புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_m10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10 
60 Posts - 41%
heezulia
துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_m10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10 
43 Posts - 29%
Dr.S.Soundarapandian
துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_m10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_m10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_m10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_m10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_m10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_m10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10 
311 Posts - 50%
heezulia
துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_m10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10 
190 Posts - 30%
Dr.S.Soundarapandian
துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_m10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_m10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_m10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10 
21 Posts - 3%
prajai
துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_m10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_m10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_m10துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 9:44 am

புதுடில்லி: "ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வருகிறேன். ஒருவேளை நான் இறந்தால், அது நாட்டு நலனுக்காகத் தான் இருக்கும்' என, அன்னா ஹசாரே உணர்ச்சிகரமாக பேசினார். பலமான லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அன்னா ஹசாரே பேசியதாவது:

நான் ஏற்கனவே அறிவித்தபடி, வரும் 30ம் தேதிக்குள், ஜன் லோக்பால் மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், போராட்டம் மேலும் தீவிரமாகும். அரசில் அங்கம் வகிக்கும் ஒரு சிலர், எங்களுக்கு துரோகம் செய்து விட்டனர். ஒரு வேளை ஜன் லோக்பால் மசோதா, தாக்கல் செய்யப்பட்டால் கூட, இப்படிப்பட்ட துரோகக்காரர்கள், அரசை நடத்தினால், நாட்டில் என்ன நடக்கும். இந்த கேள்வி தான், எனக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. பார்லிமென்ட் நடவடிக்கைகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளன.

இது தான், அகிம்சையின் பலம். எங்களின் போராட்டம், தொடர்ந்து வன்முறையற்ற போராட்டமாகவே இருக்கும். நாம் ஏதாவது தவறு செய்தால், நம் போராட்டத்தை அரசு நசுக்கி விடும். நான் நடத்தும் இந்த போராட்டம், இரண்டாவது சுதந்திர போராட்டம். நாட்டு மக்களுக்கு இன்னும் உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை. அதனால் தான், இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம். என் உடல் நிலை நன்றாக இருக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்க முடியும். என் உடல் எடை குறைந்திருக்கிறது. இதைத் தவிர வேறு பிரச்னை எதுவும் இல்லை. சிலர், மாரடைப்பால் இறக்கின்றனர். இரவு 10 மணிக்கு தூங்கப் போனால், காலையில் எழுந்திருப்பது இல்லை. ஆனால், நான் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கிறேன். ஒருவேளை நான் இறந்தால், அது நாட்டு நலனுக்காகத் தான் இருக்கும். இவ்வாறு ஹசாரே பேசினார்.

தினமலர்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 9:47 am

ஹசாரேவுக்கு காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆதரவு

நாக்பூர் : வலுவான ஜன் லோக்பால் மசோதா அமல்படுத்த போராட்டத்தில் குதித்துள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.,க்கள் ஆதரவு அளித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்.பி வர்தா தத்தா மேகே கூறுகையில், இது அனைவரும் வரவேற்கத்தக்க விசயம். இதன்மூலம்தான் ஊழல் கட்டுக்குள் வரும் என்று தெரிவித்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 9:48 am

போலீஸ் படையை குவிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து நேற்று ஒரு அவசர உத்தரவு அனுப்பப்பட்டது. அதன்படி, ராம்லீலா மைதானத்தில் போலீஸ் படையை குவிக்குமாறு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், `அன்னா ஹசாரே உடல் நிலையை பொறுத்து, நிலைமைக்கேற்ப நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி போலீசாருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது' என்றார்.

எனவே, உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹசாரே உடல்நிலை மோசமடைந்தால் அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் செல்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 9:49 am

பிரதமரின் யோசனை நிராகரிப்பு

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக அவருக்கு பிரதமர் மன்மோகன்சிங் நேற்று ஒரு கடிதம் அனுப்பினார். அதில் அன்னாஹசாரே குழுவின் ஜன லோக்பால் மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப தயார் என்று கூறி இருந்தார்.

நேற்று பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்திய பின் அன்னா ஹசாரே குழுவினர் போராட்ட திடலில் பேசும் போது இந்த யோசனையை ஏற்க மறுத்து விட்டனர்.

பாராளுமன்றத்தில் அரசு ஏற்கனவே தாக்கல் செய்த லோக்பால் மசோதாவை வாபஸ் பெற வேண்டும், ஜன லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், இதற்காக பாராளுமன்ற கூட்டத்தை நீடிக்க வேண்டும் என்று அவர்கள் திட்டவட்டமாக கூறினார்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 24, 2011 10:45 am

ஒரு மனுஷன் நாட்டுக்கு நல்லது செய்யனும்ன்னு நினைக்குறது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரியுது. துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் 440806

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 10:48 am

ராஜா wrote:ஒரு மனுஷன் நாட்டுக்கு நல்லது செய்யனும்ன்னு நினைக்குறது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரியுது. துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம் 440806

மகாத்மாவே இன்று போராட்டம் நடத்தினாலும் அவரையும் தூற்றுவார்கள். அனைவரும் ஒற்றுமையாக இருந்துவிட்டால் தான் நாடு முன்னேறி விடுமே.

பொது நலத்திற்காக உழைப்பவர்கள் இதுபோன்ற குற்றச் சாட்டுக்களை காதில் வாங்கிக் கொள்ளக் கூடாது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக