புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_m10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10 
90 Posts - 71%
heezulia
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_m10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_m10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_m10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_m10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_m10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_m10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10 
255 Posts - 75%
heezulia
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_m10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_m10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_m10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_m10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_m10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_m10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_m10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_m10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_m10ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 17, 2011 8:47 am

First topic message reminder :

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 Krishnaஇந்த வருடமும்  கிருஷ்ண ஜெயந்தி இரண்டு நாட்கள் வருகிறது :)22 & 23 அதாவது Aug. 22 & 23 - திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை. இந்த திரி இல் அன்று  செய்யவேண்டிய பக்ஷணங்களின் செய்முறைகளை பார்ப்போம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 17, 2011 10:10 am

ரேவதி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:அம்மா எனக்கு ஒரு சின்ன டயூட் கேக்கலாமா

இது என்ன கேள்வி ரேவதி புன்னகை தாராளமாய் கேளுங்கள் புன்னகை

நன்றி....
வரலக்ஷ்மி நோம்பு அன்று எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி வயது 35 இருக்கும், என்னுடைய தோழியின் (வயது 24) காலில் மஞ்சள் தடவி குங்குமம், மஞ்சள், பூ கொடுது அனுப்பினார் இது தவறு இல்லையா அம்மா ?????

கூடாது கூடாது கூடாது வருபவர்கள் எல்லோருமே லக்ஷ்மி இன் அம்சம் என்று நினத்து செய்வார்கள் புன்னகை இதில் தவறு இல்லை. நவராத்திரி இன் போது ஒரு சின்ன பெண் குழந்தை ( பெரியவளாகாமல் இருக்கும் பெண் குழந்தை) யை உட்கார வைத்து சுவாசினிகளுடன், பூஜை செய்து சேவிப்பார்கள்.

ஆந்திராவில் யார் விட்டு பூஜைக்கு போனாலும் , எந்த பூஜைக்கு போனாலும், தாம்பூலம் தரும்போது, அவாளே நமக்கு நெத்திக்கு இட்டு விட்டு, காலில் நலங்கு மஞ்சள் பூசி, பூ வைத்து விட்டு, வெத்த்லை பாக்கை மடி இல் அல்லது கை இல் தந்து அனுப்புவாபுன்னகை நமக்கு, அவா பெரியவாளாய் இருந்தால் கொஞ்சம் சங்கடமாக இருக்கும் ஆனால் அது அவா ஸம்ப்ரதாயம் புன்னகை

அதனால் சிலர் சின்ன குழந்தைகளை செய்ய சொல்வா, குழந்தைகளுக்கும் பழக்கமாகும், நம்க்கும் சங்கடம் இருக்காது என்று. சரியா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 17, 2011 10:13 am

krishnaamma wrote:
ரேவதி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:அம்மா எனக்கு ஒரு சின்ன டயூட் கேக்கலாமா

இது என்ன கேள்வி ரேவதி புன்னகை தாராளமாய் கேளுங்கள் புன்னகை

நன்றி....
வரலக்ஷ்மி நோம்பு அன்று எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி வயது 35 இருக்கும், என்னுடைய தோழியின் (வயது 24) காலில் மஞ்சள் தடவி குங்குமம், மஞ்சள், பூ கொடுது அனுப்பினார் இது தவறு இல்லையா அம்மா ?????

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 139731 ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 139731 ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 139731 வருபவர்கள் எல்லோருமே லக்ஷ்மி இன் அம்சம் என்று நினத்து செய்வார்கள் புன்னகை இதில் தவறு இல்லை. நவராத்திரி இன் போது ஒரு சின்ன பெண் குழந்தை ( பெரியவளாகாமல் இருக்கும் பெண் குழந்தை) யை உட்கார வைத்து சுவாசினிகளுடன், பூஜை செய்து சேவிப்பார்கள்.

ஆந்திராவில் யார் விட்டு பூஜைக்கு போனாலும் , எந்த பூஜைக்கு போனாலும், தாம்பூலம் தரும்போது, அவாளே நமக்கு நெத்திக்கு இட்டு விட்டு, காலில் நலங்கு மஞ்சள் பூசி, பூ வைத்து விட்டு, வெத்த்லை பாக்கை மடி இல் அல்லது கை இல் தந்து அனுப்புவாபுன்னகை நமக்கு, அவா பெரியவாளாய் இருந்தால் கொஞ்சம் சங்கடமாக இருக்கும் ஆனால் அது அவா ஸம்ப்ரதாயம் புன்னகை

அதனால் சிலர் சின்ன குழந்தைகளை செய்ய சொல்வா, குழந்தைகளுக்கும் பழக்கமாகும், நம்க்கும் சங்கடம் இருக்காது என்று. சரியா?

அப்படியா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இருந்தாலும் எனக்கு அவ சொன்னயுடன் கொஞ்சம் சங்கடமாக போயிற்று ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 440806
காரணம் அவள் கல்யாணம் ஆகி அவள் கணவனிடம் பிரிந்து இருக்கிறாள் ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 440806



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 17, 2011 10:24 am

சரி விடுங்க அம்மா.........
எனக்கு பால் கொழுக்கட்டை செய்ய சொல்லி தாருங்கள் புன்னகை



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 17, 2011 10:47 am

ரேவதி wrote:சரி விடுங்க அம்மா.........
எனக்கு பால் கொழுக்கட்டை செய்ய சொல்லி தாருங்கள் புன்னகை
இந்த திரி இல் வேண்டாம், வேறுஒரு திரி இல் போடறேன் ஒக் வா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 17, 2011 10:48 am

krishnaamma wrote:
ரேவதி wrote:சரி விடுங்க அம்மா.........
எனக்கு பால் கொழுக்கட்டை செய்ய சொல்லி தாருங்கள் புன்னகை
இந்த திரி இல் வேண்டாம், வேறுஒரு திரி இல் போடறேன் ஒக் வா ? புன்னகை
ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 168113



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 17, 2011 10:51 am

முறுக்கு கட்டாயம் செய்வோம் . மற்றும் ஒரு கார பக்ஷணம் செய்தால் நல்லது. நான் இங்கு சில செய்முறைகளை தருகிறேன் உங்களுக்கு பிடித்ததை செய்யவும் புன்னகை

தட்டை

தேவையானவை:

1cup அரிசி மாவு ( களைந்து உலர்த்தி அரைத்து )
3sp வெண்ணை
2 -3sp உளுந்து பொடி (வறுத்து அரைத்து )
2 -3sp தேங்காய் துருவல்
2sp கடலை பருப்பு (ஊறவைத்து )
2sp மிளகாய்பொடி
1sp எள்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

மேல் கூறிய பொருட்களை ஒரு பேசினில் போட்டு, நன்கு கலக்கவும்.
பிறகு சிறிது தண்ணிவிட்டு கெட்டியாக பிசையவும்.
ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இல்லை துண்டில் எண்ணெய் தடவவும்.
சிறிதளவு மாவு எடுத்து தட்டை போல் தட்டவும்.
அது போல் 4 - 5 தட்டினதும்
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்
தட்டி வைத்துள்ள தட்டைகளை போடவும்.
நிதானமாக திருப்பவும்.
நன்கு வெந்ததும் எடுக்கவும். மொத்த மாவையும் இது போல் செய்யவும்.  
கர கரப்பான தட்டை ரெடி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 17, 2011 10:53 am

தேவையானவை :

1cup கடலை மாவு
1 1 / 2cup அரிசி மாவு
1sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
2 -3 sp நெய்
உப்பு
பொரிக்க எண்ணெய்

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 GbWoHmpMTTufhdn5q1QK+DSC05483

செய்முறை:

ஒரு பெரிய பேசினில் மாவு,மிளகாய்பொடி,சோடா உப்பு, உப்பு மற்றும் நெய் யை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில், 'நாடா' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
'ரிப்பன் பகோடா'/'நாடா பகோடா' தயார்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 17, 2011 10:57 am

தேவையானவை :

2cup கடலை மாவு
2cup அரிசி மாவு
1sp ஓமம்
2 -3 sp பட்டர் - வெண்ணை
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

ஓமத்தை அரை மணி தண்ணிரில் ஊறவைக்கவும்.
பிறகு களைந்து, மண், கல் அரித்து நன்றாக அரைக்கவும்.
அரைத்ததை வடிகட்டவும்.
ஒரு பெரிய பேசினில் மாவு,உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
வடிகட்டிய நீரைவிட்டு கைகளால் நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில், 'ஓமபொடி' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
கரகரப்பாக நன்றாக இருக்கும்.

குறிப்பு: நல்ல மஞ்சள் நிறமான 'ஓமபொடி' வேண்டுமானால், 'foodcolours இல் மஞ்சள் கலரை இரண்டு சொட்டு மாவில் விடவும்.
ஓமவல்லி இலைகளை அரைத்தும் வடிகட்டி உபயோகிக்கலாம்.
அல்லது குழந்தைகளுக்கு தரும் 'ஓம வாட்டர் ' இருந்தால் 2 ஸ்பூன் விடலாம்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 17, 2011 11:01 am

தேவையானவை :

2 cup அரிசி மாவு
1cup கடலை மாவு
2 -3 sp பட்டர் - வெண்ணை
1 /2sp பெருங்காய பொடி
2 -3 sp எள்
உப்பு
பொரிக்க எண்ணெய்

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 H3LnBBHERC2Csq3xkVbv+190820141106


செய்முறை:

ஒரு பெரிய பேசினில் மாவு,பெருங்காய பொடி, எள் , உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில், 'முள்ளு தேன்குழல்' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
கரகரப்பாக நன்றாக இருக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 17, 2011 11:04 am

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 2 BO4sVy0tTvyu4PGN1JUn+20140727_123318தேவையானவை :

2 1 /4 அரிசி cupமாவு
1cup  கடலை மாவு
2 -3 sp பட்டர் - வெண்ணை
2 -3 sp மிளகு சீரகம் (ஒன்று இரண்டாக பொடித்தது )
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

ஒரு பெரிய பேசினில் மாவு, மிளகு சீரகம், உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில் மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
உடனே திருப்பவும் , பிழிந்த மாவு துண்டு துண்டாக ஆகும்.
பவுன் கலர் வந்ததும் எடுத்துவிடவும்.
மொத்த மாவையும் இதுபோல் காரா சேவைகளாக பிழியவும்.

குறிப்பு: பூந்தி கரண்டி போல் 'காரா சேவ்' கரண்டி இருந்தால் அதில் தேய்க்கலாம்.
ஆனால் அதர்க்கான மாவு ரொம்ப கெட்டியாக இருக்கணும் புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக