புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_c10 
77 Posts - 36%
i6appar
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 46 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Page 46 of 82 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 64 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 05, 2011 1:40 pm

நான் நலம்,உங்களுடைய கவிதைகளை தொடர்ந்து படிக்கமுடியவில்லை என்ற வருத்தத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை

மிக்க மகிழ்ச்சி நண்பா......... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 05, 2011 8:00 pm

பொருட்பால் - மானம் 97 ஆவது அதிகாரம்

முன்னுரை

இவ்வதிகாரத்தின் தலைப்பு மானம், இந்த அதிகாரத்தில், மானத்தின் முக்கியத்துவம் பற்றியும், அதை பெரிதாய்ப் பற்றுவோற்கு கிடைக்கும் உயர்வு பற்றியும், அதைப் பின்பற்றாதவற்கு கிடைக்கும் இழிவு பற்றியும் தன் குறள்கள் மூலம் நமக்கு வள்ளுவர் உறுதிபடக் கூறுகின்றார்.

1 ஆம்குறளில் இன்றியமையாத செயலையும் செய்யாது விடனும் அதனால் பெருமைக்கு களங்கம் வரும் என்றால் எனவும

2 ஆம்குறளில் பேராண்மையை நாடுவார் புகழைப் பெற மானத்தை விட மாட்டார் எனவும்

3 ஆம்குறளில் உயர்ந்த நிலையில் பணிவும் தாழ்ந்த நிலையில் அடுத்தவற்குஅடங்கி நடக்காத துணிவும் வேண்டும் எனவும்

4 ஆம்குறளில் மக்களால் போற்றப்பட்டு உயர்நிலையில் இருப்பினும், மானங்கெட்டால் அவர் தலையிடதிருந்து உதிர்ந்த மயிருக்கு ஒப்பர் எனவும்

5 ஆம்குறளில் குன்று போல் உய்ர்ந்திருப்பினும் சிறிது குண்டுமணி தாழ்ந்த செயல் செய்யினும் அவர் குன்றி தாழ்ந்து விடுவர் எனவும்

6 ஆம்குறளில் இகழ்ச்சியைப் பொறுத்துக் கொண்டு ஒருவர் பின்னால் தாழ்ந்து செல்வதால் சொர்கமா கிடைக்கப் போகிறது எனவும்

7 ஆம்குறளில் மதியாதார் பின் சென்று வாழ்க்கை நடத்துவதற்கு வாழ்வை மாய்த்துக் கொள்வது நன்று எனவும்

8 ஆம் குறளில் உயிரைவிட நிலையானமானத்தைக் காவாது நடப்பது இழிவை தருவது எனவும்

9 ஆம்குறளில் கவரிமானைப் போல தன் மானம் போயிடின் உயிர் விட்டிடுவார் உயர்ந்தோர் எனவும்

10 ஆவதுகுறளில் மானத்தைஇழகத்தக்க இழிவு வந்ததும் உயிர் வாழாதவர்களை உலகம் போற்றி புகழும் எனவும்

தன்பத்து குறள்களில் கூறுகிறார்.... இனி ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தை கவிதை வடிவில் பார்க்கலாம்.....

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். (961)

அயலார் நம்மை அகப்படுத்திய நிலையில்
துயரம் துரத்திவர துக்கம் மேலெழும்பஅவர்
நாட்டின் ரகசியத்தை கேட்க, உயிர்காக்க
நாமதை சொல்வது மானத்திற்கு இழுக்கு

விட்டில் பூச்சிபோல விளக்குரசி செத்திடலாம்
தட்டில் உணவுபெற்று தன்னுயிர் காத்துவாழ
பிறர்வீட்டைத் தட்டி தன்மானம் இழந்து
இரந்து நிற்றல் மானங்கெடும் இழிவாகும்

பையில் பணம்வைத்து வெளியூர் சென்றவன்
கையில் இருந்தபணம் களவாடி தொலைந்திடவே
கையேந்துதல் ஊர்செல்ல இன்றியமை யாததாயினும்
தன்மானம் கெடுக்குமவை ஒத்தசெயல் செய்தல்கூடாது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 05, 2011 11:02 pm

விட்டில் பூச்சிபோல விளக்குரசி செத்திடலாம்
தட்டில் உணவுபெற்று தன்னுயிர் காத்துவாழ
பிறர்வீட்டைத் தட்டி தன்மானம் இழந்து
இரந்து நிற்றல் மானங்கெடும் இழிவாகும்

நல்ல விளக்கம் ராமன் எல்லோருக்கும் புரிவது போல் அழகான விளக்கம் சூப்பருங்க சூப்பருங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 06, 2011 7:45 am

இளமாறன் wrote:
விட்டில் பூச்சிபோல விளக்குரசி செத்திடலாம்
தட்டில் உணவுபெற்று தன்னுயிர் காத்துவாழ
பிறர்வீட்டைத் தட்டி தன்மானம் இழந்து
இரந்து நிற்றல் மானங்கெடும் இழிவாகும்

நல்ல விளக்கம் ராமன் எல்லோருக்கும் புரிவது போல் அழகான விளக்கம் சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றிகள் இளா :நல்வரவு: புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Dec 06, 2011 9:34 am

அயலார் நம்மை அகப்படுத்திய நிலையில்
துயரம் துரத்திவர துக்கம் மேலெழும்பஅவர்
நாட்டின் ரகசியத்தை கேட்க, உயிர்காக்க
நாமதை சொல்வது மானத்திற்கு இழுக்கு

விட்டில் பூச்சிபோல விளக்குரசி செத்திடலாம்
தட்டில் உணவுபெற்று தன்னுயிர் காத்துவாழ
பிறர்வீட்டைத் தட்டி தன்மானம் இழந்து
இரந்து நிற்றல் மானங்கெடும் இழிவாகும்

பையில் பணம்வைத்து வெளியூர் சென்றவன்
கையில் இருந்தபணம் களவாடி தொலைந்திடவே
கையேந்துதல் ஊர்செல்ல இன்றியமை யாததாயினும்
தன்மானம் கெடுக்குமவை ஒத்தசெயல் செய்தல்கூடாது

சிறந்த உதாரணம்.நல்ல வரிகள். அருமையிருக்கு மகிழ்ச்சி சூப்பருங்க
மானத்தை நான் இரண்டாக பார்ப்பது உண்டு.மானம் மற்றும் தன்மானம். இக்காலத்தில் மானத்தோடு(கெளரவம்) வாழ பலர் விரும்புகிறார்கள் ஆனால் தன்மானத்தோடு வாழ விரும்புவோர் மிகச் சிலரே.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 06, 2011 9:55 am

சிறந்த உதாரணம்.நல்ல வரிகள்.
மானத்தை நான் இரண்டாக பார்ப்பது உண்டு.மானம் மற்றும் தன்மானம். இக்காலத்தில் மானத்தோடு(கெளரவம்) வாழ பலர் விரும்புகிறார்கள் ஆனால் தன்மானத்தோடு வாழ விரும்புவோர் மிகச் சிலரே.

மிகச் சரியாக சொன்னீர்கள் கிச்சா...கௌரவம் பகட்டாய் வெளியே தெரிவது, அதனால் அதைக் காட்டிக் கொள்ள விரும்புகின்றனர், ஆனால் தன்மானம் அப்படி இல்லையே, யாரும் காணாத வண்ணம் அடுத்தவன் காலில் விலுந்தால் அங்கே தன்மானம் செத்து விடும், ஆனால் இது யாருக்கும் தெரிய போவதில்லை என்பதால், எளிதாக அதனை பலிகொடுத்து விடுகின்றனர்......

மிக்க நன்றிகள் கிச்சா... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 06, 2011 11:31 pm

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர். (962)

மாணவனின் மதிப்பரிய வைத்திடுவர் நற்தேர்வு
வீரமும் மானமுங்காத்து வாழ்வை வெல்லுபவர்
கள்ளமாய் தேர்வறையில் தன்மானம் இழந்து
தேர்ச்சி பெற்றிடவெண்ணி பிறரை பார்த்தெழுதும்
இழிசெயல் என்றுமே செய்திட மாட்டார்

வீரம்முழுதாய் நிறைந்த புகழொன்றே பேரழகு
கோழைத் தனமாக குறுக்குவழி தான்சென்று
பெற்றிடும் புகழதும் பெயரதும் சிறப்பினவாகா
புகழொடு வீரமுங்கூடிய வாழ்வு வாழ்வோர்கள்
குடிமானங் குன்றும் இழிசெயல்வழி செல்லார்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 07, 2011 3:25 pm

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு. (963)

உடலது ஊதியொருவன் பெருகியே செல்ல
உணவதைக் குறைக்காது கூட்டியேச் சென்றால்
பிணியது அவரைப்பற்றித் துன்புற்று நிற்பார்
பெருகிய காலம் உணவைக்குறைத்தலும் நன்று
குறுகியகாலம் நல்லுணவை சேர்த்தல் மிகநன்று, ஒத்து

செல்வம் நிறையவே பெற்றவன் தினமும்
மற்றவர் முன்னர் அடக்கம் கொண்டால்
சேர்ந்திடும் அத்துடன் பெருமையும் தானே,
குறுகிய செல்வம் பெற்றவன், ஒருபோதும்
பிறர்முன் பணியாது உயர்வுகொளல் வேண்டும்
இத்தகைய உயர்வே அவன்மானங் காக்கும்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 08, 2011 5:32 pm

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. (964)

முன்னின்று வழிவகுத்து மக்களைக் காத்துநிற்கும்
உயர்பதவியைக் கொண்ட மக்களுள் நிறைந்தவன்
எச்சமொத்த செயல்செய்து தீமைக்குவழி வகுக்க
மக்களவனை காய்ந்த எச்சமாய்மிதித்துச் செல்வர்

குடும்பத்தில் தலைவன் ஒருவன் இருந்திடுவான்
அவனைநம்பியக் குடும்பம் நிம்மதி கொண்டிருக்கும்
அவன்தன் நிலைதவறி மானமதை இழந்திடவே
குடும்பத்தார் அவனைஇழிந்த வொன்றாய் கருதுவர்

மனிதன்தன் தலையினிற் கொண்டமயிர் உதிர்ந்திட
அச்செயலைப் பெரிதெனக் கொண்டிட மாட்டான்
தங்கள் நெஞ்சத்துள் உயர்ந்துள்ளோர் மானமிழந்து
இழிசெயல்வழி சென்றிட அம்மயிரொத்து நிற்பர்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Dec 08, 2011 6:17 pm

நல்ல குறள் விளக்கம் ராமன், மகிழ்ச்சி

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 46 of 82 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 64 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக