புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி கண்ணியம் காற்றில் பறந்துவிடும்- விஜயகாந்த் எச்சரிக்கை
Page 1 of 1 •
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
ராஜாஜி, காமராஜ், பக்தவச்சலம், இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர். போன்றவர்களை எல்லாம் கருணாநிதி பேசியதை இப்போது எடுத்துச் சொன்னால் அவர் கண்ணியம் காற்றில் பறந்துவிடும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாற்றப்பட்டு தூக்குத் தண்டனைக்குள்ளான முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதை மறுபரிசீலனை செய்து, தூக்குத் தண்டனையில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
லஞ்சம், ஊழல் குற்றசாற்றின் காரணமாக கைது செய்யப்பட்டவர்களுக்கும் திகார் சிறை. லஞ்சம், ஊழலை எதிர்த்து போராடுபவர்களுக்கும் திகார் சிறை என்பது இன்றைய மத்திய அரசுக்கு நியாயமாகப்படுகிறதா?
தி.மு.க. தலைவர் கருணாநிதி ஜனநாயகக் கடமை ஆற்றவிடாமல் ஆளுங்கட்சியினர் சர்வாதிகாரமாக நடந்து கொள்வதாக ஒரு குற்றச்சாற்றை முன் வைத்துள்ளார். கடந்த காலத்தில் மக்கள் தங்களுக்கு அளித்திருந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி ஜனநாயகக் கடமை ஆற்றத் தவறிய நீங்கள், இப்பொழுது மட்டும் என்ன புதிய ஜனநாயகக் கடமை ஆற்றப்போகிறீர்கள்?
முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்டின் மீது அரசு நில ஒதுக்கீட்டில் முறைகேடு காரணமாக அரசு நடவடிக்கை எடுக்கின்றபோது, அவர் இஸ்லாமியர் என்பதால்தான் நடவடிக்கை எடுப்பதாக கருணாநிதி குற்றம்சாற்றினார். அப்பொழுது நான் சட்டமன்றத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இரண்டாவது முறை குடியரசுத் தலைவராக வருவதை வேண்டுமென்றே தடுத்தவர் கருணாநிதி என்றும், தனது சட்டமன்ற பொற்கால விழாவிற்கு குடியரசுத் தலைவர் வரவில்லை என்ற கோபத்தால் பழிவாங்கியவர் கருணாநிதி என்றும் சுட்டி காட்டினேன்.
இதற்கு நேரடியாகப் பதில் கூற இயலாத கருணாநிதி, பைத்தியக்காரர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி, காலத்தையும், கண்ணியத்தையும் வீணாக்க விரும்பவில்லை என்கிறார். எனக்கு இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். பாடிய ``நான் பார்த்தா பைத்தியக்காரன், உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்'' என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
எந்த காலத்தில் கருணாநிதி கண்ணியத்தோடு பேசினார்? ராஜாஜி, காமராஜ், பக்தவச்சலம், கம்ïனிஸ்டு கட்சி தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர். போன்றவர்களை எல்லாம் கருணாநிதி பேசியதை இப்போது எடுத்துச் சொன்னால் அவர் கண்ணியம் காற்றில் பறந்துவிடும்.
நான் இன்று வரை கலைஞரை, கலைஞர் என்றுதான் கண்ணியத்தோடு குறிப்பிடுகிறேனே தவிர, கருணாநிதி என்று சொன்னதில்லை. எனவே, என்னை கருணாநிதி என்று உங்களை சொல்ல வைத்து விடாதீர்கள் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
நன்றி:தமிழ் வெப்துனியா

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஆமா இவ்ளோ நாள் பண்ணாததை மண்டைய போடுற நேரத்துல தான் தாத்தாவுக்கு பண்ணனும்ன்னு தோணுச்சா?
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1