்பால் மசோ தாவை நிறைவேற்ற வேண்டும் என்பதை ஏற்க இயலாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதில் பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றலாம் என்று மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த அளவுக்கு இறங்கி வந்து இருப்பதே அன்னாஹசாரே குழுவுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. எனவே சுமூகத் தீர்வு ஏற்படும் சூழ்நிலைகள் தோன்றியுள்ளன.
இதற்கிடையே இன்று (புதன்) காலையிலும், மத்திய அரசு-அன்னா ஹசாரே குழு இடையே பேச்சு நடந்தது. அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மற்றொரு பக்கம் பிரதமர் மன்மோகன் சிங் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய மந்திரி சபையை கூட்டி ஆலோசனை நடத்தினார். இன்று மதியம் வரை இருதரப்பினரும் தங்கள் நிலையில் திருப்தியாக உள்ளனர்.
இன்று மிகவும் முக்கியமான நாள். மத்திய அரசு தனது முடிவை எழுத்துப் பூர்வமாக தந்து விட்டால் சரியாகிவிடும் என்று கிரண்பெடி கூறினார். இன்று பிற்பகல் டெல்லியில் நடக்கும் அனைத் துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மத்திய அரசு லோக்பால் திருத்த அறிவிப்புகளை வெளியிட உள்ளது. அதன் பிறகு லோக்பால் மசோதா விவகாரம் முடிவுக்கு வரலாம். எனவே அன்னா ஹசாரேயின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாலைமலர்

Re: அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு
#611528- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அப்படியே அமெரிக்க ஜனாதிபதியையும் சேர்க்க வேண்டியதுதானே ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு
#0- Sponsored content
Similar topics
» வலுவான லோக்பால் மசோதா கொள்கை அளவில் ஏற்பு, மக்களுக்கு கிடைத்த வெற்றி - அன்னா ஹசாரே
» லோக்பால் வரம்புக்குள் நீதிபதிகள்:ஹசாரே குழுவினர் வலியுறுத்தல்
» அன்னா ஹசாரே குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
» லோக்பால்:ஹசாரே குழு - அரசு இடையே திடீர் முட்டல்: பிரதமர்- அத்வானி அவசர சந்திப்பு
» அன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1