புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
மொஹமட் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்)
Page 4 of 9 •
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
First topic message reminder :
1. ரொம்ப நல்லவனா நீங்க ஹி ஹி... கண்டிப்பா பொண்ணுங்களுக்கு உங்கள புடிக்காது. 'நான் ரொம்ப நல்லவன் மச்சான்... ஆனா, என்னை ஒரு பொண்ணு பார்க்க மாட்டீங்கது... அவன் ஒரு பொறுக்கி ஆனா அவன் பின்னாடி ஒரு பொண்ணு மச்சான்' என்று சொல்வதை கேள்வி பட்டிருப்பிங்க. காரணம்..?
பொண்ணுங்களுக்கு ரொம்ப நல்லவனா இருந்தா பிடிக்காது... நீங்க நல்லவனா இருந்தா அவங்க யார தான் திருத்துவாங்க? அவங்களுக்கு எம்.ஜி.ஆர் பாதி நம்பியார் பாதி வேணும்... ரொம்ப குறும்புத்தனம் இருக்கணும்... கொஞ்சம் லொள்ளு இருக்கணும்.
2. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொல்ற எந்த பையனையும் பொண்ணுங்களுக்கு பிடிக்காது... யோசிச்சி பாருங்க... ரொம்ப அழகா இருக்கிற பொண்ணுங்க ரொம்ப ரொம்ப கம்மி அப்படி இருக்கும் போது அந்த பொண்ணு முன்றாவது படிக்கும் போதே பசங்க என்னோட ஆளு டா அவ... இப்படி future figure ஆக இருக்கும் போதே புக் செஞ்சி அப்புறம் ஸ்கூல், காலேஜ் என்று பல தடைகளை தாண்டி வரும் பொண்ணுங்களிடம் நீங்க அதைபோல 'நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க' என்று சொன்னால், நீங்க கண்டிப்பாக நூறோட நூத்திஒண்ணு... அதுக்காக, 'நீங்க அசிங்கமா இருக்கீங்க' என்று சொலி அடி வாங்கிடாதீங்க... சும்மா ஜாலி பண்ண 'ஹே நீ இன்னிக்கு இந்த டிரஸ்ல சும்மா அழகா இருக்க...' அந்த பொண்ணு நன்றி சொல்லும்போது... நான் தான் அடிக்கடி பொய் சொல்லுவேன்னு உனக்கு தெரியாதா ஹி ஹி..
3. நம்ம பொண்ணுங்க மட்டும் இல்லை. உலகத்துல உள்ள எல்லா பொண்ணுங்களுக்கும் பிடிச்ச ரொம்ப பிடிச்ச விஷயம் நகைச்சுவை ... (மொக்கை இல்லை) பொண்ணுங்க பொதுவாவே சுமாரான ஜோக்குக்குக் கூட விழுந்து விழுந்து சிரிப்பாங்க... நல்ல காமெடி பண்ணனும், அதுவும் அவங்கள புண்படுத்தாம...உங்க அப்பா அப்படியே விருமாண்டி கணக்கா, எங்க ஊரு அய்யனாரு மாதிரி மீசை வச்சி இருக்காரு அப்படின்னு அவங்க அப்பாவ பத்தி அவங்க கிட்ட காமெடி பண்ண கூடாது... நீங்க நல்ல ஃபிரெண்ட்ஸ் ஆகுற வரைக்கும். ஃபிரெண்ட்ஸ் ஆயிட்ட அப்புறம்... 'கொரில்லா எப்படி இருக்காரு' என்று கூட கேட்கலாம். அதுக்கும் கெக்க பிக்க என்று சிரிப்பார்கள்... அப்புறம் உங்க அப்பாவ பத்தி தான் சொன்னேன் என்று சொல்லி கலாய்க்கலாம்...
4. பொண்ணுங்க நம்மள மாதிரி அழகை பார்த்து காதலிப்பதோ, விரும்புவதோ கிடையாது. சூப்பர் ஃபிகரும், சுமாரான பையனும் சுத்துறத நிறைய பார்த்து இருப்பீங்க. காரணம்... உளவியல்! அவியல் இல்லை பாஸ்... உளவியல்! இப்படி நமக்கு ஒரு பொண்ண பார்த்தா... அதுவும் அழகான பொண்ண பார்த்த உடனே ஒரு கெமிஸ்ட்ரி.. ஃபிசிச்ஸ்.. அதாங்க சும்மா உச்சங்தலைல இருந்து உள்ளங்கால் வரைக்கும் சும்மா சர்ர்ர்ர் ஒரு பீலிங் வரும் பாருங்க... அது மாதிரி பீலிங் பொண்ணுகளுக்கு அழகான பசங்கள பார்த்தா வராது.. அவங்களுக்கு பசங்களோட body language பார்த்தா சும்மா ஒரு ஃபீலிங் வரும்... சும்மா சூப்பரா பேசுறது, ஸ்டைல் உங்க பாடி, கை, கால் அசையற விதம் அவங்களுக்கு ஒரு ஃபீலிங் கொடுக்கும்... அதுக்காக அவங்க முன்னாடி காமெடி பண்ற மாதிரி அடிக்கடி சீவுறது, ஸ்டைல் பண்ணுறது, பந்தா பண்றது.. கண்டிப்பா புடிக்காது... நீங்க நீங்களா இருங்க... எதார்த்தமா இருங்க. ஏன்னா, அவங்க ரொம்ப புத்திசாலி!
5. எனக்கு லவ் என்றல் சுத்தமா பிடிக்காது என்று சொல்லுங்க... உங்கள ரொம்ப பிடிக்கும். அதுக்கு அப்புறமா ஃப்ரெண்ட்ஸ் ஆகி லவ் பண்றது வேற விஷயம்... பொண்ணுங்க பசங்க கிட்ட பேசுறத தவிர்கறதே இந்த விஷயத்துனால தான். அவங்க அப்பா, அம்மா க்ளோஸ் பிரெண்ட்ஸ் என்று எல்லாரும் லவ்வுக்கு எதிரி... 'எனக்கு லவ் பிடிக்காது ஒன்லி ஃபிரெண்ட்ஷிப்' என்று நல்லா பேசி புரிஞ்சிகோங்க...
அப்புறம் சினிமால வர்ற மாதிரி 'ஐ லவ் யூ' எல்லாம் சின்ன பசங்க, ஸ்கூல் பசங்க தான் சொல்லுவாங்க... அப்படி சொல்ல தேவையில்லை. ஒரு தருணத்துல நீங்க இல்லாம அந்த பொண்ணும், அவங்க இல்லாம நீங்களும் இருக்க முடியாது தெரிஞ்சு அதுவே லவ் என்று மாறிடும்...
எக்ஸ்ட்ரா டிப்ஸ் :
மொத மொத பார்க்கிற பொண்ணுங்ககிட்ட :
"நீங்க ரொம்ப படிப்ஸோ?"
"ஏன் கேக்குறீங்க?"
"இல்லை உங்க பின்னாடி ஒரு பெரிய ஒளி வட்டம் தெரியுதே அதான் கேட்டன்."
சிரித்து விட்டு, "நாங்க ரொம்ப படிப்ஸ் இல்லை" என்று பதில் வரும்...
-- இந்த வழிமுறைகளை எனக்கு சொல்லிக்கொடுத்தவர் அகில்
இதைப் படிக்க வரும் நண்பர்களே! நீங்க ரொம்ப மனசு நொந்து படிக்க வந்தது தெரியுது.
( இதை படித்து முயற்சி செய்து அடி வாங்கினால் நான் பொறுப்பு இல்லை )

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ராஜா wrote:இந்த தடவையாவது ஒழுங்கா try பண்ணலாம்ன்னு , இருக்கலாம் ரேவதிரேவதி wrote:தலைப்பில் கல்யாணம் ஆகாதவர்களுக்குனு போட்டு இருக்கு ஆனா பதில் சொல்ல்ரவங்க எல்லாம் கல்யாணம் ஆனவங்கதான்
அக்கா ஃபோன் நம்பர் கொடுங்க.......
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
பிளேடு பக்கிரி wrote:ராஜா wrote:இந்த தடவையாவது ஒழுங்கா try பண்ணலாம்ன்னு , இருக்கலாம் ரேவதிரேவதி wrote:தலைப்பில் கல்யாணம் ஆகாதவர்களுக்குனு போட்டு இருக்கு ஆனா பதில் சொல்ல்ரவங்க எல்லாம் கல்யாணம் ஆனவங்கதான்
அக்கா ஃபோன் நம்பர் கொடுங்க.......
ஆமா ஆமா கொடுங்க
லக்ஷ்மணா ,யு டூ புரூட்டஸ்பிளேடு பக்கிரி wrote:அக்கா ஃபோன் நம்பர் கொடுங்க.......ராஜா wrote:இந்த தடவையாவது ஒழுங்கா try பண்ணலாம்ன்னு , இருக்கலாம் ரேவதிரேவதி wrote:தலைப்பில் கல்யாணம் ஆகாதவர்களுக்குனு போட்டு இருக்கு ஆனா பதில் சொல்ல்ரவங்க எல்லாம் கல்யாணம் ஆனவங்கதான்
இப்ப என்ன சொல்லிட்டேன்னு, எல்லோரும் ஒரு பச்ச மண்ண பயமுறுத்துறீங்கரேவதி wrote:ஆமா ஆமா கொடுங்கபிளேடு பக்கிரி wrote:அக்கா ஃபோன் நம்பர் கொடுங்க.......ராஜா wrote:இந்த தடவையாவது ஒழுங்கா try பண்ணலாம்ன்னு , இருக்கலாம் ரேவதிரேவதி wrote:தலைப்பில் கல்யாணம் ஆகாதவர்களுக்குனு போட்டு இருக்கு ஆனா பதில் சொல்ல்ரவங்க எல்லாம் கல்யாணம் ஆனவங்கதான்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இப்ப என்ன சொல்லிட்டேன்னு, எல்லோரும் ஒரு பச்ச மண்ண பயமுறுத்துறீங்க [/quote]ராஜா wrote:ஆமா ஆமா கொடுங்கரேவதி wrote:அக்கா ஃபோன் நம்பர் கொடுங்க.......பிளேடு பக்கிரி wrote:
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிளேடு பக்கிரி wrote:இப்ப என்ன சொல்லிட்டேன்னு, எல்லோரும் ஒரு பச்ச மண்ண பயமுறுத்துறீங்கராஜா wrote:ஆமா ஆமா கொடுங்கரேவதி wrote:அக்கா ஃபோன் நம்பர் கொடுங்க.......பிளேடு பக்கிரி wrote:
[/quote]
லேக்ஷ் ...ஏற்கனவே உனக்கு தான் அழகான பொண்ணு செட் ஆயிடுச்சு...
இந்த டாபிக் உனக்கு எதுக்கு.....
- Jotheshreeதளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
யாரு உமா அது எனக்கு சொல்லலஉமா wrote:]
லேக்ஷ் ...ஏற்கனவே உனக்கு தான் அழகான பொண்ணு செட் ஆயிடுச்சு...
இந்த டாபிக் உனக்கு எதுக்கு.....
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Jotheshree wrote:யாரு உமா அது எனக்கு சொல்லலஉமா wrote:]
லேக்ஷ் ...ஏற்கனவே உனக்கு தான் அழகான பொண்ணு செட் ஆயிடுச்சு...
இந்த டாபிக் உனக்கு எதுக்கு.....
கேள்வி கேக்குற மாதிரி குடும்பத்துல குழப்பத்தை உருவாக்க பார்க்குறீங்களா ?
- Sponsored content
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 9
|
|