புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Page 27 of 82 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 54 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 18, 2011 5:37 pm

உமா wrote:ராமன்....நீங்கள் விளக்கத்தை இன்னும் தெளிவாக சொன்னால் புரியும்....தூய தமிழ் உங்களுக்கு புரியும்...எனக்கு... அழுகை அழுகை அழுகை அழுகை

அச்சச்சோ புரியலையா.........மன்னிசிருங்க அக்கா.......நா கவிதையா திருத்தி எழுதிட்டு மறுபடியும் போஸ்ட் பண்றேன்.......இல்லையென்றால் கிச்சா.....விளக்கி சொல்லுவார்.......கா......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 18, 2011 5:44 pm

அதை நீங்கள் ஏதும் செய்ய வேண்டாம்,,,
அப்படியே இருக்கட்டும்...கொஞ்சம் எனக்கு புரிய வைத்தால் போதும்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 5:44 pm

நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த நற்பண்புகளை, கொள்கைகளை இடையில் வந்த அக்குல மக்கள் அதைக் கடைப்பிடிக்காது தீய பண்பினால் தவறான செயல்களை செய்வதால் அந்தக் குலத்தின் பெருமை கெடும்

கொள்கையில் ஏற்படும் தவறு அது குலைப் பெருமையை கெடுத்து நிற்கும் என்று எண்ணி வெட்கப் படாமல்,நாம் தொர்டந்தோமென்றால் அது நம் பெயரையும் அதைதொடர்ந்து பெருமையையும் கெடுத்து பின் மீதம் உள்ள நலனையும் கெடுக்கும்

நான் சொன்னது சரியா ராமன்.எதோ எனக்கு தெரிந்ததை எழுதி உள்ளேன்.
மகிழ்ச்சி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 5:50 pm

பிஜிராமன் wrote:
உமா wrote:ராமன்....நீங்கள் விளக்கத்தை இன்னும் தெளிவாக சொன்னால் புரியும்....தூய தமிழ் உங்களுக்கு புரியும்...எனக்கு... அழுகை அழுகை அழுகை அழுகை

அச்சச்சோ புரியலையா.........மன்னிசிருங்க அக்கா.......நா கவிதையா திருத்தி எழுதிட்டு மறுபடியும் போஸ்ட் பண்றேன்.......இல்லையென்றால் கிச்சா.....விளக்கி சொல்லுவார்.......கா......

நான் தமிழில் பெரிய ஞானம் உள்ளவன் கிடையாது ராமன்.
எதோ எனக்கு கொஞ்சம் புரியும் அவ்வளவுதான்.என்னுடைய தமிழ் ஆசிரியர் எனக்கு சொல்லிக் கொடுத்த அந்த முறைதான் காரணம்.எனக்கு தெரிந்ததை சொல்லியுள்ளேன் பாருங்கள்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 18, 2011 5:51 pm

kitcha wrote:நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த நற்பண்புகளை, கொள்கைகளை இடையில் வந்த அக்குல மக்கள் அதைக் கடைப்பிடிக்காது தீய பண்பினால் தவறான செயல்களை செய்வதால் அந்தக் குலத்தின் பெருமை கெடும்

கொள்கையில் ஏற்படும் தவறு அது குலைப் பெருமையை கெடுத்து நிற்கும் என்று எண்ணி வெட்கப் படாமல்,நாம் தொர்டந்தோமென்றால் அது நம் பெயரையும் அதைதொடர்ந்து பெருமையையும் கெடுத்து பின் மீதம் உள்ள நலனையும் கெடுக்கும்

நான் சொன்னது சரியா ராமன்.எதோ எனக்கு தெரிந்ததை எழுதி உள்ளேன்.
மகிழ்ச்சி

மிகச் சரியாக கூறிவிட்டீர்கள் கிச்சா......மிக்க நன்றிகள்........

அக்கா இரண்டாவது பேரா விற்கு விளக்கம் சொல்கிறேன்........

நாம் உடலில் நிலையாக இருப்பது நாம் கையில் உள்ள ரேகைகள்.....அந்த ரேகைகள் எப்படி நாம் கைக்குள் அழியாது இருக்கிறதோ அதே போல் நாம் கொண்ட கொள்கைகள் நாம் கைக்குள் அழியாது இருக்க வேண்டும் என்பதால் தான் அதற்கு கொள் கை என்று பெயர் வந்திருக்கும் என்று கூறுகிறேன்.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 5:53 pm

பிஜிராமன் wrote:
kitcha wrote:நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த நற்பண்புகளை, கொள்கைகளை இடையில் வந்த அக்குல மக்கள் அதைக் கடைப்பிடிக்காது தீய பண்பினால் தவறான செயல்களை செய்வதால் அந்தக் குலத்தின் பெருமை கெடும்

கொள்கையில் ஏற்படும் தவறு அது குலைப் பெருமையை கெடுத்து நிற்கும் என்று எண்ணி வெட்கப் படாமல்,நாம் தொர்டந்தோமென்றால் அது நம் பெயரையும் அதைதொடர்ந்து பெருமையையும் கெடுத்து பின் மீதம் உள்ள நலனையும் கெடுக்கும்

நான் சொன்னது சரியா ராமன்.எதோ எனக்கு தெரிந்ததை எழுதி உள்ளேன்.
மகிழ்ச்சி

இரண்டாவது பெராவிற்கு விளக்கம் அளித்ததற்கு நன்றி. நன்றி

மிகச் சரியாக கூறிவிட்டீர்கள் கிச்சா......மிக்க நன்றிகள்........

அக்கா இரண்டாவது பேரா விற்கு விளக்கம் சொல்கிறேன்........

நாம் உடலில் நிலையாக இருப்பது நாம் கையில் உள்ள ரேகைகள்.....அந்த ரேகைகள் எப்படி நாம் கைக்குள் அழியாது இருக்கிறதோ அதே போல் நாம் கொண்ட கொள்கைகள் நாம் கைக்குள் அழியாது இருக்க வேண்டும் என்பதால் தான் அதற்கு கொள் கை என்று பெயர் வந்திருக்கும் என்று கூறுகிறேன்.........

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 18, 2011 5:55 pm

உமா wrote:அதை நீங்கள் ஏதும் செய்ய வேண்டாம்,,,
அப்படியே இருக்கட்டும்...கொஞ்சம் எனக்கு புரிய வைத்தால் போதும்.

அக்கா ithu போன்ற சந்தேகங்கள் மிக மிக வரவேற்கப் படுகின்றன......கா.....மிக்க நன்றிகள்.........கிச்சா குடுத விளக்கம் மிகச் சரி.......நானும் கொடுதிருக்கேன்......பாருங்க கா........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 18, 2011 6:11 pm

ராமன் அழகான வரிகள், ஆழமான கருத்து.
உங்களின் கொள் கை விளக்கம் அருமை

கடல் கொள்ளும் அளவு,
பூமி நில்லும் அளவு- உன்
ஒவ்வொரு சொல்லும் அழகு சூப்பருங்க

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 18, 2011 6:25 pm

சதாசிவம் wrote:ராமன் அழகான வரிகள், ஆழமான கருத்து.
உங்களின் கொள் கை விளக்கம் அருமை

கடல் கொள்ளும் அளவு,
பூமி நில்லும் அளவு- உன்
ஒவ்வொரு சொல்லும் அழகு சூப்பருங்க

மிக்க நன்றிகள் ஐயா......... :நல்வரவு: புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 18, 2011 6:32 pm

மிக்க நன்றி ராமன்..கிச்சா...இப்போதான் எனக்கு புரிந்ததே...
உண்மையிலே எத்தகு உயரிய சிந்தனை வரிகள்...

நாம் உடலில் நிலையாக இருப்பது நாம் கையில் உள்ள ரேகைகள்.....அந்த ரேகைகள் எப்படி நாம் கைக்குள் அழியாது இருக்கிறதோ அதே போல் நாம் கொண்ட கொள்கைகள் நாம் கைக்குள் அழியாது இருக்க வேண்டும் ......
அருமையிருக்கு அருமையிருக்கு

விளக்கம் சொல்லி என் கலக்கம் போக்கியத்ர்க்கு நன்றி...
தமிழிலே தான் படித்தேன்...ஆனால் தூய தமிழ் தெரியவில்லை எனக்கு...வருத்தமா உள்ளது...இருந்து என் சந்தேகத்தை முகசுளிப்பின்றி தீர்த்த என் தம்பிக்கு நன்றிகள்....

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 27 of 82 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 54 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக