புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10 
3 Posts - 2%
jairam
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Poomagi
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10 
1 Post - 1%
சிவா
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10 
1 Post - 1%
Manimegala
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10 
17 Posts - 4%
prajai
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10 
7 Posts - 2%
jairam
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Rutu
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்களைத் தொடாத நகை மோகம் !


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Thu Aug 11, 2011 7:16 am

First topic message reminder :

கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Indian+latast+golds+jewalary
இன்றைய காலை பதிவு ஈகரை நண்பர்களுக்கு
கைகள்
அணிவது இந்திய கலாச்சாரத்தின் மிக உயர்ந்த பண்பாகும். இந்தியனது கலைத்
திறமைக்கு நகைகளின் நூண்ணிய வேலைப்பாடுகள் தக்க சான்றுகளாகும்.
பெண்கள் மட்டும் தான் நகைகளை விரும்புகிறார்கள் என்று சொல்லி விட முடியாது.


பண்டைய காலம் தொட்டே ஆண்களும் நகைகள் மீது காதல் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.


பழங்கால அரசர்களின் ஓவியங்களை பார்த்தால் அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை கண்டு நமக்கு மூச்சே நின்று விடும்.


கோட்டு போட்டு உடலில் மேற்பகுதியை மறைப்பது போல பல வித ஆரங்களையும் அட்டியல்களையும் அவர்கள் அணிந்திருக்கிறார்கள்.

அந்த நகைகளின் மேல் பதித்திருக்கும் நவரத்தினங்களை எண்ண ஆரம்பித்தால் கண்கள் சுளுக்கிக் கொள்ளும்.


அக்கால ஆண்களே இப்படி என்றால் பெண்களின் நிலையை நினைத்து பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.


இடுப்புக்கு ஒட்டியாணம், கைகளுக்கு வங்கி, தோளுக்கு வளைவு, நெற்றிக்கு
சுட்டி, தலைக்கு கிரீடம், கொண்டைக்கு தங்கப் பூ தவிர விதவிதமான மோதிரங்கள்
வளையல்கள், காது தோடுகள், மூக்குத்திகள், புல்லாக்குகள், டோலாக்குகள்,
காலுக்கு தண்டை, கொலுசு, நாக்குக்கு மட்டும் தான் நகையில்லை.


இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு குனிந்து, நிமிர்ந்து நடந்து எப்படித் தான்
வேலைகளை கவனிப்பார்களோ, கவனித்தார்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.


அந்த காலத்தில் அரசர்களின்

செருப்புகளும் பட்டத்து யானையின் முகப்படாகமும் ஏன் இராஜா பவனி வரும்
குதிரையின் லாடமும் கூட தங்கத்தால் செய்யப்பட்டது.

ஆனால் எந்த சீமானும், சீமாட்டியும் கால் கொலுசுகளையும், தண்டைகளையும்
தங்கத்தில் செய்யவில்லை. அதாவது கால்களில் தங்க நகைகளை அக்காலத்திலும்
இக்காலத்திலும் யாரும் அணிய வில்லை


அதற்கு காரணம் அவர்கள் பொன்னை சொர்ண லஷ்மியாக மதித்தார்கள். வழிபட்டார்கள்.


வழிபடக் கூடியதை காலில் அணிந்து அவமானப்படுத்தும் துணிச்சல் அவர்களுக்கு இல்லை.


ஆனால் காலில் தங்கம் போடாததற்கு இது மட்டுமல்ல காரணம்.


தங்கத்தை நமது உடலில் ஒவ்வொரு பகுதியிலும் வைக்கும் போது உடல் சில தன்மைகளை பெறுகிறது.


காதில் தங்கம் இருந்தால் பின் கழுத்து நரம்பு வலுவாகயிருக்கும். மூக்கில் தங்கமிருந்தால் கண்பார்வை வலுவடையும்.


மோதிர விரலில் தங்கமிருந்தால் கருப்பையும், விந்துபையும் வலுவடையும்.

ஆனால் காலில் தங்கம் அணியும் போது வாத நரம்புகள் தூண்டி விடப்பட்டு உடலில்
வீக்கமும் வலியும் ஏற்படும் என மருத்துவ சாஸ்திரம் சொல்லுகிறது.


அதனால் தான் நம் முன்னோர்கள் வாதத்தை கட்டுப்படுத்தி சமமாக வைக்கும்
வெள்ளியை காலில் அணிந்தார்கள் இது தான் நமது முன்னோர்கள் கால்களில் தங்கம்
அணியாததின் ரகசியமாகும்

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_11.html




சதீஷ்குமார்
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Eegarai.net_medium
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 11, 2011 5:44 pm

கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Sr693



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 11, 2011 5:45 pm

அம்மா எனக்கும் ஒரு ரெண்டு செட்டு அனுப்பி வைங்க



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 11, 2011 5:46 pm

கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Toerings



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 11, 2011 5:48 pm

கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Yyr739



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 11, 2011 5:49 pm

இதெல்லாம் சரி இது என்ன தெரியுமா? இதை கூட தங்கத்தில் செய்கிறார்கள் அதிர்ச்சி கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Tounge
*
*
*
*
*
*
*
நாக்கில் அணியும் அணிகலன். மேலே தான் கட்டுரை ஆளர் குறைப்பட்டார் நாக்கை மட்டும் விட்டு விட்டார்கள் என்று. அது அவர்கள்காதில் விழுந்து விட்டது போல புன்னகை ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 11, 2011 5:52 pm

ரேவதி wrote:அம்மா எனக்கும் ஒரு ரெண்டு செட்டு அனுப்பி வைங்க

எது வேணும் ரேவதி? இது ஓகே வா? புன்னகை

கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Pr212745

ஆனால் என்னை பொறுத்த வரை கால போடக்கூடாது, கூடாது கூடாது கூடாது
ஷோகேஸ்ல வேணா வெக்கலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 11, 2011 5:53 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:அம்மா எனக்கும் ஒரு ரெண்டு செட்டு அனுப்பி வைங்க

எது வேணும் ரேவதி? இது ஓகே வா? புன்னகை

கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Pr212745

ஆனால் என்னை பொறுத்த வரை கால போடக்கூடாது, கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 139731 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 139731 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 139731
ஷோகேஸ்ல வேணா வெக்கலாம் புன்னகை

ஓகே புன்னகை புன்னகை



sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Fri Aug 12, 2011 6:02 am

krishnaamma wrote:ஆனால் எந்த சீமானும், சீமாட்டியும் கால் கொலுசுகளையும், தண்டைகளையும்
தங்கத்தில் செய்யவில்லை. அதாவது கால்களில் தங்க நகைகளை அக்காலத்திலும்
இக்காலத்திலும் யாரும் அணிய வில்லை
அதற்கு காரணம் அவர்கள் பொன்னை சொர்ண லஷ்மியாக மதித்தார்கள். வழிபட்டார்கள்.
வழிபடக் கூடியதை காலில் அணிந்து அவமானப்படுத்தும் துணிச்சல் அவர்களுக்கு இல்லை.



ஆனால் இப்ப மெட்டி கூட தங்கத்தில் போடுகிறார்கள் எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது அதை கேட்ட போது. ஒவ்வொரு மெட்டியும் 2 பவுன் அதாவது 16 கிராம் , ஸோ 16 * 4 = 64 கிராம் காலில். தவிர கொலுசும் தங்கத்தில் அணிகிறார்கள் கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 440806 விலை ஏறாமல் என்ன செய்யும்?

நன்றி krishnaamma



சதீஷ்குமார்
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Eegarai.net_medium
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Fri Aug 12, 2011 6:07 am

கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 3913-85
உதயசுதாபதிவைபடித்து கருத்திட்டமைக்கு நன்றி உதயசுதா



சதீஷ்குமார்
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Eegarai.net_medium
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Fri Aug 12, 2011 6:11 am

கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 13396-7
கஜேந்தினிநன்றி மேடம் கருத்தை சிறிதாவது குறிப்பிட்டு இருக்கலாம்



சதீஷ்குமார்
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 Eegarai.net_medium
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 5 230655
Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக