புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா Poll_c10ஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா Poll_m10ஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா Poll_c10ஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா Poll_m10ஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 5:15 pm

தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி சட்டம் பற்றி தெரிந்து கொள்ளவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பொலிஸ் துறை, ஆட்சியில் இருப்பவர்களுக்குக் கட்டுப்பட்ட துறை அல்ல என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தீயணைப்பு மீட்புப் பணிகள், உள்துறை, மதுவிலக்கு,ஆயத் தீர்வை மற்றும் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய அவர் தொடர்ந்து கூறுகையில்;

பொலிஸ் துறை என்பது ஆட்சி அதிகரித்தில் இருப்பவர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் சொற்படி கேட்கும் துறை அல்ல. அரசியல் கட்சிகளின் கொள்கைகளுக்கு ஏற்றவாறு பொலிஸாரின் கோட்பாடுகள் மாறக்கூடியது அல்ல. அது நீதிக்கும், நேர்மைக்கும், சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்ட துறை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். பொலிஸாரின் பணிகளில் குறுக்கீடு செய்ய யாருக்குமே அதிகாரம் இல்லை என்பது எனது திடமான கருத்தாகும். பொலிஸாருக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் கூட அதன் செயற்பாடுகளில் தலையிட முடியாது.

சட்டம்ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும் என்றோ, குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்றோ சட்டத்துக்கு உட்பட்ட முறையில் தான் அறிவுரை வழங்க முடியும்.

கைது செய்யப்பட்டவரை விடுவிக்குமாறு காவல் துறை அதிகாரிக்கோ, காவலருக்கோ உத்தரவு இடவோ, அறிவுரை வழங்கவோ முடியாது.அப்படிச் செய்தால் பொலிஸாரின் பணியில் இடையூறு செய்வது போன்றதாகும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி அண்மையில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் "சுவிஸ் வங்கியில் உங்களுக்குப் பணம் இருப்பதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.அதில் ஏதாவது பின்னணி இருக்கிறதா' என்ற கேள்விக்கு பதில் அளிக்கும்போது, அந்தப் பத்திரிகையோடு தொடர்புடைய ஒருவர் தி.மு.க. ஆட்சியில் கைது செய்யப்பட்டபோது நான் தலையிட்டு விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டேன்.

அதற்காக அவர் என்னிடம் நன்றி தெரிவித்தார். அந்த நன்றியைத் தான் இப்போது காட்டியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.இது உண்மையாக இருக்குமானால் பொலிஸாரின் பணியில் குறுக்கீடு செய்வது போன்றதாகும்.

கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்தவர். ஆனால், இன்றுவரை சட்டத்தைப் பற்றி அவர் தெரிந்து கொள்ளவில்லை.காவல் துறையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தெரியவில்லை. கைது செய்யப்பட்டவரை விடுதலை செய்ய உத்தரவிட்டேன் என்பதைப் பெருமையாக நினைத்துக் கொண்டு பேசியிருக்கிறார்.இத்தனை ஆண்டுகளும் வெறும் மனோகரா பாணியில் வசனத்தைப்பேசிக் கொண்டு காலத்தை ஓட்டி இருக்கிறார் என்பது தெரிகிறது.

கடந்த தி.மு.க.ஆட்சியில் காவல் துறையின் செயற்பாடுகளில் யார்தான் குறுக்கிடுவது என்ற வரைமுறையே இல்லாமல் போய்விட்டது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் சென்னையில் நள்ளிரவில் குடித்துவிட்டு ரகளை செய்த வாலிபரை பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் கைது செய்தார். அந்தப் பெண் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்துவிட்டு அந்த வாலிபரை மீட்டுச் சென்றார் ஒரு பெண்.அவர் கருணாநிதியின் மகள் செல்வியின் வீட்டில் வேலை செய்பவர். இந்த இலட்சணத்தில் ஆட்சி நடைபெற்றுள்ளது. கருணாநிதியின் குடும்பத்தில் 365 உறுப்பினர்கள் உள்ளனர்.

அவர்கள் தான் குறுக்கிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களும் குறுக்கிட்டிருக்கிறார்கள்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஒப்புதலுடன் 2009 இல் வெளியிடப்பட்ட அரசாணையில், அரசியல்வாதிகள் காவல் நிலையங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியில் காவல் துறையில் அரசியல்வாதிகளின் குறுக்கீடுகளைத் தவிர்க்க இயலாது என இதன் மூலம் அவர் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.இப்படி ஒரு அரசாணை வெளியிடுவதே சட்ட விரோதம் என்பது தெரியாமல் இத்தனை ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறார்.

சட்டம்ஒழுங்கு சீராக இருந்தால் தான் நாட்டின் பொருளாதாரமும் தனி மனிதனின் பொருளாதாரமும் உயரும்.தொழில் வளர்ச்சியும் ஏற்படும். அதனால் தான் சட்டம்ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அ.தி.மு.க.அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. நான் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பொலிஸாருக்கு முழு சுதந்திரம் அளிப்பதுடன் அவர்கள் சட்டத்துக்கு நியாயத்துக்கும் உட்பட்டு நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன்.

ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதி சட்டப் பேரவையில் ஒருமுறை பேசும் போது பொலிஸ் துறை என்பது பொதுவான துறை தான். நாங்கள் ஆட்சியில் இருந்தால் எங்களுக்குக் கட்டுப்பட்ட துறை நீங்கள் ஆட்சியில் இருந்தால் உங்களுக்குக் கட்டுப்பட்ட துறை' என்று பேசியிருக்கிறார் என்றார்.

தினமணி

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Fri Aug 26, 2011 5:32 pm

அருமையிருக்கு அருமையிருக்கு

என்றும் ஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா 599303 அன்புடன்,
சோழவேந்தன் ஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா 154550
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Aug 26, 2011 7:11 pm

அருமையிருக்கு மகிழ்ச்சி

இனியொரு விதி செய்வோம்
ஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா Sஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா Emptyஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா Pஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா Emptyஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா Sஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா Eஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா Lஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா Vஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா Aஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா M
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Sat Aug 27, 2011 1:29 am

பொலிஸ் துறை என்பது ஆட்சி அதிகரித்தில் இருப்பவர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் சொற்படி கேட்கும் துறை அல்ல. அரசியல் கட்சிகளின் கொள்கைகளுக்கு ஏற்றவாறு பொலிஸாரின் கோட்பாடுகள் மாறக்கூடியது அல்ல. அது நீதிக்கும், நேர்மைக்கும், சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்ட துறை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். பொலிஸாரின் பணிகளில் குறுக்கீடு செய்ய யாருக்குமே அதிகாரம் இல்லை என்பது எனது திடமான கருத்தாகும். பொலிஸாருக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் கூட அதன் செயற்பாடுகளில் தலையிட முடியாது.

சபாஷ் சபாஷ் மகிழ்ச்சி அருமையிருக்கு

உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக