புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 54 of 82 •
Page 54 of 82 • 1 ... 28 ... 53, 54, 55 ... 68 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
J.Sasikala wrote:அருமை ராமன் உங்கள் கைவண்ணம்
புதையலை கண்ட ஏழை போல நான் திண்டாடிக்கொண்டு இருக்கிறேன்
படிப்பதை எங்கிருந்து ஆரம்பித்து எங்கே முடிப்பது ? என்று தெரியாமல் இந்த 36 பக்கங்களுக்கு இடையில் சிக்கி சுற்றி கொண்டு இருக்கிறேன்பிஜிராமன் wrote:
சட்டையிலே பலவகையுண்டு பலவகை நிறமுண்டு
வெண்ணிறச் சட்டை அணிந்தாலே தனிமதிப்புண்டு
தலையைத் திருப்பி யதைப்பார்க்க இங்குப்பலருண்டு
இத்தகைய கவி நடையே எனக்கு மிகவும் பிடித்தமானது
மிக்க நன்றிகள் அக்கா,
உங்களுக்கு நான் ஒரு யோசனை சொல்கிறேன்.......இந்த அதிகாரத்தோடு, பொருட்பாளில் ஒரு பிரிவு முடிவடைகிறது.........
இந்த அதிகாரம் முடிந்தது, புதிதாக ஒரு பிரிவு அதாவது அரசு இயல், தொடங்க உள்ளேன், நீங்கள் அதிலிருந்து படிக்க ஆரம்பியுங்கள், இடையில் மெதுவாக, முன்னுள்ள பதிவுகளை படியுங்கள்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
பிஜிராமன் wrote:

ஆமாம் தம்பி , நீங்கள் சொல்வது போல்தான் செய்யவேண்டும்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஆமாம் தம்பி , நீங்கள் சொல்வது போல்தான் செய்யவேண்டும் புன்னகை
நன்றிகள் அக்கா,
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நலத்தின்கண் ஆரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். (958)
மலையதன் மீதேறி பள்ளத்திலே பாய்ந்தோடி
கரடுமுரடான பாதையில் வழிந்தோடும் நல்லாறு
வழியில் செல்வோரின் தாகம் தணிக்காதுஅந்
நீரைக் குடித்தோர் உடலிற்பாதிப்பு உண்டாயின்
அந்நீர்வந்த வழிதவறோ? என்று ஐயப்படும்
அழகும்புகழும் அத்தனையும் உயர் குடிச்சிறப்பாம்
அதனைவிடவும் மேலாக அன்புப்பாசம் சிறப்பாகும்
அன்பாகவும் பாசமாகவும் பிறரிடம் உறவாடாது
உள்ளே எரிச்சலுடனே இருக்கும் குடிப்பிறந்தோர்
அவனுயர் குடியிற் பிறந்தவனா? என்றுஐயப்படும்

மிக்க நன்று ராமன்
விளக்கம் அருமையானதாக இருந்தது
கூடவே எளிமையானதாகவும் இருந்தது
பிஜிராமன் wrote:
மலையதன் மீதேறி பள்ளத்திலே பாய்ந்தோடி
கரடுமுரடான பாதையில் வழிவரும் நல்லாறு
ராமன் , இங்கு "வழிவரும்" என்ற சொல்லை காட்டிலும் "வழிந்தோடி வரும்" என்ற சொல் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன் ஏனெனில் பாதை , வழி இரண்டுமே ஒரே பொருள் உடையதுதானே அப்படி இருக்க ஒரு பொருள் உடைய சொற்கள் இரண்டை அடுத்தடுத்து பயன்படுத்துவதற்கு பதில் ஆறின் நடையளழகை வர்ணிக்கும் சொல்லை அங்கு பயன்படுத்தலாமே
ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன் ,
உங்கள் அளவிற்கெல்லாம் எனக்கு யோசிக்க தெரியாது
தவறாக இருப்பின் மன்னிக்கவும்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
J.Sasikala wrote:
மிக்க நன்று ராமன்
விளக்கம் அருமையானதாக இருந்தது
கூடவே எளிமையானதாகவும் இருந்ததுபிஜிராமன் wrote:
மலையதன் மீதேறி பள்ளத்திலே பாய்ந்தோடி
கரடுமுரடான பாதையில் வழிவரும் நல்லாறு
ராமன் , இங்கு "வழிவரும்" என்ற சொல்லை காட்டிலும் "வழிந்தோடி வரும்" என்ற சொல் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன் ஏனெனில் பாதை , வழி இரண்டுமே ஒரே பொருள் உடையதுதானே அப்படி இருக்க ஒரு பொருள் உடைய சொற்கள் இரண்டை அடுத்தடுத்து பயன்படுத்துவதற்கு பதில் ஆறின் நடையளழகை வர்ணிக்கும் சொல்லை அங்கு பயன்படுத்தலாமே
ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன் ,
உங்கள் அளவிற்கெல்லாம் எனக்கு யோசிக்க தெரியாது
தவறாக இருப்பின் மன்னிக்கவும்
இது போன்ற தவறுகளை சுட்டி காட்டுவது, நல்லது தான் அக்கா, உங்கள் அனுபவத்தின் முன், நான் எல்லாம் சும்மா........நான் வழிந்தோடும் என்று திருத்தி எழுதி விட்டேன்.......
மிக்க நன்றிகள் அக்கா,
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
பிஜிராமன் wrote:
நான் வழிந்தோடும் என்று திருத்தி எழுதி விட்டேன்.......
என்னுடைய சிற்றறிவிற்கு எட்டியதை சொன்னேன் ,
அதையும் நீங்கள் மதித்து ,
திருத்தி அமைத்து இருக்கிறீர்கள் என்றால்
தமிழ் மற்றும் கவி இவை இரண்டின் மீதும்
நீங்கள் அளப்பரிய மதிப்பும் ஆர்வமும் கொண்டு இருக்கிறீர்கள்
என்பதையே இந்நிகழ்ச்சி எனக்கு எடுத்துரைக்கிறது
இன்றைய தலைமுறையினர் ஆங்கில மோகம் கொண்டு
ஆங்கிலத்தில் பேசுவதை கவ்ரவமாகவும் ,
தமிழில் பேசுவதை கேவலமாகவும் நினைக்கின்றனர்
அத்தகையவர்களுக்கு மத்தியில்
நீங்கள் தமிழின் மீது பற்றுக்கொண்டு
அந்த தமிழுக்கு
உங்களால் இயன்ற சேவையை செய்யவேண்டும் என்று எண்ணுகிறீர்களே ,
உங்களை நினைத்து , உங்களின் இந்த முயற்சியை நினைத்து
தமிழர்கள் ஒவ்வொருவரும் பெருமைபடவேண்டும்
தமிழ் தாய்க்கு தலைமகனாய் விளங்கும்
தங்களை போன்றோரை தமிழ் நாடு தலைவணங்கி வரவேற்கவேண்டும்
வாழ்க தமிழ் மகனே ,
கவி மகனே வாழ்க
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உங்களை நினைத்து , உங்களின் இந்த முயற்சியை நினைத்து
தமிழர்கள் ஒவ்வொருவரும் பெருமைபடவேண்டும்
தமிழ் தாய்க்கு தலைமகனாய் விளங்கும்
தங்களை போன்றோரை தமிழ் நாடு தலைவணங்கி வரவேற்கவேண்டும்
வாழ்க தமிழ் மகனே ,
கவி மகனே வாழ்க
மிக்க நன்றிகள் அக்கா.........கற்றுக் கொள்வதில் நான் என்றும் கர்வம் கொண்டதே இல்லை.....தினம் தினம் கற்றுக் கொள்ள வேண்டும், அதை அனைவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும்....என்பதை நான் பற்றிக் கடைபிடித்துக் கொண்டு வருகிறேன் அக்கா....
நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைக்கும் முடிந்தளவு, நான் உண்மையாக இருப்பேன் என்று உறுதிகூறுகிறேன்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
பிஜிராமன் wrote:
தினம் தினம் கற்றுக் கொள்ள வேண்டும், அதை அனைவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும்....என்பதை நான் பற்றிக் கடைபிடித்துக் கொண்டு வருகிறேன் அக்கா....
உண்மையான அறிவு தாகம் உள்ளோரின் செயலே இது
வாழ்த்துகள் ராமா
பைக்கில் போகும் போதும் இதுபற்றி சிந்தித்து கொண்டு இருப்பதாக கூறி இருக்கிறீர்கள்
மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களின் தமிழ் ஆர்வத்தை கண்டு
அதேசமயம் பயமாகவும் இருக்கிறது பயணத்தின் போது
மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அல்லவா
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பைக்கில் போகும் போதும் இதுபற்றி சிந்தித்து கொண்டு இருப்பதாக கூறி இருக்கிறீர்கள்
மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களின் தமிழ் ஆர்வத்தை கண்டு
அதேசமயம் பயமாகவும் இருக்கிறது பயணத்தின் போது
மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அல்லவா
நான் இதை யாராவது, மேற்கோள் இட்டு கூறுவார்கள் என்று யோசித்தேன், நீங்கள் மேற்கோள் இட்டு விட்டீர்கள், நான், பைக் இல் வேகமாய் செல்வது இல்லை, என் கவனம் ஓட்டுவதில் தான் அதிகமாய் இருக்கும், ஆனால், மூளை அதன் வேலையை காட்டி விடும், வீட்டிற்கு வருவதற்குள், மூளையில் உதித்தது, மறைந்து ஊரு மாறிவிடுமோ, என்பதால், உடனே பைக் ஐ நிறுத்தி, அதை எழுதி விடுவேன், பிறகு தான் பைக் ஓட்டுவேன். ஆக அப்பவே அந்த சிந்தனையில் இருந்து மீண்டு விடுவேன். பயம் வேண்டாம் அக்கா.......
நன்றிகள் அக்கா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 54 of 82 • 1 ... 28 ... 53, 54, 55 ... 68 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 54 of 82