புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:37 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 5:21 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:23 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:19 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:16 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 12:54 pm

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 6:54 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 1:09 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Nov 06, 2024 12:56 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 12:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 10:45 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 10:29 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 9:30 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:24 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:21 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:20 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:18 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 8:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:08 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 1:02 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_m10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10 
79 Posts - 68%
heezulia
கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_m10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_m10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_m10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10 
3 Posts - 3%
prajai
கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_m10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_m10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10 
2 Posts - 2%
Barushree
கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_m10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_m10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_m10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_m10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_m10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10 
133 Posts - 75%
heezulia
கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_m10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_m10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10 
7 Posts - 4%
prajai
கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_m10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_m10கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%

nahoor

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 09, 2011 1:47 pm

நியூயார்க்: "எஸ் அண்டு பி' நிறுவனம், அமெரிக்காவின் கடன் மதிப்பீடு குறியீட்டைக் குறைத்ததை அடுத்து, இந்தியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் நாடுகளின் கடன் மதிப்பீடு குறியீடுகளையும் குறைக்கப் போவதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவின் கடன் மதிப்பீடு குறியீடு, உயர்நிலையான "ஏஏஏ'யில் இருந்து, "ஏஏ+' என்ற அடுத்த நிலைக்கு "எஸ் அண்டு பி' நிறுவனத்தால் குறைக்கப்பட்டதை அடுத்து, கடன் மதிப்பீடு நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சந்தேகம் எழுப்பின. இந்நிலையில், "எஸ் அண்டு பி' நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்தியா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் நாடுகளின் கடன் மதிப்பீட்டைக் குறைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் அந்நிறுவனம் குறிப்பிட்டிருப்பதாவது: ஆசிய பசிபிக் மண்டலத்தில் உள்ள நாடுகளின் பாதுகாப்பான கடன் குறியீடுகள் விரைவில் குறைக்கப்படும். அதைத் தொடர்ந்து, மேலும் பல நாடுகளின் கடன் குறியீடும் குறைக்கப்படும். கடந்த 2008க்கு முந்தைய நிலையோடு இப்போதைய நிலையை ஒப்பிடும் போது, ஜப்பான், இந்தியா, மலேசியா, தைவான், தாய்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் நிதித் திறன் குறைந்துள்ளது. அதோடு, வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க வீதத்தில் இல்லை. மேலும் அவற்றின் ஏற்றுமதியும் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2008ல் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் கடைசி பாதிப்பில் இன்னும் இந்தியா, ஜப்பான், மலேசியா, தைவான் மற்றும் நியூசிலாந்து நாடுகள் உள்ளன. வெளிச் சந்தைகளைச் சார்ந்து இயங்கக் கூடிய நிதி அமைப்பைக் கொண்ட நாடுகள் விரைவில், அவற்றின் "லிக்விடிட்டி'யை இழக்க வேண்டி வரும். இது போன்ற பல்வேறு மதிப்பீடுகளின் அடிப்படையில் பார்த்தால், பாகிஸ்தான், இலங்கை, பிஜி, ஆஸ்திரேலியா, கொரியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் பாதிக்கப்படக் கூடும். இந்த நாடுகளின் அரசுகளுக்கு, அவற்றின் சொந்த வருமானத்தைப் பெருக்குவதற்கான திட்டங்கள் தேவைப்படுகின்றன.
அவ்விதம் அந்நாடுகளின் கடன் மதிப்பீட்டைக் குறைக்கும் பட்சத்தில், மிக மோசமான, நீண்ட கால விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது தான். தற்போது, அமெரிக்காவின் கடன் மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளதால் அதன் தாக்கம், ஆசிய சந்தைகளில் மோசமாகவே இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை பலமாகவே உள்ளது. பிரச்னையை எதிர்கொள்ள அரசு தயாராகவே உள்ளது. நாம் உள்ளூர் நுகர்வு சந்தையை ஊக்குவிக்க வேண்டும். நிலுவையில் உள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் துரித கதியில் மேற்கொள்ளப்படும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளால் எழுந்துள்ள பிரச்னைகள், இந்தியாவில் சிறிது பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். ஆனால், அவற்றை எதிர்கொள்ளும் அளவிற்கு இந்தியா நல்ல நிலைமையில் தான் உள்ளது' - மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.

"உலகளவில் எழுந்துள்ள இப்பிரச்னை கவலைக்குரியது. ஆனால், பீதியடைய வேண்டியதில்லை. அமெரிக்க பொருளாதாரம் பல மாதங்களாகவே தடுமாறிக் கொண்டு தான் இருந்திருக்கிறது. அதன் விளைவு தான், பங்குச் சந்தையில் எதிரொலித்தது. அமெரிக்க பொருளாதாரம் வீழச்சியடைந்தால், இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படவே செய்யும். இன்னும் அடுத்த மாதங்களில் இந்தியா, முதலீட்டுக்குப் பாதுகாப்பான இடமாக உலகளவில் கருதப்படும்' - மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு.

"இந்தாண்டின் முதல் பாதியில் அமெரிக்காவின் வளர்ச்சி விகிதம் 1.5 சதவீதம். ஆண்டு முழுவதிற்குமான வளர்ச்சி விகிதம், அதை விடவும் அதிகமாக இருக்காது. அமெரிக்க பொருளாதாரம் மிகவும் மந்தமான வளர்ச்சியில் தான் உள்ளது. இதனாலும், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளாலும் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும். அன்னிய முதலீடு மிதமான அளவில் குறையும்' - பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சி.ரங்கராஜன்.

"இந்தியப் பொருளாதார வளர்ச்சி, உள்ளூர் காரணிகளால் தான் இயக்கப்படுகிறது. அதனால், பங்குச் சந்தை குறுகிய காலத்தில் நிலைபெற்று விடும். மிக மோசமான விளைவு ஏற்படாது என்றாலும், என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். உலகளவில் நிதி ஸ்திரத்தன்மை குலைந்தால், அதன் எதிரொலி இந்தியாவிலும் கேட்கும்.
"எஸ் அண்டு பி'யின் நடவடிக்கை, எதிர்பார்த்த ஒன்று தான். அமெரிக்காவின் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்கனவே வெளியுலகுக்குத் தெரிந்த ஒன்று தான். இதே பிரச்னை, ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளது' - திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா.

"இப்பிரச்னையை எதிர்கொள்ளும் விதத்தில் நாட்டின் நிதிக் கொள்கை மற்றும் ஒழுங்கு முறை நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அமெரிக்க கடன் பிரச்னை குறித்த உலக நடப்புகளை, ரிசர்வ் வங்கி தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. விரைவில் இது பற்றிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன் விளைவாக இந்தியப் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படக் கூடிய காரணங்கள் இருக்கின்றன என்றாலும், அவற்றின் பாதிப்பு குறைந்த அளவிலேயே இருக்கும்' - மத்திய ரிசர்வ் வங்கி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 09, 2011 1:49 pm

தினமலரில் படித்த பின்னூட்டம் : நான் ரசித்ததும் கூட புன்னகை

ஏற்றுமதி துறையில் இந்தியாவிற்கு பெரிய அளவில் பாதிப்பு காத்து கொண்டு இருக்கிறது.....அதாவது அமெரிக்காவின் கடன் சுமையாலும் மற்றும் அதன் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ள காரணத்தாலும்,அவர்கள் மற்ற நாட்டு பொருட்களை இறக்குமதி செய்வதை கட்டுபடுத்த முனைவார்கள்.....அதன் எதிரொலியாக அமெரிக்காவின் ஏற்றுமதி சந்தையில் முக்கிய முதல் மூன்று இடம் பிடித்துள்ள நாடுகளான இந்தியா,சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கண்டிப்பாக பாதிப்படையும்......ஆனால் இதில் இந்தியா மற்ற இரு நாடுகளின் பாதிப்புகளை விட குறைவாக இருக்கும்....காரணம் அங்கு ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றங்கள் அதற்காக உலக வங்கியில் அவர்கள் வாங்கிய கடன்,மற்றும் அவர்களின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தம்......இந்தியாவை பொறுத்துவரை தங்கத்தின் கையிருப்பு அதிகமாக இருந்தாலும்,நாம் உலக வங்கியில் வாங்கிய கடன்,அதை திருப்பி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சுணக்கம்,மற்றும் நம் பொருளாதார வளர்ச்சியும் குறிப்பிட்ட அளவு பதிவு காணாதது போன்ற காரணிகள் நமக்கு பாதகமாக இருக்கின்றன.....விவசாய நாடான இந்தியா உணவு உற்பத்தியை பெருக்கி,நாம் தன்னிறைவு அடைந்து,பின் அதையே ஏற்றுமதி செய்தால் நமக்கு இவ்வளவு பாதிப்பு இருக்காது.....இதற்க்கு அரசின் கொள்கை மாற்றம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்....நாம் நேரடி அந்நிய முதலீடை எதிர்பாராமல்,நம் உள் நாட்டு உற்பத்தியை அதிகபடுதுவது, உணவு பொருளின் இறக்குமதியை குறைக்க முயற்சி செய்வது,சில்லறை வணிகத்தை முறைபடுதுவது,அதில் அந்நிய முதலீட்டை தவிர்ப்பது,பாசன வசதியை பெருக்குவது,விவசாய திட்டத்தை முறைபடுதுவதன் மூலம் நாம் விவசாய துறையில் தன்னிறைவு அடைந்து உபரி நிதியை மற்ற திட்டத்திற்கு முதலீடு செய்யலாம்.....மென்பொருள் துறையை சார்ந்தவர்களுக்கு இதன் மூலம் கண்டிப்பாக பாதிப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.....காரணம் பணவீக்கத்தால் உள்நாட்டு நபர்களுக்கு ஏற்படும் வேலை இழப்பு இந்த துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும்..... எல்லாவற்றிர்க்கும் மேலாக எண்ணெய் வளத்தை தவிர மற்ற அணைத்து வளமும் இந்தியாவில் கொட்டி கிடக்கின்ற போது நாம் வெளி நாட்டில் கை ஏந்துவது நமது சுதேசி கொள்கையை முற்றிலும் கைகலு வியாதால் வந்த வினை.....எண்ணைக்கும் எரிபொருளுக்கும் மாற்றாக பயோ பெட்ரோல், பயோ டீஸல் போன்றவை மற்ற நாடுகளில் அறிமுகபதபட்டு வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில் அதை நம் நாடு பயன் படுத்தாதது,பெரும் ஏமாற்றமே....எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகை மிகவும் பெரியது........அதை கட்டுபடுத்த இதுவரை முயற்சி ஏதும் செய்தது போல் தெரியவில்லை.....ஏற்றுமதி மட்டுமே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை என்னும் தத்துவத்தை மாற்றி,இறக்குமதியையும் குறைத்து,அவற்றை உள்நாட்டில் உற்பத்தி ஆகும் படி செய்தாலே இது போன்ற பிரச்சனைகளில் இருந்து நாம் தற்காத்து கொள்ள முடியும்.......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 09, 2011 1:53 pm

உபயோகமான தகவல் உள்ள மற்றும் ஒரு பின்னூட்டம் புன்னகை

விஜய் ஆஸ்திரேலியா : நீங்கள் ஒருவருக்கு கடன் தருகிறிர்கள் ஆவர் எவளவு சம்பாதிக்கிறார் எவளவு சொத்து உளது என்று பார்த்து தான் கடன் தருவீர்கள் மேலும் மேலும் கடன் கேட்டால் அவரது நண்பகதன்மை மீது உங்களுக்கு சந்தேகம் ஏற்படும் இது தான் கடன் மதிப்பீடு தற்போது அமெரிக்க அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி உள்ளது இதனால் அமரிக்காவின் மேல் டாலரின் மேல் நம்பகத்தன்மை குறையும் பல நாடுகளை சார்ந்தவர்கள் அமரிகவிலும் டாலரிலும் முதலிடு செய்து வருகிறார்கள் இந்திய கம்பனிகள் மற்றும் அரசு உட்பட இனி முதலிடுகள் குறையும் முதலிடு செய்தவர்கள் மற்றும் கடன் அளித்தவர்கள் திரும்ப பெற முயற்சிப்பர் ஆது மேலும் அந்நாட்டின் பணப்ற்றகுரையை ஏற்படுத்தும் ஆதனால் ஆதன் பொருளாதாரம் பதிக்கப்படும் இதனால் அமெரிக்காவை சார்ந்துள்ள கம்பனிகள் அரசுகள் தள்ளாடும் அமரிக்காவில் வாங்கும் திறன் குறையும் இதனால் இந்திய மற்றும் பல நாட்டின் அமரிக்க ஏற்றுமதி தடை படும் சராசரி தனிமனித பொது மக்களுக்கு வேலை இழப்பு ஏற்பட வாய்ப்பு உளது, நாட்டிற்கு ஏற்படும் நஷ்டம் பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடையும் பொருளாதாரம் சரிவடையும்...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 09, 2011 1:54 pm

என்ன ஆகப்போகிறதோ தெரியலை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக