புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
2 Posts - 5%
prajai
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
383 Posts - 49%
heezulia
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
26 Posts - 3%
prajai
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
7 Posts - 1%
sugumaran
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Aug 20, 2011 3:25 pm

கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  51716164

உலகில் தர்மம் குலையும் வேளையில், அதைப் பாதுகாக்க, பகவான் மானிட அவதாரம்
எடுத்து வருவார். அந்த வகையில், திருமால் எடுத்த அவதாரமே கிருஷ்ணாவதாரம்.
மதுராபுரியை ஆட்சி செய்தவர் உக்கிரசேனன். இவரது மகன் கம்சன். தம்பி தேவன்.
அமைச்சர் வசுதேவர். இவரது மூத்த மனைவி ரோகிணி, கோகுலத்தில் வசித்தாள்.
தேவனுக்கு தேவகி என்ற மகள் இருந்தாள். இவளை வசுதேவருக்கு இரண்டாம்
திருமணம் செய்து வைத்தனர். இவரது நண்பர் நந்தகோபன் கோகுலத்தில் வசித்தார்.
இவரது மனைவி யசோதை.

கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  61902960

தர்மத்துக்குப் புறம்பாக பல அநியாயங்கள் செய்த கம்சனை அழிக்கும்படி,
பிரம்மாவிடம் முறையிட்டாள் பூமாதேவி. திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்து
தர்மத்தை நிலைநிறுத்துவார் என, அவருக்கு வாக்குறுதி அளித்தார் பிரம்மா.
இதனிடையே, தேவகியின் எட்டாவது பிள்ளையால் தனக்கு அழிவு ஏற்படும் என்பதை
அறிந்த கம்சன், அவளைக் கொல்ல முயன்றான். வசுதேவர் இதைத்தடுத்து, தனக்கு
பிறக்கும் பிள்ளைகளை அவனிடமே ஒப்படைப்பதாக வாக்களித்தார். அதன்படி தேவகி,
வசுதேவரைச் சிறையிலடைத்த கம்சன், அவர்களுக்குப் பிறந்த ஆறு பிள்ளைகளைக்
கொன்றான். ஏழாவதாக கருவுற்றதும், திருமால், மாயை என்ற பெண்ணைப் படைத்து,
“தேவகியின் வயிற்றிலுள்ள ஏழாவது சிசுவை, வசுதேவரின் முதல் மனைவியான
ரோகிணியின் வயிற்றில் சேர்த்து விடு. நீ, நந்தகோபனின் மனைவி யசோதையின்
வயிற்றில் கருவாக இருக்க வேண்டும்!’ என்றார்.
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  68835058

அதன்படியே, மாயை அவ்வாறு செய்ய, தேவகிக்கு ஏழாவது கர்ப்பம்
கலைந்துவிட்டதாக பேச்சு எழுந்தது; கம்சனும் நம்பி விட்டான். அந்தப் பிள்ளை
ரோகிணியின் வயிற்றில் பிறந்தது. அவனே பலராமன். தேவகி எட்டாவதாக கருவுற,
திருமால் அவள் வயிற்றில் கருவானார். ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று
அவளுக்கு கிருஷ்ணர் பிறந்தார். தன்னை நந்தகோபன் மனைவி யசோதையிடம்
விட்டுவிட்டு, அவளுக்குப் பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே எடுத்து வந்து
கம்சனிடம் ஒப்படைக்கும்படி பகவானே சொல்லி விட்டார்.
அதன்படி வசுதேவர் கோகுலத்தில் வசித்த யசோதையின் அருகில் தன் பிள்ளை
கிருஷ்ணனை கிடத்திவிட்டு, அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையை எடுத்து
வந்துவிட்டார். மயக்க நிலையில் இருந்த யசோதைக்கு இது தெரியாது. அந்தப்
பெண் குழந்தையைக் கொல்ல கம்சன் வந்தான். அது வானில் எழுந்து, எட்டு
கைகளிலும் ஆயுதம் ஏந்தி, “துர்க்கையான என்னை, உன்னால் கொல்ல முடியாது.
உன்னைக் கொல்லக்கூடியவன் ஏற்கனவே கோகுலத்தில் பிறந்து விட்டான்!’ என்று
சொல்லி மறைந்தது. பின்னர், கிருஷ்ணன் வளர்ந்து கம்சனைக் கொன்றார்.

கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  40718031

கிருஷ்ண ஜெயந்தி என்றால், நெய்யில் செய்த பண்டங்கள், வெண்ணெய், சீடை
என்றெல்லாம் செய்ய வேண்டுமே… அவரது பாதங்களை மாவரிசி கொண்டு தரையில்
பதிக்க வேண்டுமே.. என்றெல்லாம் கவலை கொள்ளத் தேவையில்லை. கிருஷ்ணர்
கருணாமூர்த்தி. ஒரு ஊரில் கிருஷ்ணஜெயந்தி ஊர்வலம் நடந்தது. சுவாமி பவனி
வந்தார். மக்கள் பழம், தேங்காய், பண்டங்கள் என சுவாமிக்கு சமர்ப்பித்தனர்.
ஒரு பக்தரிடம் எதுவுமே இல்லை. ஆனாலும், திடமான மனது இருந்தது. அவர் வீட்டு
வாசலுக்கு சுவாமி வந்தார். “பக்தனே… நீ எதுவுமே எனக்கு தரவில்லையா?’
என்றார். “கிருஷ்ணா… அவர்கள் கொடுத்த பூ, பழம், தேங்காய் எல்லாம் உன்னிடமே
இருக்கிறது. உன்னிடத்தில் என்ன இல்லையோ அதைக் கொடுத்தால் தானே எனக்கு
திருப்தி…’ என்றாராம் பக்தர்.
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  22371327

“என்னிடத்தில் என்ன இல்லை என நீ நினைக்கிறாய்?’ என கிருஷ்ணர், பதிலுக்கு
கேட்க, “கிருஷ்ணா… கோகுலத்து கோபிகள் உன் மனதைத் திருடிக் கொண்டனர். எனவே,
இப்போது உன்னிடம் மனசு இல்லை; எனவே, என் மனதை உனக்குத் தருகிறேன்…’
என்றார். பகவான் உருகிப் போய் விட்டாராம். நெருப்பில் உருகும்
நெய்ப்பண்டத்தை விட, உள்ளம் உருகிய பக்தியை, கிருஷ்ணனுக்கு பிறந்தநாள்
பரிசாகக் கொடுப்போமே!
நன்றி...

கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Dove_branch
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Dகிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Iகிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Vகிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Yகிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Aகிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Empty
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 20, 2011 3:31 pm

நல்ல நேரத்தில் நல்ல பதிவு. நன்றி திவ்யா சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 20, 2011 3:31 pm

அருமையிருக்கு அருமையிருக்கு

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Aug 20, 2011 3:34 pm

kitcha wrote:நல்ல நேரத்தில் நல்ல பதிவு. நன்றி திவ்யா கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  224747944 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  677196 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  2825183110 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  678642
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  678642 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  678642 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  678642 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  154550 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  154550 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  154550 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  154550

கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Dove_branch
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Dகிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Iகிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Vகிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Yகிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Aகிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 3:41 pm

நல்ல பதிவு புன்னகை நன்றி திவ்யா நன்றி அன்பு மலர் கிருஷ்ணர் கதை யை யார் சொன்னாலும் எத்தனைமுறை கேட்டாலும் இன்பமே ஜாலி ஜாலி ஜாலி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 20, 2011 4:11 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Power-Star-Srinivasan
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Aug 20, 2011 4:19 pm

அருமையான பதிவை அளித்த திவ்யாவுக்கு ஒரு நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sun Aug 21, 2011 9:02 pm

திவ்யா wrote:
kitcha wrote:நல்ல நேரத்தில் நல்ல பதிவு. நன்றி திவ்யா கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  224747944 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  677196 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  2825183110 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  678642
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  678642 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  678642 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  678642 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  154550 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  154550 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  154550 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  154550
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக