புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
107 Posts - 49%
heezulia
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
7 Posts - 3%
prajai
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
234 Posts - 52%
heezulia
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
18 Posts - 4%
prajai
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10விழிக்க மறுக்கும் உலகம் Poll_m10விழிக்க மறுக்கும் உலகம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழிக்க மறுக்கும் உலகம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Aug 05, 2011 10:47 pm

விழிக்க மறுக்கும் உலகம் Bp1

மனிதனாய் பிறந்து
பசியால் மரணமென்று
ஒரு தேசமங்கு பரிதவிக்கிறதே..
ஏனிந்த உலகம் உறங்கிக் கிடக்கிறது

அருகதையற்ற அரசனாய்
ஆட்சிசெய்து கொள்ளையடித்து
சேர்த்துவைத்த செல்வமுனை
விரட்டலிருந்து காப்பாற்றவில்லை

போராட்டங்கள் போர்க்களமாகி
எரிகுண்டுகளுக்கு இரையானபோது
சொத்துகளும் சேதங்களும்
சோகங்களை தணித்திடவில்லை

இயற்கையில் அனர்த்தங்களாகி
நிலத்தினுள் மூழ்கடிக்கப்பட்ட
முதலீடுகளாலோ உடமைகளாலோ
அழிவை தடுத்திட முடிந்ததில்லை

படைத்த இறைவன்
காலத்துக்குக் காலம் உணர்த்திட
சோகங்களை சுமைகளாக்கியும்
உணரப்படாத உலகமிங்கு
விழிக்க மறுக்கிறது

ஆண்டியானாலும் நீ அரசனானாலும்
இறைவன் சன்னிதானத்தில்
உன்னாமம் சமமாகிறதே - மனிதா
மரணமுன்னை நெருங்குமுன்
மண்ணறைக்காய்த் தேடிக்கொள்

உன்னால் சேர்க்கப்படுபவை
சிதறடிக்கப்படுவதற்குள் - சிலாகித்துக்கிடக்கும்
உலக மரணங்களையாவது
சிந்தித்துக்கொள் சுவனம் நீயடைவாய்
விழிக்க மறுக்கும் உலகம் Bp46

நேசமுடன் ஹாசிம்
விழிக்க மறுக்கும் உலகம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 05, 2011 10:52 pm

அருமையான கவிதை.அர்த்தமுள்ள கவிதை. சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,விழிக்க மறுக்கும் உலகம் Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Aug 06, 2011 2:02 am

சூப்பருங்க

மனித நேயம் குறைந்து வருகிறது என்ன செய்வது பாவம் மக்கள் சோகம்

பணம் பணம் தேடி போகிறது ஏழை இன்னும் ஏழை ஆகிறான்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

விழிக்க மறுக்கும் உலகம் Ila
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Aug 07, 2011 10:15 am

kitcha wrote:அருமையான கவிதை.அர்த்தமுள்ள கவிதை. சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு

மிக்க நன்றி கிச்சா

நேசமுடன் ஹாசிம்
விழிக்க மறுக்கும் உலகம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 07, 2011 10:21 am

சூப்பர் நண்பா அருமயான கவிதை படைப்பு படங்களும் மிக ரௌமை மிகவும் பொருத்தமான படங்கள் தொடருங்கள் உங்கள் கவிதை தோரணங்களை மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் விழிக்க மறுக்கும் உலகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 08, 2011 2:08 pm

இதுபோன்ற நிகழ்வுகளை ஊருக்கு விளிச்சமிட்டு காட்டவேண்டும்
அந்த வகையில் ஊருக்கு உண்மையை எடுத்துரைப்பதில் உறவே நீங்கள் என்றும் உயர்ந்து நிற்கிறீர்கள்

உறங்கும் உலகம் உங்களின் இந்த வரிகளின் வேட்கையில் விழிக்கட்டும்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 17, 2011 5:02 pm

அண்ணா, உங்கள் வரிகளில் ஒரு சோகம் என்றுமே இருக்கிறது....இங்கே இருந்து நாங்கள் பின்னூட்டம் இடுகிறோம்.....அங்கே நீங்கள் இந்த கொடுமைகளை பார்கீறீங்க தானே....அந்த வலியினால் இந்த வரிகளா.....

உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 17, 2011 5:10 pm

உமா wrote:அண்ணா, உங்கள் வரிகளில் ஒரு சோகம் என்றுமே இருக்கிறது....இங்கே இருந்து நாங்கள் பின்னூட்டம் இடுகிறோம்.....அங்கே நீங்கள் இந்த கொடுமைகளை பார்கீறீங்க தானே....அந்த வலியினால் இந்த வரிகளா.....

மிக்க நன்றி உமா அது வேறு ஒன்றுமில்லை என் மனதுக்கு உறுத்தும் விடயங்களைத்தான் சமூகத்திற்கு ஏதாவது சொல்ல நினைப்பதைத்தான் தேர்ந்தெடுக்கிறேன் அவற்றோடு என்னை ஐக்கியமாக்கிக் கொள்வேன் அதுதான் சிறப்பு வேறில்லை மிக்க நன்றி என் மனதோடு உறவாடி என்னை அதிக நேரம் இருந்திடச்செய்த உமாவுக்கு மிக்க நன்றிகள்
இந்தக் குறை இருப்பதால்தான் ஈகரையில் அதிகம் இருக்க முடிவதில்லை (நேரடிக் காரணம்)

நேசமுடன் ஹாசிம்
விழிக்க மறுக்கும் உலகம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக