புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 15 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 15 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 15 Poll_c10 
58 Posts - 64%
heezulia

17 Posts - 19%
mohamed nizamudeen

4 Posts - 4%
dhilipdsp

வேல்முருகன் காசி

3 Posts - 3%
kavithasankar

1 Post - 1%
Sathiyarajan

Guna.D

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 15 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 15 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 15 Poll_c10 
53 Posts - 65%

15 Posts - 18%

4 Posts - 5%

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Page 15 of 82 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 48 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sat 13 Aug 2011 - 12:53

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Wed 21 Sep 2011 - 19:54

ரேவதி wrote:குறல்களை கவிதையாக இப்போதுதான் படிக்கிறேன்....
நல்ல முயற்சி இதில் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் பிஜி [You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றி ரேவதி..... [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed 21 Sep 2011 - 20:25

தொடருங்கள் சிறப்பு கவிஞரே

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed 21 Sep 2011 - 20:47

உழவினை செய்ய முடியாது பிற தொழிலினை பின்
பற்றி தம் வாழ்க்கை சக்கரத்தை சுழற்றிக் கொண்டு
இருப்பவர்களுக்கு உழவர் தம் உழவின் மூலம் பெற்ற
உணவினை இட்டவர்களைத் தாங்கி நிற்பதா லவர்
உலக மக்களை தாங்கும் அச்சாணியாவார்

அருமையாகச் சொன்னீர்கள் இந்த வரியில்,கவித்துவம் வாய்ந்த கவிதை.சூப்பர் [You must be registered and logged in to see this image.]
தொடரட்டும் உங்கள் கவிச் சோலை

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Wed 21 Sep 2011 - 20:55

மகா பிரபு wrote:தொடருங்கள் சிறப்பு கவிஞரே

நன்றிகள் அண்ணா... [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Wed 21 Sep 2011 - 20:56

kitcha wrote:
உழவினை செய்ய முடியாது பிற தொழிலினை பின்
பற்றி தம் வாழ்க்கை சக்கரத்தை சுழற்றிக் கொண்டு
இருப்பவர்களுக்கு உழவர் தம் உழவின் மூலம் பெற்ற
உணவினை இட்டவர்களைத் தாங்கி நிற்பதா லவர்
உலக மக்களை தாங்கும் அச்சாணியாவார்

அருமையாகச் சொன்னீர்கள் இந்த வரியில்,கவித்துவம் வாய்ந்த கவிதை.சூப்பர் [You must be registered and logged in to see this image.]
தொடரட்டும் உங்கள் கவிச் சோலை

மிக்க நன்றிகள் கிச்சா..... [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed 21 Sep 2011 - 20:59

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:தொடருங்கள் சிறப்பு கவிஞரே

நன்றிகள் அண்ணா... [You must be registered and logged in to see this image.]
நன்றி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu 22 Sep 2011 - 16:38

பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்
தொழுதுண்டு பின்செல் பவர்

ஒவ்வொரு தொழிலிலும் ஒவ்வொரு தலையுண்டு
அத்தனைத் தலையையும் தொழுதிடும் வாலுண்டு
வால்களுக்கு அருளிடும் தலைகளையும் - நானிங்கு
வாலாக மாறிடக் காண்கிறேனே

மண்ணில் மாந்தர்கள் சென்று செய்திடுவர் பல
தொழில்களையே; எத்துணைத் தொழில்களைச்
செய்தாலும், போய் எவரைத் தொழுதே நின்றாலும்
இறுதியில் வந்து சேர்ந்திடும் இடமொன்றே

விளைநிலத்தில் வியர்வைத் துளியினை விதைத்து
விளைவித்து பிறர்க்களித்து தானும் உண்டு வாழும்
உழவரே உலகில் உண்மையாய் வாழ்கிறவர் - மாறாய்
பிற தொழில் செய்பவர் அவரை தொழுது வாழ்பவரே

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். (1033)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu 22 Sep 2011 - 16:49

விளைநிலத்தில் வியர்வைத் துளியினை விதைத்து
விளைவித்து பிறர்க்களித்து தானும் உண்டு வாழும்
உழவரே உலகில் உண்மையாய் வாழ்கிறவர் - மாறாய்
பிற தொழில் செய்பவர் அவரை தொழுது வாழ்பவரே

அருமை.சூப்பர்[You must be registered and logged in to see this image.]

உழவின் சிறப்பையும், உழவர்களின் சிறப்பையும் வள்ளுவம் வடிவில் வடிக்கும் உங்கள் கவிதை தொடரட்டும்,

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Thu 22 Sep 2011 - 16:58

பழமையும் புதுமையும் கலந்த கவிதை. சிறந்த குறள் சிறந்த விளக்கம். பகிர்வுக்கு நன்றி.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu 22 Sep 2011 - 17:38

கவிதை நன்றாக உள்ளது! உலக பொதுவுரை திருக்குறள் அதை கவிதையில் தந்த பிஜிக்கு எனது வாழ்த்துகள் ! சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 15 of 82 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 48 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக