புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10 
90 Posts - 77%
heezulia
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10 
255 Posts - 77%
heezulia
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10 
8 Posts - 2%
prajai
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 29 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Page 29 of 41 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 35 ... 41  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 3:58 pm

First topic message reminder :

நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.

நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா புன்னகை அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

sivarasan
sivarasan
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Postsivarasan Fri Jul 12, 2013 12:04 pm

ஆமாம் நான் எண்ணுடய ப்ரோஃபைல் ல கூட பெண் என்றல்லவா குறிப்பிட்டு இருந்தேன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 12, 2013 12:06 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:

நல்லா இருக்குனு நீங்க சொல்றிங்க... ஆனா என் பெயர் எனக்கு பிடிக்காது.

வச்சிட்டாங்களேனு வச்சிட்டுருக்கேன்சோகம்

ஐயையோ பானு....ஏன் இப்படி சொல்லறீங்க? அவ்வளவு பிடிக்கலைஎன்றால் மாத்திக்க வேண்டியது தானே? புன்னகை

மாத்தினாலும் அந்தப் பெயர் சொல்லி தான் கூப்பிடுவாங்க ...அழுகை 

பழக்க தோஷத்தை மாற்ற முடியாதேஎதிர்ப்பு 

அதுவும் சரித்தான் புன்னகை ஆனால் உங்களுக்கு பிடித்த பேர் என்ன? சொல்லுங்கோ !

எனக்கு மிகவும் பிடித்த பெயர்
பெனாசிர்
ஜெசிமா(இது என் தங்கையின் பெயர்)
ஆஃப்ரின் ஷ்ஃபாயா

சஃபானா யாஸ்மின் (இது என் பொண்ணோட பெயர்)
ஃபாத்திமா
ஹாஜிரா

இன்னும் நிறைய இருக்கு நினைவுக்கு வரல

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 12, 2013 12:06 pm

sivarasan wrote:ஆமாம் நான் எண்ணுடய ப்ரோஃபைல் ல கூட பெண் என்றல்லவா குறிப்பிட்டு இருந்தேன்.

அறிமுகப் பகுதியில் சொல்லி இருக்கிங்க பாரதி கண்ட புதுமைப்பெண் என்று

[You must be registered and logged in to see this link.]
sivarasan
sivarasan
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Postsivarasan Fri Jul 12, 2013 12:10 pm

நீங்களாவது பார்த்து இருக்கிறீர்களே புன்னகை புன்னகை புன்னகை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 

sivarasan
sivarasan
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Postsivarasan Fri Jul 12, 2013 12:15 pm

இந்த பேரெல்லாம் சொல்லி கூப்பிட்டா திரும்பி பார்பீங்களா?

sivarasan
sivarasan
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Postsivarasan Fri Jul 12, 2013 12:17 pm

இந்த பேரெல்லாம் சொல்லி கூப்பிட்டா திரும்பி பார்பீங்களா?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 12, 2013 12:19 pm

sivarasan wrote:இந்த பேரெல்லாம் சொல்லி கூப்பிட்டா திரும்பி பார்பீங்களா?

என்பெயரா இருந்தா திரும்பி பார்க்கலாம் அதான் இல்லையேசோகம்

[You must be registered and logged in to see this link.]
sivarasan
sivarasan
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Postsivarasan Fri Jul 12, 2013 12:25 pm

உங்களுக்கு புடிச்ச சொல்லுங்க கூப்பிடுறோம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 12, 2013 12:27 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
sivarasan wrote:நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் பொழுதில் இருந்து அண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால அண்ணானோட நண்பர்கள் அண்ணனா கூப்பிட்டா முதலில் கேட்பது நானாகதான் இருப்பேன் அதனால என்னை சிவா அப்பிடினு கூப்பிடுவாங்க.அந்த பேர் எனக்கு பிடிக்கும். என்னுடய பெயர் ரேவதி.அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

ஐயையோ அப்ப்டியா சங்கதி, நீங்க ஆண் என்றல்லவா நான் நினைத்திருந்தேன், உங்க அண்ணா பேரு சிவா வா? புன்னகை

இது தெரியாதாமா உங்களுக்கு?

தெரியாது பானு புன்னகை இப்போது தான் படித்து தெரிந்து கொண்டேன் !

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 12, 2013 12:28 pm

sivarasan wrote:உங்களுக்கு புடிச்ச சொல்லுங்க கூப்பிடுறோம்.

ஆஃப்ரின் ஷிஃபாயா ரொம்ப பிடிக்கும்

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 29 of 41 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 35 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக