புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10 
90 Posts - 77%
heezulia
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10 
255 Posts - 77%
heezulia
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10 
8 Posts - 2%
prajai
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 35 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Page 35 of 41 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 41  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 3:58 pm

First topic message reminder :

நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.

நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா புன்னகை அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 1:00 pm

ஆளுங்க wrote:ஆளுங்க...

இந்த பெயரைக் கேட்பவர்கள் அனைவரும் முதலில் 'இது என்ன புது பெயரா இருக்கு?' என்று திகைப்பர்..
ஆனால், போகப் போக "அட.. நம்ம ஆளு என்ன சொல்றார்னா" என்று மிகவும் சகஜமாக அழைக்கத் துவங்கி விடுவர்!!

அப்படி ஒரு சிறப்பு வாய்க்கப் பெற்ற ஒரு புனைப்பெயரை இட்ட என் அருமை கல்லூரித் தோழர்களுக்கு என் நன்றிகள்!!  [You must be registered and logged in to see this image.]

சரி...
இப்போது பெயர் காரணத்திற்கு வருவோம்..

உலகில் பொதுப் பெயர்களைப் பெற்ற பலரது நிலை சற்று சிரமம் தான்.. (உ. தா: கார்த்திக்)
அவற்றில் ஒன்று "அருண்"!!
பெயரில் தனித்துவம் இல்லாமையால், எந்த ஒரு வட்டத்திலும், பல "அருண்" கள் இருப்பர்...

நான் பள்ளியில் படித்த போது, என் வகுப்பில் மட்டும் குறைந்தபட்சம் 5 அருண்கள் ... "P. Arun" (நான் தான்!), "S. Arun", "G. Arun", "T. Arun",  "A. Arun".. இது இல்லாமல், அருண் பிரசாத், அருண் குமார், அருண் கார்த்திக் என்று வரிசை தொடரும்!!
இத்தனை அருண்களை எப்படி அடையாளம் காண்பது?
இனிஷியலைக் கொண்டு தான்!!
அருண் 'பி. அருண்' ஆனேன்!! (இன்றும் என் பள்ளித் தோழர்களுக்கு என்னை இனங்காண அந்த பெயர் தேவைப்படுகிறது!!)

கல்லூரியிலும் அதே நிலை தான்!! கல்லூரி மாணவர்களான பிறகு பலருக்கும் இப்படி அழைப்பதில் உடன்பாடு இல்லை.. மேலும், ஒவ்வொரு நபருக்கும் அவரது செயலைக் கொண்டு புதிய பெயர் சூட்டப்பட்டது!! (பட்டப் பெயர்!!)

நான் திருச்சிக்காரன் என்பதால், சக நண்பர்களை "ஆளு" என்று அழைப்பது வழக்கம்.. சில நண்பர்கள் என்னை வினோதமாகப் பார்த்தனர்!!
அவர்களின் மொழியில் (??!!) "ஆளு" என்றால் வேறு அர்த்தம்!!! (அன்று அது தெரியவில்லை!!)..

எனினும், சிறிது நாட்களில் அனைவரும் என்னை பதிலுக்கு "ஆளு" என்று அழைக்கத் துவங்கினர்.. (சிலர் என்னைக் கிண்டல் செய்வதற்காகத் தான் அப்படி அழைத்தனர் என்று அன்று புரியவில்லை!!) அதுவே, பரவத் துவங்கியது!! அனைவருக்கும் நான் "ஆளு" ஆனேன்!!!

மேலும், நான் அனைவரிடமும் நெருங்கிப் பழகும் வரை அவர்களை "வாங்க.. போங்க" என்றூ மரியாதையாக அழைப்பது (அன்றைய) வழக்கம்!! இது பலருக்குப் பிடிக்கவில்லை..

"ஏய்... ஆளு.. இங்க வா" என்று அழைக்கும் போது, "சொல்லுங்க" என்று பதில் கூறினால்???

எனவே, எனது மரியாதை செய்யும் குணத்தை மெச்சி (??!!) என் பட்டப்பெயருக்குப் பின் ஒரு மரியாதை "ங்க" சேர்க்கப்பட்டது..

ஆக, "ஆளு" + "ங்க" === "ஆளுங்க"
என்று எனது புனைப்பெயர் உருவானது!!

இப்படி பலர் என்னை அழைத்தது முன்பு பிடிக்கவில்லை என்றாலும், பிற்பாடு எனக்கு ஒரு நல்ல புனைப்பெயர் கிடைத்தமைக்கு மகிழ்ந்தேன்..

பின்னே, எங்கும் நிறைந்து இருக்கும் "அருண்", இணையத்திலும் கூட...
"பி. அருண்" அதுவும் அப்படித் தான்...

ஆனால், "ஆளுங்க"...
யாருக்கும் அமையாத பெயர்!!
என்னால் இணையக் கடலில் எளிதாக நுழைய உதவிய பெயர்!!

இணையக் கடலில் உள்ள "அருண்" என்கிற என்னைக் கண்டுபிடிப்பது கடினம் !!
ஆனால், "ஆளுங்க" (அல்லது) AALUNGA என்று தேடிப் பாருங்கள்...
கூகிளின் முதல் முகப்பிலேயே அடியேன் வருவேன்!!

இதை விட வேறு என்ன பெரிய அங்கீகாரம் வேண்டும்????  [You must be registered and logged in to see this image.]

(ஈகரையில் கூட மற்றொரு 'அருண்' உண்டு.. ஆனால், மற்றொரு "ஆளுங்க" உருவாகித் தான் வர வேண்டும்!!)

இத்துணை சிறப்பு வாய்ந்த ஒரு புனைப்பெயரை எனக்கு இட்ட என் கல்லூரி நண்பர்களுக்கு என் நன்றிகள் பல!!!!
[You must be registered and logged in to see this image.]

இது தான் என் புனைப்பெயர் உருவான கதை...
என்ன இவ்வளவு பெரிய (மொக்கை) கதை சொன்ன என்னை  [You must be registered and logged in to see this image.]  [You must be registered and logged in to see this image.] தேடுகிறீர்களோ???

நல்லா இருக்கு உங்கள் பட்டப்பேர் அருண் புன்னகை...................இந்த 1 பக்கம் விட்டுப்போய்விட்டது எப்படியோ........அதனால் தான் தாமதமான பதில் 'ஆளுங்க'.......ஆமாம் எங்கே உங்களை காணவே காணும்? புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 1:02 pm

Manik wrote:நல்லாதான் செலக்ட் பன்னிருக்கீங்க ஆளுங்க...... நீங்க நாட்டை ஆளுங்க

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 1:04 pm

பிஜிராமன் wrote:ஆளுங்க வின் புனை பெயர்....உண்டான கதை அருமை.......

எனக்கும் ஒரு புனை பெயர் இருந்தது.......நான் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் பொது எனது நண்பர்கள் எனக்கு வைத்த அந்த புனை பெயர் அது.........அந்த பெயர்........"கஜோல்" என்னடா பையனுக்கு ஒரு நடிகையின் பெயரை புனை பெயரா வச்சிருக்காங்களேனு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது.....

அதுக்கு ஒரு காரணம் இருந்தது......நான் கொழு கொழு என்று இருப்பேன்....என் பெயரும் கஜபதி என்று தொடங்குவதால் இந்த பெயரை வைது விட்டார்கள்.....

யென் வந்தது என்றால் ஒரு நாள் சிறப்பு வகுப்பில்(tution)  நான் என் நண்பனின் மீது புத்தக கூடை தடுக்கி மேலே விழுந்து  விட்டேன். நான் கொழு கொழு என்று இருந்ததால்.......அவன் தன்  மீது பஞ்சு மூட்டை விழுந்ததாய் உணர்ந்து..........டேய் கஜோல் லே மேல விலுந்த மாதிரி இருந்தது என்று சொன்னது தான் அனைத்து நண்பர்களும் சிரித்து விட்டனர்.......அன்றிலிருந்து அந்த பெயர் அடியேனை தொற்றி கொண்டது ஆனால் அந்த பெயர் என் ஒன்பதாம் வகுப்பு மட்டும் பத்தாம் வகுப்பு வட்டத்திற்குள் தான் அழைப்பார்கள்.......இன்றும் அந்த நண்பர்கள் எனை அப்படி தான் அழைக்கிறார்கள் சிலர் சிறிது மாற்றி கஜோ என்றும் அழைக்கிறார்கள்...

மற்றபடி கல்லூரியில் எனக்கென்று வேறு புனை பெயர் இல்லை.......

இப்பொழுது நான் எங்கும் என் பெயரை பிஜிராமன் என்று தான் பதிகிறேன்.......நம் ஈகரையில் என்னை பிஜி என்றும் பிஜிராமன் என்றும் பிஜிஆர் என்றும்   ராமன் என்றும் அழைக்கிறார்கள்.......மழிச்சியாக உள்ளது......நன்றிகள்.....

ஹா.....ஹா....ஹா.............நல்ல கூத்து ராமன் புன்னகை......................பகிர்வுக்கு நன்றி !

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 1:05 pm

பிஜிராமன் wrote:
வை.பாலாஜி wrote:பிஜிராமன் எப்படி வந்தது ... உங்களுடைய முழு பெயர் என்ன ..?
பன்னீர்செல்வம் கஜபதி ராமன்................இது தான் என் முழு பெயர் பாலாஜி....

ஒ..........சூப்பர் !

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 19, 2015 1:12 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:பாலசுப்பிரமணியன்  என்ற பத்து எழுத்து பெயர்,
வாழ்வின் முன் பாதி கழிந்துவிட்டதால்,
பின்பாதியில் இருக்கும் நான்,
பெயரின் பின்பாதியான
ரமணியன் ஆனது ஈகரைக்காக.

ரமணியன்.

புன்னகை கண்டுபிடித்து விட்டேன் என்று நினைக்கிறேன் ஐயா!....................மன்னிக்கணும், எப்படியோ விட்டுப்போயிடுத்து ...................
.
.
.
உங்கள் பெயர் வந்த கதை சூப்பர் ஐயா புன்னகை அருமையிருக்கு அன்பு மலர்
[You must be registered and logged in to see this link.]

பரவாயில்லை !
என் ஜாதகத்தில் சூரியன் நீச்சம் . ஆகவே இது மாதிரி நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கும் .
பல விஷயங்கள் எடுத்துக்காட்டமுடியும் .
Between the cup and lip there may be slips என்பதற்கு இணங்க ,
நடப்புகளை பற்றி கவலை படுவதில்லை ......................
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 1:15 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:பாலசுப்பிரமணியன்  என்ற பத்து எழுத்து பெயர்,
வாழ்வின் முன் பாதி கழிந்துவிட்டதால்,
பின்பாதியில் இருக்கும் நான்,
பெயரின் பின்பாதியான
ரமணியன் ஆனது ஈகரைக்காக.

ரமணியன்.

புன்னகை கண்டுபிடித்து விட்டேன் என்று நினைக்கிறேன் ஐயா!....................மன்னிக்கணும், எப்படியோ விட்டுப்போயிடுத்து ...................
.
.
.
உங்கள் பெயர் வந்த கதை சூப்பர் ஐயா புன்னகை அருமையிருக்கு அன்பு மலர்
[You must be registered and logged in to see this link.]

பரவாயில்லை !
என் ஜாதகத்தில் சூரியன் நீச்சம் . ஆகவே இது மாதிரி நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கும் .
பல விஷயங்கள் எடுத்துக்காட்டமுடியும் .
Between the cup and lip there may be slips என்பதற்கு இணங்க ,
நடப்புகளை பற்றி கவலை படுவதில்லை ......................
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

புன்னகைபுன்னகைபுன்னகைநன்றி ஐயா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 19, 2015 9:57 pm

விமந்தனி wrote:மொத்தம் 23 பக்கத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வருகிறேன்.... அதுவரை, கொஞ்சம் டைம் ப்ளீஸ்................... புன்னகை புன்னகை புன்னகை

அடடா... இன்னும் ஒரு பக்கம் கூடிவிட்டதா....... அய்யோ, நான் இல்லை

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 19, 2015 10:00 pm

T.N.Balasubramanian wrote:பாலசுப்பிரமணியன்  என்ற பத்து எழுத்து பெயர்,
வாழ்வின் முன் பாதி கழிந்துவிட்டதால்,
பின்பாதியில் இருக்கும் நான்,
பெயரின் பின்பாதியான
ரமணியன் ஆனது ஈகரைக்காக.

ரமணியன்.
மகிழ்ச்சி உங்கள் புனைப்பெயருக்கான விளக்கம் அருமை ஐயா. சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 19, 2015 10:01 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஓரிரு பக்கங்களை க்ரிஷ்ணம்மாவே பார்க்கவில்லை என நினைக்கிறேன் !

ரமணியன்

அடாடா..........அப்படியா ஐயா, இதோ பார்த்துவிடுகிறேன்............பொதுவாக என் திரிகளில் நான் எல்லாவற்றையும் படித்து பதில் போட்டுவிடுவேன்................எப்படி இது 'விட்டுப்போனது' என்று தெரியலை சோகம்

அய்யா பெயரில் முன் பாதி விட்டுப் போனது போல் இதுவும் போச்சும்மா - பின் பாதி கதை வந்தவுடன் பதிலும் வந்துடுச்சு புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 19, 2015 10:01 pm

விமந்தனி wrote:
விமந்தனி wrote:மொத்தம் 23 பக்கத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வருகிறேன்.... அதுவரை, கொஞ்சம் டைம் ப்ளீஸ்................... புன்னகை புன்னகை புன்னகை

அடடா... இன்னும் ஒரு பக்கம் கூடிவிட்டதா....... அய்யோ, நான் இல்லை
[You must be registered and logged in to see this link.]

நாளொன்று போனால் ,
பக்கம் ஒன்றும் கூடும் !!
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 35 of 41 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக