புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியின் நகையை காப்பாற்ற நடுரோட்டில்  கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு கணவன் சண்டை Poll_c10மனைவியின் நகையை காப்பாற்ற நடுரோட்டில்  கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு கணவன் சண்டை Poll_m10மனைவியின் நகையை காப்பாற்ற நடுரோட்டில்  கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு கணவன் சண்டை Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியின் நகையை காப்பாற்ற நடுரோட்டில்  கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு கணவன் சண்டை Poll_c10மனைவியின் நகையை காப்பாற்ற நடுரோட்டில்  கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு கணவன் சண்டை Poll_m10மனைவியின் நகையை காப்பாற்ற நடுரோட்டில்  கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு கணவன் சண்டை Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் நகையை காப்பாற்ற நடுரோட்டில் கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு கணவன் சண்டை

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sun Aug 14, 2011 8:36 pm

ஆவடி அடுத்த வெள்ளானூர் பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (28). ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சரண்யா (26). இருவரும் நேற்றிரவு 8 மணிக்கு பைக்கில் ஆவடி மார்க்கெட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

சிஆர்பிஎப் ரோட்டில் லுங்கி அணிந்து பைக்கில் இருவர் வந்தனர். திடீரென, அவர்கள் ராதாகிருஷ்ணன் பைக் மீது இடித்தனர். நிலை தடுமாறி கணவனும் மனைவியும் ரோட்டில் விழுந்தனர்.

அப்போது ஒருவன், சரண்யா அணிந்திருந்த 9 சவரன் செயினை பிடித்து இழுத்தான். அதை பார்த்து ராதாகிருஷ்ணன் ஓடிவந்து தடுத்தார்.

ஆனால் மற்றொரு நபர், ராதாகிருஷ்ணனின் கையை பிடித்து இழுத்தார். இதனால் இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர்.

இதற்கிடையில், சரண்யாவிடம் செயினை பறித்த நபர், பைக்கை ஸ்டார்ட் செய்தார். ராதாகிருஷ்ணனுடன் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக் கொண்டு இருந்த வாலிபர் எழுந்து ஓடி பைக்கில் ஏறினார்.

ராதாகிருஷ்ணன் விரட்டி சென்று பைக்கில் ஏற விடாமல் இழுத்தார். ஆனால் அவர் பிடியில் இருந்து தப்பினார். உஷாரான ராதாகிருஷ்ணன், பைக்கின் நம்பர் பிளேட்டை உடைத்து எடுத்துவிட்டார். இதுகுறித்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கங்கேஸ்வரன் வழக்குப் பதிவு செய்தார். பைக் நம்பரை வைத்து மர்ம நபர்களை தேடி வருகிறார். இந்த சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனியொரு விதி செய்வோம்
மனைவியின் நகையை காப்பாற்ற நடுரோட்டில்  கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு கணவன் சண்டை Sமனைவியின் நகையை காப்பாற்ற நடுரோட்டில்  கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு கணவன் சண்டை Emptyமனைவியின் நகையை காப்பாற்ற நடுரோட்டில்  கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு கணவன் சண்டை Pமனைவியின் நகையை காப்பாற்ற நடுரோட்டில்  கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு கணவன் சண்டை Emptyமனைவியின் நகையை காப்பாற்ற நடுரோட்டில்  கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு கணவன் சண்டை Sமனைவியின் நகையை காப்பாற்ற நடுரோட்டில்  கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு கணவன் சண்டை Eமனைவியின் நகையை காப்பாற்ற நடுரோட்டில்  கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு கணவன் சண்டை Lமனைவியின் நகையை காப்பாற்ற நடுரோட்டில்  கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு கணவன் சண்டை Vமனைவியின் நகையை காப்பாற்ற நடுரோட்டில்  கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு கணவன் சண்டை Aமனைவியின் நகையை காப்பாற்ற நடுரோட்டில்  கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு கணவன் சண்டை M
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Sun Aug 14, 2011 8:43 pm

கணவன் enda இப்படிதான் இருக்கணும் .... அருமையிருக்கு

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Sun Aug 14, 2011 11:39 pm

puthiyaulakam wrote:கணவன் enda இப்படிதான் இருக்கணும் .... அருமையிருக்கு

வாங்கி கொடுதவனுக்குத் தானே காசோட அருமை தெரியும்/...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக