>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by சக்தி18 Today at 12:37 am
» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
by சக்தி18 Today at 12:32 am
» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:45 pm
» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» சமீபத்தில் படித்து ரசித்தது
by kandansamy Yesterday at 8:52 pm
» பஞ்சபூதத் தலங்கள்
by சண்முகம்.ப Yesterday at 8:19 pm
» கந்தாஸ்ரமம் முருகன் கோயில், சேலம்
by சண்முகம்.ப Yesterday at 8:19 pm
» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்
by T.N.Balasubramanian Yesterday at 4:30 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by aeroboy2000 Yesterday at 1:31 pm
» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?
by aeroboy2000 Yesterday at 1:28 pm
» இளங்கோவன் vs கருணாநிதி-சினிமாக் காட்சி
by சக்தி18 Yesterday at 12:57 pm
» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by சக்தி18 Yesterday at 12:52 pm
» அழகான பெண் யார்?
by சக்தி18 Yesterday at 12:42 pm
» இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் - திரைபிரபலங்கள் வாழ்த்து
by ayyasamy ram Yesterday at 6:52 am
» \தமிழகத்தில் இன்று 569 பேருக்குக் கரோனா தொற்று;
by ayyasamy ram Yesterday at 6:37 am
» 15,82,201 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 6:33 am
» 'சக்ரா' வெளியீட்டுத் தேதி முடிவு
by ayyasamy ram Yesterday at 6:31 am
» சூர்யா 40' அப்டேட்: இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம்
by ayyasamy ram Yesterday at 6:27 am
» ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கிடுக: தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 6:21 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 6:18 am
» ஆளுங்கட்சி வட்ட செயலாளரை பகைச்சிகிட்டது தப்பாப் போச்சு..!!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:47 pm
» எம்மதமும் சம்மதம்தான்...!!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:43 pm
» ’ஓ’ன்னு கதறிக்கதறி அழுகிறியே ஏன்?
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:38 pm
» மூணு சீரியலுக்கு மேல அழுகை வர மாட்டேங்குது!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:35 pm
» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:33 pm
» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:29 pm
» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:26 pm
» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:15 pm
» தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:10 pm
» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:01 pm
» அன்பு
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:24 pm
» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது?
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:22 pm
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:20 pm
» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:17 pm
» குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:13 pm
» ஒரு நாள் முதல்வர்
by T.N.Balasubramanian Sun Jan 24, 2021 9:12 pm
» ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:09 pm
» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Sun Jan 24, 2021 1:17 pm
» மரபணு - ஐசக் அசிமோவ்
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:44 pm
» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:37 pm
» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:32 pm
» சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:28 pm
» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:22 pm
» மாறுவேடப் போட்டியில் எமதர்மனுக்கு முதல் பரிசாம்!
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:19 pm
» வௌவாலுக்குக் கண்கள் இருந்தும் பார்வை இல்லாமல் இருப்பது ஏன்?
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:19 pm
» ‘பெண்’ணுக்கு எத்தனை பெயர்கள்?
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:37 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்by சக்தி18 Today at 12:37 am

Admins Online
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 53 of 55 • 1 ... 28 ... 52, 53, 54, 55
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
அப்ப சரி! ரைட்டு விடுங்க, சனிக்கிழமை பார்க்கலாம்.[You must be registered and logged in to see this link.] wrote:சனிக்கிழமை மாலை எழும்பூரில் (மியூசியம்) சந்திக்கலாமா? எதிரில் தான் காரைக்குடி ஆச்சி ஓட்டல் இருக்கு.
கண்டிப்பா சந்திக்கலாம், சார், காரைக்குடி ஆச்சி மெஸ் நு சொன்னதுக்கு அபரமும் நானா வரலைனா என்ன நடக்குறது........
அசுரன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
அப்ப சரி! ரைட்டு விடுங்க, சனிக்கிழமை பார்க்கலாம்.
பாக்கலாமே, பர்ஸ் எ மறக்காம எடுத்துட்டு வந்திருங்க...
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர். (417)
ஏனோதானோ வென்று நுட்பங்கள் எதுவுமின்றி
தரமற்ற பொருளாலே கட்டப்பட்ட கட்டிடமோ
சிறுஅதிர்வை கண்டாலே தன்னுரு குழைந்திடுமே
நிகழ்கால நுட்பங்களை நுண்ணியமாய் பின்பற்றி
சக்திவாய்ந்த நிலஅதிர்வு நித்தம் வந்தாலும்
உருவும் குழையாது தன்னுருதியையும் விடாது
வெளியோட்டமாய் அரியபல நூற்களை கற்காது
செவிவழியும் பலசெய்தி அறிந்திடும் கற்றோர்கள்
அந்நூலின் ஆணிவேர் பிடித்து அடிவரைசென்று
பலதிசையில் சிந்தித்து உள்ளர்த்தம் காண்பாரே
இவ்விரண்டு நல்லறிவை நிறைந்து பெற்றோர்கள்
தவறாக ஒன்றிரண்டு கருத்தைப் புரிந்திருந்தாலும்
அதிலிருந்து கேள்வியவர்முன் எழுந்தாலுங் கூட
யோசித்துபின் சபையிடம் சொல்வாரே யொழிய
புத்தியற்ற பதிலையவர் சபைமுன் வைக்கார்

இரண்டு வரிக்கு விளக்கம் அருமை பிஜி
குழைந்திடுமே இந்த ழ தான் வருமா எனக்கு ல வருமோ என்று சந்தேகம் தவறென்றால் மன்னிக்கவும்

குழைந்திடுமே இந்த ழ தான் வருமா எனக்கு ல வருமோ என்று சந்தேகம் தவறென்றால் மன்னிக்கவும்

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31022
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7405
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
[You must be registered and logged in to see this link.] wrote:இரண்டு வரிக்கு விளக்கம் அருமை பிஜி![]()
![]()
![]()
குழைந்திடுமே இந்த ழ தான் வருமா எனக்கு ல வருமோ என்று சந்தேகம் தவறென்றால் மன்னிக்கவும்![]()
ழ தான் பாட்டி வரும்........
மிக்க நன்றிகள் பாட்டி

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
வருத்தப்பட்டதில் தவறில்லை தானே ழ தான் வரும்னு சொல்லிட்ட[You must be registered and logged in to see this link.] wrote:[You must be registered and logged in to see this link.] wrote:இரண்டு வரிக்கு விளக்கம் அருமை பிஜி![]()
![]()
![]()
குழைந்திடுமே இந்த ழ தான் வருமா எனக்கு ல வருமோ என்று சந்தேகம் தவறென்றால் மன்னிக்கவும்![]()
ழ தான் பாட்டி வரும்........
மிக்க நன்றிகள் பாட்டி.........இதுக்கெல்லாம் போயி சோகப் படலாமா..........
![]()
![]()
![]()

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31022
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7405
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
வருத்தப்பட்டதில் தவறில்லை தானே ழ தான் வரும்னு சொல்லிட்ட
பாட்டி, இந்த வாக்கியத்தை சரியா என்னால பொருள் கொள்ள முடியவில்லை....இன்னொரு தடவ சொல்லுங்க......
வருத்தப் பட்டதில் தவறில்லைன்னு தான ழ தான் வரும் நு சொல்லிட்ட..இரு இரு உன்ன ஒரு கை பாத்துக்கிறேன்.....அப்டின்னு எதாச்சு அர்த்தம் இருக்கா.....
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
நான் தவறாக இருக்குமோனு தான் வருத்தப்பட்டேன் அதே போல் நீயும் தவறுனு சொல்லிட்ட அதான் வருத்தப்பட்டதில் தவறில்லை என்று சொன்னேன்[You must be registered and logged in to see this link.] wrote:வருத்தப்பட்டதில் தவறில்லை தானே ழ தான் வரும்னு சொல்லிட்ட
பாட்டி, இந்த வாக்கியத்தை சரியா என்னால பொருள் கொள்ள முடியவில்லை....இன்னொரு தடவ சொல்லுங்க......
வருத்தப் பட்டதில் தவறில்லைன்னு தான ழ தான் வரும் நு சொல்லிட்ட..இரு இரு உன்ன ஒரு கை பாத்துக்கிறேன்.....அப்டின்னு எதாச்சு அர்த்தம் இருக்கா.....

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31022
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7405
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
இதுக்கு தான் என்னோட கிளாஸ் ல சேருங்க நு சொன்னேன் கேட்டா தான.....நான் தவறாக இருக்குமோனு தான் வருத்தப்பட்டேன் அதே போல் நீயும் தவறுனு சொல்லிட்ட அதான் வருத்தப்பட்டதில் தவறில்லை என்று சொன்னேன் மண்டையில் அடி

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. (418)
மேடையிலே பேசினாரே கற்றறிந்த பெரியார்
அதனருகே நிகழ்ந்ததுவே நடனஇசை நிகழ்ச்சி
இருநண்பர் பேசியபடி சென்றனர் அவ்வழியில்
ஒருநண்பர் அவருரையை கேட்கலாம் எனக்கூற
இருவரும் சென்றனரே அமர்ந்தனரே நன்றாய்
ஒருநண்பன் அறிஞரவர் உறையினிலே மூழ்க
மறுநண்பன் நடன யிசையை கேட்டிருந்தான்
இயற்கையாய் கேட்கும் சக்தியதைப் பெறினும்
நல்லவை கூறிடவதற்கு செவிசாய்க்க மறுத்து
வியக்கும் வகைபேசும் வித்தகர் சொல்கேளாது
மயக்கம் கொண்டுநாம் மற்றதை கேட்டிருந்தால்
கேட்கும் திறம்பெற்றும் செவிடெனவே ஏற்கப்படும்
தோட்கப் படாத செவி. (418)
மேடையிலே பேசினாரே கற்றறிந்த பெரியார்
அதனருகே நிகழ்ந்ததுவே நடனஇசை நிகழ்ச்சி
இருநண்பர் பேசியபடி சென்றனர் அவ்வழியில்
ஒருநண்பர் அவருரையை கேட்கலாம் எனக்கூற
இருவரும் சென்றனரே அமர்ந்தனரே நன்றாய்
ஒருநண்பன் அறிஞரவர் உறையினிலே மூழ்க
மறுநண்பன் நடன யிசையை கேட்டிருந்தான்
இயற்கையாய் கேட்கும் சக்தியதைப் பெறினும்
நல்லவை கூறிடவதற்கு செவிசாய்க்க மறுத்து
வியக்கும் வகைபேசும் வித்தகர் சொல்கேளாது
மயக்கம் கொண்டுநாம் மற்றதை கேட்டிருந்தால்
கேட்கும் திறம்பெற்றும் செவிடெனவே ஏற்கப்படும்
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780
அசுரன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
[You must be registered and logged in to see this link.] wrote:![]()
சார், என்ன ஆச்சு, தமிழ் வார்த்தைகள் என்னவாயிற்று...

நன்றிகள் சார்.....

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது. (419)
பராமரிப்பு சேவையை வீணென நினைத்து
இழுத்துச் சென்றிடும் வண்டியை நாம்தினம்
பார்த்திட மறந்து கண்டபடி அழைந்திட்டால்
சத்தத்தையும் புகையையும் நித்தமும் கக்கி
எரிச்சலை இரைச்சலால் உண்டாக்கி நிற்கும்
நன்றாய் பராமரித்த வண்டியது என்றும்
இரைச்சலையும் புகையையும் காக்காது நின்று
சத்தமின்றி எட்டுத்திக்கும் போய்வரும் நன்றாய்
நுட்பமாக சிந்தித்து பதிலளிக்கும் கேள்விகளை
தெளிவாக பிறர்மூலம் கேட்டறியா மனிதர்தம்
அரைகுறை அறிவாலே தாழ்வினைக் கொண்டு
தம்குறையை மறைத்திட உயர்த்துவரே குரலை
இத்தகைய கேள்வியறிவு இல்லாதார் வாயிடத்து
அடக்கமான பேச்சை கேட்டபதென்பது இயலா
அடக்கமென்ற பண்பு நுண்ணறிஞருக்கே உரித்து

சதாசிவம்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
மிக்க நன்றிகள் ஐயா.......

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780
Page 53 of 55 • 1 ... 28 ... 52, 53, 54, 55
Page 53 of 55
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|