புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடுத்தர வயது ஆணின் புலம்பல்கள்
Page 1 of 1 •
புலம்பல் 1
நாற்பத்தைந்து வயதில் என்மீது பெண்களின் கவனம் குறையும்.
உங்களைப் பொறுத்தவரையில் இது உண்மையாகத் தோன்றலாம். ஆனால் அப்படி இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. வேறு எப்பொழுதையும்விட இந்த வயதில் நீங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக காட்சியளிக்க முடியும். கவர்ச்சி குறித்த ஆண்களின் கண்ணோட்டத்திற்கும், பெண்களின் கண்ணோட்டத்திற்கும் வித்தியாசம் உண்டு. இந்த வயதில் ஆண்களின் வசீகரம் அதிகரிக்கிறது. அனுபவமும் முதிர்ச்சியும் அவர்களின் நடை, உடை, பாவனைகளில் ஏற்படுத்தும் மாற்றங்களே இதற்குக் காரணம். இந்த அம்சங்களை பெண்கள் மிகவும் விரும்புகின்றனர்.
புலம்பல் 2
45 வயதில் எனக்கு ஞாபகமறதி அதிகரிக்கத்தான் செய்யும்*
எதையாவது மறந்துவிட்டால் தங்கள் வயதை குறை கூறாதீர்கள். நாம் வாழும் காலக்கட்டத்தை குற்றம் சொல்லுங்கள். ஐநு}று சானல்களும், இணைய தளங்களும், மின்னஞ்சல்களும் எங்கும் பரவியிருக்கிற இக்காலத்தில் நமது மூளையில் தனிநபர் கணினியை விட அதிகமான தகவல்களை உள்ளிழுத்துக்கொள்ள முடியும்.
புலம்பல் 3
45 வயதில் காது சரியாக கேட்காது.
காதுகேட்பதில் சிக்கல்; இருந்தால் அதற்கு வயது காரணம் இல்லை. சுற்றுப் புறத்திலிருந்து எதிரொலிக்கும் ஓசைகளே காரணம். மின்சார ரம்பங்கள், மோட்டார் சைக்கிள்கள், புல் அறுக்கும் எந்திரங்கள், தொழிற்சாலை கருவிகள், தமிழ்ச் சினிமாவின் அதிரடி இசை இவையெல்லாம் சீர் செய்ய இயலாத பாதிப்பை ஏற்படுத்தலாம். இதில் தீபாவளி பட்டாசும் அடங்கும். அதனால் தேவையான நேரங்களில் காது அடைப்பான்களை அல்லது பஞ்சை வைத்துக்கொள்ளுங்கள்.
புலம்பல் 4
45 வயதில் கால் மூட்டுகளிலும், பிற உறுப்புகளிலும் அதிகமான வலி இருக்கும்.
மூக்கு முட்டச்சாப்பிட்டுவிட்டு எந்த வேலையும் செய்யாமல் பொழுதைக் கழித்தால் இந்த நிலை கண்டிப்பாக ஏற்படும். ஆனால் தொடர்ந்து ஆடி ஓடி வேலை செய்தால் உங்கள் நாற்பதுகளில் எந்தவித வலிகளையும் உணரமாட்டீர் கள். 53 முதல் 75 வயது வரையிலான வயதுடைய 410 ஓட்டப்பந்தய வீரர்க ளையும், 289 சராசரி மனிதர்களையும் தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு பரிசோதித்து ஆய்வு மேற்கொண்டனர். இவ்வாய்வின் நோக்கம் நீண்டகால ஓட்டங்களால் வலிகள் அதிகரிக்கின்றனவா? என்பதுதான்.
ஆய்வின் முடிவில் அப்படி எதுவும் தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் தொடர் ஓட்டங்களினால் அவர்கள் மூட்டுகளில் ஏற்படும் அதிக அழுத்தத்தையும் மீறி சராசரி மனிதர் களைவிட ஓட்டப்பந்தய வீரர்களுக்கு குறைவான அளவே வலிகள் ஏற்படுவது தெரியவந்தது. மூட்டுகளை சுறு சுறுப்பாகவும், தசைகளை வலுவாகவும் வைத்துக்கொண்டால் இந்த வயதில் ஏற்படக்கூடிய உடலியல் பலவீனங்களை உணரமாட்டீர்கள்.
புலம்பல் 5
45 வயதில் இன்பகரமான பாலியல் உறவில் ஈடுபட முடியாது நடுத்தர வயதைச் சேர்ந்த ஆண்களின் செக்ஸ் குறித்தான கவலைகள் நிச்சயமாக மிகைப்படுத்தப் பட்டவை.
ஓர் இரவில் இரண்டு- மூன்று முறை விறைப்பு நிலையை அடையாமல் போகலாம். அதற்கு காரணம் ஒருமுறை என்றாலும் சிறப்பாக உறவுகொள்ளும் நிலையை நீங்கள் அடைந்திருப்பதுதான். பாலியல் உறவில் இப்பொழுது தான் முழுமை பெற்று இருப்பீர்கள்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1