புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10 
96 Posts - 69%
heezulia
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10 
5 Posts - 4%
viyasan
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 10:39 am

First topic message reminder :

எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் புன்னகை ஒரு பெண் நான் இன்னாரின் மனைவி என்று சொல்ல, For example, நான் Mrs. ராமலிங்கம் என்று சொல்வது போல் அவர் நான் Mr. கவிதா என்று சொல்லலாமா? அது ஆண்கள் மனது படி தப்பா? அல்லது ஆங்கில இலக்கணம் படி தப்பா ? ஒன்னும் புரியல

யாராவாது விளக்குங்களேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 1:26 pm

வை.பாலாஜி wrote:
கல்யாணதிற்க்கு பிறகு அதிகமான பெண்கள் இனிஷியல் மாற்றுவதே இல்லை.

ஓ... இந்த கூத்து வேற்யா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Aug 10, 2011 1:27 pm

பயன் படுத் துவதில் இருந்துதான் இலக்கணம் வருகிறது !. இப்படி வழக்கத்தில் இல்லை என்பதால் இலக்கணத்தில் இல்லை.
இலக்கணத்தில் இல்லை என்பதால் அது தவறு !என கருத இடமுண்டு ! எல்லோரும் பயன்படுத்தினால் இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை ஆனாலும் எந்த ஆணும்
சொல்வதில்லை காரணம் ' ஆணின் ஈகோ இடம் கொடுக்காது !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 1:36 pm

கே. பாலா wrote:பயன் படுத் துவதில் இருந்துதான் இலக்கணம் வருகிறது !. இப்படி வழக்கத்தில் இல்லை என்பதால் இலக்கணத்தில் இல்லை.
இலக்கணத்தில் இல்லை என்பதால் அது தவறு !என கருத இடமுண்டு ! எல்லோரும் பயன்படுத்தினால் இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை ஆனாலும் எந்த ஆணும்
சொல்வதில்லை காரணம் ' ஆணின் ஈகோ இடம் கொடுக்காது !

அதைத்தான் நான் முதலில் கேட்டேன் பாலா, மாநாடு இடம் கொடுக்கத்தா அல்லது இலக்கண பிரச்சனையா என்று?

எங்க ஸமாஜ செகரெட்டரி ஒருவர் ராம சேஷன் என்று பேர் , நாங்க சேஷன் மாமா என்று கூப்பிடுவோம். ஒருநாள் அவர் மனைவி எங்க வீட்டுக்கு வந்தார், என் கடைசி தம்பி( ஒரு 7 -8 வயது இருக்கும் அப்ப ) அந்த மாமி இன் பெயர் தெரியாதாதால், சேஷன் மாமி வந்திருக்கா என்றானே பார்க்கணும் புன்னகை ஒரே சிரிப்பு எல்லோருக்கும் மற்றும் அவனின் சம்யோஜோ த புத்தியை பரட்ட்னோம. அவனுக்குரொம்ப சந்தோஷம், பெருமை. மாமியும் 'பாடவா என்ன பேச்சு பேசரான் பாரு ' என்று சிரித்தார்

கொஞ்ச நாள் கழித்து அம்மாவின் தோழி இன் கணவர் வந்தார், இவன் அன்று நடந்த தை நினைவில் வைத்துக்கொண்டு அம்மா 'ஷோபா மாமா' வந்திருக்கா என்றான்.
அவருக்கு ரொம்ப கோவம் வந்துடுத்து, எல்லோருக்கும் கொஞ்சம் சங்கடமாய் போய்விட்டது வீட்டில். அவனை உள்ளே இழுத்துப்போக சொன்னால் அம்மா. அவனுக்கும் எனக்கும் புரியலை ஏன் என்று, இப்ப வளர்ந்ததும் கொஞ்சம் புரிகிறது , அது தான் 'ஈகோ' என்று சோகம் அது தான் இங்கே கேட்டேன் பாலா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Aug 10, 2011 2:03 pm

என்னதான் இருந்தாலும் கணவன் பெயரே மனைவி தன் பெயருக்கு முன்னால் சேர்ப்பது அவருக்கு நான் உரியவள் என்ற உரிமையே வெளிப்படுத்துகின்றது...
இது பாரம்பரியமாக தொடறவும் செய்கின்றது....

ஆனால் மிஸ்டர்.எக்ஸ்‌எக்ஸ் என்று கூறினால் இப்போதும் அப்போதும் ஒரு நல்ல நாகரிகமாக இருக்காது என்ற மக்களின் எண்ணமே இதே பொய்யாகுகின்றது.... கூறுவது அவருடைய உரிமை என்றாலும் அது நன்றாக எடுதுக்கொள்ளப்படாது

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Jjji
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 2:10 pm

massfareeth wrote:என்னதான் இருந்தாலும் கணவன் பெயரே மனைவி தன் பெயருக்கு முன்னால் சேர்ப்பது அவருக்கு நான் உரியவள் என்ற உரிமையே வெளிப்படுத்துகின்றது...
இது பாரம்பரியமாக தொடறவும் செய்கின்றது....

ஆனால் மிஸ்டர்.எக்ஸ்‌எக்ஸ் என்று கூறினால் இப்போதும் அப்போதும் ஒரு நல்ல நாகரிகமாக இருக்காது என்ற மக்களின் எண்ணமே இதே பொய்யாகுகின்றது.... கூறுவது அவருடைய உரிமை என்றாலும் அது நன்றாக எடுதுக்கொள்ளப்படாது

ம....ம.... நன்றி நண்பரே புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 10, 2011 4:04 pm

லக்ஷ்மி நாராயணா, துளசி பெருமாள், ஆண்டாள் அழகர், இவைகள் எல்லாம் ஆண்பெயரை குறிப்பவை. அன்னையின் பெயரை சொல்லி அவனை அழைத்தால்தான் ஆண்டவனே நம்மை விரைவில் பார்ப்பான்.

பாலா ஸார் சொன்னது போல ஆணாதிக்கம் தான் முக்கிய காரணம்.
தன் பெயருடன் மனைவி பெயரை சேர்த்துக்கொண்டவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்.

( சமீபத்தில் கண்டெடுக்கபட்ட பத்மநாப சாமி கோவில் சொத்துக்களில், விலை உயர்ந்த ரத்தினகல் , வைரம் போன்ற பொருட்கள் மட்டும் பட்டு துணியால் சுற்றி இருந்ததாம். மற்ற நகைகள் எல்லாம் குப்பைபோல் கிடந்தனவாம். இதிலிருந்து என்ன தெரிகிறது ? உயர்ந்த மதிப்பு உள்ளவைகளுக்கு மட்டுமே ஏதாவது துணை படுகிறது. பெண்களின் பெயரும் அப்படித்தான். )

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 10, 2011 4:06 pm

அய்யம் பெருமாள் .நா wrote:லக்ஷ்மி நாராயணா, துளசி பெருமாள், ஆண்டாள் அழகர், இவைகள் எல்லாம் ஆண்பெயரை குறிப்பவை. அன்னையின் பெயரை சொல்லி அவனை அழைத்தால்தான் ஆண்டவனே நம்மை விரைவில் பார்ப்பான்.

பாலா ஸார் சொன்னது போல ஆணாதிக்கம் தான் முக்கிய காரணம்.
தன் பெயருடன் மனைவி பெயரை சேர்த்துக்கொண்டவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்.

( சமீபத்தில் கண்டெடுக்கபட்ட பத்மநாப சாமி கோவில் சொத்துக்களில், விலை உயர்ந்த ரத்தினகல் , வைரம் போன்ற பொருட்கள் மட்டும் பட்டு துணியால் சுற்றி இருந்ததாம். மற்ற நகைகள் எல்லாம் குப்பைபோல் கிடந்தனவாம். இதிலிருந்து என்ன தெரிகிறது ? உயர்ந்த மதிப்பு உள்ளவைகளுக்கு மட்டுமே ஏதாவது துணை படுகிறது. பெண்களின் பெயரும் அப்படித்தான். )

என்னா விளக்கம் சூபரப்பா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Aug 10, 2011 4:08 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
உயர்ந்த மதிப்பு உள்ளவைகளுக்கு மட்டுமே ஏதாவது துணை படுகிறது. பெண்களின் பெயரும் அப்படித்தான்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Aஇப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Sஇப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Hஇப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Rஇப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Aஇப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Fஇப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) - Page 2 Blank
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 01/07/2009

Postமணிகண்டபூபதி Wed Aug 10, 2011 4:24 pm

அய்யம் பெருமாள் .நா wrote:லக்ஷ்மி நாராயணா, துளசி பெருமாள், ஆண்டாள் அழகர், இவைகள் எல்லாம் ஆண்பெயரை குறிப்பவை. அன்னையின் பெயரை சொல்லி அவனை அழைத்தால்தான் ஆண்டவனே நம்மை விரைவில் பார்ப்பான்.

பாலா ஸார் சொன்னது போல ஆணாதிக்கம் தான் முக்கிய காரணம்.
தன் பெயருடன் மனைவி பெயரை சேர்த்துக்கொண்டவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்.

( சமீபத்தில் கண்டெடுக்கபட்ட பத்மநாப சாமி கோவில் சொத்துக்களில், விலை உயர்ந்த ரத்தினகல் , வைரம் போன்ற பொருட்கள் மட்டும் பட்டு துணியால் சுற்றி இருந்ததாம். மற்ற நகைகள் எல்லாம் குப்பைபோல் கிடந்தனவாம். இதிலிருந்து என்ன தெரிகிறது ? உயர்ந்த மதிப்பு உள்ளவைகளுக்கு மட்டுமே ஏதாவது துணை படுகிறது. பெண்களின் பெயரும் அப்படித்தான். )

என்ன ஒரு விளக்கம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 7:17 pm

அய்யம் பெருமாள் .நா wrote:லக்ஷ்மி நாராயணா, துளசி பெருமாள், ஆண்டாள் அழகர், இவைகள் எல்லாம் ஆண்பெயரை குறிப்பவை. அன்னையின் பெயரை சொல்லி அவனை அழைத்தால்தான் ஆண்டவனே நம்மை விரைவில் பார்ப்பான்.

பாலா ஸார் சொன்னது போல ஆணாதிக்கம் தான் முக்கிய காரணம்.
தன் பெயருடன் மனைவி பெயரை சேர்த்துக்கொண்டவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்.

( சமீபத்தில் கண்டெடுக்கபட்ட பத்மநாப சாமி கோவில் சொத்துக்களில், விலை உயர்ந்த ரத்தினகல் , வைரம் போன்ற பொருட்கள் மட்டும் பட்டு துணியால் சுற்றி இருந்ததாம். மற்ற நகைகள் எல்லாம் குப்பைபோல் கிடந்தனவாம். இதிலிருந்து என்ன தெரிகிறது ? உயர்ந்த மதிப்பு உள்ளவைகளுக்கு மட்டுமே ஏதாவது துணை படுகிறது. பெண்களின் பெயரும் அப்படித்தான். )

அருமை அருமை அருமை நண்பரே ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரொம்ப ரொம்ப நன்றி புன்னகை நீங்கள் சொல்வது ரொம்ப சத்தியமான வார்த்தைகள். கோவிலில் முதலில் தாயாரை சேவித்துவிட்டு தான் பெருமாளை சேவிக்க போகணும் . அது எந்த கோவிலானாலும் சரி. தாயார் அருள் இல்லையானாக , பெருமாளே கொஞ்சம் யோசிப்பார் நமக்கு அருள புன்னகை

நன்றி நன்றி புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக