புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_vote_lcapஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_voting_barஎதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதற்க்கும் தயாராய் இரு !


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 22, 2011 10:41 am

First topic message reminder :

எதர்க்கும் தயாராய் இரு!



கையில் வைத்திருந்த புத்தகங்களை அலமாரியின் மீது மெதுவாய் தூக்கி போட்டாள்.அவளின் முகத்தை பார்த்ததுமே ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டார் அவரின் தாய். இருந்தும் அவளை சொல்லட்டுமென அமைதியாய் இருந்தார். மகளும் ஏதும் சொல்லாமல் அமர்ந்தாள். பல நேரங்களில் தாய்க்கும் பிள்ளைகளுக்கும் இடையே நடக்கிற ஈகோ வில் தாயை தோற்க்க வைத்து தாய்மை வென்றுவிடுகிறது. இதைப்போல சில நிமிடங்களுக்கு பிறகு ....அபி, ஏதும் பிரச்சனையாடா? என்றார்.

இதற்காகவே காத்து கொண்டிருந்தால் போல அம்மாவின் தோலினை கட்டி கொண்டாள். அவளின் தலையை வருடியவரே என்ன என்று சொல் என்றார். அம்மா, எனக்கு எல்லாமே பிரச்சனைதான், படிப்பு, பாடம், மாணவர்கள் எல்லாமே என்றாள். இதை கேட்ட அம்மா , நடந்ததை மட்டும்சொல் அபி என்றார்.

அம்மா நான் எல்லோருடனும் போல்தான் அவனிடமும் பழகினேன். ஆனால் அவன் என்னிடம் , என்னிடம் ......

அதற்க்கு நீ என்ன சொன்னாய் ?

நான் எல்லோருக்கும் பிரியமானவளாய் இருக்க விரும்புகிறேன். நீ என்னிடம் எப்பொழுதும்போல பழகலாம் , ஆனால் உன் எண்ணத்தை மாற்றி கொள்ள வில்லை என்றாள் என் பெயரை கூட சொல்லாதே என்று சொல்லிவிட்டேன்.
சரியாய் தான் அபி சொல்லியிருக்கிறாய். இதற்க்கு என் சோகம் ?

இல்லை அம்மா நாகரீகம் இல்லாமல் எப்படி இவர்களால் நடந்து கொள்ள முடிகிறது. இவர்கள் என் இப்படி இருக்கிறார்கள்?.

தவறான புரிதலுக்கு பாலின பேதமில்லை அபி, அவன் உன்னிடம் நேருக்கு நேர் பேசியது கூட நல்லதுக்குதான். தவறான எண்ணத்தை மனதில்கொண்டு பழகியிருந்தால், உனது பழக்க வழக்கம் எல்லாத்தையும் கொச்சை படுத்தியிருப்பான். இனி நீ அவனிடம் பேசினாலும் பேசாவிட்டாலும், உன் மீது இருக்கும் மரியாதையை அவன் அதிக படுத்தி கொள்வான்.


இலக்கியத்திலிருந்து, இன்றைய சினிமா வரையில் காதலைத்தான் அச்சாணியாய் வைத்து இயக்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் கற்பனை என்று புரிந்து கொள்ளாமல், தனக்கான வாழ்க்கைதுணையை தானேதேடுவதுதான் ஹீரோயிசம் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.


அவர்களுக்கு ,,
இந்த உலகத்திற்க்கு கொடுப்பதற்காக ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்ன என்பதை கண்டறிவதுதான் ஹீரோயிசம் என்பது இன்னும் தெரியவில்லை.
இதை எல்லோரும் புரிந்து கொள்ளும் வரை படிக்கிற இடம் பணிசெய்கிற இடம், ஏன் பொழுது போக்குகிற இடத்தில் கூட இதைபோன்ற சிக்கல்களை எல்லோரும் சந்தித்து தான் ஆக வேண்டும். இதையெல்லாம் பொருட் படுத்தாமல் நீ உன் இலக்கை நோக்கி பயணி. எதர்க்கும் தயாராய் இரு அபி என்றார்.
மறுநாள் மகள் புத்தகம் எடுக்கிற விதம் ,செப்பல் மட்டுகிற விதம்,சென்று வருகிறேன் என சொல்லுகிற விதம் எல்லாத்தையும் கவனித்த அம்மாவால், தன் மகளை எண்ணி கர்வம் கொள்ளாமலிருக்க முடியவில்லை.




எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Thank-you015

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 24, 2011 11:06 am

சதாசிவம் wrote:"இல்லை அம்மா நாகரீகம் இல்லாமல் எப்படி இவர்களால் நடந்து கொள்ள முடிகிறது. இவர்கள் என் இப்படி இருக்கிறார்கள்?."

இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள சற்று தயக்கமாக இருக்கிறது நண்பரே, இது எப்படி அநாகரீகமான செயல் ஆகும்?
காதல் மாயை என்றால் எல்லாம் மாயை தான்?
கணவன் மனைவி உறவு, பெற்றோர் உறவு, அனைத்து உறவுமே வெறும் நாடகம் என்று தான் சித்தாந்தம் கூறுகிறது, இப்படி நடிக்கும் நாடகத்தில் எது பெரியது , எது சிறியது என்று எப்படி சொல்வது?

பலரால் ஏற்கப்பட்டால் அதை சரி என்றும், ஏற்கப்படா விட்டால் தவறு என்று கூறுவதும் நம் இயல்பு,
அப்படி கூறும் வார்த்தை தான் காதல் பொய் / தவறு .

எனக்கு பதில் தெரியவில்லை ! தங்களின் சிந்தனையும் ஆராய வேண்டியது !

நன்றி சதாசி !



எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Thank-you015

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக