புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:05 pm

» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» புல்லாங்குழல்
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நரகஜீவிதம்
by ayyasamy ram Yesterday at 6:20 pm

» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:48 pm

» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Yesterday at 5:45 pm

» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Yesterday at 4:56 pm

» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Yesterday at 7:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:28 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10 
47 Posts - 81%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10 
7 Posts - 12%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10 
4 Posts - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10 
470 Posts - 75%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10 
93 Posts - 15%

23 Posts - 4%
E KUMARAN
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10 
8 Posts - 1%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10 
6 Posts - 1%
kaysudha
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10 
4 Posts - 1%
Shivanya
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 22 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Page 22 of 82 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 52 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 10, 2011 6:05 pm

ஒரு அதிகாரத்தை முடித்து அடுத்த அதிகாரத்தை தொடங்கும் உங்களுக்கு முதலில் என் வாழ்த்துகள்.இடைவிடாது நீங்கள் தொடரும் இந்த பதிவு மேலும் சிறக்க வாழ்த்துகள்.

தையலவள் தன்பிறவிக் குணங்கொண்டு - புதியோர்
தனைக் காணவும் புதுவிடம் தன்னில்புகுந்திடவும்
தன்கைகொண்டு கண்மறைத்து கால்கொண்டுத்
தரையில் கோலமிடுவாள் நாணத்தால்

பெண்களின் நாணத்தை பற்றிய அழகான வரிகள்.பெண்களின் நாணத்தை காண கண் கோடி வேண்டும்.ஆனால் இப்போது அப்படி யார் இருக்கிறார்கள்
பிறப்பில் மனிதனாகி பிழைப்பில் மிருகமாகி
தீயோர் வழிச்சென்று தீத்தொழில் பலசெய்து
தகாத உவமையாகி மற்றோர் தனை வைய
பின்னுணர்ந்து நிற்பான் நாணத்தில்
நல்ல வரிகள்.
ஒருவன் அவன் செய்த தீங்கான செயல் அவனுக்கு புரியும் போது,விளங்கும் போது அவன் அங்கே வெட்கப் படுகிறான் அந்த செயலுக்காக மற்றவர் முன்னிலையில்
இயற்கைக் குணங்கொண்டு இயல்பாய் தன்கன்னஞ்
சிவக்க நல்குடிபிறந்த நங்கை நாணுவதற்கும்- தீக்குடி
தான் பிறந்து தந்தகாத நடத்தைக்கண்டு தீயோர்
நாணுவதற்கும் வேற்றுமை பலவுண்டு - அப்படித்
தீயோர் நாணுவதே நாணாகும் மற்றவை-அந்
நங்கையின் நாணினை ஒத்தவை
நல்ல குடியில் பிறந்த நங்கை நாணுவதற்கும் .தீயவர்கள் நாணுவதற்கும் வித்தியாசங்கள் உண்டு
இந்தக் கவிதையில் உள்ள ஒரு வரி(சிவப்பு எழுத்தில் உள்ளது) எனக்கு புரியவில்லை.அதைப்பற்றி சொல்லுங்களேன்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 11, 2011 5:31 pm

சதாசிவம் wrote:ராமன், உங்களின் புதிய பாணி நன்றாக உள்ளது , தொடருங்கள் [You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றிகள் ஐயா...... [You must be registered and logged in to see this image.] புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 11, 2011 5:34 pm

இயற்கைக் குணங்கொண்டு இயல்பாய் தன்கன்னஞ்
சிவக்க நல்குடிபிறந்த நங்கை நாணுவதற்கும்- தீக்குடி
தான் பிறந்து தந்தகாத நடத்தைக்கண்டு தீயோர்
நாணுவதற்கும் வேற்றுமை பலவுண்டு - அப்படித்
தீயோர் நாணுவதே நாணாகும் மற்றவை-அந்
நங்கையின் நாணினை ஒத்தவை

நல்ல குடியில் பிறந்த நங்கை நாணுவதற்கும் .தீயவர்கள் நாணுவதற்கும் வித்தியாசங்கள் உண்டு
இந்தக் கவிதையில் உள்ள ஒரு வரி(சிவப்பு எழுத்தில் உள்ளது) எனக்கு புரியவில்லை.அதைப்பற்றி சொல்லுங்களேன்.

மிக்க நன்றிகள் கிச்சா....முதலில் மன்னியுங்கள்...தாமதமாக பதி அளிப்பதற்கு.......

தீயோர் நாணுவதே நாணாகும்.........ஒரு பெண் நாணுவது என்பது இயற்கை ஆன ஒன்று.......அதனால் ஒருவன் தான் செய்த தகாத காரியதிற்காக நாணுவதே உண்மையான நாண் என அந்த வரிகளில் கூறி உள்ளேன்......இயற்கையாய் நாணுதல் வேறு விதமானவை....

நன்றிகள்........ [You must be registered and logged in to see this image.] புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 11, 2011 5:35 pm

ஊனுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர்ச் சிறப்பு. (1012)

மனிதன் பசியினால் குடல்கிள்ளுதல் போக்கவும்
பனிசூடு இவையிரண் டினிடத்து உடல்காக்கவும்
உணவும் உடையும் தேவை ; உறக்கம்,இரக்கம்
காமம் எஞ்சியயாவும் பொதுவானத் தேவைகளே

மனிதக் குணங்களிலே இருவகைக் குணமுண்டு
அவைகளை நற்குணம் தீக்குணமெனப் பிரித்தறிய
ஈகையும், இரக்கமும் நற்குணத்தொடு நிற்க - திருட்டும்,
பேராசையும் தீக்குணதுடன் ஒண்டி நிற்கும்

தீதானச் செயல் செய்து அதன்வழி -மற்றோர் பழிக்கப்
படுதலை தவிர்க்க நாணுடமையை தேவையாய்க்
கொள்ளுதல் மாந்தர்சிறப்பு; இஃதன்றி உணவு, உடை
எஞ்சியயாவும் மாந்தரின் சிறப்பான தேவைகளாகா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 11, 2011 5:38 pm

இவ்வளவு சின்ன வயதில் நல்ல ஞானம் உங்களுக்கு
ரொம்ப பெருமையா இருக்கு பிஜி சிரி
வாழ்த்துக்கள் மேலும் தொடருங்கள் பிஜி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 11, 2011 7:03 pm

ஜாஹீதாபானு wrote:இவ்வளவு சின்ன வயதில் நல்ல ஞானம் உங்களுக்கு
ரொம்ப பெருமையா இருக்கு பிஜி சிரி
வாழ்த்துக்கள் மேலும் தொடருங்கள் பிஜி [You must be registered and logged in to see this image.]

மிக்க நரிகள் பானு.........பாட்டி..... [You must be registered and logged in to see this image.] புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 12, 2011 12:58 pm

பிஜிராமன் wrote:
இயற்கைக் குணங்கொண்டு இயல்பாய் தன்கன்னஞ்
சிவக்க நல்குடிபிறந்த நங்கை நாணுவதற்கும்- தீக்குடி
தான் பிறந்து தந்தகாத நடத்தைக்கண்டு தீயோர்
நாணுவதற்கும் வேற்றுமை பலவுண்டு - அப்படித்
தீயோர் நாணுவதே நாணாகும் மற்றவை-அந்
நங்கையின் நாணினை ஒத்தவை

நல்ல குடியில் பிறந்த நங்கை நாணுவதற்கும் .தீயவர்கள் நாணுவதற்கும் வித்தியாசங்கள் உண்டு
இந்தக் கவிதையில் உள்ள ஒரு வரி(சிவப்பு எழுத்தில் உள்ளது) எனக்கு புரியவில்லை.அதைப்பற்றி சொல்லுங்களேன்.

மிக்க நன்றிகள் கிச்சா....முதலில் மன்னியுங்கள்...தாமதமாக பதி அளிப்பதற்கு.......

தீயோர் நாணுவதே நாணாகும்.........ஒரு பெண் நாணுவது என்பது இயற்கை ஆன ஒன்று.......அதனால் ஒருவன் தான் செய்த தகாத காரியதிற்காக நாணுவதே உண்மையான நாண் என அந்த வரிகளில் கூறி உள்ளேன்......இயற்கையாய் நாணுதல் வேறு விதமானவை....

நன்றிகள்........ [You must be registered and logged in to see this image.] புன்னகை

விளக்கத்திற்கு நன்றி ராமன் நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 12, 2011 1:07 pm

மனிதன் பசியினால் குடல்கிள்ளுதல் போக்கவும்
பனிசூடு இவையிரண் டினிடத்து உடல்காக்கவும்
உணவும் உடையும் தேவை ; உறக்கம்,இரக்கம்
காமம் எஞ்சியயாவும் பொதுவானத் தேவைகளே

உண்மையான வரிகள்.முதலில் உணவு.உடை.இவை இரண்டும் இல்லாத நிலையில் மற்றவற்றிற்கு இடமேது.

மனிதக் குணங்களிலே இருவகைக் குணமுண்டு
அவைகளை நற்குணம் தீக்குணமெனப் பிரித்தறிய
ஈகையும், இரக்கமும் நற்குணத்தொடு நிற்க - திருட்டும்,
பேராசையும் தீக்குணதுடன் ஒண்டி நிற்கும்

ஈகை.இரக்கம் இவை மனிதாபிமானம் உள்ள மனிதனின் மறு வடிவம்.
திருட்டு பேராசை - இவை மனித உருவில் இருக்கும் அரக்கர்களின் குணம்

தீதானச் செயல் செய்து அதன்வழி -மற்றோர் பழிக்கப்
படுதலை தவிர்க்க நாணுடமையை தேவையாய்க்
கொள்ளுதல் மாந்தர்சிறப்பு; இஃதன்றி உணவு, உடை
எஞ்சியயாவும் மாந்தரின் சிறப்பான தேவைகளாகா

மாந்தர்களின் சிறப்பு என்ன - அருமையாகச் சொன்னீர்கள்
மொத்தத்தில் அனைத்துமே அருமையான வரிகள்.
வாழ்த்துகள் உங்கள் தொடர் சேவைக்கு சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 12, 2011 4:04 pm

ஈகை.இரக்கம் இவை மனிதாபிமானம் உள்ள மனிதனின் மறு வடிவம்.
திருட்டு பேராசை - இவை மனித உருவில் இருக்கும் அரக்கர்களின் குண

உண்மை கிச்சா.......மிக்க நன்றிகள்..... [You must be registered and logged in to see this image.] புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 12, 2011 4:04 pm

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு. (1013)

பல்லுடன் ஈர் இணைதல் பல்லுக்குறுதி
விரலுடன் நகம் இணைதல் விரலுக்குறுதி
தோலுடன் எலும்பு இணைதல் தோலிற்குறுதி
உடலுடன் உயிரினைதல் அனைத்திற்கும் உறுதி

உடல்மட்டும் இருந்தால் பெயர்வேறு - அந்த
உடலுடன் உயிரினைந்திருக்க பெயர்வேறு - உயிர்
மட்டுமிருந்து பண்பின்றி இருத்தல், உடலிற்கு
உயிரிருந்தும் உயிரற்றதை ஒத்து நிற்கும்

உயிர்கள் அனைத்திற்கும் இருப்பிடமாம் - அவ்
வூனைக் கொண்ட உடலதுவாம் - உயிர்க்கொண்ட
உடலுக்கு சிறந்தப்பண்பே உயிராகும் - அப்பண்பின்
இருப்பிடம் நாணென்னும் நற்குணமாம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 22 of 82 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 52 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக