புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2010: இந்தியாவில் புகைப்பிடித்தலால் மரணத்தை தழுபுவர்கள் எண்ணிக்கை 10 லட்சம்
Page 1 of 1 •
இந்தியாவில் வரும் 2010 ஆம் ஆண்டில் புகைப் பிடித்தலால் மரணத்தை தழுவுபவர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வரும் 2010 ஆம் ஆண்டில் பத்து லட்சம் பேர் புகைப் பிடித்தலால் வரும் நோயால் மரணமடைவார்கள் என்று கூறப்படுகிறது. வரும் 2010 -ல் மரணத்தை தழுபுபவர்களில் 30 முதல் 69 வயதுக்கு உட்பட்ட ஆண்களில் 5 -ல் ஒருவரும், பெண்களில் 20-ல் ஒருவரும் புகைப் பிடிப்பவர்களால் மரணத்தை அடைவார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பீடி புகைக்கும் ஆண்களின் வாழ்நாள் 6 ஆண்டுகளும், பெண்கள் 8 ஆண்டுகளையும் இழப்பதாக தெரியவந்துள்ளது. இதுப்போன்று சிகரெட் புகைக்கும் ஆண்களின் வாழ்நாள் 10 ஆண்டுகள் குறைவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. இந்தியாவில் புகைப்பிடிப்பவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஆய்வுக்காக 900 களப்பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். 2001-03 க்கு இடைப்பட்ட காலத்தில் பலியானவர்களின் மருத்துவ குறிப்புகளை நாடு முழுவதும் உள்ள வீடுகளில் 10 லட்சம் வீடுகளில் இருந்து பெற்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த குறிப்புகளில் இறந்துபோன 74,000 இளைஞர்கள் பற்றிய குறிப்புகளும், வாழ்ந்து கட்டுப்பாடுகளுடன் கொண்டிருக்கும் 78,000 பேரின் மருத்துவ குறிப்புகளும் அடங்கும்.
ஆண்களில் 30 முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்களில் மரணத்தை தழுவியவர்களில் 38 விழுக்காட்டினர் கழலைப் புற்றுநோயாலும், 31 விழுக்காட்டினர் சுவாசக் கோளாறு காரணமாகவும் இறந்துள்ளனர். புகைப் பிடிப்பதால் 2001-03 -க்கு இடைப்பட்ட காலத்தில் மரணமடைந்த 3 ஆயிரத்து 119 பேரில் ஆயிரத்து 174 பேர் கழலைப் புற்று நோயாலும், சுவாசக் கோளாறு காரணமாக மரணத்தை தழுவிய மூவாயிரத்து 487 பேரில் ஆயிரத்து 78 பேர் புகைப் பிடித்தல் பழக்கத்தால் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த காலக் கட்டத்தில் மரணம் அடைந்தவர்களில் 20 விழுக்காட்டினர் நாளங்கள் செயல் இழத்தலாலும், 32 விழுக்காட்டினர் புற்று நோயாலும், 23 விழுக்காட்டினர் மற்ற நோய்களாலும் மரணத்தை தழுவியுள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் உள்ளவர்களை விட மிகவும் காலம் கடந்த நிலையில் தான் இந்தியாவில் புகைப் பிடிக்கத் தொடங்குவதாகவும், குறைந்த அளவிலேயே புகைப் பிடிப்பதும் ஆச்சரியமான விசயம் என்று இந்த ஆய்வின் தலைவரான பேராசிரியர் பிரபாத் ஜா கூறியுள்ளார்.
கனடா நாட்டின் டொராண்டோ பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட புனித மைக்கேல் மருத்துவ மனையில் உள்ள உலக சுகாதார ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராக பிரபாத் ஜா பணியாற்றி வருகின்றார். புகைப் பிடித்தலால் புற்றுநோய், நுரையிரல் நோய்கள் மூலம் மட்டுமல்ல இதய நோய், கழலைப் புற்று நோய் மூலமும் மரணம் நிகழும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார்.
இந்தியாவில் 12 கோடி புகைப் பிடிப்பவர்களில் 30 முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு ஆண்களும், 5 விழுக்காட்டினர் பெண்களும் உள்ளனர். 30 முதல் 69 வயதுக்குள் மரணத்தை அடைபவர்கள் எண்ணிக்கையில் புகைப் பிடிக்காதவர்கள் 41 விழுக்காடு என்றால், புகைப் பிடிப்பவர்கள் 61 விழுக்காடாக உள்ளனர். பெண்களில் புகைப் பிடிப்பவர்கள் 62 விழுக்காடும், புகைப் பிடிக்காதவர்கள் 38 விழுக்காட்டினராகவும் உள்ளனர் என்று அவர் தெரிவித்து உள்ளார்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1