புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 36 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 36 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 36 Poll_c10 
5 Posts - 63%
heezulia
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 36 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 36 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 36 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 36 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 36 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 36 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?


   
   

Page 36 of 41 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 41  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 3:58 pm

First topic message reminder :

நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.

நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா புன்னகை அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 19, 2015 10:03 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஓரிரு பக்கங்களை க்ரிஷ்ணம்மாவே பார்க்கவில்லை என நினைக்கிறேன் !

ரமணியன்


அடாடா..........அப்படியா ஐயா, இதோ பார்த்துவிடுகிறேன்............பொதுவாக என் திரிகளில் நான் எல்லாவற்றையும் படித்து பதில் போட்டுவிடுவேன்................எப்படி இது 'விட்டுப்போனது' என்று தெரியலை சோகம்

அய்யா பெயரில் முன் பாதி விட்டுப் போனது போல் இதுவும் போச்சும்மா - பின் பாதி கதை வந்தவுடன் பதிலும் வந்துடுச்சு புன்னகை
[You must be registered and logged in to see this link.]

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி யினியவன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 19, 2015 10:03 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:புன்னகை கண்டுபிடித்து விட்டேன் என்று நினைக்கிறேன் ஐயா!....................மன்னிக்கணும், எப்படியோ விட்டுப்போயிடுத்து  ...................
.
.
.
உங்கள் பெயர் வந்த கதை சூப்பர்  ஐயா புன்னகை அருமையிருக்கு அன்பு மலர்

பரவாயில்லை !
என் ஜாதகத்தில் சூரியன் நீச்சம் . ஆகவே இது மாதிரி நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கும் .
பல விஷயங்கள் எடுத்துக்காட்டமுடியும் .
Between the cup and lip there may be slips என்பதற்கு இணங்க ,
நடப்புகளை பற்றி கவலை படுவதில்லை ......................
ரமணியன்  
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நன்றி நன்றி



[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 20, 2015 11:49 am

விமந்தனி wrote:
விமந்தனி wrote:மொத்தம் 23 பக்கத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வருகிறேன்.... அதுவரை, கொஞ்சம் டைம் ப்ளீஸ்................... புன்னகை புன்னகை புன்னகை

அடடா... இன்னும் ஒரு பக்கம் கூடிவிட்டதா....... அய்யோ, நான் இல்லை

ம்...............சீக்கிரம் படியுங்கோ................எங்க உங்களை காணுவதே இல்லை......ஒரு நிமிஷம் வந்து ,.....................பார்ப்பதற்குள் போயிடரீங்க புன்னகை.....வேலை அதிகமா? புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 20, 2015 11:50 am

யினியவன் wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஓரிரு பக்கங்களை க்ரிஷ்ணம்மாவே பார்க்கவில்லை என நினைக்கிறேன் !

ரமணியன்


அடாடா..........அப்படியா ஐயா, இதோ பார்த்துவிடுகிறேன்............பொதுவாக என் திரிகளில் நான் எல்லாவற்றையும் படித்து பதில் போட்டுவிடுவேன்................எப்படி இது 'விட்டுப்போனது' என்று தெரியலை சோகம்

அய்யா பெயரில் முன் பாதி விட்டுப் போனது போல் இதுவும் போச்சும்மா - பின் பாதி கதை வந்தவுடன் பதிலும் வந்துடுச்சு புன்னகை
[You must be registered and logged in to see this link.]

இருக்கும்...............இருக்கும்..................புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 20, 2015 11:50 am

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
விமந்தனி wrote:மொத்தம் 23 பக்கத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வருகிறேன்.... அதுவரை, கொஞ்சம் டைம் ப்ளீஸ்................... புன்னகை புன்னகை புன்னகை

அடடா... இன்னும் ஒரு பக்கம் கூடிவிட்டதா....... அய்யோ, நான் இல்லை
[You must be registered and logged in to see this link.]

நாளொன்று போனால் ,
பக்கம் ஒன்றும் கூடும் !!
ரமணியன்

உண்மை ஐயா புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Tue Jan 20, 2015 10:19 pm

நல்ல திரி, நானும் புதியவன் தான். இன்று தான் இந்த திரியைப் பார்த்தேன். என் இயற்பெயர் இராம கிருஷ்ணன். எங்கள் மகனின் பெயர் அனிருத் (தடுத்து நிறுத்தப்பட முடியாதவன்/அடக்க முடியாதவன் ), இதையே இங்கு கொடுத்துள்ளேன். க்ரிஷ், ராம்கி, வைனதேயன், ஸ்ரீயான் என்பன சில புனைப்பெயர்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 20, 2015 11:36 pm

anirudh wrote:நல்ல திரி, நானும் புதியவன் தான். இன்று தான் இந்த திரியைப் பார்த்தேன். என் இயற்பெயர் இராம கிருஷ்ணன். எங்கள் மகனின் பெயர் அனிருத் (தடுத்து நிறுத்தப்பட முடியாதவன்/அடக்க முடியாதவன் ), இதையே இங்கு கொடுத்துள்ளேன். க்ரிஷ், ராம்கி, வைனதேயன், ஸ்ரீயான் என்பன சில புனைப்பெயர்கள்.
[You must be registered and logged in to see this link.]

அனிருத், பெயர் விளக்கம் ரொம்ப சரி,

"அனிருத்தன் (Aniruddha) (சமக்கிருதம்: अनिरुद्ध) கிருஷ்ணனின் பேரன் ஆவார். கிருஷ்ணனின் பேரனாக மட்டுமின்றி அவரின் ஐந்து நிலைகளுள் ஒன்றாகக் கருதப்படுபவன். சங்கர்ஷணன், பிரத்யுமணன், அனிருத்தன், புருசோத்தமன், வாசுதேவன் என்பவை அந்த ஐந்து நிலைகள்[1]

அனிருத்தன் என்ற வடமொழிச் சொல்லுக்கு கட்டுப்படுத்த இயலாதவன் என்று பொருள்."


ரொம்ப அழகான பேர் வெச்சிருகீங்க உங்க பிள்ளைக்கு புன்னகை சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
நன்றி புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Wed Jan 21, 2015 6:16 am

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 36 1571444738

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 21, 2015 8:48 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
விமந்தனி wrote:மொத்தம் 23 பக்கத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வருகிறேன்.... அதுவரை, கொஞ்சம் டைம் ப்ளீஸ்................... புன்னகை புன்னகை புன்னகை

அடடா... இன்னும் ஒரு பக்கம் கூடிவிட்டதா....... அய்யோ, நான் இல்லை

ம்...............சீக்கிரம் படியுங்கோ................எங்க  உங்களை காணுவதே இல்லை......ஒரு நிமிஷம் வந்து ,.....................பார்ப்பதற்குள் போயிடரீங்க   புன்னகை.....வேலை அதிகமா? புன்னகை

ம்............... அதிக வேலை என்றும் சொல்ல முடியாது கிருஷ்ணாம்மா. ஆனாலும் என்னவோ தெரியவில்லை... பிசியாக இருப்பது போலவே தெரிகிறது. நேரமே இல்லை.

ஒருவேளை 24 மணி நேரம் எனக்கு போதவில்லையோ..... அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 21, 2015 8:53 pm

24 பக்கங்கள் படிக்க வேண்டிய அவசியம் என்ன ?
சொல்ல வேண்டியதை சொல்லவேண்டியது தானே !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 36 of 41 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக