புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
Page 9 of 16 •
Page 9 of 16 • 1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம்
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 JirE768ZT5y9rnLMypJk+5esm(1)](https://www.filepicker.io/api/file/jirE768ZT5y9rnLMypJk+5esm(1).jpg)
இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 JirE768ZT5y9rnLMypJk+5esm(1)](https://www.filepicker.io/api/file/jirE768ZT5y9rnLMypJk+5esm(1).jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:நம்பிக்கை தான் வாழ்க்கைம்மா - நம்பிட்டேன்.![]()
என்ன இனியவன் பதிலே காணும்?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![பின்னூட்டம் எழுதுங்க](/users/1813/71/41/02/smiles/1820236634.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சக்கர் பாரா - ஸ்வீட் மைதா சிப்ஸ்
தேவையானவை:
மைதா மாவு - 2 கப்,
நெய் - 1/4 கப்,
சர்க்கரை - 2 கப்,
பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - 1/2 சிட்டிகை
செய்முறை:
நெய்யுடன் மைதாவை பிசையவும்.
இது ரவை மாதிரி வரும் போது உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 20 நிமிடம் மூடி வைக்கவும்.
பின் மாவை மெல்லிய சப்பாத்தியாக இட்டு விருப்பமான வடிவத்தில் அல்லது டைமண்ட் வடிவத்தில் கட் செய்து வைத்துக் கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து , அது சூடானதும், வெட்டி வைத்த சிப்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பின் வேறு ஒரு வாணலி அல்லது உருளி il சர்க்கரையை போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும்.
பொரித்த சிப்ஸ் களை பாகில் போட்டு நன்றாக கிளறி இறக்கவும் .
குறிப்பு: பாகில் சிறிது ஏலக்காய் தூள் சேர்க்கலாம்.

நமக் பாரா - மைதா கார சிப்ஸ்
தேவையானவை:
மைதா-1 கப்,
உடைத்த மிளகு பொடி -1/2 டீஸ்பூன்,
வெண்ணெய் அல்லது நெய் -2 டீஸ்பூன்,
கருப்பு சீரகம் (அல்லது) சீரகம்-சிறிது,
உப்பு, எண்ணெய்-தேவைக்கு.
செய்முறை:
நெய்/வெண்ணெய்யுடன் மைதாவை பிசையவும்.
இது ரவை மாதிரி வரும் போது உப்பு, சீரகம்/கருப்பு சீரகம், மிளகு சேர்த்து நன்கு பிசையவும்.
சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 20 நிமிடம் மூடி வைக்கவும்.
பின் மாவை மெல்லிய சப்பாத்தியாக இட்டு விருப்பமான வடிவத்தில் அல்லது டைமண்ட் வடிவத்தில் கட் செய்து வைத்துக் கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து , அது சூடானதும், வெட்டி வைத்த சிப்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
ஆறியதும் கலகலவென்று சத்தம் வரும்.
அதனால் சிலர் இதை 'கல கலா' என்றும் சொல்வார்கள்
குறிப்பு: மிளகு காரம் பிடிக்காதவர்கள் மிளகாய் பொடி போட்டு பிசையலாம்.
அல்லது, பொறித்து எடுத்த பிறகு சிப்ஸ் இன் மேல் போட்டு குலுக்கலாம்.

பயத்தம் பருப்பு தயிர் வடை
தேவையானவை :
பயத்தம் பருப்பு - 1 கப்,
புளிப்பில்லாத தயிர் - 2 கப்,
கேரட் துருவல் - 1 டீஸ்பூன்,
தித்திப்பு சட்னி,
பச்சை சட்னி யாவும் தேவைக்கு,
உப்பு, எண்ணெய் - பொரிப்பதற்கு
பச்சை மிளகாய் - 2,
சீரகம் - 1 டீஸ்பூன்.
செய்முறை:
பயத்தம் பருப்பை,களைந்து, ½ மணி நேரம் ஊற வைத்து, பச்சை மிளகாய் சேர்த்து, கரகரப்பாக, மட்டாக தண்ணீர்விட்டு அரைக்கவும்.
பின் சீரகம், உப்பு சேர்த்து கலந்து எண்ணெயை காய வைத்து சிறு சிறு பக்கோடா மாதிரி கிள்ளிப் போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
1 கப் தயிருடன், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து கலந்து பொரித்து வைத்திருக்கும் வடையின் மீது ஊற்றி சிறிது ஊற விடவும்.
பரிமாறும்போது மீண்டும் மீதி உள்ள தயிரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து வடைகளின் மேல் விடவும்.
அதன் மேல் தித்திப்பு + புளிப்பு சட்னி, பச்சை சட்னி ஊற்றி துருவிய கேரட் தூவி அலங்கரித்து தரலாம்.
அல்லது fridge இல் வைத்தும் தரலாம், அருமையாக இருக்கும்.
குறிப்பு:
பச்சை சட்னி - கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சை, இஞ்சி சேர்த்து அரைக்கவும். தித்திப்பு + புளிப்பு சட்னிக்கு - புளி விழுது, பேரீச்சை வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.

வெங்காய மெது பகோடா
![மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 9 XO8qCpRtWyxr703s8fvw+IMG-20150725-WA0046](https://www.filepicker.io/api/file/XO8qCpRtWyxr703s8fvw+IMG-20150725-WA0046.jpg)
தேவையானவை :
அரிசி மாவு ஒரு கப்
கடலை மாவு அரை கப்
பொடியாக நறுக்கின வெங்காயம் 3/4 கப்
முந்திரி - பொடிசாக நறுக்கியது 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி துருவியது ஒரு ஸ்பூன்
நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு அரை ஸ்பூன்
உப்பு
பெருங்கயப்பொடி
கறிவேப்பிலை
பொரிக்க எண்ணெய்
பச்சை மிளகாய் தேவையானால்
செய்முறை :
ஒரு பெரிய பேசினில் நெய் மற்றும் சோடா உப்பை போட்டு நன்கு நுரை வரும் வரை தேய்க்கவும் .
பிறகு அதில் மாவுகளை போட்டு நன்கு அழுத்தி கலக்கவும்.
நறுக்கின வெங்காயம் சேர்க்கவும்.
மட்டாக தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
பிறகு இஞ்சி துருவல், பெருங்காயம், பச்சைமிளகாய்,முந்திரி மற்றும் கறிவேப்பிலை போட்டு பிசையவும்.
மாவு கொஞ்சம் மெத் என்று இருக்கணும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு மாவை கையில் எடுத்து கிள்ளி கிள்ளி போடவும், அல்லது உருட்டி வைத்துக்கொண்டு எடுத்து போடவும்.
நன்கு பவுன் கலராய் எடுக்கவும்.
'வெங்காய மெது பகோடா' ரெடி.
இது வெளியே நல்ல 'கர கர' ப்பாகவும் உள்ளே 'மெத்' என்றும் இருக்கும்

மேற்கோள் செய்த பதிவு: 1153606ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா![]()
நிஜம் பானு, முந்தா நாள் செய்தேன் ரொம்ப சூப்பர்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1153613krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153606ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா![]()
நிஜம் பானு, முந்தா நாள் செய்தேன் ரொம்ப சூப்பர்.....நேத்து ஆர்த்தியும் செய்தாள்
![]()
என்னிடம் பஜ்ஜி மாவு அரைச்செ வச்சிருக்கேன் அதுல செய்யலாம்ல... மாவு பிசிறு பிசிரா இருக்க கூடாதா???????சப்பாத்தி மாவு போல இருக்கனுமாமா ????????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1153632ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153613krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153606ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா![]()
நிஜம் பானு, முந்தா நாள் செய்தேன் ரொம்ப சூப்பர்.....நேத்து ஆர்த்தியும் செய்தாள்
![]()
என்னிடம் பஜ்ஜி மாவு அரைச்செ வச்சிருக்கேன் அதுல செய்யலாம்ல... மாவு பிசிறு பிசிரா இருக்க கூடாதா???????சப்பாத்தி மாவு போல இருக்கனுமாமா ????????
மாவில் என்னவெல்லாம் போட்டு அரைத்து வெச்சிருக்கிங்க பானு?..சொல்லுங்கோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 9 of 16 • 1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 16
|
|