புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_m10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10 
7 Posts - 70%
mohamed nizamudeen
லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_m10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10 
3 Posts - 30%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_m10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10 
423 Posts - 73%
heezulia
லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_m10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_m10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_m10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_m10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10 
8 Posts - 1%
prajai
லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_m10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_m10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10 
6 Posts - 1%
kaysudha
லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_m10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_m10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_m10லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சப் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 08, 2017 10:33 am

லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா !

லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! GEJeFqgTR6W43gmbeYDb+Tamil_News_large_172568420170307232155_318_219

புதுடில்லி:ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அதிகமாக லஞ்சம் புழங்கும் நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு பேர் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

ஜெர்மனியைச் சேர்ந்த லஞ்சத்துக்கு எதிரான உரிமைகள் அமைப்பான, 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அரசு சாரா அமைப்பு, ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில், லஞ்சம் குறித்த ஆய்வை மேற்கொள்கிறது. கடந்த ஆண்டுக்கான ஆய்வறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது; அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:

ஆசியா - பசிபிக்கில் உள்ள, 16 நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே நடத்திய கருத்துக் கணிப்பில், லஞ்சம் கொடுத்ததாக, 69 சதவீத இந்தியர்கள் கூறியுள்ளனர்; இது, இந்த பிராந்தியத்திலேயே மிகவும் அதிகமாகும்; அதாவது, இந்திய மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

வியட்நாம், 65 சதவீதத்துடன் இரண்டாம் இடத் தில் உள்ளது. சீனாவில், இது, 26 சதவீதமாக வும், பாகிஸ்தானில், 40 சதவீதமாகவும் உள்ளது. ஜப்பானில் தான் மிகவும் குறைந்த அளவான, 0.2 சதவீதம் பேரே லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர். தென்கொரியா வில், 3 சதவீதம் பேர் மட்டுமே லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

அதே நேரத்தில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகை யில், லஞ்சம் கொடுப்பது அதிகரித்துள்ள நாடு களில், சீனா முதலிடத்தில் உள்ளது. 73 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்க நேர்ந்ததாக கூறியுள்ளனர். இந்தப் பட்டியலில், 41 சதவீதத்துடன், இந்தியா, ஏழாவதுஇடத்தில் உள்ளது.

எந்தத் துறைக்கு அதிகம் லஞ்சம் தர வேண்டியுள்ள பட்டியலில், போலீஸ் முதலிடத்தில் உள்ளது. போலீசுக்கு லஞ்சம் தர வேண்டியுள்ளதாக கூறியுள் ளவர்களில் பெரும்பாலானோர் ஏழை, எளிய மக்களே.இது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர் நேஷனல் தலைவர் ஜோஸ் உகாஸ் கூறியதாவது:

லஞ்சத்துக்கு எதிரான சட்டங்கள் வலுவில்லாமல் இருப்பதும், அவை முறையாகவும், கடுமையாகவும் பயன்படுத்தப்படாததுமே, லஞ்சம் பரவியுள்ளதற்கு முக்கிய காரணம். லஞ்சம் என்பது ஒரு சாதாரண குற்றமல்ல. அது ஒருவரது உணவை பறிக்கிறது; கல்வியை பறிக்கிறது; சுகாதாரத்தை பறிக்கிறது. இறுதியில் உயிரையே பறிக்கிறது. நாடு முன்னேற் றம் அடைய, லஞ்சம் இல்லாத நிலையை உரு வாக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 08, 2017 10:35 am

போலீஸ் லஞ்சவாதிகள்;சாமியார்களும் சரியில்லை!

இந்தியாவில் லஞ்சம் அதிகம் வாங்குபவர்கள் யார் என்ற பட்டியலில், போலீஸ் முதலிடத்தில் உள்ளது. லஞ்சவாதிகள்பட்டியலில், சாமியார்களும் இடம் பெற்றுள்ளனர்.'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:

இந்தியாவை பொறுத்தவரை, லஞ்சவாதிகள் பட்டிய லில், 85 சதவீதத்துடன் போலீஸ் முதலிடத்தில் உள்ளது. அரசு அதிகாரிகள், 84 சதவீதம்; நிறுவன அதிகாரிகள், 79 சதவீதம்; உள்ளாட்சி கவுன்சிலர்கள், 78 சதவீதம்; பார்லிமென்ட் உறுப்பினர்கள், 76 சதவீதத்துடன் அடுத்த இடங்களில் உள்ளனர். இந்தப் பட்டியலில், 74 சதவீதத்துடன் வரித் துறை அதிகாரிகளும், 71 சதவீதத்துடன் சாமியார்களும் உள்ளனர்.

அதே நேரத்தில், பிராந்தியத்தின் மற்ற நாடுகளில், சாமியார்கள், லஞ்சவாதிகள் பட்டியலில் கீழ் நிலையில் உள்ளனர். போலீஸ், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். கல்வி, சுகாதார துறைகளில், மற்ற நாடுகளை விட, இந்தியா வில் தான் அதிக அளவுக்கு லஞ்சம் புழங்கு கிறது என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியாவில், பொது சேவையில் லஞ்சம் அதிகமாக இருப்பதாக மக்கள் கூறுவதில், கல்வி, மருத்துவம், அடையாள அட்டை மற்றும் சான்றுகள் ஆகியவை முக்கியமான தாக கூறப்படுகின்றன.இவ்வளவு இருந்த போதும், லஞ்சத்தை ஒழிக்க, அரசு மேற் கொண்டு வரும் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை உள்ளதாகவும் மக்கள் நம்பிக்கை அதிகம் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.இவ்வாறு ஆய்வறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 08, 2017 10:38 am

முதலிடத்தில் சோமாலியா அதிக லஞ்ச, ஊழல் நாடுகள் இந்தியாவுக்கு 84வது இடம் நியூசிலாந்தில் லஞ்சம் மிகக் குறைவு !......இது 31 /12 /2009  இல் ..............

உலகில் அதிகளவு லஞ்ச, ஊழல் நடைபெறும் நாடுகள் பட்டியலில் சோமாலியா
முதலிடம் பிடித்தது. இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது. சர்வதேச அளவில்
லஞ்ச, ஊழல் குறித்து கண்காணித்து வரும் அமைப்பு, டிரான்ஸ்பரன்சி
இன்டர்நேஷனல். அதன் சார்பில் ஆண்டுதோறும் லஞ்சம் நிறைந்த நாடுகள்
பட்டியல் வெளியிடப்படுகிறது. 10 புள்ளிகள் அடிப்படையில் இது
கணக்கிடப்படுகிறது.அதிக லஞ்ச, ஊழல் கொண்ட நாடுகள் குறைந்த புள்ளிகளைப்
பெறும். அதிக புள்ளி பெறும் நாடுகளில் லஞ்சம் குறைவு. அதன்படி, இந்த
ஆண்டு பட்டியலில் 3.4 புள்ளிகளுடன் இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது.
கடந்த ஆண்டு அது 85 வது இடத்தில் இருந்தது. லஞ்சத்தை ஒழிப்பதில் கடந்த 5
ஆண்டுகளில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால்
இப்போது ஒரு இடம் முன்னேறியுள்ளது.

இந்தப் பட்டியலில் 1.1 புள்ளிகளுடன் அதிக லஞ்சம் தாண்டவமாடும் நாடாக
சோமாலியா முதலிடத்தில் உள்ளது. அடுத்த 4 இடங்களை முறையே ஆப்கானிஸ்தான்,
மியான்மர், சூடான், ஈராக் பிடித்தன. 9.4 புள்ளிகளைப் பெற்று குறைந்த அளவு
லஞ்சம் நிலவும் நாடாக நியூசிலாந்து தேர்வானது.

கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த டென்மார்க்கை அது 2ம் இடத்துக்கு தள்ளியது. டென்மார்க் பெற்ற
புள்ளிகள் 9.3. சிங்கப்பூர், சுவீடன் 9.2, சுவிட்சர்லாந்து 9  புள்ளிகளுடன் முறையே அடுத்த 2 இடங்களைப் பிடித்தன. தவிர, பின்லாந்து, ஹாலந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஐஸ்லாந்து ஆகியவை லஞ்சம் குறைவான 10நாடுகளில் இடம்பெற்றுள்ளன. நமது அண்டை நாடுகளில் மிகச் சிறியதான பூடான்,
5 புள்ளிகளுடன் 49வது இடத்தில் உள்ளது.

அங்கு இந்தியாவை விட லஞ்சம் குறைவு. 2004ம் ஆண்டு பட்டியலில் 2.8
புள்ளிகளுடன் இந்தியா 90வது இடத்தில் இருந்தது. சுமார் 5 ஆண்டுகளுக்குப்
பிறகு இப்போது 0.6 புள்ளி உயர்ந்து 6 இடங்கள் முன்னேறியுள்ளது.

இந்த அறிக்கை பற்றி டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் தாகிலியானி
கூறுகையில், லஞ்ச, ஊழல் மற்றும் ஏழ்மை இடையே உறுதியான இணைப்பு
நீடிக்கிறது. அதனால்தான் ஏழை மற்றும் வளரும் நாடுகள் தொடர்ந்து குறைந்த
புள்ளிகளைப் பெறுகின்றன. ஏழ்மைக்கு எதிரான தீவிர நடவடிக்கை மூலம்
லஞ்சத்தை குறைக்க முடியும் என்றார்.

நன்றி கூகிள் செய்திகள் !

(https://groups.google.com/forum/#!topic/24hrs-mails/iL-5HAOFLnA )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 08, 2017 10:41 am

லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! OZRrTXOlTK2bI4YApqPw+90ecfb17-3677-428a-b74f-ca65a0292b04

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 08, 2017 10:42 am

பயம் பயம் பயம் நேற்று நம் தளத்தில் தான் ஒரு செய்தி படித்தேன் ஊழலில் இந்தியாவிற்கு ஏழாவது இடம் என்று.............அதற்குள் முதல் இடத்திற்கு வந்து விட்டார்கள் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக