புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
புதுடில்லி:அன்னா ஹசாரே இன்று துவங்குவதாக அறிவித்த, ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து இன்று காலை அவருடைய வீட்டை போலீசார் முற்றுகை இட்டனர். பின்னர் அவரை அங்கிருந்து வெளியேற்றி அழைத்துச் சென்றனர்.
போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில் திட்டமிட்டபடி அறப்போரை துவக்கப் போவதாக, அவரது ஆதரவு குழுவினர் அறிவித்திருந்தனர். அரசு தரப்பும், ஹசாரே தரப்பும் ஏட்டிக்குப் போட்டியாக செயல்படுவதால், முட்டல், மோதல் ஏற்பட்டுள்ளது.
"ஊழலை ஒழிப்பதற்காக, பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என, காந்தியவாதி அன்னா ஹசாரேயும், அவரது ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அரசு தரப்பு, இதை ஏற்க மறுத்ததால், இன்று முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்கப் போவதாக, ஹசாரே அறிவித்திருந்தார். அவரின் போராட்டத்துக்கு, டில்லி போலீசார், கடுமையான 22 நிபந்தனைகளை விதித்தனர். அதில், ஆறு நிபந்தனைகளை ஏற்க முடியாது என, ஹசாரே தரப்பினர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
சட்டப்படி நடவடிக்கை:இதைத் தொடர்ந்து, ஹசாரேயின் போராட்டத்துக்கு, டில்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். டில்லி போலீஸ் இணை கமிஷனர் (வடக்கு மண்டலம்) சுதிர் யாதவ், இதுகுறித்து கூறியதாவது:எங்களின் நிபந்தனைகளை ஏற்க மறுத்ததால், போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவிற்கு, நாளை (இன்று) யாரும் வரக் கூடாது. அதையும் மீறி, யாராவது அங்கு வந்தால், அது சட்டவிரோதமாகும். சட்டப்படி, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதைச் செய்வோம்.இவ்வாறு சுதிர் யாதவ் கூறினார்.
திட்டமிட்டபடி போராட்டம்:டில்லி போலீசாரின் இந்த நடவடிக்கை, ஹசாரே ஆதரவாளர்களிடையே, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: திட்டமிட்டபடி, போராட்டம் நடத்துவதற்காக, ஹசாரே, ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவிற்கு நாளை (இன்று) செல்வார். போராட்டம் நடத்துவதற்கு எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால், தடையை மீறி, கைதாகி, சிறை செல்லவும் தயங்க மாட்டோம். டில்லி போலீசார் விதித்துள்ள நிபந்தனைகள், அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை. போராட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளதைப் பார்க்கும்போது, சர்வாதிகார ஆட்சி நடப்பதைப் போல் உள்ளது. நெருக்கடி நிலை போன்ற சூழ்நிலையை, அரசு உருவாக்குகிறது. போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வோம்.இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.உண்ணாவிரத விவகாரத்தில், அரசு தரப்பும், ஹசாரே குழுவினரும், தங்கள் நிலையில் பிடிவாதமாக இருப்பதால், இரண்டு தரப்புக்கும் இடையே, முட்டல், மோதல் ஏற்பட்டுள்ளது.
"" ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பை, மத்திய அரசு, தவறவிட்டு விட்டது. மக்களின் விருப்பத்திற்கு மாறான லோக்பால் மசோதாவை, அவர்கள் மீது திணிக்க மத்திய அரசு முற்பட்டுள்ளது. மசோதாவுக்காக போராட்டம் நடத்தக்கூடாது என, பிரதமர் சொல்கிறார். அது சரியல்ல'
கிரண் பேடிஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி:""சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை, அரசுக்கு உண்டு. யாராவது சட்ட விதிகளை மீறினால், போலீஸ் தன் கடமையைச் செய்யும். போராட்டம் நடத்துவதற்கு, அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், சட்டம் - ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு தான், அதற்கு அனுமதி வழங்க முடியும்'அம்பிகா சோனிமத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர்
* உண்ணாவிரதம் நடக்கவுள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.* மத்திய உள்துறை செயலர் ஆர்.கே.சிங், டில்லி போலீஸ் கமிஷனர் குப்தாவுடன், நேற்று மாலை அவசர ஆலோசனை நடத்தினார்.* ராம்தேவின் போராட்டத்தின் போது ஏற்பட்டது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, மிக கவனமாக செயல்பட, டில்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.* ஹசாரேயுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருப்பதற்காக, வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் 25 பேர், டில்லி வந்துள்ளனர். இந்த குழுவுக்கு வழக்கறிஞர் சரச்சந்திரா போஸ் என்பவர் தலைவராக உள்ளார்.
அன்னா ஹசாரே குழுவினர்ஏற்க மறுத்த நிபந்தனைகள்
* போராட்டம் நடக்கும் இடத்தில் 5,000 பேருக்கு மேல், கூடக்கூடாது.* மூன்று நாட்கள் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும்.* ஹசாரேயின் உடல் நிலையை, அரசு டாக்டர்கள் பரிசோதிப்பர்.* இரவு 9 மணிக்கு மேல், ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது.* 50 கார், 50 இருசக்கர வாகனங்களை மட்டுமே, பூங்கா அருகே நிறுத்த வேண்டும்.* கூடாரங்கள் அமைக்கக் கூடாது.
தினமலர்

- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Similar topics
» லோக்பால் மசோதாவுக்கு ஹஸாரே கடும் எதிர்ப்பு- உண்ணாவிரதத்தை அறிவித்தார்
» அன்னா ஹசாரே குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
» ஊழல் ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்ற பெரிய போருக்கு தயாராக இருங்கள்: அன்னா ஹசாரே
» எமர்ஜென்சியை நினைவுபடுத்தும் ஹசாரே கைது: மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது
» அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1