புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 7:14 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Today at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Today at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Yesterday at 8:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Yesterday at 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Yesterday at 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 2 Poll_c10ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 2 Poll_m10ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 2 Poll_c10 
60 Posts - 38%
ayyasamy ram

53 Posts - 33%
Dr.S.Soundarapandian

17 Posts - 11%
Rathinavelu

8 Posts - 5%
mohamed nizamudeen

7 Posts - 4%
prajai

4 Posts - 3%
Guna.D

3 Posts - 2%
வேல்முருகன் காசி

சிவா

2 Posts - 1%
mruthun

இந்த மாத அதிக பதிவர்கள்

135 Posts - 46%

98 Posts - 33%

21 Posts - 7%

15 Posts - 5%

8 Posts - 3%

5 Posts - 2%

4 Posts - 1%

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்)

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 23, 2011 1:32 pm

First topic message reminder :

இதைப் படிக்க வரும் நண்பர்களே! நீங்க ரொம்ப மனசு நொந்து படிக்க வந்தது தெரியுது.
( இதை படித்து முயற்சி செய்து அடி வாங்கினால் நான் பொறுப்பு இல்லை )

1. ரொம்ப நல்லவனா நீங்க ஹி ஹி... கண்டிப்பா பொண்ணுங்களுக்கு உங்கள புடிக்காது. 'நான் ரொம்ப நல்லவன் மச்சான்... ஆனா, என்னை ஒரு பொண்ணு பார்க்க மாட்டீங்கது... அவன் ஒரு பொறுக்கி ஆனா அவன் பின்னாடி ஒரு பொண்ணு மச்சான்' என்று சொல்வதை கேள்வி பட்டிருப்பிங்க. காரணம்..?

பொண்ணுங்களுக்கு ரொம்ப நல்லவனா இருந்தா பிடிக்காது... நீங்க நல்லவனா இருந்தா அவங்க யார தான் திருத்துவாங்க? அவங்களுக்கு எம்.ஜி.ஆர் பாதி நம்பியார் பாதி வேணும்... ரொம்ப குறும்புத்தனம் இருக்கணும்... கொஞ்சம் லொள்ளு இருக்கணும்.

2. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொல்ற எந்த பையனையும் பொண்ணுங்களுக்கு பிடிக்காது... யோசிச்சி பாருங்க... ரொம்ப அழகா இருக்கிற பொண்ணுங்க ரொம்ப ரொம்ப கம்மி அப்படி இருக்கும் போது அந்த பொண்ணு முன்றாவது படிக்கும் போதே பசங்க என்னோட ஆளு டா அவ... இப்படி future figure ஆக இருக்கும் போதே புக் செஞ்சி அப்புறம் ஸ்கூல், காலேஜ் என்று பல தடைகளை தாண்டி வரும் பொண்ணுங்களிடம் நீங்க அதைபோல 'நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க' என்று சொன்னால், நீங்க கண்டிப்பாக நூறோட நூத்திஒண்ணு... அதுக்காக, 'நீங்க அசிங்கமா இருக்கீங்க' என்று சொலி அடி வாங்கிடாதீங்க... சும்மா ஜாலி பண்ண 'ஹே நீ இன்னிக்கு இந்த டிரஸ்ல சும்மா அழகா இருக்க...' அந்த பொண்ணு நன்றி சொல்லும்போது... நான் தான் அடிக்கடி பொய் சொல்லுவேன்னு உனக்கு தெரியாதா ஹி ஹி..

3. நம்ம பொண்ணுங்க மட்டும் இல்லை. உலகத்துல உள்ள எல்லா பொண்ணுங்களுக்கும் பிடிச்ச ரொம்ப பிடிச்ச விஷயம் நகைச்சுவை ... (மொக்கை இல்லை) பொண்ணுங்க பொதுவாவே சுமாரான ஜோக்குக்குக் கூட விழுந்து விழுந்து சிரிப்பாங்க... நல்ல காமெடி பண்ணனும், அதுவும் அவங்கள புண்படுத்தாம...உங்க அப்பா அப்படியே விருமாண்டி கணக்கா, எங்க ஊரு அய்யனாரு மாதிரி மீசை வச்சி இருக்காரு அப்படின்னு அவங்க அப்பாவ பத்தி அவங்க கிட்ட காமெடி பண்ண கூடாது... நீங்க நல்ல ஃபிரெண்ட்ஸ் ஆகுற வரைக்கும். ஃபிரெண்ட்ஸ் ஆயிட்ட அப்புறம்... 'கொரில்லா எப்படி இருக்காரு' என்று கூட கேட்கலாம். அதுக்கும் கெக்க பிக்க என்று சிரிப்பார்கள்... அப்புறம் உங்க அப்பாவ பத்தி தான் சொன்னேன் என்று சொல்லி கலாய்க்கலாம்...

4. பொண்ணுங்க நம்மள மாதிரி அழகை பார்த்து காதலிப்பதோ, விரும்புவதோ கிடையாது. சூப்பர் ஃபிகரும், சுமாரான பையனும் சுத்துறத நிறைய பார்த்து இருப்பீங்க. காரணம்... உளவியல்! அவியல் இல்லை பாஸ்... உளவியல்! இப்படி நமக்கு ஒரு பொண்ண பார்த்தா... அதுவும் அழகான பொண்ண பார்த்த உடனே ஒரு கெமிஸ்ட்ரி.. ஃபிசிச்ஸ்.. அதாங்க சும்மா உச்சங்தலைல இருந்து உள்ளங்கால் வரைக்கும் சும்மா சர்ர்ர்ர் ஒரு பீலிங் வரும் பாருங்க... அது மாதிரி பீலிங் பொண்ணுகளுக்கு அழகான பசங்கள பார்த்தா வராது.. அவங்களுக்கு பசங்களோட body language பார்த்தா சும்மா ஒரு ஃபீலிங் வரும்... சும்மா சூப்பரா பேசுறது, ஸ்டைல் உங்க பாடி, கை, கால் அசையற விதம் அவங்களுக்கு ஒரு ஃபீலிங் கொடுக்கும்... அதுக்காக அவங்க முன்னாடி காமெடி பண்ற மாதிரி அடிக்கடி சீவுறது, ஸ்டைல் பண்ணுறது, பந்தா பண்றது.. கண்டிப்பா புடிக்காது... நீங்க நீங்களா இருங்க... எதார்த்தமா இருங்க. ஏன்னா, அவங்க ரொம்ப புத்திசாலி!

5. எனக்கு லவ் என்றல் சுத்தமா பிடிக்காது என்று சொல்லுங்க... உங்கள ரொம்ப பிடிக்கும். அதுக்கு அப்புறமா ஃப்ரெண்ட்ஸ் ஆகி லவ் பண்றது வேற விஷயம்... பொண்ணுங்க பசங்க கிட்ட பேசுறத தவிர்கறதே இந்த விஷயத்துனால தான். அவங்க அப்பா, அம்மா க்ளோஸ் பிரெண்ட்ஸ் என்று எல்லாரும் லவ்வுக்கு எதிரி... 'எனக்கு லவ் பிடிக்காது ஒன்லி ஃபிரெண்ட்ஷிப்' என்று நல்லா பேசி புரிஞ்சிகோங்க...
அப்புறம் சினிமால வர்ற மாதிரி 'ஐ லவ் யூ' எல்லாம் சின்ன பசங்க, ஸ்கூல் பசங்க தான் சொல்லுவாங்க... அப்படி சொல்ல தேவையில்லை. ஒரு தருணத்துல நீங்க இல்லாம அந்த பொண்ணும், அவங்க இல்லாம நீங்களும் இருக்க முடியாது தெரிஞ்சு அதுவே லவ் என்று மாறிடும்...

எக்ஸ்ட்ரா டிப்ஸ் :

மொத மொத பார்க்கிற பொண்ணுங்ககிட்ட :

"நீங்க ரொம்ப படிப்ஸோ?"
"ஏன் கேக்குறீங்க?"
"இல்லை உங்க பின்னாடி ஒரு பெரிய ஒளி வட்டம் தெரியுதே அதான் கேட்டன்."
சிரித்து விட்டு, "நாங்க ரொம்ப படிப்ஸ் இல்லை" என்று பதில் வரும்...

-- இந்த வழிமுறைகளை எனக்கு சொல்லிக்கொடுத்தவர் அகில் நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 23, 2011 1:59 pm

எனக்கு வயசே 16 தான் ஆகுது !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 1:59 pm

dsudhanandan wrote:
பிளேடு பக்கிரி wrote:எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு நன்றி கண்ணடி

நாலு பேருக்கு நல்லது நடந்தா சரி ஜாலி

பாடியை தூக்கிட்டு போற நாலு பேரு மாதிரியே சொல்லுறீங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 2:00 pm

ரபீக் wrote:எனக்கு வயசே 16 தான் ஆகுது !!

25 வருஷத்துக்கு முன்னாடி கேட்கல.. இப்ப என்ன அதை சொல்லு சிப்பு வருது சிப்பு வருது

ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 2 Power-Star-Srinivasan
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 23, 2011 2:01 pm

ரபீக் wrote:எனக்கு வயசே 16 தான் ஆகுது !!

அப்ப 21 வயசு முடிஞ்சதுக்கப்புறம் இத ட்ரை பண்ணு தம்பி...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 23, 2011 2:02 pm

பிளேடு பக்கிரி wrote:
dsudhanandan wrote:
பிளேடு பக்கிரி wrote:எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு நன்றி கண்ணடி

நாலு பேருக்கு நல்லது நடந்தா சரி ஜாலி

பாடியை தூக்கிட்டு போற நாலு பேரு மாதிரியே சொல்லுறீங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சரி... ஒரு நாலாயிரம் பேருக்கு நல்லது நடந்தா சரி ஜாலி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 2:03 pm

dsudhanandan wrote:
பிளேடு பக்கிரி wrote:
dsudhanandan wrote:
பிளேடு பக்கிரி wrote:எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு நன்றி கண்ணடி

நாலு பேருக்கு நல்லது நடந்தா சரி ஜாலி

பாடியை தூக்கிட்டு போற நாலு பேரு மாதிரியே சொல்லுறீங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சரி... ஒரு நாலாயிரம் பேருக்கு நல்லது நடந்தா சரி ஜாலி

அ..........து சிரி சிரி சிரி

ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 2 Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 23, 2011 2:05 pm

ரபீக் wrote:எனக்கு வயசே 16 தான் ஆகுது !!
ரபீக் மாமா ஏன் இப்படி நோன்பு நேரத்துல பொய் சொல்லுரிங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 23, 2011 2:06 pm

ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:எனக்கு வயசே 16 தான் ஆகுது !!
ரபீக் மாமா ஏன் இப்படி நோன்பு நேரத்துல பொய் சொல்லுரிங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

உண்மையைதான் சொன்னேன் !!(சுமார் பதிரெண்டு வருடங்களுக்கு முன்னாள் )

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 2:08 pm

ரபீக் wrote:
ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:எனக்கு வயசே 16 தான் ஆகுது !!
ரபீக் மாமா ஏன் இப்படி நோன்பு நேரத்துல பொய் சொல்லுரிங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

உண்மையைதான் சொன்னேன் !!(சுமார் பதிரெண்டு வருடங்களுக்கு முன்னாள் )

அப்போ உங்களுக்கு 28 வயசுதான் ஆகுதா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 23, 2011 2:12 pm

ரேவதி wrote:
ரபீக் wrote:
ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:எனக்கு வயசே 16 தான் ஆகுது !!
ரபீக் மாமா ஏன் இப்படி நோன்பு நேரத்துல பொய் சொல்லுரிங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

உண்மையைதான் சொன்னேன் !!(சுமார் பதிரெண்டு வருடங்களுக்கு முன்னாள் )

அப்போ உங்களுக்கு 28 வயசுதான் ஆகுதா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏன் ? உமக்கு சந்தேகமா இருக்கா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக