புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 66 of 82 •
Page 66 of 82 • 1 ... 34 ... 65, 66, 67 ... 74 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
RaRa3275 wrote:எல்லோரும் இன்புற்றிருக்க எவ்வளவு படித்தாலும்-கற்றாலும் இன்பமே...நல்ல கருத்தை நல்ல தமிழில் பதிவு செய்தீர்கள் பிஜி...
ஆம் ரா ரா, மிக்க நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தொட்டனைத்தூறும் மணற்கேனி... போல என்று சொல்லுங்கள் பிஜி..... ரசித்தலே கற்பனையை தூண்டுகிறது. எவ்வளவு உண்மையான வரிகள்.. பாராட்டுகள்.பிஜிராமன் wrote:தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். (399)
கவிஞன் ஒருவனிருந்தான் படைப்புகள் பலவும்கொடுத்தான்
செவியில் தேனாய்யிறங்கும் மதியில் மாற்றமும்கொடுக்கும்
கவிகள் நன்றாய்தொடுப்பான் தொண்டாயதையுஞ் செய்தான்
மக்கள் அவன்கவிகண்டு மனம்மகிழ்ந்தார் புகழ்ந்தார்தினமும்
தானும்பிறரும் இன்புறுதல்கண்டு படைப்பதில் நாட்டமானான்
சீரியநூல்களைக் கற்றிடமூழ்கிப் பொருள்முத்தெடுத்த கற்றோர்
கடினமானதையும் தன்சொற்பொழிவில் எளிதாக்கி உரைத்திடுவார்
அரிதான கருத்துக்களை எளிதானவார்த்தைகளில் கேட்டமக்களும்
கற்றறிந்த பெரியோரின் பெருமைதனைப்பாடிதினம் மகிழ்ந்திடுவர்
மக்களவர் மகிழ்வுகண்டு தான்கற்பதினைப் பெருக்கிடுவார்க்கற்றோர்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அசுரன் wrote:தொட்டனைத்தூறும் மணற்கேனி... போல என்று சொல்லுங்கள் பிஜி..... ரசித்தலே கற்பனையை தூண்டுகிறது. எவ்வளவு உண்மையான வரிகள்.. பாராட்டுகள்.பிஜிராமன் wrote:தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். (399)
கவிஞன் ஒருவனிருந்தான் படைப்புகள் பலவும்கொடுத்தான்
செவியில் தேனாய்யிறங்கும் மதியில் மாற்றமும்கொடுக்கும்
கவிகள் நன்றாய்தொடுப்பான் தொண்டாயதையுஞ் செய்தான்
மக்கள் அவன்கவிகண்டு மனம்மகிழ்ந்தார் புகழ்ந்தார்தினமும்
தானும்பிறரும் இன்புறுதல்கண்டு படைப்பதில் நாட்டமானான்
சீரியநூல்களைக் கற்றிடமூழ்கிப் பொருள்முத்தெடுத்த கற்றோர்
கடினமானதையும் தன்சொற்பொழிவில் எளிதாக்கி உரைத்திடுவார்
அரிதான கருத்துக்களை எளிதானவார்த்தைகளில் கேட்டமக்களும்
கற்றறிந்த பெரியோரின் பெருமைதனைப்பாடிதினம் மகிழ்ந்திடுவர்
மக்களவர் மகிழ்வுகண்டு தான்கற்பதினைப் பெருக்கிடுவார்க்கற்றோர்
மிக்க நன்றிகள் சார்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை. (400)
ஓடியோடி உழைத்தார் பொருளீட்ட தினந்தேய்ந்தார்
மாடுகன்றென பலபொருட்கள் தன்வீட்டில் சேர்த்தார்
அனைத்திற்கும் சமமாக கல்வியையும் கற்றுவைத்தார்
ஒர்நாள்பூகம்பம் வந்ததுகாண் புயல்மழை அடித்ததுகாண்
போகாது எனநினைத்த பொருளெல்லாம் போனதுகாண்
பொருலென்று கருதாத கல்விமட்டும் உடனிருந்ததுகாண்
சிறிதுகையிருந்த காசினையும் களவுபோக விட்டதனால்
நாதியற்று நின்றாரே பொருள்மீதியின்றி இழந்தாரே
இந்நிலைநீங்க உதவியது அவர்மதிநீங்கா கல்வியொன்றே
சிறுதுளிக் கேட்டினையும் கொடுத்திடாத ஒன்றிதுதான்
அழிவுபல வந்தாலும் என்றுமழிந்திடாத ஒன்றிதுதான்
கல்வியென்ற செல்வத்திற்கு ஈடுயிணை வேறில்லை

- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
செல்வங்களின் அழிவு-பூகம்பம்;புயல் மழை என்று சரியாகத் தெரிந்தெடுத்து விளக்கியது நன்று பிஜி...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
RaRa3275 wrote:செல்வங்களின் அழிவு-பூகம்பம்;புயல் மழை என்று சரியாகத் தெரிந்தெடுத்து விளக்கியது நன்று பிஜி...
மிக்க நன்றிகள் ரா ரா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆமாம் எந்த திருடராலும் திருட முடியா சொத்து கல்வி.... மற்றவையெல்லாம் அழிந்துபோகும்...அருமையான விளக்கம் பிஜிராமன். பாராட்டுகள்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அசுரன் wrote:ஆமாம் எந்த திருடராலும் திருட முடியா சொத்து கல்வி.... மற்றவையெல்லாம் அழிந்துபோகும்...அருமையான விளக்கம் பிஜிராமன். பாராட்டுகள்
மிக்க நன்றிகள் சார்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - கல்லாமை 41 ஆவது அதிகாரம்
முன்னுரை
இந்த அதிகாரத்தின் தலைப்பை வைத்தே நாம் அதிகாரம் எது சம்பந்தமாக உள்ளது என்று கண்டறிந்து விடலாம். ஆம், இந்த அதிகாரம் கல்லாமையால் வரும் விளைவு பற்றியும், கல்லாதவர் பெரும் இழிவு பற்றியும் தன் குறள்கள் மூலம் கூறி கல்வியின் சிறப்பினை திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார்.
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். (401)
நீரின்றி நிலத்தில் நீச்சலிட்டவன் உடலும்
நீச்சல் தெரியாது நீரில்வீழ்ந்தவன் உயிரும்
இருட்டில் அலங்கரித்த பெண்ணின் அழகும்
உறுப்பினரே அல்லாத கட்சியின் நிலையும்
கெட்டுதான் போயிடுமே குப்பையென ஆகிடுமே
சொக்கட்டான் ஆடிடவே வேண்டும் சிலகட்டம்
கட்டங்கள் போடாமல் ஆடிடநேரம்தான் நட்டம்
கற்றறிந்த அறிஞர்பலர் கூடியுள்ள அவையினிலே
உரையாடிடவே வேண்டும் பலநூல்கற்ற, ஆற்றல்
அஃதின்றி பேசுவது மேலுள்ளஆட்டத் தினையொக்கும்

இதை முதல்ல செய்தி ஊடகங்களுக்கு சொல்லுங்க.... யார் யாரையோ கொண்டுவந்து தமிழ் வளர்ச்சி பற்றியும், நாட்டு நடப்பு பற்றியும் பொய்யுரைப்பதையே இந்த ஊடகங்கள் தொழிலாக கொண்டுள்ளது... அருமை அருமை
சிமென்ட் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடம் போல...
சிமென்ட் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடம் போல...
- Sponsored content
Page 66 of 82 • 1 ... 34 ... 65, 66, 67 ... 74 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 66 of 82