புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நிழலும் நிஜமும் Poll_c10 நிழலும் நிஜமும் Poll_m10 நிழலும் நிஜமும் Poll_c10 
29 Posts - 60%
heezulia
 நிழலும் நிஜமும் Poll_c10 நிழலும் நிஜமும் Poll_m10 நிழலும் நிஜமும் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
 நிழலும் நிஜமும் Poll_c10 நிழலும் நிஜமும் Poll_m10 நிழலும் நிஜமும் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
 நிழலும் நிஜமும் Poll_c10 நிழலும் நிஜமும் Poll_m10 நிழலும் நிஜமும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நிழலும் நிஜமும் Poll_c10 நிழலும் நிஜமும் Poll_m10 நிழலும் நிஜமும் Poll_c10 
194 Posts - 73%
heezulia
 நிழலும் நிஜமும் Poll_c10 நிழலும் நிஜமும் Poll_m10 நிழலும் நிஜமும் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
 நிழலும் நிஜமும் Poll_c10 நிழலும் நிஜமும் Poll_m10 நிழலும் நிஜமும் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
 நிழலும் நிஜமும் Poll_c10 நிழலும் நிஜமும் Poll_m10 நிழலும் நிஜமும் Poll_c10 
8 Posts - 3%
prajai
 நிழலும் நிஜமும் Poll_c10 நிழலும் நிஜமும் Poll_m10 நிழலும் நிஜமும் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 நிழலும் நிஜமும் Poll_c10 நிழலும் நிஜமும் Poll_m10 நிழலும் நிஜமும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 நிழலும் நிஜமும் Poll_c10 நிழலும் நிஜமும் Poll_m10 நிழலும் நிஜமும் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
 நிழலும் நிஜமும் Poll_c10 நிழலும் நிஜமும் Poll_m10 நிழலும் நிஜமும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
 நிழலும் நிஜமும் Poll_c10 நிழலும் நிஜமும் Poll_m10 நிழலும் நிஜமும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 நிழலும் நிஜமும் Poll_c10 நிழலும் நிஜமும் Poll_m10 நிழலும் நிஜமும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிழலும் நிஜமும்


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Wed Aug 17, 2011 9:42 am

எனக்கென்று சுயமான எதுவுமில்லை
என்றாலும் என் பயணம் தொடர்கிறது
தொடர்கின்ற என்னை ஏறெடுத்துப் பார்ப்பதில்லை
என்றாலும் என் பயணம் முடிவதில்லை

நிறம் மாறதெரியாத நிஜம் நான்
நிஜத்தின் பிரதிபிம்பம் நான் தான்
விலகாத ஒரு உறவு என்றும் தான்
மாறா நிழலாய் நான் இருந்திருந்தால்
மதிப்பாய் இருந்திருப்பேன்.

மனித நிழலாய் இருப்பதால் தான்
மானங்கள் மறந்துவிட்ட நிலையில் உள்ளேன்

நிஜம் நிழலாகும்
நிழல் நிஜமாகுமா?!


என்றும் அன்புடன்
கலைச்செல்வன்
shivashankar



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 17, 2011 10:25 am

நிச்சயம் விடியல் உண்டு. கவிதை அருமை நண்பரே

shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Wed Aug 17, 2011 10:53 am

நன்றி தோழரே



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Aug 17, 2011 11:27 am

சூப்பருங்க
பூஜிதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூஜிதா



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 17, 2011 11:55 am

கவிதை மிகவும் அருமை
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 17, 2011 12:03 pm

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம்  நிழலும் நிஜமும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Aug 17, 2011 12:42 pm

உண்மைக்கு என்றும் அழிவில்லை
அருமையான கவிதை
பதிவுக்கும் பாந்தமாய் பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு தரும் மறுமொழிக்கும் பாராட்டுக்கள்... அருமையிருக்கு



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

 நிழலும் நிஜமும் A நிழலும் நிஜமும் B நிழலும் நிஜமும் D நிழலும் நிஜமும் U நிழலும் நிஜமும் L நிழலும் நிஜமும் L நிழலும் நிஜமும் A நிழலும் நிஜமும் H
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Wed Aug 17, 2011 2:54 pm

அப்துல்லாஹ் wrote:உண்மைக்கு என்றும் அழிவில்லை
அருமையான கவிதை
பதிவுக்கும் பாந்தமாய் பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு தரும் மறுமொழிக்கும் பாராட்டுக்கள்... அருமையிருக்கு




தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக