புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_vote_lcapநகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_voting_barநகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_vote_rcap 
29 Posts - 60%
heezulia
நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_vote_lcapநகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_voting_barநகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_vote_rcap 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_vote_lcapநகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_voting_barநகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_vote_rcap 
8 Posts - 17%
mohamed nizamudeen
நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_vote_lcapநகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_voting_barநகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_vote_lcapநகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_voting_barநகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_vote_rcap 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_vote_lcapநகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_voting_barநகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_vote_lcapநகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_voting_barநகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree
நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_vote_lcapநகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_voting_barநகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_vote_lcapநகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_voting_barநகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 12, 2011 2:17 pm

First topic message reminder :

சென்னை: தங்கத்தின் விலையேற்றம் குறித்த செய்திகளைப் படித்து கிட்டத்தட்ட மனம் சோர்ந்துபோயுள்ளனர் நடுத்தர வர்க்கத்தினர். நகைக்கடைகளைப் பார்த்தாலே கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொள்ளும் நிலை வந்துவிட்டது.

எப்போதும் கட்டுக்கடங்காத கூட்டம் மொய்க்கும் தி நகர் நகைக் கடைகள், திருவிழா முடிந்த வெறுமையோடு காட்சி தர ஆரம்பித்துள்ளன. அந்தப் பக்கமாக வரும் மக்களும், “என்னமா விலை ஏறிப்போச்சு… இனி ஒருத்தரும் தங்கத்தை வாங்காம இருந்தாத்தான் திருந்துவாங்க” என்று சாபம் விட்டுச் செல்வதை நேற்று பார்க்க முடிந்தது.

நகைக்கடைகளைத் திட்டி என்ன பயன், இந்த அறிவு முன்பே வந்திருக்க வேண்டும் என்று சமாதானப்படுத்திக் கூட்டிச் செல்லும் நண்பர்களையும் பார்க்க முடிந்தது.

அந்த அளவுக்கு தாறுமாறாக உயர்ந்துவிட்டது தங்கத்தின் விலை.

கடந்த 1920-ம் ஆண்டு ஒரு சவரன் தங்கத்தின் விலை வெறும் ரூ 21! இந்த 90 ஆண்டுகளில் 1000 மடங்கு உயர்ந்து, ரூ 20000-க்கு வந்திருக்கிறது.

அமெரிக்க பொருளாதாரம் நம்பகத்தன்மையை இழந்தது, ஐரோப்பிய நாடுகள் வரிசையாக திவாலாகி வருவது, ஆசிய பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டது போன்றவற்றால் தங்கத்தின் விலை கட்டுக்கடங்காமல் போய்விட்டது.

தங்கத்தின் விலை சவரன் ரூ 20ஐத் தொடும் நிலை உருவாகியுள்ளது. இன்று பிற்பகலுக்குள் சவரனுக்கு ரூ 360 உயர்ந்து, 19832க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையைப் பொறுத்தவரை ‘இனி முதல்முறையாக’, ‘வரலாறு காணாத போன்ற வார்த்தைகளை பிரயோகப்படுத்துவதே அபத்தம்’. காரணம், இனி ஒரு ரூபாய் உயர்ந்தாலும் அது வரலாறு காணாத முதல் முறை உயர்வுதான். அந்த அளவு உச்சத்தில் நிற்கிறது தங்கம். நேற்று முன்தினம் ரூ.19 ஆயிரத்தை தாண்டியது ஒரு சவரன். ஒரே நாளில் பவுனுக்கு ரூ.744 அதிகரித்திருந்தது.

நேற்று காலையில் ஒரு பவுனுக்கு ரூ.216 குறைந்தது. ஆனால் மாலையில் அதிலும் மாற்றம். வெறும் ரூ.88தான் குறைந்தது. ஒரு கிராம் ரூ.2,432 ஆகவும், ஒரு பவுன் ரூ.19,472 ஆகவும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை ரூ.20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.2,479 ஆக உயர்ந்தது. அதாவது ஒரு கிராமுக்கு ரூ.45 அதிகரித்து உள்ளது. ஒரு பவுன் தங்கம் ரூ.19,832-க்கு விற்கப்பட்டது. இது நேற்றையை விலையை விட ரூ.360 கூடுதலாகும். இன்று அல்லது நாளை ஒரு சவரன் ரூ 20000 க்கு விற்பனையாகலாம்.

தங்கத்தின் இந்த அபரிமிதமான விலை உயர்வு நிலத்தின் மதிப்பைக் கூட வீழ்ச்சியடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்வழி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 Image010ycm

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 12, 2011 2:37 pm

krishnaamma wrote:
உமா wrote:உண்மைதான் நேத்து வர்ஷாக்கு சின்ன ரிங் வாங்கினேன்.....
2000 ரூபாய்.... அழுகை அழுகை

அடாடா, உமா, குழந்தைக்கு முத முதலில் வாங்கும் போது வருத்தப்படலாமா ? அவளுக்கு வாங்கும் நேரம் விலை குறையட்டுமே ? புன்னகை

இல்லம்மா ஏற்கனவே வாங்கினேன்....அதே எடையுள்ள மோதிரம் தான்,, போன வாரம் 1250 க்கு வாங்கினேன்,,இப்போ அதிகமாச்சு.....ஒரு அரை கிராமே வாங்க முடியல....அதான்....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 12, 2011 2:51 pm

உமா wrote:
krishnaamma wrote:
உமா wrote:உண்மைதான் நேத்து வர்ஷாக்கு சின்ன ரிங் வாங்கினேன்.....
2000 ரூபாய்.... அழுகை அழுகை

அடாடா, உமா, குழந்தைக்கு முத முதலில் வாங்கும் போது வருத்தப்படலாமா ? அவளுக்கு வாங்கும் நேரம் விலை குறையட்டுமே ? புன்னகை

இல்லம்மா ஏற்கனவே வாங்கினேன்....அதே எடையுள்ள மோதிரம் தான்,, போன வாரம் 1250 க்கு வாங்கினேன்,,இப்போ அதிகமாச்சு.....ஒரு அரை கிராமே வாங்க முடியல....அதான்....

ஆமாம் உமா தங்கம் விலை விஷம் போல் ஏறுகிறது சோகம்

ராஜா சொல்வது போல் குழந்தை ஜாக்கிரதை உமா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 12, 2011 2:53 pm

ராஜா wrote:
உமா wrote:உண்மைதான் நேத்து வர்ஷாக்கு சின்ன ரிங் வாங்கினேன்.....
2000 ரூபாய்.... நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 67637 நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 67637
குழந்தைக்கு ரிங் போடாதே உமா , எதுவும் விஸேஷம் அன்று போட்டாலும் மிகவும் கவணுத்துடன் இருக்க வேண்டும்.

சரிங்க அண்ணா...தங்கள் பதிவை இப்போதான் பார்த்தேன்....
எவ்வளவு இருக்கமா போட்டாலும் அவள் மோதிரத்தை எடுத்து வாயில் போட்டுக்கிறா அண்ணா.....
அதானாலே நா போடுறது இல்லை....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 12, 2011 2:55 pm

krishnaamma wrote:

ஆமாம் உமா தங்கம் விலை விஷம் போல் ஏறுகிறது சோகம்

ராஜா சொல்வது போல் குழந்தை ஜாக்கிரதை உமா புன்னகை

சரிங்கமா....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Aug 12, 2011 3:51 pm

வாராவாரம் தங்கம் வாங்கும் உமா... சிரி இதுக்கே ஒரு ட்ரீட் வைக்கணும் ...

-- எல்லா விசயத்துக்கும் ட்ரீட் கேட்போர் சங்கம் (கோழிக்கோடு, கேரளா கிளை)

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 12, 2011 3:53 pm

dsudhanandan wrote:வாராவாரம் தங்கம் வாங்கும் உமா... சிரி இதுக்கே ஒரு ட்ரீட் வைக்கணும் ...

-- எல்லா விசயத்துக்கும் ட்ரீட் கேட்போர் சங்கம் (கோழிக்கோடு, கேரளா கிளை)

அவங்க பெரிய ஆளு போல..........அதான் வாராவாரம் தங்கம் வாங்குரங்க
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 12, 2011 5:32 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Aug 12, 2011 5:33 pm

SK wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நீங்க ஏன் முழிக்கிறீங்க பெண்கள் தான் முழிக்கணும்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Aug 12, 2011 5:38 pm

பூஜிதா wrote:
SK wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நீங்க ஏன் முழிக்கிறீங்க பெண்கள் தான் முழிக்கணும்

அவரு பாக்கெட் இல்ல காலியாகுது..... அப்புறம் அதிர்ச்சியாகாம என்ன பண்ணுவாறு? சிரி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 12, 2011 8:10 pm

உமா wrote:
ராஜா wrote:
உமா wrote:உண்மைதான் நேத்து வர்ஷாக்கு சின்ன ரிங் வாங்கினேன்.....
2000 ரூபாய்.... நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 67637 நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 67637
குழந்தைக்கு ரிங் போடாதே உமா , எதுவும் விஸேஷம் அன்று போட்டாலும் மிகவும் கவணுத்துடன் இருக்க வேண்டும்.

சரிங்க அண்ணா...தங்கள் பதிவை இப்போதான் பார்த்தேன்....
எவ்வளவு இருக்கமா போட்டாலும் அவள் மோதிரத்தை எடுத்து வாயில் போட்டுக்கிறா அண்ணா.....
அதானாலே நா போடுறது இல்லை....

ஐயோ குழந்தைகளுக்கு தனியா மோதிரம் போடவே கூடாது கூடாது கூடாது கூடாது ரொம்ப ஆபத்தானது , வேண்டுமானால் இப்படி போடலாம் புன்னகை ரொம்ப அழகாய் இருக்கும் புன்னகை

நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்! - Page 2 46goldpandabracelet22k5

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக