புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த வருடமும் கிருஷ்ண ஜெயந்தி இரண்டு நாட்கள் வருகிறது :)22 & 23 அதாவது Aug. 22 & 23 - திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை. இந்த திரி இல் அன்று செய்யவேண்டிய பக்ஷணங்களின் செய்முறைகளை பார்ப்போம் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 Krishna](https://2img.net/h/www.allbhajans.com/wp-content/uploads/2008/08/krishna.jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 Y251wXF0SgCRgGyarc2z+IMG-20150906-WA0084](https://www.filepicker.io/api/file/y251wXF0SgCRgGyarc2z+IMG-20150906-WA0084.jpeg)
சிம்பிள் ஸ்ரீஜயந்தி இன் சௌதி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1162306krishnaamma wrote:
சிம்பிள் ஸ்ரீஜயந்தி இன் சௌதி![]()
இது சிம்பிள் சரி தான் அம்மா எனக்கு இது போதும் snacks மட்டுமே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1162308mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1162306krishnaamma wrote:
சிம்பிள் ஸ்ரீஜயந்தி இன் சௌதி![]()
இது சிம்பிள் சரி தான் அம்மா எனக்கு இது போதும் snacks மட்டுமே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1162315krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1162308mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1162306krishnaamma wrote:
சிம்பிள் ஸ்ரீஜயந்தி இன் சௌதி![]()
இது சிம்பிள் சரி தான் அம்மா எனக்கு இது போதும் snacks மட்டுமே....snacks மட்டுமே ! அதனால் தான் கொஞ்சமாய் செய்தேன்
![]()
![]()
.இங்கு நாங்கள் ரெண்டு பேர் மட்டும் தானே, இவரின் ஆபீசுக்கு கொஞ்சம் (நம் தமிழர்கள் அவர்களுக்கு) கொஞ்சம் கொடுத்து அனுப்பினேன் அவ்வளவுதான் ...நாமே எவ்வளவு சாப்பிடுவது?
![]()
அது சரி
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 606441krishnaamma wrote:தேவையானவை:
கெட்டி அவல் 1 /2 கப் (கை குத்தல் அவல் )
சக்கரை 3/4 கப்
ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
தேங்காய் துருவல் 5- 6 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு பேசினில், அவலை போட்டு அதை பலமுறை நன்கு களைந்து அலசனும்.
அப்புறம் பிழிந்து வடிதட்டில் வடியப்போடனும்
ஒரு 10 நிமிஷம் அப்படியே இருக்கட்டும்.
அதிலேயே அவல் ஊறிவிடும்
பிறகு அத்துடன், சக்கரை, ஏலப்பொடி, தேங்காய் துருவல் எல்லாம் போட்டு கலக்கவும்.
அவ்வளவுதான், அவல் சக்கரை ரெடி.
குறிப்பு: சாதாரண நாட்கள் மற்றும் விரத நாட்களில் இதை செய்து சாப்பிடலாம். 'ஹெவி'யாக இருக்காது ஆனால் பசி தாங்கும்
இங்கும் அம்மா இதே தான் செய்து தருவார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1162327mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 606441krishnaamma wrote:தேவையானவை:
கெட்டி அவல் 1 /2 கப் (கை குத்தல் அவல் )
சக்கரை 3/4 கப்
ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
தேங்காய் துருவல் 5- 6 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு பேசினில், அவலை போட்டு அதை பலமுறை நன்கு களைந்து அலசனும்.
அப்புறம் பிழிந்து வடிதட்டில் வடியப்போடனும்
ஒரு 10 நிமிஷம் அப்படியே இருக்கட்டும்.
அதிலேயே அவல் ஊறிவிடும்
பிறகு அத்துடன், சக்கரை, ஏலப்பொடி, தேங்காய் துருவல் எல்லாம் போட்டு கலக்கவும்.
அவ்வளவுதான், அவல் சக்கரை ரெடி.
குறிப்பு: சாதாரண நாட்கள் மற்றும் விரத நாட்களில் இதை செய்து சாப்பிடலாம். 'ஹெவி'யாக இருக்காது ஆனால் பசி தாங்கும்
இங்கும் அம்மா இதே தான் செய்து தருவார்கள்
உடம்புக்கும் நல்லது , சர்க்கரையை விட வெல்லம் அல்லது ' கருப்பெட்டி' போட்டும் சாப்பிடலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவல் லட்டு !
![ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 C74c7210](https://i.servimg.com/u/f38/18/74/83/23/c74c7210.jpg)
தேவையானவை :
கெட்டி அவல் ஒரு கப்
சர்க்கரை முக்கால் கப்
ஏலக்காய் பொடி கால் டீ ஸ்பூன்
நெய் அரை முதல் முக்கால் கப்
உடைத்த முந்திரி ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
அவலை சுத்தம் செய்து கொள்ளவும்.
வறட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும்.
கொஞ்சம் வறுபட ஆரம்பிக்கும் போது, நெய் ஒரு ஸ்பூன் விட்டு வறுக்கவும்.
நன்கு பொரிந்து வறுபடும்.
தேவையானால் இன்னும் ஒரு ஸ்பூன் விடவும்.
காந்தாமல் நன்கு வறுக்கவும்.
வறுத்ததை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
அவல் நன்கு ஆறினதும், சர்க்கரை, ஏலப்பொடி மற்றும் அவல் எல்லாவற்றையும் மிக்சி இல்போட்டு நன்கு பொடிக்கவும் .
பொடித்த அவலை ஒரு பேசினில் போட்டுக்கொண்டு, வாணலி இல் நெய் விட்டு முந்திரியை வறுத்து இதன் மேல் கொட்டவும்.
நன்கு கலந்து லட்டுகளாக பிடிக்கவும்.
அவ்வளவுதான் சுவையான 'அவல் லட்டுகள்' தயார்.
செய்வதும் சுலபம் உண்பதும் சுலபம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 C74c7210](https://i.servimg.com/u/f38/18/74/83/23/c74c7210.jpg)
தேவையானவை :
கெட்டி அவல் ஒரு கப்
சர்க்கரை முக்கால் கப்
ஏலக்காய் பொடி கால் டீ ஸ்பூன்
நெய் அரை முதல் முக்கால் கப்
உடைத்த முந்திரி ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
அவலை சுத்தம் செய்து கொள்ளவும்.
வறட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும்.
கொஞ்சம் வறுபட ஆரம்பிக்கும் போது, நெய் ஒரு ஸ்பூன் விட்டு வறுக்கவும்.
நன்கு பொரிந்து வறுபடும்.
தேவையானால் இன்னும் ஒரு ஸ்பூன் விடவும்.
காந்தாமல் நன்கு வறுக்கவும்.
வறுத்ததை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
அவல் நன்கு ஆறினதும், சர்க்கரை, ஏலப்பொடி மற்றும் அவல் எல்லாவற்றையும் மிக்சி இல்போட்டு நன்கு பொடிக்கவும் .
பொடித்த அவலை ஒரு பேசினில் போட்டுக்கொண்டு, வாணலி இல் நெய் விட்டு முந்திரியை வறுத்து இதன் மேல் கொட்டவும்.
நன்கு கலந்து லட்டுகளாக பிடிக்கவும்.
அவ்வளவுதான் சுவையான 'அவல் லட்டுகள்' தயார்.
செய்வதும் சுலபம் உண்பதும் சுலபம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவல் கேக் !
![ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 A2075310](https://i.servimg.com/u/f38/18/74/83/23/a2075310.jpg)
தேவையானவை:
கெட்டி அவல் 1 கப்
சக்கரை 3/4 கப்
ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
பால் 1 கப்
செய்முறை:
அவலை சுத்தம் செய்து கொள்ளவும்.
வறட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும்.
கொஞ்சம் வறுபட ஆரம்பிக்கும் போது, நெய் ஒரு ஸ்பூன் விட்டு வறுக்கவும்.
நன்கு பொரிந்து வறுபடும்.
தேவையானால் இன்னும் ஒரு ஸ்பூன் விடவும்.
காந்தாமல் நன்கு வறுக்கவும்.
வறுத்ததை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
அவல் நன்கு ஆறினதும், சர்க்கரை, ஏலப்பொடி மற்றும் அவல் எல்லாவற்றையும் மிக்சி இல்போட்டு நன்கு பொடிக்கவும் .
பொடித்த அவலை ஒரு பேசினில் போட்டுக்கொண்டு அதன் மேல் சூடான பாலைவிடவும்.
அப்படியே ஒரு அரைமணி வைத்திருக்கவும்.
நன்கு ஆறினதும் வில்லைகள் போடவும்.
நிஜமாக சொல்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும்.
பால் இருப்பதால் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கவும்.
செய்து பார்த்து எழுதவும்.
குறிப்பு: இந்த முறை கிருஷ்ண ஜெயந்தி இந்த போது எதேர்ச்சையாக ( லாடு செய்யப்போய் பால் தெளித்து பிடிப்பதற்கு பதிலாக கை தவறி பால் கொட்டி விட்டது...அடாடா, சரி பெருமாளுக்கு இன்று பாயசம் வேண்டாம் போல் இருக்கிறது என்று இதை அப்படியே வைத்துவிட்டேன் நைவேத்தியத்திற்கு...அரைமணி கழித்து பார்த்தால் அப்படியே கெட்டியாக இருக்கிறது... ஒரு கத்தி கொண்டு வெட்டினால்...வாவ்...சூப்பர்... அவளவுதான் ஒரு புது டிஷ் கண்டுபிடித்த சந்தோஷம் எனக்கு
..... இத்தனை நாள் ஆயிற்று, இன்றும் ,. இதோ இப்பவும் எடுத்து சாப்பிட்டுக்கொண்டே தான் டிபே செய்கிறேன் அருமையாக உள்ளது. கெட்டுப்போகவில்லை...எனவே நீங்களும் செய்து பாருங்கள் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 A2075310](https://i.servimg.com/u/f38/18/74/83/23/a2075310.jpg)
தேவையானவை:
கெட்டி அவல் 1 கப்
சக்கரை 3/4 கப்
ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
பால் 1 கப்
செய்முறை:
அவலை சுத்தம் செய்து கொள்ளவும்.
வறட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும்.
கொஞ்சம் வறுபட ஆரம்பிக்கும் போது, நெய் ஒரு ஸ்பூன் விட்டு வறுக்கவும்.
நன்கு பொரிந்து வறுபடும்.
தேவையானால் இன்னும் ஒரு ஸ்பூன் விடவும்.
காந்தாமல் நன்கு வறுக்கவும்.
வறுத்ததை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
அவல் நன்கு ஆறினதும், சர்க்கரை, ஏலப்பொடி மற்றும் அவல் எல்லாவற்றையும் மிக்சி இல்போட்டு நன்கு பொடிக்கவும் .
பொடித்த அவலை ஒரு பேசினில் போட்டுக்கொண்டு அதன் மேல் சூடான பாலைவிடவும்.
அப்படியே ஒரு அரைமணி வைத்திருக்கவும்.
நன்கு ஆறினதும் வில்லைகள் போடவும்.
நிஜமாக சொல்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும்.
பால் இருப்பதால் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கவும்.
செய்து பார்த்து எழுதவும்.
குறிப்பு: இந்த முறை கிருஷ்ண ஜெயந்தி இந்த போது எதேர்ச்சையாக ( லாடு செய்யப்போய் பால் தெளித்து பிடிப்பதற்கு பதிலாக கை தவறி பால் கொட்டி விட்டது...அடாடா, சரி பெருமாளுக்கு இன்று பாயசம் வேண்டாம் போல் இருக்கிறது என்று இதை அப்படியே வைத்துவிட்டேன் நைவேத்தியத்திற்கு...அரைமணி கழித்து பார்த்தால் அப்படியே கெட்டியாக இருக்கிறது... ஒரு கத்தி கொண்டு வெட்டினால்...வாவ்...சூப்பர்... அவளவுதான் ஒரு புது டிஷ் கண்டுபிடித்த சந்தோஷம் எனக்கு
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 4AvA5X6eRKGLmkkmTEKK+548bfa5e-6c5b-4e5d-8820-c6ee3649d880](https://www.filepicker.io/api/file/4AvA5X6eRKGLmkkmTEKK+548bfa5e-6c5b-4e5d-8820-c6ee3649d880.jpg)
பால் அதிகம் ஆனதால் கெட்டியாக , கேக் ஆகா மாறிய அவல்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278498krishnaamma wrote:
பால் அதிகம் ஆனதால் கெட்டியாக , கேக் ஆகா மாறிய அவல்
நான் கூட போன ஞாயிற்றுகிழமை கேரட் ஆல்வா செய்தேன் சர்க்கரை பாகு கெட்டிப்பதம் வந்ததால் கொஞ்சம் burfi போல இருந்தது
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|